Тёмный

மதராசபட்டினம் - பூக்கள் பூக்கும் தமிழ் பாடல்வரிகள் | ஆர்யா 

SonyMusicSouthVEVO
Подписаться 21 млн
Просмотров 20 млн
50% 1

மதராசபட்டினம் திரைபடத்திலிருந்து பூக்கள் பூக்கும் பாடல் கண்டு மகிழுங்கள் !

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,2 тыс.   
@manimn8086
@manimn8086 3 года назад
தமிழ் மீது தீராக் காதல் 😍 கொண்டவர்க்கு மட்டுமே புரியும் எவ்வளவு அழுகு என்று (காதலும் தமிழும்) 😍💓
@lovelyanimals5777
@lovelyanimals5777 3 года назад
அழகு
@kavikavi3376
@kavikavi3376 3 года назад
Super
@kootaitholaithakuruvi7252
@kootaitholaithakuruvi7252 3 года назад
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@madhu8859
@madhu8859 Год назад
அழகு... 🙌iiii👌👌
@susheelaanandan4029
@susheelaanandan4029 Год назад
Yes
@SAMPATHSHRI
@SAMPATHSHRI 27 дней назад
முத்துக் குமார் அவர்களின் (வாழ்க்கை)பாதை முடிந்த போதிலும் அவர் பாடல்கள் மூலம் இங்கு பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்...இந்தப் பாடல் மூலம் அமரத்துவம் பெற்றுவிட்டார்.. இந்தப் பாடலை பல சமயங்களில் என்னை அறியாமலேயே மனம் அசை போட்டுக் கொண்டிருக்கிறது.. எளிமையான அலங்காரமற்ற வார்த்தைகளால் ஒரு பெரும் பொக்கிஷத்தை நமக்குத் தந்துள்ளார்... அதை ஜிவி தன் இசை மூலம் எட்டா உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.. மனமார்ந்த நன்றிகள்....
@manikandanm290
@manikandanm290 2 года назад
என் அவளுக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️ love you so much Vicky....... அதிலும் குறிப்பாக இந்த வரிகள் பாதை முடிந்த பிறகு இந்த உலகில் பயணம் முடிவதில்லையே... 🖤🖤🖤
@shivakumarvenkatesh
@shivakumarvenkatesh 3 года назад
என் தாய்மொழியில் காதலின் ஆழத்தை அரிவது என்பது தனி சுவையே!!! நா முத்துகுமாரின் எழுத்துக்கள் காதலின்அகராதிக்கு கூடுதல் அழகே!!!
@Srinivasan-qw2ml
@Srinivasan-qw2ml 3 месяца назад
VANAKKAM SIR, EYARKAI KODUTHA VARAM ESAI, GOOD COMPOSER, VAALGA VALAMUDAN
@g.t.rvavuniya3054
@g.t.rvavuniya3054 2 года назад
காதலர்கள் மறைந்துபோவதுண்டு. ஆனால் காதல் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது..
@anithasekar8710
@anithasekar8710 2 года назад
Magical lyrics ❤️ I love this song because when I hear this song stimulate a past memories
@Chinu98M
@Chinu98M 3 года назад
My ears became pure and peaceful listening to this song
@kyram5660
@kyram5660 21 день назад
What a justification and respect to her feelings as well❤ in English lyrics❤
@vijayarani8359
@vijayarani8359 3 года назад
மனதிற்கு இனிமையாக இருக்கிறது ❤️❤️❤️❤️
@vennilamoon7967
@vennilamoon7967 Год назад
2023 ல் கேட்கிறேன், கேட்க கேட்க திகட்டாத பாடல்
@tamilarasi3482
@tamilarasi3482 3 года назад
எனக்கு பிடித்த பாடல்💜💜❤❤🍬
@522jenifer.j.j8
@522jenifer.j.j8 3 года назад
I'm listerning this song from 2018_2019_2020-2021 and still now .....it I'll be continued ....my faaavvvv.....song♥️
@bhavyasribhavya2377
@bhavyasribhavya2377 5 лет назад
L O V E You song writer So much
@selvan.tn72
@selvan.tn72 3 года назад
தமிழ்=தமிழ் வார்த்தைகள் இல்லை உலகில்.......
@rajanmaharajan1792
@rajanmaharajan1792 2 месяца назад
Kattil paranthe paravai mari tha perakum elai thodangum nadanam mudiva thillaye enna puthumai❤my fevarad
@msakthi3000
@msakthi3000 3 года назад
I Love This Song💞
@ramyakrishnan5841
@ramyakrishnan5841 3 года назад
Sama super voice lovely music I love you 🌹🌹🌹🌹🌹
@turnhappydice243
@turnhappydice243 3 года назад
Gvp ❤️❤️❤️❤️❤️ 2021 watching
@026hariharasudhang4
@026hariharasudhang4 5 лет назад
love you love!!!
@vadiveld4442
@vadiveld4442 5 лет назад
hari gan me too
@rubanst5848
@rubanst5848 4 месяца назад
Intha padalai kekkum pothu en manasu valikkuthu en kanavar innum oruththiya love panni kondirukkum pothu avalukka itha thannudaiya status la poddar atha pakkum pothu avar enthalavukku aval love pannikkar endu puriuthu kaliyan pannittu ethukku evanka innum oruththiya love pannuranka
@janifjaan1392
@janifjaan1392 5 лет назад
Malluss in 2019
@kamachis270
@kamachis270 3 года назад
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே😍😍 intha line pidichavanga mattum oru like pannunga
@rghjklrewa972
@rghjklrewa972 3 года назад
my fvrt nile num adha
@greenchickengliterature3904
@greenchickengliterature3904 3 года назад
My most fav line sago
@michealmahesh5857
@michealmahesh5857 3 года назад
Good lines
@monika.mchemistry6155
@monika.mchemistry6155 3 года назад
My favorite lines 😘😘
@keerthanas8620
@keerthanas8620 3 года назад
My favourite too...
@appoosagesh885
@appoosagesh885 3 года назад
2021 ൽ മലയാളികൾ ആരും വന്നില്ലേടെ ഇവിടെ 🙄🤭🔥
@anjana.akhil09k97
@anjana.akhil09k97 3 года назад
വരാതിരിക്കാൻ കഴിയുവോ ❤️❤️❤️
@hareeshhari1774
@hareeshhari1774 3 года назад
Etta prayen
@arunleo7713
@arunleo7713 3 года назад
Vannedo😃favirot sang
@nithyaganakanmnnithya6200
@nithyaganakanmnnithya6200 3 года назад
✋️✋️✋️✋️
@arunleo7713
@arunleo7713 3 года назад
@@nithyaganakanmnnithya6200 ✌️vannu kandu. Agane angott vidan patto ee song okke
@ffgokul..686
@ffgokul..686 3 года назад
வார்த்தை தேவை இல்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே....... .... 🥰🥰🥰🥰 இந்த வரிகள் பிடித்தவர்கள் லைக் போடுங்கள்
@vengatokk3481
@vengatokk3481 2 года назад
Superb song
@tamilcottage
@tamilcottage 2 года назад
Supper 👌
@கவிதைகாதலன்-ள3ந
அனைத்து வரிகளும் அருமை
@கவிதைகாதலன்-ள3ந
@Kalees Nagarajan ama
@கவிதைகாதலன்-ள3ந
@Kalees Nagarajan நா முத்துகுமார் வரிகள் எல்லா பாடல்களும் அருமை
@Temprelaxe11
@Temprelaxe11 5 лет назад
தமிழில் வார்த்தைகளை புரிந்து கொண்டே பாடலை கேட்பதை ரசிப்பவர்கள் இங்கு ஒரு லைக் போடவும். Those who likes tamil subtitle, put one like here.
@vasugivasugi2504
@vasugivasugi2504 4 года назад
😂😂
@bagyalakshmir8075
@bagyalakshmir8075 3 года назад
Qqqqqqqqqqqqqqqqqqqqq1q1q1
@bagyalakshmir8075
@bagyalakshmir8075 3 года назад
Qqqqqqqq
@bagyalakshmir8075
@bagyalakshmir8075 3 года назад
Qqqqqqqqqq
@bagyalakshmir8075
@bagyalakshmir8075 3 года назад
Qq
@architarjun2968
@architarjun2968 3 года назад
மலையாளம் கன்னடம் ஹிந்தி தெலுங்கு உருது இப்படி எந்த மொழியில் கேட்டாலும் என் தமிழ் போல் ஓர் அழகு இனிமேல் இல்லை கடை கோடி தமிழன் Arjun
@PriyaDharshini-o9b9t
@PriyaDharshini-o9b9t 5 месяцев назад
❤❤❤❤
@jayamalaa-e2r
@jayamalaa-e2r 5 месяцев назад
@PriyaDharshini-o9b9t
@PriyaDharshini-o9b9t 4 месяца назад
❤❤❤
@architarjun2968
@architarjun2968 4 месяца назад
@@PriyaDharshini-o9b9t thanks for you❤️
@architarjun2968
@architarjun2968 4 месяца назад
Thanks for U ❤❤
@dhanushvarma9114
@dhanushvarma9114 3 года назад
ந.முத்துகுமார் அவர்கள் இல்லையென்றாலும் அவர் எழுதிய பாடல்வரிகள் இன்னும் அவரை உயிரூட்டுகிறது😭😭😭
@safeekktmrc6121
@safeekktmrc6121 3 года назад
Y
@vijaya7447
@vijaya7447 2 года назад
Yes
@bhuvaneswariseshachalam4134
@bhuvaneswariseshachalam4134 2 года назад
Yes
@palpandisafetyengg9028
@palpandisafetyengg9028 2 года назад
Yes
@palanimuruganpalanimurugan6581
@palanimuruganpalanimurugan6581 2 года назад
Cute
@makkalmassebiraj6991
@makkalmassebiraj6991 2 года назад
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே❤️.... such a melting lyrics 🥰
@Trouble.drouble
@Trouble.drouble 14 дней назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CHZMDPmdq2A.htmlsi=HjeilHbAtl5__SEs
@அ.மகேஷ்வரன்
@அ.மகேஷ்வரன் 4 года назад
இந்த வீடியோ வில் எழுத்து ஆங்கிலத்தில் வாரமே தமிழில் வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு
@ltsiva6401
@ltsiva6401 3 года назад
Super
@yummyrecipestamilvlog5492
@yummyrecipestamilvlog5492 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SoX5nVrhAwo.html
@Trouble.drouble
@Trouble.drouble 14 дней назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CHZMDPmdq2A.htmlsi=HjeilHbAtl5__SEs
@sutharshanthambithurai6233
@sutharshanthambithurai6233 3 года назад
வேர் இன்றி விதை இன்றி விண் தூவும் மழை இன்றி இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே.💕
@shaluvicky1630
@shaluvicky1630 3 года назад
Semma lines
@dr.vishnupriyanj5318
@dr.vishnupriyanj5318 3 года назад
❤️
@kumaravelkanapathipillai9567
@kumaravelkanapathipillai9567 2 года назад
❤ it.
@s.kalaivanikalai5514
@s.kalaivanikalai5514 22 дня назад
Nice line ❤❤❤❤❤❤
@karthikeyankrishnamurthy4764
@karthikeyankrishnamurthy4764 5 лет назад
காதலுக்கே காதல் வரும் என் தமிழ் மொழியின் அழகை கேட்கும் போது...பாடலாசிரியர் நா.முத்துகுமார் ..அற்புதம்
@priyasuguna3930
@priyasuguna3930 3 года назад
அருமை
@hariharanhari.k1833
@hariharanhari.k1833 3 года назад
Hi
@bavatharani.n8885
@bavatharani.n8885 3 года назад
L
@mathushawakeezan5023
@mathushawakeezan5023 3 года назад
Qqqqqq
@mathushawakeezan5023
@mathushawakeezan5023 3 года назад
@@priyasuguna3930 qqqqqqqqq
@mlvgowtham1
@mlvgowtham1 5 лет назад
நா முத்துக்குமார் கடவுள் அனுப்பி வைத்த ஒரு கவிஞர் மனிதனுக்கு காதல்
@k.selvakumar8350
@k.selvakumar8350 4 года назад
இந்த பாடலை கேட்டாலே மனதுக்குள் ஒரு அமைதி நிலவுகிறது..... கண்டிப்பா இந்த பாடல் கேட்கும் அனைவருக்கும் இதேபோல் இருக்கும் என்று நினைக்கிறேன்....
@ranchanag4765
@ranchanag4765 4 года назад
sss
@pramikshaa911
@pramikshaa911 3 года назад
Sssss
@siyasking4375
@siyasking4375 3 года назад
Really
@shahithabanum318
@shahithabanum318 3 года назад
ya really
@warmakerkumar902
@warmakerkumar902 3 года назад
Ohh
@insham1713
@insham1713 5 лет назад
ഇത് സ്ഥിരം കേൾക്കുന്ന മലയാളികൾ ഇവിടെ Common
@subeeshsubeeshnv4532
@subeeshsubeeshnv4532 3 года назад
Yes
@priyamvadhakpradeep1230
@priyamvadhakpradeep1230 3 года назад
😍
@insham1713
@insham1713 3 года назад
@@priyamvadhakpradeep1230 🤗
@KrishnaKumar-kd7pr
@KrishnaKumar-kd7pr 3 года назад
S
@jeevankuttu1040
@jeevankuttu1040 3 года назад
Me... uff GV fans
@dhanushkadhanushka8889
@dhanushkadhanushka8889 3 года назад
யார் என்று தெரியாமல் பெயர் கூட தெரியாமல் இவளோடு ஒரு சொந்தம் உருவானது 💞💞💞💞💞💞💞
@nithyab7285
@nithyab7285 3 года назад
Yes like it this line
@deviraman1489
@deviraman1489 3 года назад
S I also like it this line
@mohana.s8677
@mohana.s8677 3 года назад
I like it
@dhanalaxmia91
@dhanalaxmia91 3 года назад
யார் என்று அறியாமல்....
@karthikeyan7402
@karthikeyan7402 3 года назад
@@dhanalaxmia91 yeah..it's right ...🤗
@agniroopan
@agniroopan 5 лет назад
நா.முத்துக்குமார் என்னும் கலைஞனின் இறவா வரிகள்....
@flowerlove9128
@flowerlove9128 5 лет назад
👍👍👍👍👍👍
@mautikathangaraj3091
@mautikathangaraj3091 5 лет назад
Nmm
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 5 лет назад
✌✌✌
@megatrongaming3773
@megatrongaming3773 3 года назад
എനിക് തോനുന്നു മലയാളികൾ ഈ പാട്ട് കൂടുതൽ ഇഷ്ടപെടുന്നു
@vrindhadayanandhan6184
@vrindhadayanandhan6184 3 года назад
അതെ
@megatrongaming3773
@megatrongaming3773 3 года назад
@@vrindhadayanandhan6184 💕
@Dddd-li5hf
@Dddd-li5hf 3 года назад
Atenta
@harley7385
@harley7385 3 года назад
Athe ❤️
@bhavalpriyabhavalpriya4614
@bhavalpriyabhavalpriya4614 3 года назад
Sathyam
@statuscreationz4941
@statuscreationz4941 3 года назад
2021 ലും ഈ പാട്ട് കേൾക്കുന്നവർ എത്രപേർ ഉണ്ട് ഒന്ന് 👍 ആക്കിയേ ✌️✌️✌️
@statuscreationz4941
@statuscreationz4941 3 года назад
@R Mandro gaming 1k 🥰
@sajeshkumar.s4420
@sajeshkumar.s4420 2 года назад
Ithinu maranamilla ennum 16 vayassu ee paattinu.... Ee eenam athrayum power full aanu
@saithaankebacha5964
@saithaankebacha5964 5 лет назад
நான் கண்ட மொழிகளிலே தமிழ் மொழி பொல் இனிது வேர் ஒன்று உண்டோ
@redsun451
@redsun451 5 лет назад
பல மொழி அறிந்த பாரதியார்....
@kayal4689
@kayal4689 5 лет назад
Boss பொல் இல்லை போல்
@santhandal253
@santhandal253 5 лет назад
Semma song
@vetrivendhan847
@vetrivendhan847 5 лет назад
Semma
@premjpk6692
@premjpk6692 4 года назад
undhuuu😘😘😘😘 adhuvumm endhan tamil mozhiyeeeee😍🤩😍🤩😍🤩😍🤩🤩🤩🤩🤩😍🤩🤩
@rajieducationandentertainmentc
@rajieducationandentertainmentc 3 года назад
இந்த ஒரு படத்தில் மட்டும் தான் எமி ஜாக்சன் அழகா இருந்தார்
@karamathullah1995
@karamathullah1995 3 года назад
Correct sis
@parkadalmuthu5784
@parkadalmuthu5784 3 года назад
ஏனெனில் இந்த படத்தில் அவள் வெள்ளகாரியாகவே காட்டிருந்தாரகள்😁😁😁
@rameshp9371
@rameshp9371 3 года назад
@@parkadalmuthu5784 yes
@rajinisundaram7866
@rajinisundaram7866 3 года назад
Sss.its true.
@simonsimon3506
@simonsimon3506 3 года назад
Definitely definitely
@NivedhaM-x2o
@NivedhaM-x2o 8 месяцев назад
எப்போமே my fav song yaru 2024 la கேக்குறது💙🎼💙🫰🫰🥰💞💕💞💕😍
@snehasneha2943
@snehasneha2943 Месяц назад
It's me
@carolinenataraj1370
@carolinenataraj1370 16 дней назад
Evergreen Loving song..
@shameerasemi817
@shameerasemi817 3 года назад
എത്ര മലയാളികൾക്ക് ഈ പാട്ട് ഇഷ്ടമാണ്
@ameenmuhammad9033
@ameenmuhammad9033 3 года назад
മുനുറ്റി ഇരിപ്പാതെഴുപേർക് ഒന്ന് പോയെടാപ്പ
@neseehathamna1657
@neseehathamna1657 3 года назад
Me 💯
@girijavinod6739
@girijavinod6739 3 года назад
Me
@ascreations5484
@ascreations5484 3 года назад
💖💪
@megatrongaming3773
@megatrongaming3773 3 года назад
Me✔
@sathish4554
@sathish4554 5 лет назад
இந்த மாதிரி Song இனிமே வரும்மானு தெரியல thank u Gv
@VaathuMuttaiSince
@VaathuMuttaiSince 5 лет назад
Ssss bro absolutely right..
@real-karate2764
@real-karate2764 5 лет назад
வாய்ப்பு இல்ல சகோ இது நா. முத்துக்குமார் எனும் சகாப்தம் எழுதியது... அவர்க்கு இணை அவரே...
@andyjohnson1106
@andyjohnson1106 5 лет назад
@@real-karate2764 That is true...
@PriyaPriya-kc6gr
@PriyaPriya-kc6gr 5 лет назад
thanu vinsan fee my love song
@jaffer-nc8mz
@jaffer-nc8mz 5 лет назад
அனிருத்,இமான்,ஆதி,யுவன் சந்தோஷ், உங்கள் வாழ் நாளிள் இது போன்று ஒரு பாடல் காம்போஸ் பன்னுங்க பார்க்கலாம்.ஜி.வி டா
@youtuberecommendation8633
@youtuberecommendation8633 3 года назад
யப்பா singleஆ இருக்க நினைக்கறவங்க கூட love பன்னவைக்கும் போல இந்த பாடல் ..... சொப்பா சாமி முடில ......
@nasrinabdulhameed5249
@nasrinabdulhameed5249 3 года назад
Appa correct
@rajirobert2429
@rajirobert2429 3 года назад
Appa correct 😃
@loguraj3823
@loguraj3823 2 года назад
😇
@lijibharathi8969
@lijibharathi8969 2 года назад
Ooh yeah 🥰🥰
@aymanayman1312
@aymanayman1312 2 года назад
Ama Ama ❤️
@shajirjsf
@shajirjsf 5 лет назад
പൊരി വെയിലത്ത് ഒരു തണുത്ത ഇളനീർ കുടിക്കുമ്പോൾ ഉള്ള ഒരു ഫീൽ
@Dddd-li5hf
@Dddd-li5hf 3 года назад
🤣
@salomajune2004
@salomajune2004 3 года назад
Correct ithe feel aanu enikkum ee song kelkkumbol ❤️
@KrishnaKumar-kd7pr
@KrishnaKumar-kd7pr 3 года назад
My fav song
@arunkrishnanj7792
@arunkrishnanj7792 3 года назад
Oru killadi thanney
@udayababuk.v6130
@udayababuk.v6130 3 года назад
Ano njanjai
@anushajeyasri4056
@anushajeyasri4056 3 года назад
நா.முத்து குமார் அவருடைய பாடல் வரிகளுக்கு ஈடாக தமிழ்நாட்டில் யாரும் இல்லை
@kirushantheditz8992
@kirushantheditz8992 2 года назад
இவ்வுலகத்தில் யாரும் இல்லை
@satheshkumar8506
@satheshkumar8506 3 года назад
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே புலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே நேற்றுவரை நேரம் போகவில்லையே உனது அருகே நேரம் போதவில்லையே எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ இரவும் விடிய வில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே நேற்று தேவை இல்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே வேரின்றி விதியின்றி விண் தூவும் மழை இன்றி இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே வாள் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிருத்தும் இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம் அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும் பூந்தளிரே.. ohho where would I be without this joy inside of me it makes me want to come alive it makes me want to fly into the sky... ohho where would I be if I didn't have you next to me ohho where would I be ohho where... ohho where... எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து எங்கும் ஈரமழை தூவுதே என்ன உறவு இது எதுவும் புரியவில்லை என்ற போதும் இது நீளுதே யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உருவானதே ஏன் என்று கேட்காமல் தடுத்தாளும் நிற்காமல் இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே இது எதுவோ (பூக்கள்..)
@vertriselvisudhakar1874
@vertriselvisudhakar1874 Год назад
நன்றி 🙏
@anuras1470
@anuras1470 Год назад
Thanks
@9944karthik
@9944karthik Год назад
❤❤❤ 😘😘🥰🥰
@sreya.rsreya3369
@sreya.rsreya3369 Год назад
My favrat sang 💯💞🥰😍❣️❣️🫂
@Jasmin-jas
@Jasmin-jas Год назад
❤❤❤
@flyingeagle1543
@flyingeagle1543 4 года назад
🎶🎶🎶Anyone hearing this song2020🎶🎶🎶
@tummyfillcooking7484
@tummyfillcooking7484 4 года назад
தினமும்...
@lgabiyt810
@lgabiyt810 4 года назад
Guhhu
@lgabiyt810
@lgabiyt810 4 года назад
Fhguc
@latchuramu4964
@latchuramu4964 4 месяца назад
2024
@shibinsom3280
@shibinsom3280 5 лет назад
മലയാളി ആരേലും ഉണ്ടോ
@najimunnisha4955
@najimunnisha4955 5 лет назад
Hai njan undu
@Afsurocks
@Afsurocks 5 лет назад
Tamizhanda 💪🔥
@dhanyadamodaran3749
@dhanyadamodaran3749 5 лет назад
ഞാനും
@sreekumarmanoharan7582
@sreekumarmanoharan7582 5 лет назад
Udengil...
@shemeersemmi7105
@shemeersemmi7105 5 лет назад
shibin som idh yedha movie
@gayathri3203
@gayathri3203 3 года назад
பலமுறை கேட்டாலும் சலிக்காத பாடல்...❤️❤️❤️
@vijevijekumar6492
@vijevijekumar6492 3 года назад
🌹🌹🌹🌹😍😍😍😍🥰🥰🥰
@meenakandhasamy8994
@meenakandhasamy8994 3 года назад
Correct dha
@manivannanss9364
@manivannanss9364 3 года назад
Semaya iruku wow
@Trouble.drouble
@Trouble.drouble 14 дней назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CHZMDPmdq2A.htmlsi=HjeilHbAtl5__SEs
@Athulya234
@Athulya234 5 лет назад
ഇത് സ്ഥിരം കേൾക്കുന്ന മലയാളികൾ ഉണ്ടോ ഇവിടെ??????????????
@sajinaarun5598
@sajinaarun5598 5 лет назад
ഉണ്ട് 🙋
@juvenjohnson4858
@juvenjohnson4858 5 лет назад
Jan epoozhum kannum
@gauthamanak4314
@gauthamanak4314 5 лет назад
ഉണ്ട്
@anjalybabu8072
@anjalybabu8072 5 лет назад
Daily
@vinayas9705
@vinayas9705 5 лет назад
ഞാൻ ഉണ്ട് addicted this song ringtone വരെ ithaanu
@അബിതആന്റണി
മലയാളികൾ നമുക്ക്‌ ലൈക് ബട്ടൺ ഫ്ലാറിക്കണ്ടേ ??????👍👍👍👍👍👍👍👍 😍😍😍😍😍😍😍😍😍😍😎😎😎😎😎😎😎😎
@mrjerky5033
@mrjerky5033 5 лет назад
hallo antony
@cristianoboy7896
@cristianoboy7896 5 лет назад
Venam venam
@shamilshan7533
@shamilshan7533 5 лет назад
Ofcourse
@johnsonj7740
@johnsonj7740 5 лет назад
Yes👍
@safeermadasseri654
@safeermadasseri654 5 лет назад
Nice song
@anaghashekar8809
@anaghashekar8809 3 года назад
2021 ee song kelkkunavar like adikkuu
@naushunaushu9950
@naushunaushu9950 5 лет назад
Comment വായിച്ചിരിക്കുന്നവർക്ക്. നിങ്ങൾക്ക് സുഖമല്ലേ? 😃😃😃😃
@jincyfrancis1495
@jincyfrancis1495 4 года назад
Kandippa
@linnnnzzz
@linnnnzzz 4 года назад
Yaa
@ansiliya4254
@ansiliya4254 4 года назад
Allenkil😂
@jincyfrancis1495
@jincyfrancis1495 4 года назад
Ha haa
@rashivcreation3768
@rashivcreation3768 4 года назад
@@jincyfrancis1495 epdi kandupidichinga
@madhansmv3059
@madhansmv3059 5 лет назад
Daily intha song kekrvanga like podunga.
@saniyariz8107
@saniyariz8107 5 лет назад
From 2010 daily once before sleep bro
@rizvimohamedrizvi1008
@rizvimohamedrizvi1008 5 лет назад
Madhan smv m
@jaganrani3803
@jaganrani3803 4 года назад
Super
@abdullatheefilikeshinchan1391
@abdullatheefilikeshinchan1391 4 года назад
@@saniyariz8107 me too
@ramkumar-it9zs
@ramkumar-it9zs 4 года назад
My rington
@விழித்திடுதமிழா
காதல் என்பது மட்டும் தான் மதம், மொழி, ஜாதி , இவற்றை கடந்து வரக்கூடிய உணர்வு..
@jothit7624
@jothit7624 3 года назад
Yes true lines bro
@விழித்திடுதமிழா
@@jothit7624 @👍👍
@jothit7624
@jothit7624 3 года назад
🙂😊
@விழித்திடுதமிழா
@@jothit7624 ☺️☺️
@vijay3357
@vijay3357 3 года назад
நட்பும் கூட....
@puratchiraja8874
@puratchiraja8874 3 года назад
GV kandippa ungala thavira vera yaralayum inda paatukku ipdi music compose pannirukka mudiyadu 💯
@tkbkillers3005
@tkbkillers3005 5 лет назад
മലയാളികൾ ഇവിടെ ലൈക്‌ അടി
@jilsonlopez6520
@jilsonlopez6520 5 лет назад
ഇത് കേള്‍ക്കുമ്പോള്‍ മനസ്സിന് കുറച്ച മനസമാദാനമുണ്ട്...
@smartmobiles109
@smartmobiles109 5 лет назад
Jilson Lopez 4
@redpunisher4292
@redpunisher4292 4 года назад
Same as
@abishamerlin435
@abishamerlin435 4 года назад
Enkm
@vinijaravi3168
@vinijaravi3168 3 года назад
Ante samdanam poyi
@susmithaammu347
@susmithaammu347 3 года назад
@@vinijaravi3168 🤭😜
@arjunkarthikeyan36
@arjunkarthikeyan36 3 года назад
രാത്രി 10 മണി, നല്ല തണുപ്പ്... Headphone... ഒന്നു try ചെയ്തു നോക്ക്... വേണേൽ ഒന്നു ആകാശം നോക്കിക്കോ
@daliasherley6159
@daliasherley6159 3 года назад
Wowwwww feel aan
@sayanthbinoy3723
@sayanthbinoy3723 3 года назад
💓
@harley7385
@harley7385 3 года назад
💋
@nibitha-m6k
@nibitha-m6k 3 года назад
❤❤
@adulya13
@adulya13 5 лет назад
When Arya took his sister's hand to rub Amy's head!! That kind of man , girls dream of😍!! Who respects women!!
@yashwinichelladurai8369
@yashwinichelladurai8369 5 лет назад
True
@bewellorgotohell2296
@bewellorgotohell2296 5 лет назад
Agreed
@muthuprakash7522
@muthuprakash7522 5 лет назад
Yaa
@domnicaleex781
@domnicaleex781 5 лет назад
Ya true
@safanm1606
@safanm1606 5 лет назад
True😍
@reshmareshu8023
@reshmareshu8023 5 лет назад
ഒരു ദിവസം എത്ര തവണ വേണമെങ്കിലും കേട്ട് ഇരിക്കും അത്രയും feel ആണ് ഇത് കേട്ട അന്ന് മുതൽ ringtone വരെ ഇതാണ്
@nishasph5635
@nishasph5635 5 лет назад
Me to
@arshaksha7672
@arshaksha7672 5 лет назад
Valya kaaryayi cup und
@irshad-j2x
@irshad-j2x 5 лет назад
Same to uu
@vinayas9705
@vinayas9705 5 лет назад
സത്യം എൻറെയും
@mydeentharik4558
@mydeentharik4558 4 года назад
Me to
@gayathri3203
@gayathri3203 3 года назад
Mm
@jeevithac8570
@jeevithac8570 3 года назад
நானும்.
@Songslover-Raj-
@Songslover-Raj- 3 года назад
தனிமையில் கேட்க கேட்க எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
@gayathri3203
@gayathri3203 3 года назад
@@danegreyson864 ஐயா கொஞ்சம் தமிழ்ழ சொல்லுங்கய்யா...🙏
@gayathri3203
@gayathri3203 3 года назад
@Rafael Judah ஐயா கொஞ்சம் தமிழ்ழ சொன்னா நல்ல இருக்கும்யா..🙏😀
@nanjacnanjac1490
@nanjacnanjac1490 3 года назад
Me
@Vivekvigu
@Vivekvigu 4 года назад
അന്നും ഇന്നും എന്നും..... മഹ്ഹ്........ ഹാ...... refreshing...... അന്തസ്സ് ❤❤❤
@stephyaborntraveller
@stephyaborntraveller 4 года назад
👍
@rithaslessons9374
@rithaslessons9374 2 месяца назад
2024❤❤❤
@jayakrishnan4006
@jayakrishnan4006 5 лет назад
അപാരം ആണ് ഈൗ സോങ് eppol. കേട്ടാലും എന്റെ പ്ലേയ്‌ലിസ്റ് eee പട്ടു റിലീസ് ആയപ്പോൾ തൊട്ടു ഇന്ന് ഈൗ നിമിഷം വരെ ഉണ്ട് അത്രയും aditted ആണ് ഞാൻ
@rashmi7620
@rashmi7620 3 года назад
മലയാളീസ് ഇവിടെ ഒപ്പിട്ട് ചെയ്തിട്ട് പോണേ 💫💫
@sudhisudhi5653
@sudhisudhi5653 3 года назад
2021 ജനുവരി 10നും കേട്ടുകൊണ്ട് ഇരിക്കുന്നു... എന്നാ ഫീൽ ആണ് ഇ പാട്ടിനു 💞💞💞
@manju2664
@manju2664 3 года назад
🤩
@sharwinshajith9337
@sharwinshajith9337 3 года назад
2021 augustil
@KumarJune
@KumarJune 3 года назад
இந்த பாடல் கேட்க்கும் போது ஏதோ ஒரு சுகம் இனம் புரியா சந்தோஷம் அது சொல்லி புரியாது இந்த பாடலை கேட்கும் போது தான் உனர முடியும் ,நான் பல ஆண்டுகள் வாழ ஆசைப்படுகிறேம் இது போன்ற பாடல்கள் கேட்க இதயம் அழியாது வாழ்க ந,முத்து குமார்🎓🙏🙏🙏🙏🙏❤💘💘💘💘🙏
@yogeswarirajendran5875
@yogeswarirajendran5875 3 года назад
உணர* நா. முத்து குமார்*
@jegannathans8390
@jegannathans8390 2 года назад
Wow and evergreen song in comparable.
@ravisankars3096
@ravisankars3096 2 года назад
தம் மை ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்.....
@rathurathu406
@rathurathu406 Год назад
Enakkum intha paadalaikkeaddaalea eathoa oru happiness thaanavea vanthudum..😍😘thanks Naa.muththukkumaar sir..💚
@newone2099
@newone2099 5 лет назад
*_தொடர்ந்து தமிழிலேயே பாடல் வரிகள் போடுங்கள்...... மகிழ்ச்சி!)_*
@bharathprakash9588
@bharathprakash9588 5 лет назад
Others have to know na bro, now more than us, other states people listening more
@vetrivelp8983
@vetrivelp8983 5 лет назад
@@bharathprakash9588 arumai
@Naghul3
@Naghul3 4 года назад
@@bharathprakash9588 ஆனாலும் தமிழ் தான் முதன்மை
@jayanthiagoram5130
@jayanthiagoram5130 4 года назад
புலரும் காலை பொழுது
@ibrahimkhankhan173
@ibrahimkhankhan173 4 года назад
New one senthamizha
@gayathri3203
@gayathri3203 3 года назад
இந்த பாட்ட யாரெல்லாம் ringtone அல்லது caller tune ஆக வச்சிருக்கீங்க?? 😍
@venkatakrishnan6481
@venkatakrishnan6481 3 года назад
நான் 😍🙌🙌
@jaga11de
@jaga11de 3 года назад
🤚
@karuppusamyk3528
@karuppusamyk3528 3 года назад
❤️
@sowmiyanarayanan520
@sowmiyanarayanan520 3 года назад
Im....my caller tune is this song🥰🥰🥰
@tamilpriya8786
@tamilpriya8786 3 года назад
Me
@sanjureji9063
@sanjureji9063 4 года назад
Male : Dhana dhontha na na Dhana dhontha na na Dhana dhontha na na Na na naaa Dhana dhontha na na Dhana dhontha na na Dhana dhontha na na Na na na naaa Male : Pookal pookum tharunam aaruyirae Paarthathaarum illaiyae Female : Ularum kaalai pozhuthai muzhumathiyum Pirinthu povathillaiayae Male : Netruvarai neram poga villaiyae Unathu aruge neram pothavillaiyae Female : Ethuvum pesavillaiyae, indru yeno Ethuvum thondravillaiyae.. ithu ethuvooooo.. Male : Iravum vidiyavillaiyae, athu vidinthaal Pagalum mudiyavillaiyae.. Poonthalirae..eeeee ohhooo… Male : Dhana dhontha na na Dhana dhontha na na Dhana dhontha na na Na na naaa Dhana dhontha na na Dhana dhontha na na Dhana dhontha na na Na na na naaa Male : Vaarthai thevaillai, vaazhum kaalam varai, Paavai paarvai mozhi pesumae Female : Netru thevaillai, naalai thevaillai Indru intha nodi pothumae Male : Verindri vithaindri vinthoovum mazhai indri Ithu enna ivan thottam poopookuthuthaeee Female : Vaalindri porindri valikindra yutha mindri Ithu enna ivanukkul ennai velluthaeeee.. Male : Idhayam muzhuthum irukum Intha thayakam, engu kondu niruthum.. Female : Ithai ariya engu kidaikum vilakam, Athu kidaithaal solla vendum enakum Male : Poonthalireeeeeeehhhh.. Female : Oh where would i be Without this joy inside of me It makes me want to come alive It makes me want to fly into the skyyy Oh where would i be? If i didn’t have you next to me? Oh where would i be? Oh where, oh where? ohhhh,,where… Male : Entha megam ithu.. enthan vaasal vanthu.. Engum eera mazhai thoovuthae.. Female : Entha uravu ithu.. Ethuvum puriyavillai endrapothum ithu neezhuthae Male : Yaarendru ariyaamal, perkooda theriyaamal Ivalodu oru sontham uruvaanaathey.. Female : Yenendru ketkaamal, thaduthaalum nirkaamal Ivan pogum vazhiyengum manam poguthae.. Male : Paathai mudintha piragum, Intha ulagil payanam mudivathillaiyae.. Female : Kaatril paranthe paravai marainthu piragum Female And Male : Ilai thodangum nadanam mudivathillaiyae..! Ithu ethuvo..! Male : Dhana dhontha na na Dhana dhontha na na Dhana dhontha na na Naa na naa na naaa Dhana dhontha na na Dhana dhontha na na Dhana dhontha na na Na na na naaa Female : Pookal pookum tharunam aaruyirae Paarthathaarum illaiyae Female : Ularum kaalai pozhuthai muzhumathiyum Pirinthu povathillaiayae Male : Netruvarai neram poga villaiyae Unathu aruge neram pothavillaiyae Female : Ethuvum pesavillaiyae, indru yeno Ethuvum thondravillaiyae.. Male and Female : Enna puthumaii.. Iravum vidiyavillaiyae, athu vidinthaal Pagalum mudiyavillaiyae.. Male : Athu ethuvooo Male : Dhana dhontha na na Dhana dhontha na na Dhana dhontha na na Na na naaa Dhana dhontha na na Dhana dhontha na na Dhana dhontha na na Na na na naaa
@SureshKumar-vf1bp
@SureshKumar-vf1bp 4 года назад
Good job Reji .But A small correction. @5.,20 u typed "aaruyirae" instead of "Aathavane"
@Animal_Love_3
@Animal_Love_3 3 года назад
🤩🤩🤩🤩
@pravinkumar-pf8fm
@pravinkumar-pf8fm 3 года назад
👍👍
@ashiniandrew1507
@ashiniandrew1507 3 года назад
Thanks
@kichamanigamer8598
@kichamanigamer8598 3 года назад
@@SureshKumar-vf1bp Respect 👌👌👏👏
@saithan66681
@saithan66681 3 года назад
உண்மையான காதலுக்கு இந்த பாடல் ஒரு சமர்ப்பணம்
@tamilupdate8162
@tamilupdate8162 Год назад
தேசிய விருது கிடைக்க வேண்டிய படம்... ஆனால் இந்த படத்திற்கு எந்த விருதும் கிடைக்காதது ஆச்சர்யம். எங்கள் தமிழ் நா. முத்துக்குமார் அவர்களின் வரிகளில் விளையாடி உள்ளது 👌🙏
@stinjohn6256
@stinjohn6256 3 года назад
മലയാളികൾ ഇവിടെ കമോൺ . ലൈക്ക് ബട്ടൺ അടിച്ച് പൊളിക്ക് #2021 ❤ 💥
@nareshkumar-eq3my
@nareshkumar-eq3my 3 года назад
Very nice
@sreekkuttisanu7680
@sreekkuttisanu7680 5 лет назад
Ah 634 dislike !!why are they hearing when they have no ears??! What a song💯💯 Love from kerala!💚🔥
@sujathak6403
@sujathak6403 5 лет назад
S ur right
@ganeshraj8005
@ganeshraj8005 5 лет назад
Yes
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 5 лет назад
Morons
@sandhiyag3826
@sandhiyag3826 4 года назад
I like this song ❤️❤️❤️
@raizahasmath5580
@raizahasmath5580 4 года назад
Now its 2.4k dislikes! 😐
@dhanasekar_ma
@dhanasekar_ma Год назад
2010-ன் ஆண்டின் அழகான நினைவுகள் நினைவுக்கு வருகின்றன, அந்த காலக்கட்டத்தில் GV Prakash இசையமைப்பில் வெளியான தெய்வத்திருமகள், அங்காடித்தெரு போன்ற பாடல்கள் பெரும் வரவேற்றக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!!
@dhivagarm6351
@dhivagarm6351 3 года назад
ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது இந்த பாட்ட பாத்துட்டுடுவேன் 😍 வரிகளில் வாழும் நா. முத்துக்குமார் 💔💔
@vidhuran7703
@vidhuran7703 5 лет назад
நான் பிறந்த தமிழ்நாடும்...... என் தமிழ் கலாச்சாரமும்.............. நான் பேசும் தமிழும்............ என்றுமே அழகு தான். தமிழனாய் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ.......
@SakthiVel-nl2tz
@SakthiVel-nl2tz 5 лет назад
❤👌
@ezhilmayil1686
@ezhilmayil1686 5 лет назад
😍😍😍
@rajav6664
@rajav6664 5 лет назад
Vidhu Ran u may correct
@gobirangasamy6943
@gobirangasamy6943 5 лет назад
Super message
@ajiththanan2842
@ajiththanan2842 5 лет назад
🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🤣
@கோப்பெரும்தேவிமலர்
Yaarulam ippo paathutu irukinga like a pottutu ponga 👍😍💕💖
@chittiaso
@chittiaso 5 лет назад
like u
@rizvimohamedrizvi1008
@rizvimohamedrizvi1008 5 лет назад
கோப்பெரும்தேவி மலர்
@premjpk6692
@premjpk6692 4 года назад
Nice name🤩🤩😍😍my thala movie actor name
@selvamr5119
@selvamr5119 3 года назад
My fav
@jamesabraham5374
@jamesabraham5374 3 года назад
நேற்று தேவை இல்லை, நாளை தேவை இல்லை, இன்று இந்த நொடி போதுமே......
@rajirobert2429
@rajirobert2429 3 года назад
My fav line😍
@dharshinidharshini8927
@dharshinidharshini8927 2 года назад
My fav line
@rajeshabipr9997
@rajeshabipr9997 5 лет назад
Njan maiyali anu I like Thamil songs
@anilanee6864
@anilanee6864 4 года назад
Any 2020 hearing this song plz like
@ImaginationEntries_2244
@ImaginationEntries_2244 Год назад
இந்த பாடலை கேட்கும்போது எனக்கு மெய் சிலிர்க்கும் இது தமிழின் இனிமை தன்மையை எனக்கு உணர்த்தியது......❤
@yoursajith9909
@yoursajith9909 5 лет назад
தமிழர்களே நீங்கள் உங்கள் குரலை உயர்த்தி நான் தமிழன் என்று உரக்க கூறுங்கள் ...தமிழனின் காதல் உணர்ச்சியை அழகாக கொணர்கிறது.....
@sekaranxpresso5
@sekaranxpresso5 5 лет назад
Nice
@ManiMani-jr7yk
@ManiMani-jr7yk 5 лет назад
Wefecv
@latha4063
@latha4063 3 года назад
உண்மை தான் தமிழன் தான் கெத்து 👍
@sowmiyanarayanan520
@sowmiyanarayanan520 3 года назад
பாதை முடிந்த பிறகு இந்த உலகில் பயணம் முடியவில்லையே🥰💐💝💝💝💝
@keerthanaselvamozhi4838
@keerthanaselvamozhi4838 3 года назад
True words
@manoraja9170
@manoraja9170 2 года назад
பாதை முடிந்த போதும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே இந்த வரிகள் உள்ளே சென்று ஏதோ செய்கிறது
@ArunKumar-gq4tc
@ArunKumar-gq4tc 3 года назад
முத்துக்குமாரின் முத்தான தமிழ் வரிகள்......, தமிழ் வரிகளுக்கு‌ நிகர் வேறு எம்மொழி திகழும்....., தமிழ் ❤️
@sonderrajan4839
@sonderrajan4839 Год назад
GV Prakash excellent compose👌👍🙏
@nicesongcgog2605
@nicesongcgog2605 5 лет назад
വേറെ ഒച്ചപ്പാടും ബഹളവും ഒന്നും ഇല്ലാതെ നിശബ്ദതമായ സ്ഥലത്തു ഇരുന്നു കേട്ട് നോക്കിയിട്ടുണ്ടോ ഇ സോങ്,,
@salihashamnas7511
@salihashamnas7511 4 года назад
It's awesome 💕
@arjunkarthikeyan36
@arjunkarthikeyan36 3 года назад
Headphone,, rathri 10.00 mani.. Nalla thanup.... Onnu kett nokk
@abhiljoseph8699
@abhiljoseph8699 4 года назад
2019 ന്റെ അവസാനം... ഇപ്പോളും കേൾക്കുന്നവർ ലൈക് അടി....♥️
@angelaadiv4872
@angelaadiv4872 3 года назад
Till the end of 2020
@aliya1079
@aliya1079 3 года назад
@@angelaadiv4872 sathyam.... 2020 nte ending il
@mithunjoseph5781
@mithunjoseph5781 3 года назад
2021 jan 😁
@manju2664
@manju2664 3 года назад
@@mithunjoseph5781 😁
@harimurugan9475
@harimurugan9475 3 года назад
Enku romba piditha padal
@dhanamselvam7025
@dhanamselvam7025 3 года назад
பாதை முடிந்த பிறகும் இந்த ‌உலகில் பயணம் முடிவதில்லையே 😘😘 sema line ..... 2021 la yaru la ethah song kekuriga..💃💃
@Songslover-Raj-
@Songslover-Raj- 3 года назад
தினமும் குறைந்தது 5 முறையாவது கேட்டு விடுவேன் night time is perfect for this song woww amazing feel 🥰lyrics music singers actor's
@sureshs5111
@sureshs5111 3 года назад
Hi
@sureshs5111
@sureshs5111 3 года назад
Hmm
@sathya2194
@sathya2194 2 года назад
Meaning what?
@skarthik6924
@skarthik6924 6 месяцев назад
@@sathya2194 The journey in this world does not end even after the end of the path
@ManiMani-mq5yt
@ManiMani-mq5yt 5 лет назад
வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி போதுமே நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே
@waterfalls8363
@waterfalls8363 5 лет назад
Nam tamizh thaiyin magan Muthukumarin pon eluththugal nanba andha varigal .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kasthuriakalya1190
@kasthuriakalya1190 5 лет назад
Super
@veluchamykarthikeyan1085
@veluchamykarthikeyan1085 5 лет назад
வார்த்தை பஞ்சமில்லா மொழி
@sunilbabu3146
@sunilbabu3146 4 года назад
പഴകും തോറും വീഞ്ഞ്ന് വീര്യം കൂടുകയാ what aaa song
@vimalamuthukumar5275
@vimalamuthukumar5275 4 года назад
Mesmerizing words
@afhamathaa258
@afhamathaa258 2 года назад
யார் என்று அறியாமல் பேர்க்கூடத்தெரியாமல் இவளோடு ஒரு சொந்தம் உருவானதே.....💙 Enakkum intha line la vara mathiri experience irukku.... yaar endu theriyamelle palahinam..... niraya naal illa bt that feeling is very lovable 💙
@irshad-j2x
@irshad-j2x 5 лет назад
മലയാളീസ്?
@reaganinbaraj6077
@reaganinbaraj6077 3 года назад
தமிழ் வரிகளுக்காகவே இந்த பாடலை எத்தனை முறைவேண்டுமானாலும் கேட்கலாம்...
@suganthans3159
@suganthans3159 3 года назад
Kandipa
@abivishnu857
@abivishnu857 3 года назад
Sema bro
@love_with_mr
@love_with_mr Год назад
😍
@rishani_rvp_fan5775
@rishani_rvp_fan5775 3 года назад
யாரென்று அறியாமல் பெயர் கூட தெரியாமல் இவளோடு ஒரு சொந்தம் உருவானதே ❤❤❤❤❤
@mariyaaugustine808
@mariyaaugustine808 5 лет назад
Malayalikal aarum ille
@bunagovindan2162
@bunagovindan2162 5 лет назад
Beautiful song
@soudhakabeer9687
@soudhakabeer9687 5 лет назад
Pinne ondalloo
@thomasthomas8243
@thomasthomas8243 5 лет назад
Benny Sebastin yes
@azharmuhmmd8571
@azharmuhmmd8571 5 лет назад
Undallo.. Broii
@santhababu8667
@santhababu8667 5 лет назад
Malayalikal undallo
@jayshaboutique5424
@jayshaboutique5424 3 года назад
இந்த பாடலை கேட்கும் போது என் உயிர் என்னிடம் இருக்காது.
@muruganthambusami8564
@muruganthambusami8564 3 года назад
இந்த பாடல் மனதிற்கு ரொம்ப நிம்மதியை தருகிறது எல்லா பாட்டும் படத்தின் கதைக்கு பொருந்தாது ஆனால் இந்த பாட்டு வரிகள் கதையுடன் அவ்வளவு அருமையாக உள்ளது முத்துக்குமார் இறந்த பிறகும் அவருடைய வரிகளால் இன்னும் என்றும் உயிருடன் வாழ்கிறார் நம்முடன்...