Тёмный

மண்ட பத்திரம் 😂| Rj Chandru Menaka Comedy |  

Rj Chandru Menaka Comedy
Подписаться 888 тыс.
Просмотров 654 тыс.
50% 1

#rjchandrumenakacomedy #shorts #comedyvideo #husbandwifecomedy
--------------------------------------
Join Our Channel Membership:
/ @rjchandhrumenakacomedy
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru Vlogs
/ @rjchandruvlogs
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Опубликовано:

 

1 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 204   
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 Год назад
அக்காவின் வீரம் சூப்பர். கம்பியை தூக்கி எறிந்து விட்டு சமாளிக்கும் சாமர்த்தியம். திட்டினாலும் உங்கள் தமிழ் இனிமை
@sagayammary9429
@sagayammary9429 Год назад
😁😁😁😁👌🦾
@nagarajanambigainathan9093
@nagarajanambigainathan9093 Год назад
வாயிலேயே வடை சுட்ட மேனகா கடைசியில் பம்முன பம்மல் இருக்கே சிரிப்ப அடக்க முடியலை 🤣😂👌👍🙏🔥❤️
@muthukutty6702
@muthukutty6702 Год назад
அண்ணி அடிச்சு தூக்கிருவாங்க போல அண்ணன் பாவம்தான்
@renukafromgermany1808
@renukafromgermany1808 Год назад
நாங்களெல்லாம் புலியை சுளகால் விரட்டின பரம்பரையாக்கும்.......😂😂😂😂
@senthilkumar8638
@senthilkumar8638 Год назад
அக்கா அவர்களின் நடிப்பு மிகவும் அருமை...
@user-fb4yf2vm8c
@user-fb4yf2vm8c 11 месяцев назад
Menaka acca Vera level 😘😘😘
@ponnaiahpathmanathan6113
@ponnaiahpathmanathan6113 Год назад
😅🤣 Well done Chandru🤣
@sumathidass4085
@sumathidass4085 Год назад
நான் நெனச்சேன் ஆ கடைசீல தான் நல்ல climax இருக்குனு நெனச்சேன்😂😂😂😂😂😂
@vijayikalakala5080
@vijayikalakala5080 Год назад
🤣🤣🤣🤣🤣 என்ன சண்டை பலமாக இருக்கிறது.....புது வருடம்.... ஆரம்பத்திலே. பிரச்சினை..... தைரியமான பெண்..... மேனகா சகோ......😄😄😄😄😄😄😄
@anandank8192
@anandank8192 Год назад
மேனகா sister சந்துருவை நம்பி பேராபத்தில் மாட்டிக்காதீங்க உங்க ரெண்டுபேரோட cutness வேறலெவல்.
@magdalenereena3749
@magdalenereena3749 Год назад
குரைக்கிறது கடிக்காதாம்! அது போன்று நம் மேனகா ஓடி விட்டார் 😄😄😄
@dmiserv2093
@dmiserv2093 Год назад
That closing 🚪 situation 😅😅😅😂
@mohammedshiyamabdulcaffoor2810
அக்கா சூப்பர் ஹீரோதான் நீங்கள் ..மகிழ்ச்சி
@rufusernest3417
@rufusernest3417 Год назад
மிகவும் அருமையா சமாளிக்கிறீங்க 😂😂😂😂👌
@Ms99911
@Ms99911 Год назад
அக்கா "ஆரெண்டு பார்க்க மாட்டேன் எடுத்து அடிச்சுபுடுவேன்" இது script ல இல்ல எஸ்ட்ரா பிட்டிங்ஸ்
@sivasiva901
@sivasiva901 Год назад
சரியான கோபமான அக்கா போல் தெரிகிறது 😂😂
@ajikaushi6069
@ajikaushi6069 Год назад
நேற்று நா சந்துரு அண்ணாவை new year wish பண்ணேன். gallface ல கண்டேன் அண்ணாவை. 😍சூப்பர் நல்ல மனிதன் 😍
@nishandhinishandhi1891
@nishandhinishandhi1891 Год назад
அக்கா என்ன மா சண்டை போடுறாங்க ...சூப்பர் இந்த இடத்தில அண்ணா கொஞ்சம் கவனம் கையில கம்பி மாட்டுனா இரத்த கலம் தா பாக்கத்து வீட்டுக் காரறெ பாத்து நடங்க.....
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Год назад
👍👍👍👍🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
@s.niranjana7558
@s.niranjana7558 Год назад
சூப்பர் சந்துரு action super 👌👌👌👌👌👌👌👌 மேனகா பேசும் தமிழ் slang அழகாக இருக்கிறது 👌 மிகவும் பிடிக்கும் 👌 இருவருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹🌹 God bless your family always
@MarudhuSiva
@MarudhuSiva Год назад
உங்கதமிழ்பேச்சிஇனிமைநன்றி
@s.niranjana7558
@s.niranjana7558 Год назад
Thanks to all 🌹 Those who put like
@Theoden0621
@Theoden0621 Год назад
Intha vdo already pathrukane 🤔 anyhow funny😁
@akilabalakrishnan4562
@akilabalakrishnan4562 Год назад
Menaka supper supper Happy New year All of you ❤️❤️👍
@saraswathichinnavar6559
@saraswathichinnavar6559 Год назад
தம்பி சந்ரு நீங்கள் அப்படியே இளமையுடன் அழகாக இருக்கிறீர்கள் சூப்பர் தம்பி
@PNVGIRI
@PNVGIRI Год назад
Meneka madam is a born actor.
@KumarDhanam-bk1fo
@KumarDhanam-bk1fo Месяц назад
அண்ணா உங்களுடைய தமிழ் சூப்பர்
@prabakaran4036
@prabakaran4036 Год назад
சூப்பர் சகோதரி 🤣🤣🤣
@NaveenNaveen-gb9md
@NaveenNaveen-gb9md Год назад
அக்கா நீ அழகிய ரவுடி தான் நான் ஏற்றுக் கொள்கிறேன்....😁
@chitra5499
@chitra5499 Месяц назад
சமாளிக்கர வேலை மட்டும் மே னகாகிட்ட. நடக்காது , மேனகா மட்டும் தான் சமாளிப்பாங்க சரியா யாருகிட்ட 😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤
@funcomment2024
@funcomment2024 Месяц назад
சோல முத்தா போச்சா 😂😂😂😂
@neethivendhan7004
@neethivendhan7004 Год назад
நான் கூட பயந்தே போய்ட்டேன்.என்ன நடக்க போகுதோன்னு நினைத்து. ரேணுகா வீரப்பெண்மணின்னு நினைத்தேன்.சந்துருவை ரேணுகா திரும்பி பார்த்த பிறகு தான் தெரிந்தது டம்மி பீஸ்னு.
@sivatheva2307
@sivatheva2307 Год назад
ரேணுகாவா? அவங்க மேனகா!
@mayan4502
@mayan4502 Год назад
Climax la summa nu sollikitte oru smile poduveengale! 🤣 Ultimate
@NDHANDAPANI
@NDHANDAPANI Месяц назад
வணக்கம் இன்னைக்கு தான் அக்காவுடைய நடிப்பு வெளிப்பட்இருக்கு அருமை அருமை மிஸ்டர் சந்துரு கொடுத்து வச்சவர்
@kala9197
@kala9197 Год назад
புருஷன் ஆக்டிங் சூப்பர்
@clicksnchips9882
@clicksnchips9882 Год назад
Finally Menakas expression👌👌👌👌
@ganeshmic147
@ganeshmic147 Год назад
ஆஹா சூப்பர் அக்கா நடிப்பு செமையா இருக்கு என்னமோ நடக்கபோகுதுன்னு நெனச்சா புஸ்சுனு போச்சே.
@saniasania9204
@saniasania9204 Месяц назад
😂😂😂😂😂super super akka anna
@user-pt8ln2fz2w
@user-pt8ln2fz2w Месяц назад
அக்காவை WWE u.s.a அனுப்பவும் நல்ல பொடி😂
@ksva4667
@ksva4667 Год назад
நான் லைக்க போட்டு விட்டு ஓடியே போய்டேன்…அடுத்து பூரி கட்டைதானே?
@selvisundar3322
@selvisundar3322 Месяц назад
மேனகா super ❤❤❤❤❤
@ravichandrankathavarayan7060
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் மிகவும் அருமையாக உள்ளது
@sjv2582
@sjv2582 Год назад
Menaka ivalavu neramum santhruvinda thunichallaya kathina😁😁😁
@parimala5189
@parimala5189 Год назад
நீ பேசறது பாத்தா சிரிப்பு தான் அம்மா வருது
@amuthasivakumar1273
@amuthasivakumar1273 Год назад
மேனகா சந்து௫வ நம்மி சண்டைக்கு போகாதிக மாட்டிக்கிடுவிங்க சரியா 😱😱😱😱
@balajiiyengar8953
@balajiiyengar8953 Год назад
அக்கா escape ஆயிருங்க 🤣🤣🤣🤣
@smkumarphone
@smkumarphone Месяц назад
Chandru I can feel your pain. How you are living with all this bertings everyday. Nice family. Nice videos. Just be happy.
@gsph2395
@gsph2395 Год назад
சரியான ஆம்பிளை தான் சந்துரு....
@TN-60msk
@TN-60msk Год назад
Opponent guy be like: உயிரே ... ஏஏஏஏ உயீரே..ஏஏஏஏஏ. தப்பிச்சி எப்புடியா...வது ஓடிவிடு....😂😂😂
@rajramachandran7289
@rajramachandran7289 Год назад
மேனகாவா? கொக்கா? முறத்தால் புலிய விரட்டியது அந்தக்காலம். கம்பியால் ரீல் அந்து போனது இந்தக்காலம்
@srk8360
@srk8360 Год назад
🤣🤣🤣🤣👌👌 அருமை உங்கள் சிரிப்பு. 👌👌. அழகு🤣🤣🤣🤣
@tharadharmaraj5915
@tharadharmaraj5915 Год назад
Superb sister awesome happy new year 🙏🙏🙏
@muthurajramar1387
@muthurajramar1387 Месяц назад
Menaka akka acting super.
@naveennaveenkumar5235
@naveennaveenkumar5235 Год назад
Super sister good comedy
@priyad8720
@priyad8720 Год назад
New year girl and Happy new year 😍👌👏👏👏👏👏🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@mohamediliyas5210
@mohamediliyas5210 Год назад
பக்கி நான்கூட இன்னக்கி சண்டை பெரிசா இருக்கும்னு பாத்தேன் கடைசில கவுந்திட்டியே சித்தப்பு
@karuppiahpalanisamy6786
@karuppiahpalanisamy6786 Год назад
Don't worry Menaga. Singam single ah than varum. Menaga adi ondrarai tonne weight.
@anjaliananthan2423
@anjaliananthan2423 Год назад
மண்டை அல்லது தலை. தமிழைக் கொல்லாதீர்கள்!!!
@thiruthiru6880
@thiruthiru6880 Месяц назад
சூரியன் AFM மோனகா சுப்பர் உங்கள் நைரியம்
@visha2483
@visha2483 Год назад
super sir
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 Месяц назад
அம்மையின் நடிப்பு நற்கலையே சவாலே சமாளி நல்ல துணிச்சல் சந்துரு அவதானம்
@abdulkhader698
@abdulkhader698 Год назад
husband wife good joke
@Arivu845
@Arivu845 Год назад
இப்ப எலலாம் அக்காவ பாத்தா பயமா இருக்கு
@veertamilandachannel5646
@veertamilandachannel5646 Год назад
சந்துரு அண்ணா அருமையான பதிவு
@palamirtammarimuthu1752
@palamirtammarimuthu1752 Год назад
Both correct 💯
@praveencutepraveen2590
@praveencutepraveen2590 Год назад
Akka enna akka 😂
@johnfrencilenfernando3363
@johnfrencilenfernando3363 Год назад
Super chandru
@rajeerengadhass
@rajeerengadhass Год назад
chummmaaa...chummmaaa..😀😀😀
@sayeeselvarajanbalagurusam3310
Mam rwally very nice mam. Mam. I like yr all videos. Iam kandhimathi
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws Год назад
🙋🏻‍♂️ சண்டைக்கு வந்தவர்கள் யாராக இருந்தாலும் அடி எப்படி விழும் என்று சந்துருவை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்...🤷🏻‍♂️😃😅
@moses7070
@moses7070 Год назад
thanks a lot...for making us smile
@senthilnathan5688
@senthilnathan5688 Год назад
Annan paavam akka
@suthagaranNisha13
@suthagaranNisha13 Год назад
sema kamadi super akka anna 😆😁😄😃😀
@rukkyaramu8335
@rukkyaramu8335 Год назад
Rawdy rangamma. Supper
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 Год назад
மெனகா,🤦‍♀️இது தெவயா🙄🥺ஆஆஆஆஆஆ😏🤯
@Sundar-cp8lf
@Sundar-cp8lf Месяц назад
ஆறுண்ணு பாக்கமாட்டேன் கேமரா மேனுண்ணும் பார்க மாட்டேன்..
@rlakshmy1975
@rlakshmy1975 Год назад
Menaga sister bayandhutangla nambave mudiyalaiye
@jerishacaubo5984
@jerishacaubo5984 Год назад
Ultimate concept sis and bro ❤️❤️
@arumugamlakshmi1995
@arumugamlakshmi1995 Год назад
😆😀😁😁😆👏👏👏👏
@sujizen
@sujizen Год назад
apaaa intha face la ipdee Peta expression aaa
@thirumurthy2686
@thirumurthy2686 Месяц назад
Very Super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@rajumann7604
@rajumann7604 Год назад
Sema akka
@reginpethuru9186
@reginpethuru9186 Год назад
Super sister
@rfnature6995
@rfnature6995 Год назад
Akka your really great 😊😊😊
@metilda77
@metilda77 Год назад
சூப்பர்
@lakshmilogu8035
@lakshmilogu8035 Год назад
Semma comedy 🤣🤣🤣sir escape
@kalidossramasamy2093
@kalidossramasamy2093 Год назад
Sister கடைசில. சும்மா. அப்படினு. செம்ம ஆக்சன்
@user-kp5rk2hk4n
@user-kp5rk2hk4n Месяц назад
Game of menaga
@mano3573
@mano3573 Год назад
I am boss, t shirt la mattum thane anna
@tsmanian381
@tsmanian381 Год назад
கொஞ்சம் பயமாத்தான் இருந்தது "
@navannavarathnam3365
@navannavarathnam3365 Год назад
Akka 💪💪💪💪💪👌👌👌👌👌
@luxraje
@luxraje Год назад
Love it 🤣🤣🤣🤣🤣
@GopalGopal-zt8sh
@GopalGopal-zt8sh Год назад
Super 👌
@udayakumarramachandran3792
@udayakumarramachandran3792 Год назад
Nalla nadippu..real action
@bharathikavinyasri8480
@bharathikavinyasri8480 Год назад
Nice sister👭
@theim9152
@theim9152 Год назад
Mashallah very good
@nismanisma5219
@nismanisma5219 Год назад
Anna👌😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@vethaschannel356
@vethaschannel356 Год назад
Super super super
@thinkofgaming6124
@thinkofgaming6124 Год назад
Asingamairruku
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Год назад
Supar 😅😅😅😅😅😅😊😊
@praveenb488
@praveenb488 Месяц назад
Akka😂😂😂
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 Месяц назад
இப்படித்தான் நிறைய பெரு கூட ஆள் இருக்குற.தைரியத்தில் தான் ஒரு வீரன் அப்டின்னு காட்டி கிட்ட அலயுறானுங்க
@satheeshsatheesh218
@satheeshsatheesh218 Год назад
Nice BGM
Далее
ЮТУБ БЛОКИРУЮТ?
01:52
Просмотров 820 тыс.
Мой инстаграм: v1.ann
00:13
Просмотров 93 тыс.
🤯️ Vini Jr. ✖️ Brahim 🤯
00:13
Просмотров 3,1 млн
ЮТУБ БЛОКИРУЮТ?
01:52
Просмотров 820 тыс.