Тёмный

மதுபோதையில் பணத்துடன் மயங்கிக் கிடந்த இளைஞர். நோட்டமிட்ட திருடர்கள்.. விரைந்து செயல்பட்ட மூதாட்டி..! 

Polimer News
Подписаться 11 млн
Просмотров 1,5 млн
50% 1

மதுபோதையில் பணத்துடன் மயங்கிக் கிடந்த இளைஞர். நோட்டமிட்ட திருடர்கள்.. விரைந்து செயல்பட்ட மூதாட்டி..!
#busstand | #money | #recovery | #police | #drunkenman
Painless varicose veins treatment.
Same day discharge. Call :7847045678
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 857   
@SelvaKumar-cx4zx
@SelvaKumar-cx4zx 2 года назад
ரொம்ப நல்ல மனசு பாட்டிக்கு நோய் நொடி இல்லாமல் நீண்ட காலம் நலமுடன் வாழ என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உங்களுக்கு இறைவன் எந்த குறையும் வைக்காத இருக்கட்டும்
@mohammedmuzzamil2195
@mohammedmuzzamil2195 2 года назад
Correct
@divyajesus5379
@divyajesus5379 2 года назад
Kasta pattu ulaikiravangaluku andha kastam theriyum pavam nu....
@krishnaprasad9743
@krishnaprasad9743 2 года назад
Long live grand mother god is always with you
@vdurgaprasadh
@vdurgaprasadh 2 месяца назад
I also pray the lady live long peaceful health life
@womandog3037
@womandog3037 2 года назад
பணம் இல்லாதவனுக்கு தான் அடுத்தவனோட பணம் கஷ்டம் என்னனு தெரியும் இந்த பாட்டிகி பெரிய மனசு 😍❤️😍❤️
@pachayappanpacha8094
@pachayappanpacha8094 2 года назад
இவர்களை போல் நல்லவர் கள் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்து வருகிறது மூதாட்டி கவிதா நீண்ட காலம் நோய் நொடி வராமல் வாழ கடவுளை வணங்குகிறேன்
@venkatachalamvenkatachalam42
ஏழையின் உருவத்தில் இறைவனை கண்டேன்
@sivakamiraman1432
@sivakamiraman1432 2 года назад
பணத்தை பத்திரமாக கொடுத்து மட்டும் இல்லாமல், டீ வாங்கி கொடுத்து, வீட்டு தகவல் சொல்லிடு ராசா ஏன்னா ஒரு வெகுளிதனம் அருமை ஆத்தா.
@happyworldtravels3235
@happyworldtravels3235 2 года назад
What a pity,!people now a days are surprised. to see a honest person. if. We have fear only. +devotion to God. then (parents training. is a must) no. Wrong actions.
@karthikeyankarthi3124
@karthikeyankarthi3124 Год назад
Super
@JourneyofLife-mj1nm
@JourneyofLife-mj1nm 2 года назад
நேர்மையாக செயல்பட்ட பாட்டிக்கும் காவல்துறைக்கும் மனமார்ந்த பாராட்டுகள்🙏👏🤝💅💐👍
@ai-qg4pj
@ai-qg4pj 2 года назад
Mm
@MohanKumar-zl5xc
@MohanKumar-zl5xc 2 года назад
தவறு, நேர்மையாக செயல்பட்ட மூதாட்டி நம்ப மறுத்த காவல்துறை
@SasiSasi-pw3uj
@SasiSasi-pw3uj 2 года назад
👍👍👍👌👌👌👌💖💖💖
@dravidamanikn4264
@dravidamanikn4264 Год назад
Kavitha periamma ( patti) Really great🎉Iam very proud of you and salute you patti
@prakashmuthukumaran6662
@prakashmuthukumaran6662 Год назад
@@MohanKumar-zl5xc nnnñ😋😋😋😋😋
@v.paramasivamv.paramasivam4219
@v.paramasivamv.paramasivam4219 2 года назад
வசதியான வாழ்க்கை இல்லை வசதியான வீடு இல்லை ஆனால் நல்ல மனசு இருக்கு 💚💚 வாழ்த்துக்கள் பாட்டி மனதார பாராட்டுகிறேன் 💯💯
@kumarc6060
@kumarc6060 2 года назад
நல்லுள்ளம் படைத்த பாட்டி அவர்கள் நீடூழி மகிழ்ச்சியாக வாழ வேண்டுகிறேன் 🙏🙏🙏
@georgekershon6651
@georgekershon6651 2 года назад
ஏழைப் பாட்டி உழைத்து வாழ்ந்து வருகிறார்கள் பணத்தின் அருமை அவர்களுக்கு தெரியும் அதனால்தான் நேர்மையாக நடந்துள்ளார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@burnthestage8051
@burnthestage8051 2 года назад
நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் பாட்டி
@packiam8638
@packiam8638 2 года назад
Unmai
@endtimegospel9575
@endtimegospel9575 2 года назад
நேர்மை தான் ஒருவரின் உண்மையான தகுதி..
@ganeshkarish1517
@ganeshkarish1517 2 года назад
அம்மாவின் நேர்மைக்கும் காவல்துறையின் கண்ணியதுக்கும் பாராட்டுக்கள்
@jebakumari1227
@jebakumari1227 2 года назад
இது போன்ற நல்லவர்களால் தான் உலகம் இருக்கு. அம்மா, நீங்க என்றும் வாழ்க வளமுடன் ! நலமுடன்!
@parthasarathy663
@parthasarathy663 2 года назад
அம்மா நீங்கள் நீண்ட நெடுங்காலமாக நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்
@rockforteasyrangoli7476
@rockforteasyrangoli7476 2 года назад
இந்த செய்தியை பார்த்தாவது srimathi க்கு உண்மையான நீதி வழங்குங்கள் 🙏🙏🙏
@elamathi7790
@elamathi7790 2 года назад
நீதிக்கு இங்கு இடமில்லை
@venikumar5273
@venikumar5273 2 года назад
Yes
@Sanjana-q7h
@Sanjana-q7h 2 года назад
👌
@vijayakumarjayaraman2040
@vijayakumarjayaraman2040 2 года назад
நீதியா அது நிதிக்குள் மறைந்துவிட்டது இல்ல இல்ல செய்துவிட்டது.
@வாழ்வின்ஒளி
Avargalukku thevai neethi illai nithi mattumae
@multivideos5631
@multivideos5631 2 года назад
வறுமையிலும்,கஷ்டத்திலும் இருப்பவர்களுக்குதான் பணத்தின் அருமையும் அதை சம்பாதிக்க எவ்வளவு கஷ்டம் என்றும் தெரியும் பாட்டியம்மா நீங்களும் கடவள்தான் நன்றி
@arasuarasu3504
@arasuarasu3504 2 года назад
Unmai
@Switchvation
@Switchvation 2 года назад
நெகிழ வைக்கும் ஒரு செய்தி மகிழ்ச்சி மற்றும் நன்றி கலந்த வாழ்த்துக்கள் அந்த மூதாட்டிக்கு💐💐💐💐💐💐💐
@Afrozebujji
@Afrozebujji 2 года назад
பாட்டிக்கு எவ்வளவு நல்ல மனசு" நீங்க இன்னும் திடமா நோய் நொடி இல்லாம நல்லா இருக்கணும் பாட்டி🤗🤗
@thelegend5668
@thelegend5668 2 года назад
இவ்வுலகில் என்ன விட தீவிர மனா தே லெஜன்ட் பேன் இருக்க முடியாது அதனால் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்...🙏🏻❣️
@Afrozebujji
@Afrozebujji 2 года назад
@@thelegend5668 நீ எல்லாம் பொறந்ததே சாபக்கேடு போவியா🤫🤫
@kaleesh2003
@kaleesh2003 2 года назад
💐🙏🌸
@thelegend5668
@thelegend5668 2 года назад
@@Afrozebujji thanks you👌🏻
@Afrozebujji
@Afrozebujji 2 года назад
@@thelegend5668 பார்ரா அவ்ளோ நல்லவனா நீ 😁😁
@chukkygopal7378
@chukkygopal7378 2 года назад
துர்காவும் அத்தாயும் அணைத்துக் கொள்ளும் காட்சி அற்புதம்.. ஒரு பெண்ணின் வலி இன்னொரு பெண்ணிற்குத்தான் புரியும் என்பது போலவும் இருக்கிறது.. நேர்மையுடன் துரிதமாக செயல்பட்ட அனைவருக்கும் நன்றி..
@nagamuthuarumugam2138
@nagamuthuarumugam2138 2 года назад
This is real human beings
@chandranpichandi3475
@chandranpichandi3475 2 года назад
இந்த வருடம் நோபல் பரிசு இந்த பாட்டிக்கு தான் தர வேண்டும் very good my sweet grandmother ❤️❤️💞 அனைவரும் இதற்கு சப்போர்ட் பண்ணுங்கள் மக்களே 🙏🙏👍👍👍
@MKFunOfficial_
@MKFunOfficial_ 2 года назад
அடுத்தவங்க குடும்பமும் நல்ல இருக்கனும் நினைக்குறாங்க பாட்டி
@samayadurairajubhai5832
@samayadurairajubhai5832 2 года назад
இந்த மாதிரி நல்ல உள்ளங்கள் இன்றைய காலங்களில் இருப்பது நெகிழச்சியில் ஆழ்த்துகிறது 😍❤️
@mathuraiponnu5206
@mathuraiponnu5206 2 года назад
ஆச்சி எவ்ளோ நல்லா மனசு 🙏🙏
@kuttistudio2087
@kuttistudio2087 2 года назад
பண ஆசைப்படாத அம்மாவுக்கும், நேர்மையாக செயலாற்றிய காவல் அதிகாரிக்கும் சல்யூட். அம்மானா சும்மா இல்லங்க....
@beulahmoses1237
@beulahmoses1237 2 года назад
நல்ல உள்ளங்கள் கொண்ட சிலர் இன்னும் இந்த பூமியில் இருக்கிறார்கள்🤗
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 Год назад
appadinnaaa ungalukku nalla manasu illaiyaa????????
@sevagancabs9123
@sevagancabs9123 2 года назад
ஏழை தான், ஆனால் அந்த பணத்தை எடுத்து வச்சுக்காம போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டுபோய் கொடுத்தாங்க பாரு அந்த மனசு இருக்கே அது தான்டா கடவுள்.
@Kavi.kavitha8052
@Kavi.kavitha8052 2 года назад
நல்ல குடிமகன் 😆 அந்த பாட்டிக்கு ரொம்ப நல்ல மனம் 🙏🙏
@Godisgreat-g3i
@Godisgreat-g3i 2 года назад
எங்க ஊரு திருப்பத்தூர்
@jkcooljkcool3998
@jkcooljkcool3998 2 года назад
ஆமா
@harish-go1gc
@harish-go1gc 2 года назад
Kaalaiyilae maalai mm vanthu vittathu nu tamil paduchingala sis tnpsc exam ku
@Godisgreat-g3i
@Godisgreat-g3i 2 года назад
@@harish-go1gc hello ena soluringa😘👍🏻
@harish-go1gc
@harish-go1gc 2 года назад
@@Godisgreat-g3i just for fun ya
@aravindhkannan9143
@aravindhkannan9143 2 года назад
நேர்மையாக அந்த இளையருக்கு தகுந்த நேரத்தில் கடவுள்போல் உதவிய அந்த பாட்டிக்கு என் மனமார்ந்த நன்றிகள். பாட்டி போன்ற நேர்மையானவர்கள் இந்த உலகில் இருக்கும் வரை நேர்மை வாழ்ந்து கொண்டே இருக்கும்.
@Sumathipandyan
@Sumathipandyan 2 года назад
கடவுளே நேரில் வந்தது அம்மா உருவத்தில் 🤗🤗🤗🤗கோடி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@kvictoria7021
@kvictoria7021 Год назад
பாட்டி நீங்க நல்லா இருக்கனும் நல்லவங்க ஏழையாக தான் வாழ்கிறார்கள் பணத்தில் நீ ஏழையாக தெரியலாம் குணத்தில் நீ தான் பணக்காரர் பாராட்டுக்கள்
@sivadasang5816
@sivadasang5816 2 года назад
அந்த அம்மா மூதாட்டியை போல் எல்லோரும் இருந்தால் உலகில் சந்தோஷம் நிறைந்திருக்கும். அம்மாவுக்கு பாராட்டுக்கள்
@sweetrameshkm
@sweetrameshkm 2 года назад
காவல் துறைக்கும் மூதாடிக்கும் மனமார்ந்த நன்றி 🙏🏽
@kvlpandian
@kvlpandian 2 года назад
ஏழைகளிடம் அதிகம் நேர்மை இருக்கிறது 🙏🙏🙏
@AntonyNavis-c8k
@AntonyNavis-c8k 2 года назад
பாராட்டுக்குரியவர்கள் அந்த அம்மா மற்றும். போலீசார்.👏👏👏🙏
@murugesan825
@murugesan825 2 года назад
மனிதநேயமிக்க மனித கடவுள் ஆச்சி நன்றி உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பெருந்தன்மையான மனதுக்கு....
@Venkybharat5637
@Venkybharat5637 2 года назад
நல்ல மனிதர்கள் 🙏🙏🙏❤️
@mania5046
@mania5046 2 года назад
இவருக்கு உதவி அனைவரும் கடவுள் ஐயா ரொம்ப நன்றி ஐயா
@apugal0713
@apugal0713 2 года назад
குலதெய்வம் பாட்டி காவல் தெய்வம் போலீஸ் இரண்டு தெய்வங்களும் நம் நாட்டிற்கு தேவை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@radhakrishnan9545
@radhakrishnan9545 Год назад
மிகவும் சிறப்பாக சொல்லி இருந்தீர்கள்....!! .
@JV-zq3dh
@JV-zq3dh 2 года назад
இந்த பாட்டி செய்த உதவி , கடவுள் ஏழைகளிடம் இருக்கிறான் என்பதை உணர முடிகிறது
@remadevi9019
@remadevi9019 2 года назад
🙏🙏🙏🙏👋👋👋👋👋👋🥰🥰🥰🥰
@24780792
@24780792 2 года назад
உங்கள் நேர்மைக்கு நிச்சயமாக உங்களுக்கு இறைவன் பரிசு தருவார்.நீங்கள் சிறப்பாக வாழ்வீர்கள் பாட்டி.பணத்தை பத்திரமாக தந்த காவல் உள்ளங்களுக்கு கோடி நன்றிகள்.நன்றி பாலிமர்
@SenthilKumar-ib3wx
@SenthilKumar-ib3wx 2 года назад
நேர்மையாக செயல்பட்ட அம்மாவிற்கும் நியாயமாக செயல்பட்ட காவல்துறை ஆய்வாளருக்கும் அன்பு கலந்த பாராட்டுக்கள் அன்புடன் குண்டூர் ஊராட்சித் துணைத் தலைவர்
@justiceinfo6193
@justiceinfo6193 2 года назад
உலகத்தில் நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு அந்த அம்மா ஒரு எடுத்துக்காட்டு.
@Princessmedia3352
@Princessmedia3352 2 года назад
வாழ்க வளமுடன் அம்மா👍👍👍
@kannata6363
@kannata6363 2 года назад
இனிமேலாவது அந்த இளைஞர் எந்த ஏழைத்தாயின் நேர்மையை அறிந்த பின்னும் குடிக்காமல் இருப்பது நல்லது அந்த ஏழ்மையிலும் நேர்மை காட்டிய அந்த தாய்க்கு மிக்க நன்றி பாராட்டுக்கள்
@praseedbala743
@praseedbala743 2 года назад
அதெல்லாம் நடக்காது. அவன் அடுத்த நாளே 3 லட்ச ரூபாயில் இரண்டு 500 ரூபாயை எடுத்துக் கொண்டு போகும் இடம் தமிழக அரசின் டாஸ்மார்க் கடையை நோக்கியாகத்தான் இருக்கும்..
@RamKumar-lp5sl
@RamKumar-lp5sl 2 года назад
ஏழை மக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் மட்டுமே தெரியும் பணத்தோடஅருமையும் அத சம்பாதிக்க படும் வேதனையும் வலியும்...🙏🙏🙏
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 2 года назад
உண்மை அன்பு சத்தியம் நம் நாட்டின் பண்பு , மரபு வாழ்க வளர்க வெல்க
@senthiljeevan9225
@senthiljeevan9225 2 года назад
அந்த நல்ல மனசுதான் கடவுள்..🙏
@annamalaivaradharaj2920
@annamalaivaradharaj2920 Год назад
காவலர்களுக்கும் பணத்தைகாத்து ஒப்படைத்த அந்த நல்லமனசு தாய்க்கு நன்றிகலந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@starmusic5842
@starmusic5842 2 года назад
இந்த தாயின் நேர்மைக்கு வெறும் வாக்குகளால் நன்றி சொன்னால் போதாது இந்த நல் உள்ளம்கொண்ட தாய் இன்னும் 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VijayaKumar-in5zz
@VijayaKumar-in5zz 2 года назад
அந்த பாட்டிக்கும் காவல் துறைக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@monicaarasu6724
@monicaarasu6724 2 года назад
எல்லாருமே இதே மாதிரி இருந்தா சூப்பரா இருக்கும்ல.....👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 வெல்டன் பாட்டி மா
@chandranchandran1580
@chandranchandran1580 2 года назад
மிகவும் அருமை அம்மா வாழ்த்த வயது இல்லை வணங்கிறேன் மதுரை மாவட்டத்தின் மக்களின் சார்பாக
@indrajithmechanical962
@indrajithmechanical962 Год назад
நூறு ஆண்டுகளுக்கு வாழவேண்டும்💐💐💐🌷🌹🥀
@vijayganth5537
@vijayganth5537 2 года назад
அம்மாவுக்கு மிகவும் நன்றி.....
@Sivagami-u6z
@Sivagami-u6z Год назад
வறுமையின் வலி தெரிந்த பாட்டி வாழ்த்துக்கள் பாட்டி வாழ்த்துக்கள் இறைவன் வாழ்த்துக்கள் 👍💞👍💞 ஞ
@kulanthairaj9819
@kulanthairaj9819 2 года назад
கடவுளே நேரில் வந்துள்ளார் பாட்டி மற்றும் 👮 காவல்துறை உருவத்தில் கோடான கோடி நன்றி கள்
@santhijeeva2748
@santhijeeva2748 2 года назад
Evvolo periya manasu...intha Amma nalla irukanum...🙏🙏🙏
@sumathikarthi9489
@sumathikarthi9489 2 года назад
அந்த தங்கமான மனசு தாங்க தாய் மனசு என்பது வாழ்த்துக்கள் தாயே நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 2 года назад
பாட்டிக்கு வாழ்த்துக்கள்.பாட்டிக்கு ஒரு சின்ன பூக்கடை வைத்து கொடுக்க சொல்லுங்க அவனிடம்
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 2 года назад
கஷ்டபடும் மக்கள் அடுத்தவன் பணத்துக்கு ஆசை பட மாட்டார்கள் இந்த அம்மா காலில் விழுந்து நன்றி சொல்லணும் நன்றி அம்மா உனக்கு இறைவன் துணையாக இருப்பார் அம்மா
@mnagamanimnaga1137
@mnagamanimnaga1137 2 года назад
சூப்பர் அம்மா உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்👌👌👇🤝🤝🙏💐💐
@VijayKumar01234
@VijayKumar01234 2 года назад
அவன் mind voice: சரி... இனி 3 லட்சத வெச்சு 5 star hotel la room போட்டு குடிக்கவேண்டியதுதான்.ரொம்ப thanks பாட்டியம்மா. 🙏 😂
@praseedbala743
@praseedbala743 2 года назад
குடிகாரன் பேச்சு, காற்றோடு போச்சு.
@dvennimalai1533
@dvennimalai1533 2 года назад
நலமோடு வாழ வாத்துக்கள் பாட்டி உண்மையும் நேர்மையும் உள்ள பழைய மனிதர்கள் பணத்துக்கு அடிமை இல்லை பாசத்துக்கு மட்டுமே அடிமை🙏🙏🙏🙏🙏
@dharanabala1168
@dharanabala1168 2 года назад
பாட்டி உன்னை போல் சிலரால் தான் இந்த உலகம் உய்த்து கொண்டு இருக்கிறது வாழ்க நீ
@rrajiraman5525
@rrajiraman5525 Год назад
இந்த மாதிரி பாட்டுகள் இருந்தா நாடு எப்பவே முன்னேறி இருக்கும் பிறரை பணத்துக்கு ஆசைப்படாமல் உரிய வர இடமே ஒப்படைத்தது இவருடைய மனசு நல்ல மனசு இவர் வாழ்க பல்லாண்டு
@bensoma7571
@bensoma7571 2 года назад
கோடி யில் ஒருத்தி அம்மா நீ. God bless you all too.
@daytoDayLifeNatural3886
@daytoDayLifeNatural3886 2 года назад
நல்ல மனசு உங்களுக்கு நன்றி அம்மா உழைத்து வாழாமல் திருடி வாழும் திருடர்களுக்கு இது ஒரு பாடம் என்னோட கைப்பை பஸ் பயணத்தில் திருடிட்டாங்க 5 பவுன் மற்றும் ஒரிஜினல் id எல்லாம் திருடிட்டாங்க மன வேதனைல இருக்க திருடன் நிம்மதியா வாழுறான் நான் கஷ்டப்பட்டு உழைத்த பொருள் எனக்கு கிடைக்காம வேதனைல நிம்மதி இல்லாம வாழ்ந்துட்டு இருக்க
@kadavulerukkakumaru6326
@kadavulerukkakumaru6326 2 года назад
வருமையிலு நேர்மை மதுவால் தொலைக்காத மகிழ்சியை நண்ப
@cdwblog7073
@cdwblog7073 2 года назад
அந்த அம்மாவிற்கு கோடான கோடி நன்றி சொல்ல வேண்டும் அந்த போதை ஆசாமி,
@johnpeterpolycarp4197
@johnpeterpolycarp4197 2 года назад
கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு இந்த அம்மா ஒரு நல்ல ஆதாரம்
@kalimuthu7772
@kalimuthu7772 2 года назад
வாழ்த்துக்கள் அம்மா, வாழ்க வளமுடன் தாயே 🙏🏻🙏🏻
@nirainjankumar4892
@nirainjankumar4892 2 года назад
மனிதம் சாகவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்
@ranganathanriyaz5798
@ranganathanriyaz5798 2 года назад
Super pa...
@Damo19691
@Damo19691 2 года назад
இந்த மாதிரி அம்மா இருப்பதால் தான் ஏதோ கொஞ்சம் மழை பொழிகிறது.வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் அம்மா.
@shanmugavadivel7684
@shanmugavadivel7684 2 года назад
She is highly appreciable.such good and honest persons are till living in this world.
@K1975umar
@K1975umar 2 года назад
God will give her long life for her humbleness and good heart.
@udhayac8698
@udhayac8698 2 года назад
அம்மாவுக்கும்,காவல்துறைக்கும் நன்றிகள்🙏🙏🙏 இனி திருடர்களிடமிருந்து அந்த அம்மாவுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்.
@nedunchezhian2521
@nedunchezhian2521 2 года назад
The great mother 💗
@sivasankar6956
@sivasankar6956 2 года назад
Poor people always rich in heart❤
@muthukumar171
@muthukumar171 2 года назад
Congratulations to Police department That Amma for timely saved his money and his family
@KannanK-dw3qu
@KannanK-dw3qu 2 года назад
இந்த பெரியம்மாவுக்கு கடவுள் எப்போதும் துணை இருப்பார் ஜெய் ஸ்ரீ ஸ்ரீ ராம்...
@thelegend5668
@thelegend5668 2 года назад
இவ்வுலகில் என்ன விட தீவிர மனா தே லெஜன்ட் பேன் இருக்க முடியாது அதனால் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்...🙏🏻😍
@jkcooljkcool3998
@jkcooljkcool3998 2 года назад
சுப்பர் சார்
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 2 года назад
உன்மையான மனிதர்கள் வாழ்நதுகொண்டுதான் இருக்கிறார்கள்... வாழ்த்துக்கள் பாட்டி அம்மா..❤💐😍
@j.rajaduraijayaraman6181
@j.rajaduraijayaraman6181 Год назад
Good police good நல்ல பாட்டி
@fshs1949
@fshs1949 2 года назад
தாயே வறுமையிலும் செம்மையாக வாழ்கிறீர்கள். நீடுழி வாழ்க.
@sassxccgh9450
@sassxccgh9450 2 года назад
அந்தப் பாட்டி தெய்வத்துக்கு சமம். பாட்டி உங்களுக்கு நன்றி.
@shekharnaidu4754
@shekharnaidu4754 2 года назад
இது தான் மனித அபிமானம். இன்றும் கடவுள் இது போல் சிலரிடம் வாழ்கின்றான் . வாழ்க தமிழ் நாட்டின் புகழ் வளர்க தமிழக புகழ். புன்னியவதிக்கு பல கோடி வணக்கங்கள் .வாழ்க வளமுடன் .
@ElishaElizah
@ElishaElizah 3 месяца назад
அம்மா செய்த செயல் ஒரு பெண்ணின் உண்மை தன்மையை காட்டிய பெண் அம்மா நன்றி.
@bensoma7571
@bensoma7571 2 года назад
வாழ்த்துக்கள். தாயே.
@RameshRamesh-du5sg
@RameshRamesh-du5sg 5 месяцев назад
வாழ்த்துக்கள் பாட்டிமா & காவல் துறையினருக்கு 🤝👍🙏
@PasupathiPandiyan10
@PasupathiPandiyan10 2 года назад
ரொம்ப பெருமையா இருக்கு ❤️🥰
@kottiskottis188
@kottiskottis188 2 года назад
அம்மா பாட்டிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன்
@srinivasanmari6214
@srinivasanmari6214 2 года назад
நேர்மை..........ஏழைகளிடம்தான்.....அதிகமாக இருக்கும்..... அன்பு தாயே......வாழ்க வளத்துடன்.....
@Sathishkumarsk07
@Sathishkumarsk07 2 года назад
இது தண்ட உண்மையான ஏழை dmk admk பணக்காரன் எல்லோருக்கும் இது ஒரு எடுத்துக்காடடாகும்
@murugesan.s59
@murugesan.s59 2 года назад
பணம் சம்பாதிக்கிறது எவ்வளவு பெரிய கஷ்டம் அது கச்சிதமாக பயன்படுத்தும் அந்த உதவி செய்த அம்மாவுக்கு மிக நன்றி அம்மா
@rajeshwarimurugan8522
@rajeshwarimurugan8522 2 года назад
இது எங்க அண்ணன் ரொம்ப நன்றி பாட்டி
@பழனிச்சாமிபார்வை
அம்மா அம்மா அம்மா அம்மா தாயே வணக்கம்
@peaceistobe
@peaceistobe 11 дней назад
பாட்டியை பாராட்டுவதோடு அந்த காவல் நிலைய அதிகாரியையும் பாராட்ட வேண்டும் எத்தனையோ வஞ்சகம் பிடித்த காவல் நிலைய அதிகாரிகளில் இவர் ஒரு சிறந்த அதிகாரியாவார்
@prakashprakash3808
@prakashprakash3808 2 года назад
நன்றியம்மா 🙏🙏🙏
@gavatvr4446
@gavatvr4446 2 года назад
சிறப்பு வாழ்த்துக்கள் அம்மா
@arulk8774
@arulk8774 2 года назад
👏👏She needs some recognition. ✨நேர்மைக்கு என்றும் அங்கீகாரம் தேவை.. ✨ அதுவே ஊக்கப்படுத்தும்!!..
@silvesterthomas8916
@silvesterthomas8916 2 года назад
நடமாடும் உயிருள்ள கடவுளாக நான் கவிதா அம்மாவை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
@puyalranirani1176
@puyalranirani1176 2 года назад
வறுமை யிலும் நேர்மை தவறாத.மாண்பூ போற்றுதலுக்குரியது.🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹
@sulochana7062
@sulochana7062 2 года назад
🙏🙏🙏💐🤝வாழ்த்துக்கள். வாழ்க் வளமுடன். அம்மா.நல்ல.மனுசி.அம்மா நீங்கள்.கடவுள். தாயே
Далее
Купил КЛОУНА на DEEP WEB !
35:51
Просмотров 2,6 млн
Физика пасты Карбонара 🧪🔬
00:57
Купил КЛОУНА на DEEP WEB !
35:51
Просмотров 2,6 млн