Тёмный

மணிக்கு 445 கி மீ வேகத்தில் புதிய கார் .. 

TubeTamil
Подписаться 505 тыс.
Просмотров 11 тыс.
50% 1

மணிக்கு 445 கி மீ வேகத்தில் புதிய கார் ..

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 21   
@sivaramangopalaraman
@sivaramangopalaraman 3 месяца назад
உங்களுடைய காணோளி எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.காரணம் இயற்கை சூழல் பின்னணியில் நீங்கள் செய்தி சொல்வது . இது வரையில் இல்லை. இது தான் முதல் தடவை என்று நினைக்கிறேன். தமிழகத்தில் இருந்தாலும் இது வரையில் இலங்கை சென்றது இல்லை. அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை. உங்கள் மூலமாக பார்க்கிறேன். நன்றி ஐயா.😊❤🇮🇳
@CL-bh5vt
@CL-bh5vt 3 месяца назад
வெளிநாட்டிலிருந்து வந்தது என்பதை காட்டுவதற்கு கோட் சூட் போட வேண்டிய அவசியம் இல்லை😂 இந்த வெயிலிலும் கோட் சூட்டுடன் பார்க்க சிரிப்பாக உள்ளது.....😂😂😂
@Parani-uv5iu
@Parani-uv5iu 3 месяца назад
😃😃😃😃😃😆😆😆😆😆 சிங்களவண்ட ஊருக்கு போகும் பொது எங்கள் தமிழர்கள் அந்தக்காலத்தில் இருந்து இப்படித்தான்"கல்விமான்கள்"
@murugamoorthyparanthagan5237
@murugamoorthyparanthagan5237 3 месяца назад
Dear, He's doing best , we're getting lots of information in a channel so respect him, this Dress code usually belongs to him so don't judge a book by its cover, thank you.
@JalalMohideen
@JalalMohideen 3 месяца назад
Avarukku ingae coola irukku😮
@CL-bh5vt
@CL-bh5vt 3 месяца назад
@@JalalMohideen முதன் முதலில் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் இப்படித்தான் இப்படித்தான் யாழ்ப்பாணத்தில் உடைகள் போட்டார்களாம்
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 3 месяца назад
Thenali kamal Speaking tamil Denmark tamil Same thing,
@sanjumoorthy678
@sanjumoorthy678 3 месяца назад
Only 445 meter/hour is more than enough for London.
@josephjoachim4134
@josephjoachim4134 3 месяца назад
Are u mad
@yogendrankandiah
@yogendrankandiah 3 месяца назад
Vara vara thuai comalegakevetdar
@baarathan1431
@baarathan1431 3 месяца назад
கார் ஓடும் வேகம் செய்தி தகவல் தேவையற்ற செய்தி இதை தெரிந்து என்ன பிரயோசனம். யாருக்கு என்ன இலாபம். ஓடி எங்க போவது. புதிதாக வீதி போட முடியுமா?
@kajamohideen1898
@kajamohideen1898 3 месяца назад
துரை அவர்கள் இன்று முக ஒப்பனை போடவில்லையோ?
@devedevendiran1569
@devedevendiran1569 3 месяца назад
Great information and ❤❤❤❤
@KumarasamyKumarasamy-y2d
@KumarasamyKumarasamy-y2d 3 месяца назад
ஜேர்மனியில் மட்டும் செயல்படும்.
@thunavukarasuthuru5623
@thunavukarasuthuru5623 3 месяца назад
Nandi area
@dhinakaran7373
@dhinakaran7373 3 месяца назад
Bugatti Tourbillion
@thunavukarasuthuru5623
@thunavukarasuthuru5623 3 месяца назад
Ungalla natapurami command.
@MdNasik-ob3io
@MdNasik-ob3io 3 месяца назад
Effade fora a nga modaya
@nadarajarasasooriar5486
@nadarajarasasooriar5486 3 месяца назад
கீழ் சாதிகளின் ஆதிக்கத்தில் யாழ்ப்பாண you tube .
@yogendrankandiah
@yogendrankandiah 3 месяца назад
100 % tre
@CL-bh5vt
@CL-bh5vt 3 месяца назад
சாதியை வைத்து ஒன்றும் செய்ய முடியாது எல்லோரும் மனிதர்கள் தான்.. தற்போது உள்ள இளம் தலைமுறையினர் அப்படித்தான் பார்க்கின்றனர்.... தொழில் அடிப்படையில் தான் சாதி உருவானது. வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் பணத்திற்காக எல்லா வேலைகளும் செய்கின்றனர்
Далее
Лучше одной, чем с такими
00:54
Просмотров 851 тыс.
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11
Hirunika | Rj Chandru Report
6:59
Просмотров 161 тыс.