Тёмный

மட்டக்களப்பில் மரவள்ளிக் கிழங்கு சொதி இப்படித்தான் செய்வோம் 

Thiru's Cooking World
Подписаться 1,4 тыс.
Просмотров 46 тыс.
50% 1

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 59   
@ranisentertainment9812
@ranisentertainment9812 4 месяца назад
வணக்கம் மட்டக்களப்பு சமையல் முறை வித்தியாசமானது உங்களிடம் இருந்து மேலும் மட்டகளப்பு சமையல் கானொளிகளை எதிர்பார்கிறேன்.... நன்றி சகோதரி
@pathmabalasubramaniam4871
@pathmabalasubramaniam4871 3 месяца назад
வித்தியாசமான ஒரு புதிய முறை. நன்றி.
@thanthamizh-5644
@thanthamizh-5644 4 месяца назад
நான் மட்டக்களப்பிற்கு வந்தபோது சுவைத்திருக்கிறேன்.இந்தனுடன் மாங்காயும் சிறிய மீனும் சேர்ந்திருந்தார்கள்.அருமையாக இருந்தது.
@vijey2011
@vijey2011 3 месяца назад
எனக்கும் மட்டக்களப்பு சமயல் பிடிக்கும் வேறு சமயல்களயும் போடுங்கள் தெரிஞ்சிக்கிறோம்
@nilminisubramaniam7985
@nilminisubramaniam7985 4 месяца назад
Good recipe. Please get many more traditional recipes from old people and share with us.
@Ambalaththan
@Ambalaththan 4 месяца назад
மட்டு சாப்பாட்டிற்கு பின்தான் மற்றவையெல்லாம். வாழ்த்துகள். ஆட்டுக் குழம்பையும் ஒருதரம் சொல்லுங்கள் அம்மா.
@KumarasamyKumarasamy-y2d
@KumarasamyKumarasamy-y2d 4 месяца назад
மண்டூரில் நான் சாப்பிட்ட மரவள்ளி கிழங்கு பால் சொதி மிகவும் சுவையானது ❤
@JtMobile-e6t
@JtMobile-e6t 4 месяца назад
பாக்கவே ரொம்ப நன்றாக இருக்கிறது நாங்கள் காய்கறி ஆனால் இது வித்தியாசமாக உள்ளது பார்க்கவும் நன்றாக உள்ளது கண்டிப்பாக நான் ட்ரை பண்ணி பார்க்கிறேன்
@annjack124
@annjack124 4 месяца назад
👌🙏. good.mam when should we add fish in this recipe.pls let us to know.and what fish can we add small fish like mathi or aila
@ThirusCookingWorld
@ThirusCookingWorld 4 месяца назад
சின்ன மீன் போடலாம்.ஆனால் கருவாடு மிகவும் சுவையாக இருக்கும் ❤
@kanahathanabalan8044
@kanahathanabalan8044 4 месяца назад
I liked your maravalli sodhi very much. All your recipes are good. Please avoid background music. Your voice is getting disturbed by the music ❤
@ThirusCookingWorld
@ThirusCookingWorld 4 месяца назад
Ok thank you
@muruganc4950
@muruganc4950 3 месяца назад
அருமை சகோதரி!
@velupillairajenderan8967
@velupillairajenderan8967 3 месяца назад
❤❤❤❤❤❤super
@antonyjosephine494
@antonyjosephine494 4 месяца назад
Arumai Mam
@jesuschristloves8727
@jesuschristloves8727 4 месяца назад
Super
@pollathava372
@pollathava372 4 месяца назад
எல்லாம் நம்ம ஸ்டைல்தான் ஆனால் கொஞ்சம் எண்ணையைக் குறையுங்கோ அருமை வாழ்த்துகள்❤
@dharmayoga7537
@dharmayoga7537 4 месяца назад
நன்றிகள் ❤❤❤ யாழ்ப்பாணத்திலிருந்து.❤
@mathupriya6254
@mathupriya6254 4 месяца назад
அக்கா நீங்கள் கருவாடு கத்தரிக்காய் கறி வைத்து கட்டுங்கோஅக்கா
@ThirusCookingWorld
@ThirusCookingWorld 4 месяца назад
Thiruscooking World என்னுடைய யூட்டியுப் சணலின் பெயர் இதில் ஏற்கனவே கத்தரிக்காய் கருவாடு பால் கறி பதிவு செய்திருக்கிறேன் பாருங்கள் ❤
@vinsonponkalan7363
@vinsonponkalan7363 3 месяца назад
எனக்கும் மட்டக்களப்பு சொதி பிடிக்கும் ❤
@M.pathmanathanM.pathma-dc5ug
@M.pathmanathanM.pathma-dc5ug 4 месяца назад
Arumai.
@user11-45
@user11-45 4 месяца назад
Super tasty❤
@virginiebidal5434
@virginiebidal5434 4 месяца назад
Arumai nandri
@PuvanesarajahThambimuthu
@PuvanesarajahThambimuthu 4 месяца назад
Super 👌
@sahirabanusaira4197
@sahirabanusaira4197 5 месяцев назад
Arumai👍🏻👍🏻👌🏻👌🏻
@saralajeyarathanam7105
@saralajeyarathanam7105 4 месяца назад
மரவள்ளிக் கிழங்கு மூடி அவிக்கக் கூடாது மூடும் போதுநச்சுத்தன்மை வெளிபடும். இவ்விடயம் ஆதாரபூர்வமானது. U tupeல் தேடிப் பாருங்கள். உணவே மருந்து
@ThirusCookingWorld
@ThirusCookingWorld 4 месяца назад
உங்கள் கருத்துக்கு நன்றி அதனால்தான் ஆரம்பத்தில் மூடி அவிக்கிறன் மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நச்சுத்தன்மை பிரிந்ததும் திறந்து வச்சி கொதிக்க விடுறன் நச்சுத்தன்மை ஆவி மூலம் வெளியாகும்,
@romeosivoplay6864
@romeosivoplay6864 4 месяца назад
Super ❤
@mdhaneefrawtherkallingapar5314
@mdhaneefrawtherkallingapar5314 4 месяца назад
ராவுத்தர் கேரளா റാവുത്തർ കേരളാ நிலம்தானே
@naveenakokilanathan6413
@naveenakokilanathan6413 4 месяца назад
😊
@dhanushyasrecepies9693
@dhanushyasrecepies9693 4 месяца назад
மரவள்ளியை மூடி வைத்து அவிக்க கூடாது ஏனெனில் அது நச்சுத்தன்மையை உருவாக்கும் இருந்தும் பார்ப்பதற்கு மிகவும் சுவையாக உள்ளது வாழ்த்துக்கள்
@Pippa5
@Pippa5 4 месяца назад
நானும் மூடி வைத்து அவிப்பேன் திறந்து வைத்து அவித்தால் அவியாதே
@dhanushyasrecepies9693
@dhanushyasrecepies9693 4 месяца назад
@@Pippa5 கிழங்கு நல்லதாக இருந்தால் அவியும்
@Pippa5
@Pippa5 4 месяца назад
@@dhanushyasrecepies9693 நன்றி
@santhiniselvendran7961
@santhiniselvendran7961 4 месяца назад
அருமை வாழ்த்துக்கள்
@adhiran3364
@adhiran3364 5 месяцев назад
Super👍👌🏽👌🏽👌🏽👌🏽❤️
@thanaluxmy8543
@thanaluxmy8543 4 месяца назад
👍👌
@mysrilankahome
@mysrilankahome 4 месяца назад
Very tasty. Thanks
@jgvvmanager6453
@jgvvmanager6453 4 месяца назад
Tamil super
@annatharmi4824
@annatharmi4824 4 месяца назад
மிகவும் நன்றி சகோதரி.
@ThanaMahendran
@ThanaMahendran 4 месяца назад
Super
@ThirusCookingWorld
@ThirusCookingWorld 4 месяца назад
Thanks
@ramaniy2156
@ramaniy2156 5 месяцев назад
சூப்பர் செல்லம்
@ananthamalasivanesan7593
@ananthamalasivanesan7593 5 месяцев назад
❤❤❤
@PRoji-bd8xk
@PRoji-bd8xk 5 месяцев назад
😍😍👌🏽👌🏽
@sethuparamesh1365
@sethuparamesh1365 3 месяца назад
Valthukal sako Mudiyala Naan uk la erunthu pakeran
@theepasamithamby7775
@theepasamithamby7775 4 месяца назад
அருமை அப்படியே என்னையும் மேலால் மிதக்கும்
@ThirusCookingWorld
@ThirusCookingWorld 4 месяца назад
மரக்கறிகள் சமைக்கும் போது இறுதியில் தாளித்து பொட்டும் பாருங்கள் தனிச்சுவை கிடைக்கும். வெங்காயம் வதக்க தேவையான எண்ணெய் சேர்த்து கொள்ளலாம்
@indumathysriluxman961
@indumathysriluxman961 4 месяца назад
மரவள்ளி சொதி அருமை.
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 4 месяца назад
மட்டக்கிளப்பு மரவள்ளி 👌🙏சொதி அருமை ❤
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 4 месяца назад
I have tasted this sothi in 2015 , when I went o Batticalo. But one thing , please don’t close the lid while cook casava, it has zayande in it, when you open and cook it will evaporate.
@ThirusCookingWorld
@ThirusCookingWorld 4 месяца назад
உங்கள் கருத்துக்கு நன்றி
@varathan1010
@varathan1010 4 месяца назад
மூடி அவிக்க கூடாது
@abisartandcrafts
@abisartandcrafts 4 месяца назад
மரவள்ளி கிழங்கை மூடி அவித்தலால் நஞ்சு
@ThirusCookingWorld
@ThirusCookingWorld 4 месяца назад
உங்கள் கருத்துக்கு நன்றி. மரவள்ளிக் கிழங்கு கறி சமைக்கும் பொது இறிதிவரை மூடி அவிக்கக்கூடாது தலைப்பால் விட்டு கறி முடியும் வரை திறந்துதான் கொதிக்க வைக்கிறன் அவதானிச்சி பாருங்கள். ❤
@Rajkumarsudakaran
@Rajkumarsudakaran 4 месяца назад
😮
@browniebrownie4878
@browniebrownie4878 4 месяца назад
Kural voice sai vida background music than, athigam🤦🏻‍♀️
@ThirusCookingWorld
@ThirusCookingWorld 4 месяца назад
Karuthitku nanri ❤
Далее
Сколько стоит ПП?
00:57
Просмотров 145 тыс.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 1,3 млн
Сколько стоит ПП?
00:57
Просмотров 145 тыс.