கடையை அறிமுகம் செய்ய 1.12 நிமிடம் தங்கு தடையின்றி இடைவிடாமல் அறிமுகவுரை நிகழ்தியது பாராட்டுகுறியது. 👏👏👏. நீங்கள் களத்தில் இருந்து நேரடியாக விளக்கம் அளிக்கும் செய்தி சேகரிப்பாளராக பணியாற்றலாம். மற்றவர்கள் விளக்கம் அளிக்கும்போது வழவழா... கொழகொழா...னு சொன்னதையே திரும்பதிரும்ப சொல்லிகிட்டு நேரத்தை வீணடிக்கிறார்கள்.