Тёмный

மதுரையில இந்த மாதிரி குட்டி குட்டி சிலைகள் இந்த கடையில வாங்கி பாருங்களேன் ஒரு தடவை 

Gayu Madurai Shopping
Подписаться 191 тыс.
Просмотров 781 тыс.
50% 1

Shop Address
AMMA TRADING:
51,WEST TOWER STREET
MADURAI_625001
SHOP OWNER NUMBER
9442374239,7904859484
#gayumaduraikitchen#kmsarees#

Опубликовано:

 

15 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 522   
@balamuruganpanjalanppm4358
@balamuruganpanjalanppm4358 2 года назад
மிக்க மகிழ்ச்சி பயனுள்ள பதிவு தத்ரூபமான கலையம்சம் சிலைகள் நன்றி
@kalpanaammu8834
@kalpanaammu8834 2 года назад
எனக்கு ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு, இந்த மாதிரி குட்டி குட்டி சுவாமி சிலைகள் வாங்கி வைத்து பூஜை அறையில் வழி பட வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை உள்ளது... இந்த வீடியோவை பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி அதை விட கடைக்காரர் சுரேஷ் அண்ணா ரொம்ப நல்ல ஆன்மீக உள்ளன்போடு பேசுகிறார் .. கண்டிப்பாக மதுரை வந்தால் தங்கள் கடைக்கு அடியேன் வருகிறேன் நன்றி.
@Anbeysivam948
@Anbeysivam948 3 года назад
I'm also madurai....today only I know this shop....kandippa poganum indha shop ku....ovvonrum kollai alagu....awesome collections
@nagarajannallusamy813
@nagarajannallusamy813 2 года назад
அருமையான பதிவு சார் சூபரா இருக்கு 👌. உங்களுடைய பேச்சில் தெய்வீக சக்தி இருக்கிறது சார்.
@subakaran5689
@subakaran5689 3 года назад
அற்புதமான கலை வடிவங்கள். மகிழ்ச்சி. சந்தர்ப்பம் கிடைக்கும் போது உங்கள் கடைக்கு வருகிறேன்.
@sudhamadhu6192
@sudhamadhu6192 2 года назад
Really good collection and the person who explains too awesome
@balasubramaniam3794
@balasubramaniam3794 2 года назад
எல்லாம சிவமயம்
@dasthagirbharathavan2223
@dasthagirbharathavan2223 2 года назад
Kaalangal Kadandhalum
@Sharmi-fb3jx
@Sharmi-fb3jx 2 года назад
Laksmi narasimmar ah kondu vara ponu nalla amsama erukhu 😍😍
@SK-or7dp
@SK-or7dp 2 года назад
A beautifully done video. Very detailed and great explanation. Very well done. Keep it up. Will love to visit one day. From Canada.
@banumathis3718
@banumathis3718 Год назад
Yesterday I visited this shop. Each snd every items is very very costly. It is almost 3 to 4 times costlier than other shops.
@ilakyavishvanathan8722
@ilakyavishvanathan8722 2 года назад
Wow.... vedio romba chinatha mudinjiruchu....parka parka parthute irukanum pola iruku
@ramanchandran6685
@ramanchandran6685 2 года назад
சாமி பிரமாண்டமாக இருக்கிறது.
@kazhagesan2366
@kazhagesan2366 3 года назад
கற்பக விருட்சம் மிக அற்புதமான பொக்கிஷம் நன்றி
@bharathijyo7312
@bharathijyo7312 3 года назад
Arpudamaana deiviiga porul netmaiku nandrigal ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mtrmaasi4216
@mtrmaasi4216 2 года назад
Super super 👏👏🤗 vazhga valamudan 🤗
@saividhyajagadesan9226
@saividhyajagadesan9226 3 года назад
Omg. Beautiful is just an word.. Looking at the shop itself makes me feel divine. Awesome collection :) Looking to buy soon !!
@jayashreer5449
@jayashreer5449 2 года назад
லஷ்மி நரசிம்மர் சிலை மிக அழகு அற்புதம்🙏🙏
@baluthalavaybalubalu4816
@baluthalavaybalubalu4816 3 года назад
Miga arumaiyaga ulladhu shop adudha murai madhurai varumpodhu kandippa indha kadaikku varuvom lot of thanks
@pearlaxking3576
@pearlaxking3576 3 года назад
I like it produced very nice 1 day I'm coming madurai
Далее