வாழ்த்துக்கள் ராஜி.... Camera man ku Special வாழ்த்துக்கள்... நல்லா எடுத்து இருக்காரு.... உங்களோட எல்லோரோட உழைப்பின் வெளிப்பாடு நல்லா வந்து இருக்கு.... ஒரே ஒரு advice மட்டும் சொல்லிக்க ஆசபடர... RU-vid மட்டும் போடாதீங்க... Facebook & Instagram 2 or 3 minutes ku play aagara maatheri podunga appo tha makkaluku easy a poi serum... Congrats to All
வேற வேற லெவல் லொகேஷன் மட்டும் ஒரே இடம் இருக்கின்றது அது அடுத்த வீடியோவில் வெவ்வேறு ஊரில் மற்றும் இடங்களில் இடத்தில் எடுக்கவும் மற்றபடி எந்த ஒரு குறையும் 🥰👍👍