Тёмный

மதியாதார் முற்றம் மதித்தோரு- Mathiyaathar Mutram- ஒளவையார் பாடல் -AvvaiyarSong-James Vasanthan FETNA 

FeTNA
Подписаться 9 тыс.
Просмотров 19 тыс.
50% 1

மதியாதார் முற்றம் மதித்தோரு- Mathiyaathar Mutram Mathithoru- ஒளவையார் பாடல் - Avvaiyar Song - ஜேம்ஸ் வசந்தன் - James Vasanthan - FETNA, தமிழ் ஓசை, சங்கத் தமிழ், தமிழிசை

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 66   
@jeevanandham6597
@jeevanandham6597 3 года назад
தமிழின் அடையாளத்தை இந்தியாவின் தற்போதைய சூழலில் தக்கவைக்கவும் வெளிப்படுத்தவும் மிக அருமையான வித்தியாசமான முயற்சி
@cityhighschool1021
@cityhighschool1021 Год назад
Well said
@anandhiv5641
@anandhiv5641 3 года назад
எல்லா மலையாள காணொளியிலும் விமர்சனங்கள் கருத்துக்கள் மலையாளத்திலே 98 % எழுதுகிறார்கள் தமிழர்கள் மட்டும் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் எழுத்துக்களை அலட்சியபடுத்துவது தொன்மையான நம்தாய்மொழி அழிவுக்கு முதல் படி தமிழில் எழுதி படித்து பேசி நம்தாய்மொழியை உயிர்ப்புடன் வைத்து இருக்கவும் எழுத்துக்களை அலட்சியபடுத்துவது தொன்மையான இனிமையான நம் மொழி அழிவுக்கு முதல் படி
@ARR_ARR_RSF
@ARR_ARR_RSF 2 года назад
யார் சொன்னது அப்படி, இதனால் தாங்கள் சொல்ல வருவது என்ன என்றால் மலையாளிகள் மிக நேர்த்தியாக வாழ்கிறார்கள் என்றா...... ஐநூறு வருடங்களுக்கு முன்னர் மலையாளி தன் தாய் மொழியை எழுத்துப் பிறழாமல் எழுதியிருந்தால் மலையாளம் என்று ஒரு மொழியே இன்று இருந்திருக்காது..... இந்த கருவாடு சுடுற வேலைலாம் இங்க வேணாம்
@kandaswamy7207
@kandaswamy7207 3 года назад
ஜேம்ஸ் வசந்தன் அவர்களே தமிழின் பெருமையையும் தமிழ்ப் பாடல்களை இசை அமைத்து எங்கள் காதுகளுக்கு தேனாக பாய்ச்சி எங்கள் மனம் இன்புறச் செய்தமைக்கு தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்
@kandaswamy7207
@kandaswamy7207 3 года назад
இசை அமைத்தும்
@kandaswamy7207
@kandaswamy7207 3 года назад
இக்குழுவின் அனைவரையும் இருகரம் கூப்பி மனமார வாழ்த்தி வணங்குகிறோம் நன்றி
@limatnasara4679
@limatnasara4679 2 года назад
தயவுசெய்து பள்ளிகளில் இதை ஒளி பரப்பவும்.. அருமையான பதிவு
@valayapathir9616
@valayapathir9616 2 года назад
பழம்பாடல்கள்அனைத்தும்இசைநயம்மிக்கவை.உங்கள்இசைக்குதக்கபடிஅன்றேஎழுதிவிட்டார்கள்எனக்குமிகுமகிழ்ச்சி.காளமேகப்புலவர்பாடல்அருமை.பூங்குன்றன்பாட்டும்இனிமை.தாதிதூதுதீதுவெகுஅழகு
@MrVigneshe
@MrVigneshe 3 года назад
James sir a living legend. Thanks for introducing these beautiful songs 🙏🏼
@abaskaranbaskaran9970
@abaskaranbaskaran9970 3 года назад
யாராப்பா இந்த ஜேம்ஸ் வாசாந்தான்,, எங்கே,,, எப்படி இந்த மாதிரி ஒரு (ஐடியா ), யோசனை,,, எங்கேயயிருந்த்து இந்த team குழு வை உண்டு பண்ணினர்கள்,,, ஓவ்ஒரு சின்ன சூரியன்,,, சந்திரன் போன்ற முகங்கள்,, வியப்போதும் முயற்ச்சி,,, புகழ வார்த்தை இல்லை,,, பல கோடி வாழ்த்துக்கள்,,,
@kandaswamy7207
@kandaswamy7207 3 года назад
வாசாந்தான் அல்ல வசந்தன் ஒவ்வொரு (பிழை திருத்தம்)
@srinivasansrinivasan3816
@srinivasansrinivasan3816 3 года назад
அய்யா வணக்கம் ஆகா அற்புதம் பாடியவர் செல்வி அவர்களின் நாட்டுப்புற பாட்டு அருமை இதில் குறிப்பிட்டு கூறுவது எல்லா பாடல்களின் பொருள் தனித்துவமாக கேட்கவில்லை முதலில் தனிக்குறளில் உயர்த்தி பாட அதற்கு அடுத்து எல்லோரும் பாட ஏற்பாடு செய்தால் பொருள் புரிந்து பயணிக்க ஏதுவாக இனிமையாக உள்வாங்கி கொள்ளலாம் உங்களுக்கு உங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள் நன்றி 🌹🌹🌹👍🌹🙏🙏👍👍👍😍😍♥️♥️❤❤❤
@சேவகன்செந்தில்
ஜேம்ஸ் அய்யா அவர்களின் சிந்தனைக்கும் திட்டமிடல் செயல்பாட்டிற்க்கும் ஒருங்கிணைப்பிற்க்கும் தமிழன் பெருமையை தரணி எங்கும் மீட்டு உருவாக்க முயற்சிக்கு புரட்சி வாழ்த்துக்கள்....
@jeevanandham6597
@jeevanandham6597 3 года назад
நல்ல முயற்சி தொடர வாழ்த்துக்கள்
@GUNAGUNA-jx3fd
@GUNAGUNA-jx3fd 3 года назад
ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி
@tamiltigerforever20
@tamiltigerforever20 3 года назад
உங்கள் பணி தொடர வாழ்த்துகள் 🙏 தமிழ்த் தாய் உங்களை பார்த்து உள்ளம் கனிவாள்
@kallaiarutchelvanarutchelv2972
தங்கள் நிகழ்ச்சிகளில் அளவற்ற அன்பும் பற்றும் உடையேன். வணக்கம். *கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும். 3ஆம் பாடல் இவ்வாறு இருத்தல் வேண்டும். இவை குறள் வெண்பா யாப்பின.
@tamilmurasu2020
@tamilmurasu2020 Год назад
கூட்டு முயற்சி மாபெரும் வெற்றி🏆 மிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துகள்
@satheeshkumarb9443
@satheeshkumarb9443 3 года назад
உங்கள் இந்த நிகழ்வின் மூலம் தமிழின் பல விடயங்கள் இந்த உலகறியும் நன்றி அண்ணா வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@abdurrawoof1891
@abdurrawoof1891 Год назад
பேரழகு. தமிழும்,இசையும். சங்கத் தமிழ் இசையோடு கலப்பது பேரழகினும் மேனழகு
@abimaki3692
@abimaki3692 Год назад
அருமை அருமை என்ன சொல்ல வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏🙏💪💪💪❤❤❤❤❤❤
@yelagiri
@yelagiri 2 года назад
இதை தமிழ்நாட்டு அரசு, மாணவர்களுக்கு பாடங்களில் வைத்தல், சிறப்பு தமிழுக்கு சேரும்
@kallaiarutchelvanarutchelv2972
அரசுப் பாடநூல்களில் முன்னர் இடம்பெற்றிருந்தன
@aridhasgothandaraman233
@aridhasgothandaraman233 2 года назад
உங்களது இந்த முயற்சி தமிழின் பெருமையும் அருமையும் உலகறியும் ஐயா🙏🙏🙏
@ksaiprasanna106
@ksaiprasanna106 2 года назад
நெடு நாளைக்கு பிறகு நல்ல இசை கேட்ட அனுபவம் அதிலும் நம் பாட்டன் முப்பாட்டன் பாடி மகிழ்ந்த பாடல்கள் .. அற்புதம் குழுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .. ஓயாதீர்கள் .. சங்கே முழங்கு
@manivasagamm3080
@manivasagamm3080 2 года назад
SIR, U BLIV IT OR NOT.😇 BY LISTENING ur DEDICATED GEMS LIKE selected our old TAMIL SONGS, AUTOMATICALLY OUR DAYS OF LIFE ( vall Nall) increased increased increased🤣🤣🤣 .NO DOUBT👍👍👍. BCAS WE EXPERIENCED😆😆😆 much much more happiness in our HEART😆😆😅.SO WITHOUT DOUBT you all and WE WILL live longer👍👍👍. 👉U and all your team DESERVES A ROYAL SALUTE👈 next to OUR 👌👌👌PURATCHI KAVI BHARATHIYAR👌👌👌. AND YOU ALL...( all) DESERVE A GREATEST AWARDS💯💯💯. VALGA VALAMUDAN❤❤❤❤👍 endrendrum👍.N.B: I NOT YET LEARNED tamil typing.
@bibletruthtv6826
@bibletruthtv6826 3 года назад
மிகுந்த சந்தோஷமாக உள்ளது. உங்கள் முயற்சிக்கு நன்றி.
@navamaniabirami8949
@navamaniabirami8949 3 года назад
Super sir I'm Navamani from Balasamudaram Palani
@stellaj.r5722
@stellaj.r5722 2 года назад
ஆகச்சிறப்பு ஐயா வளர்க உங்கள் தமிழ் தொண்டு..உள்ளம் மகிழ வாழ்த்துகிறேன் உங்களோடு உங்கள் குழுவையும் என்னையும் உங்களோடு இணைத்தால் அது என் பாக்கியம்...
@stellamurugeswari1785
@stellamurugeswari1785 Год назад
அருமையான பாடல் இன்றைய கல்வி முறைக்கு
@tamilmurasu2020
@tamilmurasu2020 Год назад
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்.....
@pugalr5599
@pugalr5599 2 года назад
Silappathigarathulenthu oro padal pada mattengala
@kannanc1674
@kannanc1674 3 года назад
Heartly big thanks to your Service of our Would soul Earthy Tamiz .SALUTE Not enough. More than Respected SALUTE.
@chandranbalu6348
@chandranbalu6348 3 года назад
Vanakkam.. Great effort.. please move on..
@reginas5956
@reginas5956 3 года назад
உங்கள் குழுவில் இணைய இசை கற்றிருக்க வேண்டுமா ஐயா?
@salaman1529
@salaman1529 Год назад
பயிற்ச்சி மற்றும் விடா முயற்சிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்🤝(பெண் குழுவினரின் தோள்பட்டை அசைவின் வேகம் அதிகம் சகோதரி. செல்வி அவர்களின் வேகம் சரியாக இருக்கும்
@civilpse5458
@civilpse5458 4 месяца назад
எல்லோரும் பாடல்களைப் பாடி மகிழ்வதை நான் காண்கிறேன். நன்றி, வசந்தன்.
@sravanankayalkattumanam.3231
@sravanankayalkattumanam.3231 3 года назад
சிறப்பான முயற்சி.....வாழ்த்துகள்...
@mustafamahenthiran6234
@mustafamahenthiran6234 3 года назад
சிறப்பான நிகழ்ச்சி. மகிழ்ச்சியை உருவாக்கும் படைப்பு.
@akhilema1269
@akhilema1269 3 года назад
சேம்சு வசந்தன் அவர்களின் தமிழோசை இசைகாகுழு மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.நாம்தமிராயிணைந்து மொழியைக் காப்போம்
@kandaswamy7207
@kandaswamy7207 3 года назад
இசைக்குழு தமிழராய் இணைந்து (பிழை திருத்தம்)
@loganathan2047
@loganathan2047 3 месяца назад
ஒலி அலைகளை சற்றே கூட்டினால் மிகவும் மகிழ்ச்சி?!!
@kalyanissveeran
@kalyanissveeran 3 года назад
மகிழ்ச்சி நல்ல தமிழ் இசை வடிவில் தந்தமைக்குு
@thambiduraivetrivel4979
@thambiduraivetrivel4979 6 месяцев назад
அருமை அருமை❤️😘❤️😘❤️😘❤️😘 எல்லோருக்கும்❤❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள்
@ahilaeaswaran9807
@ahilaeaswaran9807 3 года назад
👌👌🙏🙏
@margaretjohn5590
@margaretjohn5590 Год назад
Excellent... superb..... keep it up.God bless you.
@santhyamanonmani6660
@santhyamanonmani6660 11 месяцев назад
என்ன தவம் செய்தேனோ நான் ஒரு தமிழனாய் பிறக்க
@thavarajahponnudurai9901
@thavarajahponnudurai9901 4 месяца назад
எல்லோருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்,
@KOWRIGUESSINGKLLOTTERY
@KOWRIGUESSINGKLLOTTERY 2 года назад
அருமை. தமிழால் இனைவோம்.
@velarumugam1155
@velarumugam1155 2 года назад
சிறப்பு நாம் தமிழர் 🇺🇸 நன்றி
@balajibalathasan2187
@balajibalathasan2187 2 года назад
ஆஹா ஆஹா.. ஆனந்த ஆனந்தமே.. நன்றி நன்றி நன்றிகள்..
@anurathaias1322
@anurathaias1322 2 года назад
Vera level vera level🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🥰🥰🥳🥰🥰
@m.mariappan8663
@m.mariappan8663 3 года назад
Good Efforts 👍
@amuthapon2489
@amuthapon2489 2 года назад
அருமை 👌சிறப்பு 👏👏👏
@msekar4221
@msekar4221 2 года назад
🙏🙏🙏🙏💪💪💪💪
@pugalr5599
@pugalr5599 2 года назад
Silappathigaram sir
@karthekeyansubramanian.v3489
@jerungmas1651
@jerungmas1651 Год назад
💚
@rameshranganathan3605
@rameshranganathan3605 9 месяцев назад
மிக சிறப்பு
@radhainthirarajah1596
@radhainthirarajah1596 5 месяцев назад
அருமை!
@ltte8193
@ltte8193 2 года назад
அருமை அருமை💝
@jeevanullakal9075
@jeevanullakal9075 2 года назад
Bravo, bravo....great. Great.
@kolandasamyp3808
@kolandasamyp3808 Год назад
அருமை.
@ganeshkasavan561
@ganeshkasavan561 3 года назад
Vazhthukal
@ganeshkasavan561
@ganeshkasavan561 3 года назад
Hates off sir
Далее
ТАРАКАН
00:38
Просмотров 1,6 млн
МОЮ ТАЧКУ РАЗБИЛИ...!
39:06
Просмотров 428 тыс.
ТАРАКАН
00:38
Просмотров 1,6 млн