Rowthers are big population of muslims in Madurai, Ramnad, Dindugal, palani, Theni, kongu districts, tenkasi, Tiruvarur, Thanjavur, Tiruchirapalli, Nagapattinam, Kumbakonam, Pudukkottai. Inga ellam Rowthers stronghold irukum.
@@umarkathap8487 Yes Pettai, Palayamkottai and many place in tirunelveli has Rowthers stronghold and Karur, Sivaganga, Mayiladurai districts muslims also mostly Rowthers.
நன்றி. முன்னோர்கள் சமணம் பௌத்தம் பின்பற்றிய காலத்தில் பலர் வைதீக சமயத்திற்கு மாறினர். 7 - 10 ஆம் நூற்றாண்டுகளில் வியாபாரத்திற்கு வந்த அரேபிய முஸ்லிம்கள் மூலம் எஞ்சியிருந்த சமண பௌத்த சமயத்தை சார்ந்தவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தேர்வு செய்து இருக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ் (இறைவன் மிக அறிந்தவன்) நான் நாகப்பட்டினத்தை சேர்ந்தவன் , நாகப்பட்டினத்தில் பௌத்தம் மேலோங்கி இருந்த காலம் உண்டு, பௌத்தம் பின்பற்றியவர்கள் பக்தி மார்க்கம் (வைதீக சமயம்) ஏற்படுத்திய நெருக்கடியில் இஸ்லாமிய மார்க்கத்தை பின் பற்றினார்கள் என அனுமானிக்க முடிகிறது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
ஆதம் நபி இலங்கையில் இருந்து இந்தியாவில் வாழ வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அங்கு பெருகிய சனத்தொகை அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகள் என்று வாழையடி வாழையாக இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர் அதில் ஆங்கிலேயர் பரங்கியர் அரபிய இரண்டு பலப்பல இனத்தவர்களாக ஒவ்வொரு நாட்டுக்கு அவர்கள் சந்தையில் சென்றதில் அல்லது சந்ததிகள் பல்கிப் பெருகினர் பிறகு வந்த இந்தியாவிற்கு வந்தவர்களே ஒவ்வொரு நாட்டவர்கள் அவர்கள் எப்படியும் இந்தியாவில் இருந்து சனத்தொகை பல நாடுகளுக்கும் சென்றது வரலாறுகள் அறியத் தருகின்றன
அன்றைய குமரிக்கண்டம் இன்றைய இலங்கை தமிழக இணைந்த பகுதியில் இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதனே ஆதாம் நபி அலை அவர்கள் இவருடைய வாரிசுகளே ஒட்டு மொத்த மனித சமுதாயம்
மிக அருமையான நல்ல பதிவு வாழ்த்துக்கள் இதனை பற்றி எழுத வேண்டும் என்றால் நிறைய எழுதலாம் சொல்லலாம் ஆனால் மிக வரலாற்று ஆவணங்களோடு அருமையாக பதிவு செய்த இந்த பதிவுகள் இஸ்லாமிய மக்களுக்கு மிகவும் உந்துதலாகவும் உறுதுணையாகவும் தேவையானதாகவும் எதிர்கால சந்ததிகளுக்கு அவசியமானதாகவும் படிப்பதற்கு பாதுகாப்பதற்கும் சரியானதாகவும் இருக்கும் வாழ்த்துக்கள் மிக அருமையான வரலாற்றுக் குறிப்போடு கூடியது...
நீங்கள் "சமூக நீதி முரசு" பக்கத்தில் தானே இதை படித்தீர்கள் அதில் ராவுத்தர்கள் அதிகம் என தான் உள்ளது ஆனால் ராவுத்தர் ஹனபி பள்ளியை பின்பற்றுபவர்கள் அவர்களுக்கும் மரக்காயர் என்பவர்கள் சம்பந்தமில்லை, ஷாஃபி பள்ளியை பின்பற்றுய மரக்கயர் மீன் சார்ந்த தொழில் செய்வதால் கடற்புரங்களிலே தங்கினர் என்று கூறுங்கள்
Tamil Marraikkar are the Nadars of Tamil Nadu and Kerala. The Nadars who were trading in the Middle East became Muslims the rest of them who didn't not follow the Islam religion came to the land after the Portuguese took over the Sea mainly the Arabian Sea, Bay of Bengal and the Indian Ocean. The Nadars those days were called Santoor and Nadan and Nelamaikkarar and later on the Nadars who struggled to find jobs in the land ended up around 40% of them climbing Palmarah trees. The rich Nadars controlled vast lands like Nattathi Nadan and Karukuppatai Nadan and Nelamaikkar however the Kala and Kadaikal who were the offspring of the Nelamaikkar where climbers. for 140 years these Kala and Kadaikal struggled. Later on the 6 groups of them were annexed as one Nadar. So the Christian Nadars and Muslim Nadars and Ayavali Nadars make a chunk of the Nadar population. The rest of them are called Hindu Nadars. The Muslim Nadars do not associate as Nadars anymore. However the DNA is the same. The Christian Nadars and the Ayavali Nadars still call themselves as Nadars. The Nadars together make around 8.5 Million which is 85 Lakhs.
அரேபியர்கள் வணிகத்திற்காக வந்தனர். இங்குள்ள மக்கள் அவர்களின் அணுகுமுறைகளையும் நடத்தையையும் பார்த்தனர். வணிகத்தில் உன்னதமும் நேர்மையும் இவர்களை ஈர்த்தது . நடுத்தர மற்றும் கீழ் சாதி அமைப்பின் இரண்டாம் நிலையாக நடத்தப்பட்டது காரணம் நாம் இஸ்லாத்தை பின்பற்றுகிறோம்.
மரைக்காயர் லப்பை ராவுத்தர் இவர்கள் இந்துக்களாக பிறந்து மதம் மாற்றப்பட்ட தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் நீங்கள் கூறுவது சரியாக இருந்தால் இவர்களிடம் உருது பாஷை தாய்மொழியாக இருந்திருக்கும் ஆனால் உருது மொழி தாய்மொழியாக பேசுபவர்கள் வட தமிழ் நாட்டிலும் வட இந்தியாவிலும் தான் இருக்கிறார்கள் இவர்களுடைய பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள் அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் மேலும் ஆராய்ச்சி செய்தால் தெளிவாகும் இவர்களுடைய பழக்கவழக்கங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் உள்ள பிள்ளைமார்கள் வேளாளர்கள் முக்குலத்தோர் மற்றும் பல தமிழ் ஜாதிகளாக தான் வாழ்ந்து வந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது மேலும் முதுகுளத்தூர் திருநெல்வேலி பக்கம் பல தலித் குடிமக்கள் 200 வருடங்களுக்கு முன்பு மதம் மாற்றப்பட்டதாக அந்த வகுப்பை சேர்ந்த பெரியவர்கள் கூறுகிறார்கள் நன்றாக ஆராய்ச்சி செய்ய வேண்டும் இதில் உண்மை தெரிய வேண்டும் எந்த பாகுபாடும் இல்லை ஜாதி மதம் பேதம் இல்லாமல் பழகுகிறார்கள் அதே சமயத்தில் உருது பேசும் இஸ்லாமியர்கள் தமிழர்களுடன் ஓட்டுவதில்லை உருது முஸ்லிம்கள் இரண்டு வகையாக இருக்கிறார்கள் ச***** முஸ்லிம் சியா முஸ்லிம் அகமதியா போரா இவர்கள் தன்னுடைய பட்டங்களை கான் பாட்ஷா சையத் லோடி கில்ஜி அவர்களுடைய பெயர்களுக்குப் பின்னால் போட்டுக்கொள்கிறார்கள் எனக்கு பல நண்பர்கள் உண்டு அவர்கள் வீடுகளில் தமிழ் மக்கள் வீடுகளிலும் வெளியில் மட்டும் நன்றாக பழகுவார்கள் வீட்டுக்குள் சேர்க்க மாட்டார்கள் இதை நன்றாக படித்து அதிகார வர்க்கத்தினர் உருது பேசுபவர்கள் தன்னுடைய வீட்டிலும் வரவழைத்து உபசரிப்பார்கள்
பட்டாணி என்பவர்கள். உருதுபேசகூடிய வடஇந்திய முஸ்லீம்கள் தான் இவள்கள் பள்ளிவாசலில் தொழுகை ஓதிகொடுத்தல் என்பனவற்றையும் இவர்களை பின் தங்கியபட்டியலிலும் சேர்த்து சலுகை கொடுத்தது இவர்களையே லெப்பை என்றுகூறுவார்கள் முகலாயர்கள் காலத்தில் அவர்களினின் பிரிவு ஷாபி ஹனாபி என்பதில் ஹனாபியோடு சேர்ந்து ஹனாபியாகவும் அழைக்கபடுகிறார்கள் வேறு ஒரு மாற்றமும் இல்லை இப்போதைய அரசே இவர்களை தாழ்த்தபட்ட பட்டியலில் சேர்த்து சலுகைகள் கொடுப்பதும் அரசியல் நோக்கமே ஆனால் அனைவருமே ஒற்றுமையாக வாழுகிறார்கள் இருப்பினும் உருது தமிழ் பேசுபவருடன் திருமணம் செய்வதில்லை இப்போது அதுவும் நடைபெறுகிறது ஷாபிகள் மலையாள மொழிகளோடு வாழும் இஸ்லாமியர்களே
Bro lebbai muslim enga bro. They are predominant traders. To arabs and Tamilnadu. Keelakarai, kayalpattinam ,adhirai,melpalayam,pettai,vellore are most of them are lebbai muslims and they are arab Decesndents mostly.
The 'Labbai' Muslims residing in the parts of old North Arcot Dist. were basically 'Rawthers' migrated two centuries ago from Trichy, Thanjavur and Nellai regions. Urdu speaking people called them 'Labbais'. Imams and Quran preachers are still 'Labbai' throughout Tamil Nadu.
Brother, If you would love know more information about 'Labbais', you can contact me. There is an article, "Rise and fall of Coramandal Muslims", which clearly indicates the migration of 'Rawthers' to to Arcot dynasty region. Their mother tongue was Thamizh and they adapted to 'Urdu' in due course.
சுல்த்தான்.மரைக்காயர்.ராவுத்ர்.லெப்பை.இப்படி பெயர் வந்ததெல்லாம் அவர்களின் தொழில் நிமித்தமாகத் தான். மேலும் ஷாபி. ஹனபி. என்று மத்ஹப் அடிப்படையில் வெவ்வேறாக இருந்தாலும் இஸ்லாமியர்கள் என்ற அடிப்படையில் எல்லோரும் ஒரே மார்க்கம் பிரிவினை கிடையாது.மாற்று மதத்தினர் நினைக்கிறார் இதை சாதிப்பெயர் கள் என்று அப்படி கிடையாது.மசுதிகள் வேறாக இருந்தாலும் எல்லா மசுதிகளுக் கும் எல்லோரும் சர்வசாதாணமாக போய்வருவார்கள். எல்லோருரிடத்திலும் பெண் எடுப்பார் பெண் கொடுப்பாகள் மொத்தத்தில் எந்த பிரிவினையும் கிடையாது.அது தான் "இஸ்லாம்" மார்க்கம். அல் ஹம்து லில்லாஹ்
இந்த மரைகளம் (மீன்பிடி.கப்பல்தளம் வேலை செய்பவர்களே) .ராவுத்தர் இவர்கள் வணிகர்கள் குதிரைவண்டி குதிரைபடையில் பனி செய்தவர்களே இப்பெயரே ஆங்கிலேய காலத்தில் அவர்கள் அழைப்பதற்காக வைக்கபட்ட பெயரே தவிர (சாதீபோன்ற) பிரிவினை கிடையாது முகலாயர் காலத்தில் இப்பெயர் இல்லை 🎉🎉🎉