Тёмный

மதுரையில் வித்தியாசமான மிகப் பெரிய மீன் சந்தை 🐟😊👌Biggest fish market in Madurai 😍🐬 

Thavakaran View
Подписаться 268 тыс.
Просмотров 218 тыс.
50% 1

#subscribe #tamil #india #tamilnadu #madurai #market #fish #vlog
---------------------------------------------------------------------
Facebook - / thavakaranview
Instagram - t.thavakaran?ig...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Развлечения

Опубликовано:

 

15 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 140   
@ThavakaranView
@ThavakaranView Год назад
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@chandrasekarakamatchi4441
@chandrasekarakamatchi4441 Год назад
தவகரன் உங்கள் புரோகிராம் அருமை . . இயல்பான முறையில் பதிவு . . நன்றாக இருக்கிறது . .
@selvavinayaham5017
@selvavinayaham5017 Год назад
மாட்டுத்தாவணி மீன் சந்தை இப்போது தான் கேள்விபடுகிறேன் கரிமேடு மீன் சந்தை பிரபலமானது
@-Ravanan7958
@-Ravanan7958 Год назад
இலங்கையில் இருந்து உங்கள் ரசிகன் ❤️❤️
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Год назад
மதுரையில் திருபத்திஓர் என்ற இடம் இருக்கிறது.எனக்கு 2000ஆண்டில் .என்னுடைய சினேகிதிஅமுதா அம்மா குத்தரிசி,சுளகுகொண்டுவந்து தந்தார்கள்.அதே நேரத்தில் நல்ல குத்தரிசிமெட்ராஸில் கிடைக்காது .கனடாவிலிருந்து.
@crazy_for_you
@crazy_for_you Год назад
Love form Madurai❤
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i Год назад
சிறந்த காணொளி.. மாட்டுத்தாவணி மதுரை
@maduraidawood2219
@maduraidawood2219 Год назад
தமிழ்நாடு அரசு மதுரை மாநகராட்சி வேறு இடம் ஒதுக்க வேண்டும்
@user-lq2ss3tr7o
@user-lq2ss3tr7o Год назад
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
@JaffnaTharma
@JaffnaTharma Год назад
உங்கள் காணொளிகள் எல்லாமே அருமை நண்பா மதுரை மீன்சந்தை சிறப்பு அப்படியே மீனாச்சியம்மனையும் தருசியுங்கள்
@jaffnaking3971
@jaffnaking3971 Год назад
அருமையான பதிவு தவகரன்
@jothitharani7151
@jothitharani7151 Год назад
அருமையான பதிவு❤️ வாழ்த்துக்கள்💐💐👍👍👍
@dharshankalai7141
@dharshankalai7141 Год назад
தவகரன் படம் பிடிப்பு அருமை
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d Год назад
வாழ்த்துக்கள்
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 Год назад
நல்ல படப்பிடிப்பு
@mohanl4969
@mohanl4969 Год назад
Superb
@canadaselvan1464
@canadaselvan1464 Год назад
நன்றி தவகரன்
@rinzanazly9995
@rinzanazly9995 Год назад
Super super super super 👌👌👌👌❤
@PkvlogsTamil
@PkvlogsTamil Год назад
அருமையான பதிவு ❤️🇱🇰
@RajanRajan-lt8ic
@RajanRajan-lt8ic Год назад
Welcome to madurai ❤️ I'm from madurai 👍
@renugagunasekar9587
@renugagunasekar9587 Год назад
சிறந்த காணொளி தம்பி
@tamilworld666
@tamilworld666 Год назад
அருமை அண்ணா ♥️
@r.avinashlrajkumar1653
@r.avinashlrajkumar1653 Месяц назад
Super bro, it's very useful video in madurai people's including me
@krishnakrishna3489
@krishnakrishna3489 Год назад
அரும் அருமை சகோ , நம் நாட்டுக்கு வந்ததில் மகிழ்ச்சி , நீங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் ,தோப்புகொல்லை என்ற இடத்தில் ஒரு முகாம் உள்ளது அங்கு சென்று ஒரு review போடுங்க நான் புதுக்கோட்டைதான் தற்பொழுது குவைத்தில் பணிபுரிந்து வருகிறேன். என்னதான் இலங்கை தமிழர்கள் என்றாலும் அவர்களுடைய தாய்மண் தமிழ்நாடுதான் , அதனின் ஜீவன் இங்குதான் உள்ளது
@southernwind2737
@southernwind2737 Год назад
இல்லை இலங்கையை தான் அவர்கள் தாயகம் எனக்கூறுவதில் பெருமை கொள்வர்
@krishnakrishna3489
@krishnakrishna3489 Год назад
Yes ,நீங்கள் கூறுவதும் ஒருவிதத்தில் உண்மைதான்
@mohmmedrafeek5325
@mohmmedrafeek5325 Год назад
தவாகரன் நீங்கள் தமிழ்நாட்டை ரொம்ப லைக் பன்றிங்க நன்றி வாழ்த்துக்கள் தமிழ் உறவுகள் எந்த நாட்டில் இருந்தாலும் தாய் நாடு தமிழ்நாடுதான் உறவுகள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் தமிழ்நாட்டில் இருந்து தான் எல்லா நாடுகளுக்கும் பறந்து போயிருக்கிறார்கள் என்பதை உலக தமிழர்கள் உணர வேண்டும்
@prabakarana2540
@prabakarana2540 Год назад
இலங்கையும் தமிழர்களுக்கு சொந்தமான மண் தான்.அங்கும் தமிழர்கள் உள்ளனர்.
@user-ro6vd9jf2c
@user-ro6vd9jf2c Год назад
@@prabakarana2540 சரி தான் தலைவன் இருந்தாலும் அடிப்படை வேர் தமிழ்நாடு தான் அதைத்தான் சொல்கிறார்
@mohmmedrafeek5325
@mohmmedrafeek5325 Год назад
@@prabakarana2540 சரி உறவே சகோதரா இலங்கைக்கு தமிழர்கள் எங்கிருந்து போனார்கள் சொல்லுங்கள்
@prabakarana2540
@prabakarana2540 Год назад
@@mohmmedrafeek5325 குமரி கண்டம் இருந்த போது தமிழ்நாடும் இலங்கையும் ஒன்றாக இருந்தது.இயற்கை பேரழிவால் குமரி கண்டம் கடலுக்குள் மூழ்க மீதி இருந்த பகுதி தான் இலங்கை.நடுவில் கடல் இல்லைனா தமிழ்நாட்டின் ஒரு பகுதியா இருந்திருக்கும்
@villagenatureareashort8458
@villagenatureareashort8458 Год назад
சூப்பர் சகோ அருமை.
@anbudannila7470
@anbudannila7470 Год назад
அண்ணா மதுரையில் ஆணையூர் இலங்கை அகதி முகாம்க்கும் முடித்தல் பேய்டு வாங்க
@raviravirajh6644
@raviravirajh6644 Год назад
Anna super anna unkal anna minavan annada pokelaija anna ponkaanna super anna🙏🏻🙏🏻
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Great vlogs madhu market report great vlogs interest journey excellent vedio bro beautiful fish 🐟🐟. Eye's
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Vanga uruku polam kapal velai irruku Bhai avoo
@madhansiva3717
@madhansiva3717 Год назад
எங்க மதுரை😍🤩
@rimdeen5416
@rimdeen5416 Год назад
அருமை
@29Traveler
@29Traveler Год назад
Super
@mvmselvam8779
@mvmselvam8779 Год назад
வணக்கம் சகோதரன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி நான் மதுரை இப்ப எங்க இருக்க மதுரை யா
@wimalaraju5093
@wimalaraju5093 Год назад
நடிகை சூரியின் restaurant ல் போய் சாப்பிட்டு vedio போடுங்கள். Viewers & subscribers கூடும். மதுரை மாவட்டத்தில் இருக்கிறது.
@djingprabhu4285
@djingprabhu4285 Год назад
👌👌👌
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Год назад
Vera level
@user-gu6ku6wi3z
@user-gu6ku6wi3z Год назад
Compering to kasi medu Chennai here mattuthavani Madurai fish market prices high . Athuku normal fish shop lya vangiralam. Equal prices
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Год назад
👌👍
@navaradnamnavaradnamnavam1104
Wow super very nice video veralaval valthukkal welcome vanakkam oky nanndri.👨‍🦱👌🤲🤝👍🙏
@jagabarullapm886
@jagabarullapm886 Год назад
இலங்கையிலிருந்து வந்து மதுரை மாட்டுத்தாவணி மீன் சந்தைக்கு நேரில் அழைத்துச் சென்ற நிறைவு வாழ்த்துக்கள்
@mohamedyousuf7269
@mohamedyousuf7269 Год назад
super.super.super
@tamilSelvi-ox6ep
@tamilSelvi-ox6ep Год назад
Good.
@KumarKumar-wc6fx
@KumarKumar-wc6fx Год назад
👍👌👌
@rajendranrajendran8809
@rajendranrajendran8809 5 месяцев назад
நல்ல பதிவு வணக்கம் மதுரை மாட்டுத்தாவணி
@sivathava8327
@sivathava8327 Год назад
😌😌😌😌😌 super
@ganesangovindan207
@ganesangovindan207 Год назад
இலங்கை தமிழ் கேட்க தேன் வந்து பாயூது
@mathuramathu5116
@mathuramathu5116 Год назад
மிக்க. நன்றி
@user-fy7oc6cr1d
@user-fy7oc6cr1d Год назад
லைக் போட்டுப் பாருங்கப்பா
@itzajith6691
@itzajith6691 Год назад
Hi bro I'm New subscriber 👋🙋‍♂️❤️🤝 Hi thavakaran bro ❤️🥰
@ThavakaranView
@ThavakaranView Год назад
மிக்க நன்றிகள் ♥️🙏
@Carolina_Panthers
@Carolina_Panthers Год назад
Be Roman when you are in Rome. தமிழ்நாட்டில், வாங்குகிறோம், காய்கறி, நிறைய பேர் என்று சொல்லவும்!
@ayyappanayyappan4492
@ayyappanayyappan4492 Год назад
தம்பி அப்படியே மதுர மீனாட்சி அம்மன் கோவில் போய் பாருங்கள் மிகவும் பிரம்மாண்டமான ஒரு கோவில்.
@imbroofsri6710
@imbroofsri6710 Год назад
6:48 கணக்க பேர் வேண்டினம் - அதிகமான ஆளுங்க (ரொம்ப பேரு) வாங்குறாங்க.. கணக்க என்றால் யாழ்ப்பாண பகுதியில் அதிகமான என்று அர்த்தம்.. கணக்க, கணக்கா இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு..
@vnivethan7880
@vnivethan7880 Год назад
Ithey Batticaloa thamila sona kuduthalana adkal endu solvanka . Srilanka la endathuku edam slang verupadum. Jaffna thamil madum than srilankan tamil endu yarum ninaika vendam
@prabakarana2540
@prabakarana2540 Год назад
ரொம்ப என்பது தமிழ் வார்த்தை இல்லை.நிறைய,அதிகமான என்று தான் சொல்லுவோம்.
@imbroofsri6710
@imbroofsri6710 Год назад
@@prabakarana2540 தமிழ் ஆசானே நானும் அதிகமான என்று தான் போட்டிருக்குறேன்.. ரொம்ப என்பதை அடைப்புக் குறிக்குள் தான் போட்டிருக்குறேன்.. ரொம்ப என்பது பேச்சு வழக்கு..
@karthikeyans782
@karthikeyans782 Год назад
eanna tamilo engalukku pureyavelai.
@mukundhsmart3615
@mukundhsmart3615 Год назад
@@prabakarana2540 நிரம்பிய நிரம்ப ரொம்ப
@karthikram4996
@karthikram4996 Год назад
Mr. Thavakaran neenga dhanush raasi irukka adhiga vaippu ulladhu
@neel5289
@neel5289 Год назад
இலங்கையில் இருந்து இந்த பதிவை கேட்டோமா உன் தமிழும் நீயும்
@mohmmedrafeek5325
@mohmmedrafeek5325 Год назад
தவாகரன் நீங்க வீடியோ போட்டால் மட்டும் போதாது உங்கள் வீடியோ பார்வையாளர்கள் கமெண்ட் செய்யும் போது நீங்கள் லைக் செய்யணும் எனக்கு செய்ய வேண்டாம் மற்றவர்களுக்கு லைக் செய்யுங்கள் ஏன் என்றால் நீங்கள் வலர்வீர்கள் தவாகரன் நீங்கள் ஒரு யூ டுப்பர் தானே 🙏🙏🙏
@ThavakaranView
@ThavakaranView Год назад
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@mohmmedrafeek5325
@mohmmedrafeek5325 Год назад
வாழ்த்துக்கள் தவாகரன் நீங்கள்மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@yanand4036
@yanand4036 Год назад
Thavakaran why you are not telling very low price?
@VAANAMNAGARAJAN
@VAANAMNAGARAJAN Год назад
Whre is it in Madurai?
@arafatharafath8945
@arafatharafath8945 Год назад
🇱🇰🤝🇮🇳 Hi bro 🦈🐠🐟🐬🐋👍👍👍
@blackworld1321
@blackworld1321 Год назад
ஏன் சகோ Electric bike video delete பண்ணிட்டீங்க...
@unkananban
@unkananban Год назад
Electric bike வீடியோவ காணம்? என்னாச்சு
@sriwani9744
@sriwani9744 Год назад
Spuer
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 Год назад
WOW SUPER BROTHER VERY NICE VIDEO WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY KEEP IT UP VANAKKAM NANNDRI 👍 👧 👌 🙏 😀 👏 👍
@Tamilellam
@Tamilellam Год назад
தமிழை வாழ வையுங்கள்.... தமிழ்நாட்டில் அதிகம் ஆங்கிலம் கலந்து விட்டது...
@guna4822
@guna4822 Год назад
உண்மைதான் நண்பரே தமிழ்நாட்டில் தமிழ் இல்லை இது உண்மை தான் காரணம் இந்த தமிழ்நாட்டை ஆளும் நாய்கள் தான் முழு காரணம் அதாவது தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ஒருவன் இருக்கிறான் அதேபோல தமிழ்நாடு அரசு என்ற ஒருவனும் இருக்கிறான் இவர்கள் இருவரும் சேர்ந்து தமிழ் மொழியை அழித்து விட்டார்கள் தன்னுடைய வயிற்றுப் பிழைப்பிற்காக பள்ளியில் படிக்கும்போது அழகிய தமிழில் அனைவரும் படிக்கின்றோம் அதுவே வெளியில் வந்து விட்டால் அனைத்து பொருள்களும் ஆங்கிலத்தில் உள்ளது அதை தமிழில் மொழி பெயர்த்து வைத்துக்கொண்டு தமிழ் அமைச்சகம் அதை பெட்டகத்தில் வைத்து பூட்டி வைத்துவிட்டு ஆங்கிலத்தை மட்டும் வெளியில் விட்டு ஆங்கிலம் பேசும் அளவிற்கு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் மேலும் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சியிலும் ஆங்கிலம் கலந்து வருகிறது அதை கண்டுகொள்வதில்லை இந்த தமிழ்நாட்டு அரசியல் நாய்கள் ஆகவே மக்களை குறைகூறி நீ எந்த ஒரு பயனும் இல்லை அது வருத்தப்பட வேண்டிய விஷயமாக தான் இருக்கும் ஆனால் இது ஆளும் அரசியல் நாய்கள் எது தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் நாய் ஆகியவர்கள் தான் இந்த மொழியை அழித்து வருகிறார்கள்தமிழ்நாட்டில் அனைத்து பெயர்ப் பலகைகளும் கடைகளும் வணிக நிறுவனங்களும் மற்ற அனைத்துத் துறைகளிலும் தமிழ் எழுத்துக்களை வைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் எழுதி கொண்டிருக்கிறார்களே தவிர தமிழில் எழுதுவது இல்லை இவர்கள் ஏதோ ஒரு விஷயத்திற்காக தான் இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள்
@guna4822
@guna4822 Год назад
ஒருமுறை ஒரு நிருபர். தமிழ்நாட்டில் தமிழ்மொழி அழிந்துவிட்டது இதை யார் காப்பாற்றுவார்கள் என்று கேட்டார் அதற்கு அவர் தயங்காமல் பதில் கூறினார் நீங்கள் ஒன்றும் கவலை படவேண்டாம் தமிழ்நாட்டில் தமிழர்கள் அழிந்தாலும் தமிழ்மொழி அழிந்தாலும் ஈழத்தமிழர்கள் தமிழைத் தாங்கிப் பிடிப்பவர்கள் உலகம் பூராவும் பரந்து விரிந்து கிளைகள் விட்டு விடும் அளவிற்கு அவர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று கூறிவிட்டார் ஆகவே தமிழ்நாட்டைப் பற்றி நீங்கள் மன வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை ஈழத் தமிழர்கள் இருக்கும் வரை தமிழ் மொழி என்றும் அழியாது
@Carolina_Panthers
@Carolina_Panthers Год назад
We know how to prevail Tamil. You have already migrated elsewhere. Just stop advising us Tamils in Tamilnadu
@farooqmohamrd2439
@farooqmohamrd2439 Год назад
மக்கள்ஆங்கிலமோகம்
@avinashvarman8011
@avinashvarman8011 Год назад
@@Carolina_Panthers if they migrated means they are not tamilans? They know tamil history better than our tn PPL. Moreover they r helping with funds for the growth and safing our tamil language.actually tamils all over the world is a strong power for us. He is just sharing his feelings of English mixes in our language So don't comment as cheaply like this ever!!
@armainayagamelanchiliyan7519
மாட்டுத்தாவணி நல்ல பெயர்
@rubybaaskaran267
@rubybaaskaran267 Год назад
மாட்டுத்தாவணி என்றால் சந்தை
@Nesuuuu....
@Nesuuuu.... Год назад
Enga iruku intha market
@muthulakshmitjiwas9606
@muthulakshmitjiwas9606 Год назад
👌👌👌👌👌👍👍👍👍❤❤❤💐💐💐🙏🙏🙏🙏
@sandhanakumar1137
@sandhanakumar1137 Год назад
Bumb
@helanhelan9114
@helanhelan9114 Год назад
இலங்கையில இருந்துவந்திருக்கீங்க விரால் மீன் தெரியாதா தவோதரன்
@mathuramathu5116
@mathuramathu5116 Год назад
இலங்கையில். உள்ள மீன்களின். பெயர்கள். ஒட்டி. ஓரா. திரளி. முரல். கலவா சீலா. விளைமீன்.. பாரை. சூடை. கெளிறு. வாழைமீன். சூரைமீன். சிறையால். கும்பிளா. கீளி அறுக்குளா. மதனம் எறியால். இவ்வளவு. மீன்களும். இலங்கையில. இருக்கு.
@bettydaniel1462
@bettydaniel1462 Год назад
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💚💚💚🇫🇷
@thalapandy9996
@thalapandy9996 Год назад
❤️👍
@balatha6435
@balatha6435 Год назад
Hey, Why you dont wont to stay in India and start a fish vendor bussiness.?this bussinees is very suitable.
@devidassdevi5544
@devidassdevi5544 Год назад
I am madurai.. Which area this one.. Only u say big fish shop only saying.. Tell which area also
@kaleeswarimarimuthu117
@kaleeswarimarimuthu117 Год назад
Near maatuthavani bus stand
@tamilmahendra
@tamilmahendra Год назад
கெனக்க என்ற சொல்லை தமிழ்நாட்டில் பயன்படுத்துவதில்லை.. நிறைய, நெறைய என்று தமிழ்நாட்டில் பேசுவார்கள்.. நிறைய மீன்கள்.....
@mathuramathu5116
@mathuramathu5116 Год назад
கனம். என்ற. சொல் லுக்கு. அர்த்தம். பாரமானபொருள். என்று அர்த்தம். அதிலிருந்து. வந்த. சொல் தான். கனக்க என்ற. சொல்
@RaviRavi-ru7fc
@RaviRavi-ru7fc Год назад
Hi
@prabusaran2523
@prabusaran2523 Год назад
அயிரை மீன் வேண்டும்
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db Год назад
எல்லா மூஞ்சீம் ஒரு டெர்ரா இருக்கு
@Estella_4
@Estella_4 Год назад
Haha...yeah😂🤣
@rajarajacholanthegreatestk6437
Unga atu thadi munjodiya da enga munju terror ah iruku
@mpvview4628
@mpvview4628 Год назад
@@rajarajacholanthegreatestk6437 super neenka entha area broo🤔
@nishathayalarajah9173
@nishathayalarajah9173 Год назад
தவகரன் நீங்க கொஞ்சம் இலுத்து தமிழ கதையுங்க அப்ப தான் இந்தியதமிழர்களுக்கு விலங்கும் சாசாசார் ஏன்னன்னன்ன என்னன்ன்னன்ன இப்படி கதைங்க 👌🏽👌🏽👌🏽😂😂😂
@aan2960
@aan2960 Год назад
ஆமாம் சிங்களத்தமிழ் இங்கிருப்பவர்களுக்கு புரியாது. கமத்தொழில், பனிஸ், சம்பல் இப்படி சிங்களம் கலந்தது, தொணியும் சிங்கள தொணிதான்.
@nishathayalarajah9173
@nishathayalarajah9173 Год назад
@@aan2960 யாழ்ப்பாணத்து தமிழ் தான் உலகத்தில் எல்லாத் தமிழ் பேச்சி மொழி களிலும் முதன்மையான தமிழ்
@aan2960
@aan2960 Год назад
@@nishathayalarajah9173 சோழர் காலத்தில் சென்றவர்களா?
@narenselva4538
@narenselva4538 Год назад
Ithu vaile meen!
@sivapragash2255
@sivapragash2255 Год назад
நண்பா சீமான் அண்ணனை சந்திக்க இயலுமா
@myself_345
@myself_345 Год назад
Tamil pesavum ...
@jaffnaking3971
@jaffnaking3971 Год назад
தமிழ் தெரியாதா ? 😂😂
@kishan3909
@kishan3909 Год назад
jaffna tamil differ from madhurai Tamil
@Tamilanda96
@Tamilanda96 Год назад
@@kishan3909 தமிழ் இல்லையா அப்ப மதுரேல வேறு ஏதும் மொழியா 🤦🤦🤦
@Kumar-ee4wt
@Kumar-ee4wt Год назад
@@Tamilanda96 தமிழ் சங்கம் உருவாக்கப்பட்டது மதுரையில் மிகப்பழமையான நகரம் மதுரை தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் பல கோடி ஊழல் செய்து வைத்துள்ளனர் நாட்டின் மீது அக்கறை காட்டவில்லை
@kishan3909
@kishan3909 Год назад
@@Tamilanda96 hello I told spoken tamil differ from each places
@Tamilanda96
@Tamilanda96 Год назад
@@kishan3909தவகரன் தமிழ்ழில் கதைக்கிறார் ஆனால் விழங்கேல எண்டு சொல்றாங்கள் 😅😅😅so தமிழும் தெரியாது அப்ப 😅😅 ஹிந்தி மலுமே எண்டு கேளுங்க தவகரன் அவங்கக்கிட்ட 😅😂
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl Год назад
அருமை
@shahiranmohammed9761
@shahiranmohammed9761 Год назад
👌👌
@Mssiva-zc6xu
@Mssiva-zc6xu Год назад
Super
@seelansivasamy6719
@seelansivasamy6719 Год назад
👌👍
@s.sivasanth1255
@s.sivasanth1255 Год назад
Super
Далее
would you eat this? #shorts
00:23
Просмотров 1,5 млн
бим бам бум💥💥 типа..
0:18
Просмотров 7 млн
Chinese kung fu ||#shorts
1:00
Просмотров 36 млн