எனக்கும் ரொம்ப சந்தோஷம் மா உங்க வீட்டுல தாமரை செடி வளந்ததுல. அந்த picture ல அந்த குட்டி தாமரை செடிய பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நானும் உங்க வீட்டுல தாமரை பூ பூக்கும் picture பாக்க ஆர்வமா இருக்கிறேன்.
அப்படியா sister. நானும் சின்ன பிள்ளையா இருக்கும் போது நிறைய அல்லி செடி இருக்கும். அதுலயும் blue , pink colours அல்லி பூ அவ்வளவு அழகாக இருக்கும் நாங்க அதுல மாலை செய்து விளையாடுவோம் இப்ப குளம் முழுவதும் நீங்க சொன்ன மாதிரி தாமரை செடி தான் இருக்கு.