மதுரையிலிருந்து பஸ் ஏறி மேலூர் வழி சிவகங்கையில் இறங்கி திருப்பத்தூர் பஸ் ஏறி மதகுபட்டியில் இறங்கவும். இரயில் மார்க்கம் : திருச்சி காரைக்குடி சிவகங்கையில் இறங்கி திருப்பத்தூர் பஸ் ஏறி மதகுபட்டியில் இறங்கவும். செங்கோட்டையிலிருந்து சிலம்பு ரயில் ஏறி விருதுநகர் வழி அருப்புக்கோட்டை மானாமதுரை சிவகங்கையில் இறங்கி திருப்பத்தூர் பஸ் ஏறி மதகுபட்டியில் இறங்கவும்.