மேடம் ரெசிபி மிகவும் அருமையாக இருந்தது. உண்மையிலேயே வீடு முழுவதும் கமகமனு வாசனை தான். நான் உங்களுடைய ரெசிபி நிறைய டிரைப் பன்னியுள்ளேன். அனைத்தும் சூப்பர். வாழ்த்துக்கள்.
உங்கள் மட்டன் குழம்பு செய்து பார்த்தேன் என் பாட்டியின் ஞாபகம் வந்தது அவங்களும் இப்படி தான் செய்வார்கள் ரொம்ப நன்றி சகோதரி அருமை அருமை உங்கள் சமையல் அனைத்தும் அருமை வீட்டில் எல்லாருடைய பாராட்டும் கிடைக்கிறது❤❤❤❤❤❤
I've tried this recipe and it turned out to be my husband's favourite mutton curry 😍 adhuvum night nalla ooru taste innum Vera level la irundhudhu.. Thank you mam❤️
Rmba naala mutton gravy enaku Nala varala mam. But unga mutton gravy try panan ..really came out well. Thank you so much mam..but nanga irukura area la small onion kedaikathu mam. So periya onion vechi than try panan. Apaiyum super ah vanduchu