Тёмный

மதினி இனிமேல் வீடியோவிற்கு வருவாங்களா? மாட்டாங்களா?Will Madini come to video from now on Don't you 

தூத்துக்குடி மீனவன்
Просмотров 562 тыс.
50% 1

Опубликовано:

 

22 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,1 тыс.   
@jeyasree2531
@jeyasree2531 Год назад
மதினி சமையல் பார்த்து தான் நான் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சேன்.miss u madhini s Samayal
@rajasundarsingh2564
@rajasundarsingh2564 Год назад
ப்ரோ இது அட்வைஸ் இல்ல மனசுல பட்டத சொல்றேன்... குடும்ப விஷயங்களை பொது வெளியில் விவாதிக்காதிங்க நல்லா இருக்கிற குடும்பமும் நாசம் ஆகிடும்...🙏🙏🙏 வீடியோ வேலைகளை செய்து கொண்டே பிரச்சினைகளை நீங்களே பேசி சரி பண்ணிக்கோங்க கண்டிப்பா எல்லாம் சரி ஆகிடும்.. 👍👍👍
@yaseenmoulana6577
@yaseenmoulana6577 Год назад
நல்லா நடிக்கிரிங்க நன்பரே..👌👌👌
@erpboys5522
@erpboys5522 Год назад
Enna natikkanga
@erpboys5522
@erpboys5522 Год назад
Poya
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 10 месяцев назад
ஆமா இந்த நண்பர் மதினி ய வச்சி நல்ல சம்பாத்தியம் பண்பாட்டின். மதினி பாவம் வெகுளித்தனமான பெண்மணி. மதினி வெளுத்ததெல்லாம் பால்னு நினைத்ததளால்தான்
@jayashree7933
@jayashree7933 Год назад
Verum 1000 rs tanthu irka unga anni ku . Ne evlo sambathicha RU-vid la athula oru 20% profit kooda ne tharla
@mahalaxmivenkatesh9317
@mahalaxmivenkatesh9317 2 месяца назад
Mudal potta mudalilku equal aga workers kku eppadi thara mudiyum? Spl increment endru ondru irukku, Adu Dan engum koduppanga. Poiyya?
@indiraindiraramesh
@indiraindiraramesh Год назад
தம்பி உங்க வளர்ச்சி பார்த்து பொறாமையில் பேசுபவர்களை பற்றி கவலைப்படாமல் இருங்க நீங்கள் கவலை பட வேண்டும் அதனால் உங்கள் வளர்ச்சி தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பற்றி கவலைப்படாமல் இருங்க மேலும் நீங்கள் மிக பெரிய வளர்ச்சி அடையா வாழ்த்துக்கள் தம்பி உங்கள் மனைவி சமையல் வீடியோ அருமையாக உள்ளது
@avanthika8962
@avanthika8962 Год назад
சத்தி சகோ ஓட அண்ணனுக்கும், அண்ணிக்கும் ஒரு வேண்டுகோள்... எலும்பு இல்லாத நாக்கு அங்கும் புரளுமாம், இங்கும் புரளுமாம் னு ஒரு பழமொழி இருக்கு... பழி சொல்ற எவனும் வழி சொல்லப் போவதில்லை... திரும்ப இரு வீடும் இணைந்து வீடியோ போடுங்கள் அதை தான் அனைவரும் எதிர் பார்க்கிறோம்....
@sandhiya1317
@sandhiya1317 Год назад
அப்போ நீங்க தனியாவே போடா வேண்டியது தானே எதுக்கு அவங்களையும் சேர்த்திங்க அவங்களாலதான் எனக்கும் இந்த சன்னல் தெரியும்
@banu9396
@banu9396 Год назад
Kalyanam panuna ipadi thaan nan avanga fan
@velMurugan-fd8sd
@velMurugan-fd8sd Год назад
மனிதன் மனம் குரங்கு மாதிரி பனம் வந்தால் மனம் மாறி விடும் ஆயிரம் ரூபாய் ஒரு விடியோக்கு குடுத்து இருக்கியே உனக்கு மனசாட்சி இருக்கா
@selvamselvakumar9277
@selvamselvakumar9277 Год назад
அதுக்கு முண்ணாடி மதினி பத்தாயிரம் ரூபாய் வேலை செஞ்சுச்சா வீட்டுல வெட்டியா தான இருந்துச்சு அதுக்கு 1000 ரூபாய் போதாத
@velMurugan-fd8sd
@velMurugan-fd8sd Год назад
@@selvamselvakumar9277 மதினி வர்றதுக்கு முன்னாடி நீ இவ்வளவு பணத்தை பார்த்து இருப்பியா யூடியூப் சேனல்ல மதினி வந்ததுக்கு அப்புறம்தான இவ்ளோ பணம் எவ்வளவு சப்ஸ்கிரைபர் அதிகமாச்சு அதுக்கு தகுந்த பணம் கொடுக்கணும் இன்னைக்கு சாதாரணமா ஒரு இன்டர்வியூ கொடுத்தாலே மினிமம் அமௌன்ட் பத்தாயிரம் கொடுக்கும் அந்த மாதிரி ஒவ்வொரு யூட்யூப் சேனல் கொடுத்து தான் வீடியோ எல்லாரும் எடுத்து போட்டுக்கிட்டு இருக்காங்க சும்மா எல்லாருக்கும் வீடியோ எல்லாம் வந்துவிடாது இன்னைக்கு ஒரு கூலி வேலைக்கு போனா கூட அதுக்கு தகுந்த சம்பளம் கொடுத்தால் மட்டும்தான் அந்த கூலி வேலைக்கு ஆள் வரும் இல்லனா வராது நீ ஒரு வீடியோவுக்கு மினிமம் ஒரு ஐந்து ஆயிரம் ஆவது கொடுக்கணும் கொடுக்கவில்லை என்றால் அப்பறம் நீ என்ன youtuber அது மட்டும் இல்ல நீ சம்பளம் கட்டாத வேலைக்கு நீ போவியா முதல்ல அப்படி போறதா இருந்தா சொல்லு என்கிட்ட இருக்கு வேலை ஒரு கேமரா முன்னாடி நின்னு வீடியோவுக்கு பேசி எடுத்து போடுறது அவ்வளவு ஈஸியான வேலை இல்ல கேமரா முன்னாடி நிக்கிறதுக்கே ஒரு துணிச்சல் வேணும்
@gayathri4280
@gayathri4280 Год назад
@@selvamselvakumar9277 super bro nanum atha nenaicha👏🏻
@sudaliselvi7952
@sudaliselvi7952 Год назад
@@selvamselvakumar9277 அதுமட்டுமா மீன் மசாலா சாமம் எல்லாம் இந்த அண்ணாதான் வேங்கிகுடுத்துருக்காங்க இதுபோதாதா
@alamelu.p1256
@alamelu.p1256 Год назад
கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை தம்பி உங்கள் உழைப்புக்கு கிடைக்கும் சம்பளம் இது. நாம் வீழும் போது தாங்கி பிடிக்க கரங்கள் இல்லை ஆனால் நாம் உயரும்போது தள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்கள் உண்டு. கவலை வேண்டாம். எங்கள் கரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் 🙏🙏🙏
@jessiev4206
@jessiev4206 Год назад
Wow Super Super 👌👌👌 You are Absolutely Correct 🙌🙌 Sister Neeinga Sonnadhu 💯💯 Unmai Unmai Unmai Unmai
@premalathajayaraman2600
@premalathajayaraman2600 Год назад
Don't worry bro...
@revathykeshav8429
@revathykeshav8429 Год назад
சரியாக சொன்னீர்கள் சகோதரி
@avs302
@avs302 Год назад
சூப்பர்
@latharavichandran612
@latharavichandran612 Год назад
உண்மை தம்பி
@annaisamayaljaya3932
@annaisamayaljaya3932 Год назад
உங்கள் மதினி கண்டிப்பாக வருவாங்கள் வருத்தபடாதீர்கள் தம்பி தனியாக இருந்து வீடியோ எடுக்கிறவர்களுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும் எங்களைப்போல
@Lakshmanasarrow
@Lakshmanasarrow Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DBIy30nt3eM.html
@helpinghands2703
@helpinghands2703 Год назад
குடிசை வீட்டில் வாழும் மதனியையும் அரவணைத்து முன்னேற்றுங்கள், நன்றி மறக்காதீர்கள்
@santhiyarajkumar4062
@santhiyarajkumar4062 Год назад
Correct 💯
@bernadettemel2053
@bernadettemel2053 Год назад
Madini madini madini evargalai ulagaththukku kartiyathu yar
@Sharmaprasanna
@Sharmaprasanna Год назад
​@@bernadettemel2053 entha anna tha
@manoponds9512
@manoponds9512 8 месяцев назад
Yes
@mahalaxmivenkatesh9317
@mahalaxmivenkatesh9317 2 месяца назад
Yara yar aravanachu poganum? Rendu perum rendu pera aravanachu poganum. Madani enna international chef? Meen manidargal recipes thara Anda ammakku enna theriyum?
@sathyasenthilkumar8965
@sathyasenthilkumar8965 Год назад
வாழ்வில் எப்போதும் யாரையும் சார்ந்து இருக்க கூடாது சக்தி அண்ணா.. எப்படியோ போனதை விடுங்கள்.. மேலும் முன்னேற வாழ்த்துக்கள் அண்ணா.. எப்போதும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு..‌ மகிழ்ச்சியாக இருங்கள்..👍😊
@nirunirupa-qb4ju
@nirunirupa-qb4ju Год назад
அண்ணா எல்லாரும் கஷ்டப்பட்டு யாங்க தான் நானும் யூடியூப் வைத்து இருக்கேன் எனக்கு தெரியும் இடைல வந்தாலும் மாதிரியும் பார்ட்னர் தான் அவங்களுக்கும் பணம் கொடுக்க தான் வேண்டும். அவங்களால் பலன் கிடைத்தனால் தான் அவங்க ளயும். இவ்வளவு நாள் வைத்து இருந்தீர்கள் மறக்க கூடாது.
@suryasrimathivlogs5541
@suryasrimathivlogs5541 Год назад
ஓகே பிரதர் நாங்களும் உங்கள மாதிரி மதனியை எதிர்பார்க்கிறோம். எல்லோருக்கும் ஒரே பிரச்சினை தான் உங்க வைஃப் சொன்ன மாதிரி வெயிட் பண்ணி பார்ப்போம் நாங்களும் உங்களுக்கும் சப்போர்ட்டா இருக்கிறோம்👍👍👍
@gomathisaravanan7092
@gomathisaravanan7092 Год назад
மதினிக்கு பெரிய அமோன்ட் கொடுக்கிரயா அதனாலதான் இன்னும் பாவம் குடுசைவீட்டில் இருக்காங்கலா🤷‍♀🙆‍♀
@vjeeva123
@vjeeva123 Год назад
Loosa da nee
@mahalaxmivenkatesh9317
@mahalaxmivenkatesh9317 2 месяца назад
Helo, kudisai mathu variyathil, pinja kudisayil iruppavargalulku Govt veedu katti koduthadu theriyuma? Appadiyum avanga ellorum theruvil Dan ukkandu irundanga, theruvil Dan thoonginanga, venumna Palace katti tharalama? Appadiyum avanga kadalkarai manalil Dan vandu thoonguvanga.
@nathangeetha9505
@nathangeetha9505 Год назад
நீங்கள் ஒரு வேளை அண்ணி கான ஊதியம் சரியாக கொடுக்க இல்லை அதனால் தான் அவர் வர மறுக்குறார் 😏
@rajeshwarivelusamy1686
@rajeshwarivelusamy1686 Год назад
தன் கையே தனக்கு உதவி. யாரை நம்பி நாம் பிறந்தோம்.என நினைத்து உங்கள் வழியில் விடியோ போடுங்கள்
@KarthiKarthi-qy2lc
@KarthiKarthi-qy2lc Год назад
உங்களால் முடிந்த அளவுக்கு மதினி அவுங்களோட குடும்பத்துக்கு உதவி செய்ங்க சத்தி
@anandderose150
@anandderose150 Год назад
Never give up,try to do your best.
@rameshajohn7346
@rameshajohn7346 Год назад
@@sumaiyafathima8740 Correct
@saranyav443
@saranyav443 Год назад
@@sumaiyafathima8740kelambunga 😂😂 he has many supporters compared to bots like you
@saranyav443
@saranyav443 Год назад
Ethuku ??? Avangaluku family husband earnings elamae irukum aparam ethuku epomae mathavanga kaiya ethir pakanum. Neenga first poi unga relatives help pannitu vanthu comment panunga
@vijayalakshmit8185
@vijayalakshmit8185 Год назад
Nega unga amma wife ku support pannama epo parthalum ahduthavangalu ku support panitu iruntha, avanga summa irupangala, familyla nimmathi irukadu, ungalu ku en purivathilai, avar avangalu ku help pannitu Dan irupar, pavam avar, negative comment koduthu kastapaduthathinga, nega mathavangalu ku idumathiri help panringala nu parunga
@yaseenmoulana6577
@yaseenmoulana6577 Год назад
மதினிக்கு துரோகம் செய்து விட்டு அனுதாபம் தேடவே இந்த அனுதாப அமைதிப்பேச்சு..🤦‍♂🤦‍♂
@merlinefernando3234
@merlinefernando3234 Год назад
தம்பி நீங்க ஒரு வீடியோவுக்கு 1000 ரூபாய்தான் கொடுப்பது கேள்வி பட்டேன் உண்மையாகவா? உண்மையானால் அது நியாயம் இல்லையே தம்பி
@ramesh5366
@ramesh5366 Год назад
நீங்கள் ஒரு வீடியோக்கு 1500 கொடுங்கள் உங்களை பாராட்கிறோம்
@TT-TN65AJ
@TT-TN65AJ Год назад
​@@rosei6305ama bro anniku periya amount kotukuran veliya sollakootathunu sonnan ivan nalla throkam pannitaru
@narmathanarmatha9250
@narmathanarmatha9250 Год назад
ஆமாம்
@waitnameisloading1899
@waitnameisloading1899 Год назад
Bro ella bro neengale Oru video ku 10,000 kudupingala unga vittukku Vela karanga vandale verum 500 dhaan kuduppinga, 1000 correct aana price dhan bro
@sumaiyaparveenmohamedaslam2035
@@waitnameisloading1899 veetu vela seiravangalum madhaniyum .. onna ???
@Muthukumar-dq9sz
@Muthukumar-dq9sz Год назад
ஓகே, சக்தி ஒன்னும் கவலை பட வேண்டாம் மதினி வந்தா வீடியோ போடுங்க இல்லனா அருணா தங்கச்சி சமையல் பண்ற வீடியோ போடுங்க நாங்க இருக்கோம் சக்தி ❤️❤️👍👍
@dhevaveera2995
@dhevaveera2995 Год назад
அவுங்க தங்கச்சிக்கு மருத்துவசெலவுக்கு பணம் தந்திங்லா..அவுங்க மூலமா எவ்வளவு வருமானம் வந்துருக்கும்
@Rathika84
@Rathika84 Год назад
You no Need to explain your self brother. As a creator you should be ready to receive both good and bad response equally... வாய் இருக்கிற ஒரே காரணத்துக்காக பேசரவங்க ஏதாவது ஒன்ன சொல்லிக்கிட்டே இருப்பாங்க... Just keep going... We can't satisfied all in same time.... ( among all your video's my favorite will be the sea discoveries 💕💕)
@victorytechnologies4436
@victorytechnologies4436 Год назад
Unsubscribe and unlike this channel. நம்பிக்கை துரோகம் என்றால் என்ன? இந்த சேனலை பார்த்து கற்றுக்கொள்ளவும். பின்னாடி நல்லா ஏத்தி விடுரா விளங்கிடும்.
@ratha5471
@ratha5471 Год назад
சக்தி கவலைபடாதேங்கோ எல்லாம் கடந்து போகும் தைரியமாக உங்கள் பயணத்தை தொடரவும் மதனியின் சமையலை விட அவ சிரிப்பை மிஸ் பண்றோம் உங்கள் குடும்பமும் மதனி குடும்பமும் எப்பவும் சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க கடவுளை வேண்டுகின்றோம்
@fifisk8001
@fifisk8001 Год назад
சாபங்கள் அனைத்தும் பலிப்பதில்லை.. விட்ட சாபம் அநியாயமானதாக இருந்தால்..விட்டவரின் தலையிலேயே இறங்கும்.. கவலை வேண்டாம்
@MohanRaj-xx2hn
@MohanRaj-xx2hn Год назад
Yes
@Tamilselvi-pk3xu
@Tamilselvi-pk3xu Год назад
நெல்லை சக்தியை சேரும்
@sivakumarv3414
@sivakumarv3414 Год назад
மனித உருவில் மிருகம் நெல்லை சக்தி.
@Lakshmanasarrow
@Lakshmanasarrow Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DBIy30nt3eM.html
@veeramani4648
@veeramani4648 Год назад
Madhini ah vachu ivaru famous aagittaru......becoz madhiniyoda pechaladha ivlo subscriber ungalukku
@vettudayakaali2686
@vettudayakaali2686 Год назад
நீங்கள் பணத்தின் மீது பேராசை கொண்டும், பொண்டாட்டி பேச்சைக் கேட்டும், செய்தது உங்களின் அழுக்கு குணத்தை எல்லோரும் அறிய காட்டிவிட்டது.
@chithusclipstamil844
@chithusclipstamil844 Год назад
மதினி வீடியோ இல்லைன்னு தெரிந்தவுடன் இது எதிர் பார்த்தது தான் சக்தி அதனால் கவலைப்படாதே உங்க மனைவி சமையல் மிக நன்றாக இருக்கிறது ஒரு ஆறு மாதத்திற்கு மதினி தொந்தரவு பண்ணாதே தனியே விடு அவங்களே வருவாங்க ஓகே உங்களோட வளர்ச்சி பிடிக்காதவங்க ஏதாவது சொல்லி இருப்பாங்க கடந்து வா சகோதரா
@myfamilygalatta7226
@myfamilygalatta7226 Год назад
அவங்களுக்கும் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சு குடுங்க அண்ணா
@srcollections5709
@srcollections5709 Год назад
Avanga video pakkum pothe sponsor kututha things Kuta avanga vitula irukkathu mathini ya patha poi sollura Mathiri therila Ivan nalla sampathichuttu avangalukku 1000 tha kututhurukkan athu avangalukku atha interview la therinchurukku
@ismailroseismailrose4193
@ismailroseismailrose4193 Год назад
Unna partha nambaramathre threyals
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Год назад
உங்கள் கடல் அடி காணொளிகளுக்கே நாங்கள் அடிமை. 💪💪💪
@selvaskselvask2198
@selvaskselvask2198 Год назад
நண்பா கவலைப்படாதீங்க மறுபடியும் நீங்கள் மதனியோட வீடியோ போடுவிங்க உண்மைக்கு என்றுமே தோல்வி கிடையாது 💓💓💓
@rinku8723
@rinku8723 Год назад
Unnoda channel comment box paru ellarum nee dhan madhini ku dhrogam panadhunu soldranga. Avanga channel comment box la oruthar kuda unaku support pandra Mari comment panla. They are growing ippo dhan avanga nalla irukanga. Unta irundha avanga valara matanga avangaloda thevaigalayu Sari seya mudiyadhu. Unnoda valarchiya paru??!!
@Padmini397
@Padmini397 Год назад
தம்பி கவலைப்பட வேண்டியது நீங்கள் இல்லை மதனியோட குடும்பம் தான் வீடியோ க்கு வந்த போது எப்படி இருந்தாங்க வந்த பிறகு அவுங்க வாழ்க்கை தரம் எவ்வளவு உயர்ந்தது எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் இழப்பு உங்களுக்கல்ல அவுங்களுக்கு தான் don't worry be happy நாங்கள் இருக்கிறோம் நீங்கள் வீடியோ போடுங்கள் மதனி குடும்பத்துக்கு உதவி செய்வதை நிறுத்தி விடாதீர்கள் கடவுளை நம்புங்கள்
@Tamilselvi-pk3xu
@Tamilselvi-pk3xu Год назад
மதினி வேண்டாம் .அருணாவை வைத்து வீடியோ போடு.தம்பி தவறாக நினைக்க வேண்டாம் சில பல பிரச்சினைகள் வரும் ,வேண்டாம் ,உங்கள் மனைவியும் குழந்தையின் சிரிப்பும் மழலையுமே அழகு .அவர்களை வைத்து வீடியோ போடுங்கள் .இனிமேல் மதினிவேண்டாம்.குடும்பத்தில் பிரச்சினைகள் வேண்டாம் .
@deviraman4397
@deviraman4397 Год назад
Sakthi Bro… This is Human nature. Just remember this - Don’t depend on anyone in life. 2. Nothing and no one is permanent in life, I know how painful it will be but just be strong. U have so many beautiful things in life and so much of love from ur subscribers. 3. U r so talented and creative so I’m sure U can think create good contents. 4. U r loading public contents so just be bold and ignore negative mindset people comments. 5. God is watching everything so leave it to him and move on.
@amuthar1080
@amuthar1080 Год назад
சக்தி தம்பி, கவலைப்பட வேண்டாம். கடன் இல்லாத வாழ்க்கைய உங்க குடும்பத்துடன் சந்தோஷமா அனுபவிங்க, நல்லவர்களுக்கு சோதனைகள் வருவது சகஜம், பாப்பா முகத்தை பார்த்து எல்லா கவலையும் போய்விடும். மதிணி கூடிய விரைவில் வீடியோ எடுக்க வருவாங்க, உண்மைக்கு எதிர்ப்புகள் இருக்க தான் செய்யும். அருணாவை வச்சு வீடியோ போட்டு மக்கள் மனதில் ஆழமான இடம் புடிச்சுட்டீங்க. கடவுள் எப்போதும் நேர்மையானவர்களுக்கு துணையாக இருப்பார்.
@indhuindhu6765
@indhuindhu6765 Год назад
கேட்ட கேள்விக்கு எல்லாருக்கும் மதிச்சு பதில் சொன்னது சூப்பர் அண்ணா நீங்க உங்களுடைய வீடியோவை தொடர்ந்து போடுங்க அண்ணா நீங்க நல்லபடியா இருப்பீங்க பாப்பா பெரியஅளவுல வருவாங்க ❤❤
@kumarvanka9808
@kumarvanka9808 Год назад
மதனிதான் இந்த வளர்ச்சி க்கு காரணம் கடவுள் இருக்கிறார்
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 Год назад
தம்பி நீய் ஒரு மனுஷன்னா தம்பி அந்த பாப்பா பாவம்? நன்றியே மறந்தவன் நீய் 💯✔️ பாப்பா 😭கண்ணீர் உன்னை சொல்ல வாய் வரல நீயும் சின்னவன்தான்,அதான் திட்டல உன் மேல் எனக்கு கோபம் 💯 இருக்கு, அனைவரும் நல்லா இருங்கள் 🙏நன்றி 🙏
@dilararatnasingam9051
@dilararatnasingam9051 Год назад
தம்பி,கடன் இல்லாமல் வாழ்வதே நிம்மதி.கவலைப்பட வேண்டாம்,நீங்க நல்லா இருப்பிங்க.
@vasanthisundar2765
@vasanthisundar2765 Год назад
Don't worry tambi God bless you both and your child
@MEENUKITCHEN333
@MEENUKITCHEN333 Год назад
மதினி ரொம்ப நல்லவங்க தான் பாவம் அவங்க சூழ்நிலை என்னவோ பாவம் மனசே பாரமா இருக்கு அண்ணா 🙏
@jayaa2050
@jayaa2050 Год назад
தம்பி நீங்க சிங்கம் தனித்து வீடியோ உங்களுக்கு ஆதரவு தர நாங்கள்
@rajeshwarivelusamy1686
@rajeshwarivelusamy1686 Год назад
ஏன் வருத்தப் படுகிறீர்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ன்னு சொல்வாங்க.கடவுள் நமக்கு அந்த பாக்கியத்தை மட்டும் கொடுத்தால் போதும்.என நினையுங்கள்
@vv2262
@vv2262 Год назад
1000rs romba kammi.. Ena sonalum konjam avanga hardwork yetha madri money koduthirkalam anna..
@sowbhashanmugam7491
@sowbhashanmugam7491 Год назад
நாம உண்மையா இருந்தும் மத்தவங்க நம்மள ஏசுராங்கனா நீங்க முன்னேறிக்கிட்டு இருங்கீங்கனு அர்த்தம் சக்தி அண்ணா ....staystrong na ....Lots of love na ..
@sangeetharavanadass3404
@sangeetharavanadass3404 Год назад
Be true to your heart, don't need to prove to others, continue working hard, ignore negative comments be blessed bro.
@nithiranjani328
@nithiranjani328 Год назад
Don't worry brother.... Neega aruna kuda samaikara video poduga.... Naaga kandipa support pannuvom
@Lakshmi-g.l
@Lakshmi-g.l Год назад
அவங்கலே வேண்டாம் நினச்ச விட்டுட்டுங்க பா எதையும் மனதார்ரா இருக்க வேண்டும் அவங்களுக்கு புரியல எனக்கு மதினி மிது கே பம் தான் இவ்வளவு இருத்தும் எல்லாம் கடத்து வந்து இப்ப எதே கரணத்துக்கு இப்படி பன்னுரது தவறு பேசுறவங்க வந்து நமக்கு எதுவும் பன்ன பே றது இல்ல கேட்டது எப்பவும் தப்பாதான் இருப்பாங்க அதல்லாம் எடுத்து வச்சுகிட்டு இப்படி சக்தி and sis மனச வலி பட வச்சுட்டிங்கலே மதினி 😢தம்பி சக்தி அருணா எதுவும் மனசு கவலையாகதீங்க பா நீங்க எப்பவும் நல்ல இருப்பிங்க நல்லது நினச்ச இப்படி ஒரு வலிக்குற அளவுக்கு அடி விலதான் செய்யும் இதுவும் கடந்து போகும் ❤ all the best my guys ❤
@avarnikabalajiarts
@avarnikabalajiarts 9 месяцев назад
யூடியூபில் வரும் வருமானத்தை உங்களுக்கும் உங்கள் மதனுக்கும் சரி பங்காக கொடுப்பதை விட அவர்களுக்கு கூலி தான் கொடுத்துள்ளீர்கள் உங்கள் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு உங்கள் குடும்பச் செலவுக்கு அப்பா அம்மா அண்ணன் தாத்தா பாட்டி வைத்தியச் செலவுக்கு நீங்களே முக்காவாசி எடுத்துக் கொண்டால் எங்க நியாயம் உள்ளது இதை நீங்களே வீடியோவில் சொல்லி உள்ளீர்கள் நீங்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டது பெருந்தன்மைதான் இனி யாரிடம் வீடியோ செய்தாலும் சரிபங்கு தான்் என்று அக்ரீமெண்ட் போடுங்கள் அப்பொழுது தெரியும் யாரு சாயம் வெளுக்கிறது என்று
@sriselva9690
@sriselva9690 Год назад
நீங்க எதுக்கும் கவலை படவேண்டாம் அண்ணா 💐வாழ்வில் இன்னும் உயருவீர்கள் வாழ்க்கையில் 💐💐💐💐
@riyasramla3609
@riyasramla3609 Год назад
Yeamathina kandippaa uyaruvaan shakthi
@kidsworld10
@kidsworld10 Год назад
அடுத்தவர் உழைப்பை திருடுவதற்த்கு சமம்.
@selvamselvakumar9277
@selvamselvakumar9277 Год назад
மதினி daily 10000 ஆயிரமா சப்பராச்சது சும்மா v2 லா தான் இருந்து சு அதுக்கு ஒரு video 1000 ரூபாய் போதாதா
@deepaps372
@deepaps372 Год назад
Crt
@sivapraise3676
@sivapraise3676 Год назад
Nenga evlo pesuninga ok anna..nanga support panrom.but nenga family ya veylila poringala ella athey pola unga anni pillaingalaum koptu polam ella anna..pakra yangalukey oru mari eruku
@NarendranSri
@NarendranSri Год назад
மேலே ஒருத்தன் எல்லாத்தையும் பாத்துக்கொண்டு இருக்கிறான். மனதை வீணாக கவலைப்படவிடாதேங்கோ🙏🙏எல்லாருடைய கண்ணும் மனமும் ஒரேமாதிரி இருக்காது. யார் எப்படி அண்ணா,மதினிக்கு நெஞ்சு சுடும்படி.கடினமான comments சொன்னார்களோ தெரியாது. நீங்கள் எதையும் பொருட்படுத்தாது அன்பாக இருங்கோ. எல்லாம் உங்களுக்கு நன்மைக்காகவே கடவுள் நடத்துவார். காரணமின்றிக் காரியமில்லை. 🙏🙏
@anithaa8817
@anithaa8817 Год назад
விடுங்க சகோ! Feel பண்ணாதீங்க!உங்களுக்கு நாங்க இருக்கோம். உங்கள் உழைப்புக்கும் நல்லெண்ணத்திற்கும் நீங்கள் நன்றாக இருப்பீர்கள்!
@santhinagarajan3063
@santhinagarajan3063 Год назад
Unga wife is ur biggest pillar of support...god s showing a good path... continue in this path...dnt depend on anni family...just help her sister..
@revathikantharaj
@revathikantharaj Год назад
You talk innocently, but never thought that u should share percentage wise. Wen u were travelling abroad n all you should have thought about madani welfare also.
@rbfitnessfactory
@rbfitnessfactory Год назад
இது தான் நிதர்சனம். பணம் வந்தால் நிம்மதி போய்யிரும், உறவு போய்யிரும். உங்கள் உழைப்பை தொடருங்கள் தோழா. நாங்கள் இருக்கோம். பணம் முக்கியம் இல்லை உறவு தான் முக்கியம்.
@chennaimummyskitchen8398
@chennaimummyskitchen8398 Год назад
பொறாமை பிடித்த மனிதர்கள் தம்பி அவங்க வீடியோ எடுக்க வரமாட்டேன் சொன்னதுதுக்கு வேற காரணம் தம்பி நீங்க கவலைப் படாமல் வீடியோ எடுத்து போடுங்கள் நாங்கள் இருக்கிறோம் நன்றி கேட்டவங்க தம்பி
@easenganesan3622
@easenganesan3622 Год назад
income la major share eduthal avanga yen ungaluku cook panni kattanum.fair arrangement irunthu irukanum.
@lilac9261
@lilac9261 Год назад
Hi thambi , plz don’t worry 😢. Your such a good person and you have a golden heart ❤️. God knows your heart plz don’t bother abt the haters . God will help you and bless your daughter , wife and parents. Be happy every thing will change one day .
@kalaiselvianbu2045
@kalaiselvianbu2045 Год назад
யாரும் யாரையும் நம்பி இல்லை உங்களுக்கு கிடைப்பதை யாரும் தடுக்க முடியாது நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் இருக்கவும் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு
@sarop5069
@sarop5069 Год назад
கவலை படாதீங்க தம்பி கடவுள் உனக்கு துணை இருப்பார் உன் தான தருமம் உனக்கு துணை நிற்கும் 💐😍💪
@AngelA-un7os
@AngelA-un7os Год назад
கவலை பாடாதிங்க தம்பி
@jessiev4206
@jessiev4206 Год назад
Yes Yes 👌👌👌
@davanayaghinayaghi9295
@davanayaghinayaghi9295 Год назад
😍😍😍😍😍🇱🇰
@shanthiuma9594
@shanthiuma9594 Год назад
மதினியி ஒருபோதும் பொய் சொல்ல மாட்டார்கள் அதேபோல் சக்தி நீங்களும் கடிணமான உழைப்பவர் தான் எப்படியோ மீண்டும் மதினியடன் சேர்ந்தால் உங்களுக்கு நல்லது. உங்களுக்கு பாராட்டுகள் குவியும். உங்கள் மேல் பலருக்கும் நம்பிக்கை வளரும்.
@shanthidevakumar9670
@shanthidevakumar9670 Год назад
Thambi romba nadikkaatha avanga vidiovaium paathom paavam avanga padikkaathavanga avanga nallaairuppanga nee paakka pora
@sivasankarmuthuvel3989
@sivasankarmuthuvel3989 Год назад
Don't worry pa. Neenga hardworking person. Kandipa life la nalla thaan irupeenga. Backbone na Aruna and Kutty ma irukum podhu neenga kavalai pada vendam. Akka soldren neenga and your family nalla thaan irupeenga. Engaloda blessing always there pa. Don't worry pa. Manasu kasta pada dheenga.
@tamilarasiannamalai275
@tamilarasiannamalai275 Год назад
இவ்வளவு வருந்தி பேச வேண்டியதில்லை. உங்கள் மனசாட்சிக்கு நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். உலகம் ஆயிரம் செல்லட்டும்.உனக்கு நீ தான் நீதிபதி.வாழ்த்துகள்
@honeygarden7354
@honeygarden7354 Год назад
Kavalai pada vandan God help you
@tutor6740
@tutor6740 Год назад
Nee partha,poi madhani enna solli irukkanugha nu paaru?? everyone is cheating others, whatever it maybe,but why he allowed her madhani to left from video???
@jessysanthi959
@jessysanthi959 Год назад
நம்ப நட, நம்பி நடவாதே. இதுவும் கடந்து போகும். இறைவனில் நம்பிக்கை வைக்கவும, கவலைப்படாதே சகோதரா
@nanthinisivakumar9660
@nanthinisivakumar9660 Год назад
மதனியும், நீங்களும் எப்பவுமே தாயும் மகனும் போல தான் பாசமாக என் கண்களுக்கு தெரிவீர்கள் தம்பி. யாருமே பார்க்கும் பார்வை சரியாக இருந்தால் பிழையாக கதைக்க மாட்டார்கள். எப்பவுமே கடவுள் நல்லவர்களை சோதித்து பார்ப்பார் ஆனால் கை விட மாட்டார். உங்கள் குடும்ப மும் மதனி குடும்பமும் எப்பவும் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்🙏
@anjalib7054
@anjalib7054 Год назад
இனி மதினி வீடியோ போடலாம்னு கூப்பிட்டாலும் நீங்க அவங்களை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது.உறவை கட் பண்ண வேண்டாம்.நீ நல்லா இருக்கியா நானும் நல்லா இருக்கேன் னு வாழ்றது தான் நல்லது...
@sankaripushparathinam8307
@sankaripushparathinam8307 Год назад
அண்ணா bad comments பாத்தா கண்டுக்கவே கண்டுக்காதீங்க, சில பேர் தப்பா பேசிக்கிட்டு தான் இருப்பாங்க பழையபடியே வீடியோ போடுங்க அண்ணா
@rabiakou883
@rabiakou883 Год назад
Don’t Worry brother everything will be fine you’ve got a beautiful daughter and wife be strong never give up God bless you and your family❤🙏👪
@Charming_beauties
@Charming_beauties Год назад
You are down to earth person…Where there is positive, there will be negative. Let’s take the positive only..Ignore the negative ones… keep flying…God bless ❤
@babykumar5844
@babykumar5844 Год назад
என்ன ஒரு பணிவு ,,என்ன ஒரு வெகுளித்தனம் ,,சக்தி & அருணா 💯🌟 தெளிவான விளக்கம் 👏தம்பி ,,உன் விடாமுயற்சி ,தன்னம்பிக்கையினால்,,உங்களால் ,ஆரம்பிக்கப்பட்ட channel ,,so உங்கள் சொந்த காலில்,நில்லுங்கள்.💯 உங்கள் மனைவி, குழந்தை,,தான் முக்கியம் ,,இறுதி வரை அவர்கள் தான் ,நமக்கு 💯so மதினியை ,புரிந்து கொண்டு ,விட்டு விடுங்கள் ,எல்லோருக்குமே ,, personal ஒன்று இருக்கும் ,,so don't compel her 🙌 சில கேவலமான மனிதர்கள்,இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்வார்கள் ,just ignore them 💯🙌நீங்கள்,அருணா ,உங்கள் அழகு பொண்ணு ,வீடியோ பார்க்க நாங்கள் ,நிறைய பேர் ஆவலுடன் இருக்கிறோம் 💯👏🙌🎊🌟keep rocking dears👏👏🙌🎉🙂👍
@tgp4254
@tgp4254 Год назад
Behindwoods :Mike edu content kedachuruchu மதினிய oru video eduthu viral pananum
@varsha016
@varsha016 Год назад
Ivlo pesureenga. Avanga nalathan ungaulluk ivlo kasu kedachathu. Mathini video lam evlo views poirukku. Nanum channel vachirukken. Evlo views ku evlo amount varumnu theriyum. Neenga munneari valkaiya nalla settle ahirumkeenga . Avanga innum kudisailathanea irukkanga. Athea man tharai. Pavam illaya avanga? Innum avangalukku neenga help panni irukkalam.
@rayeesahamed
@rayeesahamed Год назад
கடல் சார்ந்த video நிறுத்த வேண்டாம், அதுவே உங்கள் அடையாளம். Aquatic world of India is underrated.
@tamilselvan583
@tamilselvan583 Год назад
அண்ணா ஒருவர் வளர்வதை விரும்பாதவர்களை நினைக்க வேண்டாம் 👏👏👏
@valliravi5544
@valliravi5544 Год назад
❤️❤️❤️❤️❤️❤️👍
@jessiev4206
@jessiev4206 Год назад
You are Absolutely Correct 🙌🙌 Brother Neeinga Sonnadhu 💯💯 Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai 👏 👏👏👏👏👏👌👌👌👌
@vasukipanneerselvam8752
@vasukipanneerselvam8752 Год назад
சக்தி நீ நேர்மையாக தான் இருக்கிறாய் எனது 61 வயது அனுபவத்தில் சொல்கிறேபா வளர்ச்சி அடையும்போது பலபிரச்சனை வரும்பா கண்டு வருந்தாதே நீசெய்த நன்மை மதனிக்கு தெரியும் இனி எதைகண்டும் அஞ்சாதே இனி அருணா சமையல் வீடியோவும் உண்டு மதனி சமையல் வீடியோவும் போடுப்பா உன் குடும்பத்திற்கு ஒன்றும் வராதுபா வாழ்க வளமுடன்
@ArusuvaiAduppadi
@ArusuvaiAduppadi Год назад
இது எல்லாம் நாங்கள் எதிர் பார்த்ததுதான்... பணம் வரும்போது பிரிவினையும் சேர்த்துதான் கூட்டிட்டு வரும்...
@sadhanausha8354
@sadhanausha8354 Год назад
Ungaluku thiramai iruntha, madhani yaen vedio la sekkanum, nandri marakka kutadhu, neenga sari ya iruntha ungaluku en pirachana vara poguthu, avangalum summa onnum illa athigama work panranga
@pavithrapandiyan4406
@pavithrapandiyan4406 Год назад
கவலை படாதீங்க அண்ணா. சொல்லுறவுங்க சொல்லிட்டு தான் இருப்பாங்க அத பத்தி கவலை பட வேண்டாம் அண்ணா.
@ppravutha6891
@ppravutha6891 Год назад
அண்ணா அருணா அக்கா சமையல் நிறுத்தாதிங்க.. அக்கா பேசும்போது அவர்களின் ‌பேச்சின் பொறுமை எனக்கு மிகவும் பிடித்துள்ளது... யார் என்ன சொன்னாலும் கவலை வேண்டாம்
@saieswaryoutubechannel592
@saieswaryoutubechannel592 Год назад
உங்கள் உழைப்பு உங்கள் முன்னேற்றம் மதனிக்கு உதவிதான் செய்துள்ளீர்கள் கவலை வேண்டாம் 👍👍👍
@sangavikrishna6594
@sangavikrishna6594 Год назад
Sakthi bro,your wife,and mathi you three are good souls...don't worry bro.god will help you
@godofwar2001
@godofwar2001 Год назад
Kavala padathiga nanba. We will support nanba. Don't warry nanba . Neega kasta patta enaku kastama eruku. Naga erukom nanba ❤️❤️👍
@umadharmaraj2551
@umadharmaraj2551 Год назад
கவலைபடாதீங்க சக்தி, உங்கள் உழைப்புக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும்
@rajeshd3149
@rajeshd3149 Год назад
Nalla kidaikum sakthi bro.Uma madam, sollitanga ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DBIy30nt3eM.html
@baskar.s6501
@baskar.s6501 Год назад
Deii arivu illa cha avangala vachitha samathich🤬cha avangaluku verum 1000 Rupa cha pavam avanga nee nalla irukamata
@Lisy12
@Lisy12 Год назад
Sakthi anna ungaluku support pandravanga comment therilaiye.... Ungaluku avaruya varthai ungaluku perisa theriyutha anna..... Avaruku you tube poda mudila antha kadupula peasuraru anna .... Illa sambarika valitheriyama poramaila peasuraru anna..... Keep rock anna... unga video kaga wait pandranga niraiya per irukanga anna...... Ivvalo vilakam thevvai illa anna ungalai virumbukiravangaluku..... Dont worry anna
@balrajlakshmanasamy4477
@balrajlakshmanasamy4477 Год назад
உங்க நல்ல உள்ளத்திற்கு நல்லதே நடக்கும். கடவுள் இருக்கிறார்.
@m.anchanashreem.anchanashr2476
Don't feel bro, mathini kandippa varuvanga, neenga intha place ku vara unga hard work than bro . So don't feel .... Unga videos ellame super ah irukum Sis unga cooking videos ellame very nice . Daily video upload pannunga . Bro don't feel bro 🙏neenga feel pannrathu parkumpothu engalukum etho feel aguthu. Neenga innum high level ku varuvinga bro, all the best👍💯 👏👏👏👍👍👍👍
@MahishaKitchen
@MahishaKitchen Год назад
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் . என்றும் உழைத்து நோய் நொடி இன்றி சந்தோசமாக வாழ்வோம்
@SivaS-ym3ol
@SivaS-ym3ol Год назад
கவலை படாதீங்க தம்பி நேர்மை என்றுமே ஜெயிக்கும்
@rajajothi9277
@rajajothi9277 Год назад
Anna ninga ethukume feel pannathinga pesravanga pesattum ninga yarukume answer pannathinga ungaluku enna tallent iruko atha pannunga ninga eppothume happya irunga okva yaroda negative comments Kum pathil sollathinga athu ungalukku than week agum
@kartiklogesloges2964
@kartiklogesloges2964 Год назад
Don't feel bro...kavalai vendam god bless u...yaaraiyum force panna vendam bro avar avaruku ethil santhoshamo unggal santhoshathai nokki pongge appadinu vitturanum sakthi bro.....don't depend anyone bro kadavul endrum unggal pakkam irupar...God bless u
@ayeshu1884
@ayeshu1884 Год назад
Feel panadinga bro unga Nala manasuku neengalum unga family Nala irupinga ...even nanum oru wati negative comment pana sorry bro..ipodhan puridu oru video podradu easy kidayadu neenga kasta padringa ..Hats off u bro and unga wife kum 💙
@stellathatheyusrose2592
@stellathatheyusrose2592 Год назад
கவலைப்படாதீர்கள். உங்கள் பணி தொடரட்டும். வளர்ச்சி வரும் போது எதிர்மறை விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதற்காக மனம் தளரக்கூடாது. எல்லாவற்றையும் எதிர்கொள்ள பழகிக்க வேண்டும் சக்தி தம்பி
@user-vo6fm8gx2s
@user-vo6fm8gx2s Год назад
சக்தி அண்ணா உங்களோட கஷ்டம் என்னைக்குமே வீண் போகாது... நீங்க நல்லா நிலைமைக்கு வருவீங்க அண்ணா....முதலில் நாம ரொம்ப பாடு பட்டாதான் அண்ணா RU-vid channel ல சிறந்து விளங்க முடியும்... அதுக்கு அப்பறோம் நாம எந்த வீடியோ போட்டாலும் reach ஆகும்....நீங்க ஆரம்பத்துல கஷ்டப்பட்டது பாக்கிற எங்களுக்கு நல்லாவே தெரியும் அண்ணா....Content creat பண்ணி, வீடியோ எடுத்து,எடிட் பண்ணி அத upload பண்ணி,இதுக்கு இடைல ஊருக்காரைங்க வாயில நிண்டு,அந்த டைம் ல நம்ம கூட இருந்தவங்க கூட இவன் உயர்ந்தந்துட்டானே னு பொறாமை பட்டாங்க...ஆனாலும் ஊருக்கு நெறைய நல்லது பண்ணிருக்கீங்க....மதினி மேலையும் எந்த தப்புமே இல்ல..... கவலை படாதீங்க அண்ணா நீங்க எப்பவுமே நல்லா இருப்பிங்க.... மதினி நல்ல மனசுக்கும் அவங்களும் நல்லா இருப்பாங்க.... அருணா அக்கா, அம்மா, பாப்பா எல்லாரையும் நல்லா பாத்துக்கோங்க சரியா அண்ணா..... Love u and miss u anna❤️😘
@UshaRani-pp7ok
@UshaRani-pp7ok 9 месяцев назад
L😊😅
@Venuadventures
@Venuadventures Год назад
ஆயிரம் தடைகள் வரலாம் அண்ணா... அதெல்லாம் தாண்டி போயிட்டே இருக்கணும்... எதையும் நெனச்சி கவலை படாதீங்க
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
🥰🥰
Далее
WELCOME TO OUR HOME TOUR | 😊
8:54
Просмотров 793 тыс.