Тёмный

மதுரை சந்திரன் பாடிய நாட்டுப்புற பாடல் ஒண்ணுக்கொண்ணு கடன வாங்கி Onnukkonnu Kadana Vangi 

Nattupurapattu
Подписаться 1,3 млн
Просмотров 3,5 млн
50% 1

Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
Subscribe our channel - / nattupurapattu
Like - / nattupurapaattu
Follow - / nattupurapattu

Видеоклипы

Опубликовано:

 

2 дек 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 337   
@writerbrownmedia
@writerbrownmedia 4 года назад
விவசாயின் வலிகளை பாடல் வரிகளில் செதுக்கி இருக்கிறார் மிகவும் அருமை👏👏👏👌👌👌
@poyyamozhis9972
@poyyamozhis9972 3 года назад
Ft
@peatchipeatchi9521
@peatchipeatchi9521 3 года назад
Hi lo
@user-ew8vu3jx7x
@user-ew8vu3jx7x 5 месяцев назад
அழகிய வரிகளும் , அற்புத குரலும் , அந்த வாழ்வியலுக்கு கொண்டு செல்கிறது .
@Saiznm
@Saiznm 2 года назад
தமிழுக்கே அழகு மதுரை சந்திரனின் பாடல் வரிகள் 🙏🙏🙏👌👌👌👌
@ramakrishnamoorthi7354
@ramakrishnamoorthi7354 4 года назад
இதுபோன்ற தமிழ் பாடல்களை கேட்கும் பொழுது என்னுள் இருக்கும் சோகம் கஷ்டங்கள் சிறிது நேரம் காணாமல் போய்விடுகின்றது
@user-xc3mf1pr7s
@user-xc3mf1pr7s 2 года назад
வரிகள் அருமை! பாடல், இசை சிறப்பு! புரட்சிய பாடல் தமிழ் திரு: சந்திரன் ஐயாவுக்கு புரட்சி வாழ்த்துக்கள்
@kongusivas3449
@kongusivas3449 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ சூப்பர் உண்மை தான் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை மிருகம இந்த தாமரை மலர் வளரவேண்டும்
@jothiramalingam9706
@jothiramalingam9706 2 года назад
"
@dhanushtamil6417
@dhanushtamil6417 Год назад
Mariyammal❤❤❤😮😮p
@priyadharshinik8024
@priyadharshinik8024 3 года назад
இதுதான் நாட்டுப்புறப் பாடல் 😎😎😎😎😎
@dhanajeyan3815
@dhanajeyan3815 3 года назад
விவசாயம் சொல்றதுக்கு ரொம்ப happy
@cholabarathi1204
@cholabarathi1204 4 года назад
உண்மையான கருத்துக்கள் உள்ள பாடல் விவசாயிகளின் நிலைமை இதுதான் இன்றைக்கு
@veeramaniveeramani6192
@veeramaniveeramani6192 2 года назад
ஞதப்௮௭776788766666௬௬௬=666666
@sugumarsugumar8528
@sugumarsugumar8528 2 года назад
LSUKUMAAR
@ganesanp5785
@ganesanp5785 2 года назад
Jàkkosdf
@Iyappa-ek5vf
@Iyappa-ek5vf Год назад
😊
@AmAjith-lq4sr
@AmAjith-lq4sr 4 месяца назад
99 k9
@KAVIRAAGAM
@KAVIRAAGAM 4 года назад
இந்தப் பாடல் கேட்கும்போது அழுகை வருகிறது ஐயா மிக மிக அருமையான வரிகள், குரல், இசை, ஒலிப்பதிவு👏🏽👏🏽👏🏽👏🏽😊
@kannusamypalanivel
@kannusamypalanivel 6 месяцев назад
C Vn
@subramaniyanr.s
@subramaniyanr.s 6 месяцев назад
😊
@subramaniyanr.s
@subramaniyanr.s 6 месяцев назад
​😅😊😅 0:46
@Saker-zl1qy
@Saker-zl1qy Год назад
விவசாயிகளின் வலிகளை அருமையாக செதுக்கி இருக்கிறார்
@user-xq3wx7di9z
@user-xq3wx7di9z 3 года назад
ஐயா மதுரை சந்திரன் அவர்களின் சிந்தனை வரிகளுக்கு ஈடு எவரும் இல்லை
@jegadeesanjegadeesan3763
@jegadeesanjegadeesan3763 5 лет назад
வெண்கல குரல் உங்களுக்கு, தோழரே,,, உங்கள் பாடல் கேட்டுத்தான், எனக்கு கிராமிய பாடல் மீது பற்று வந்தது. இப்போது பாடகனும் ஆகிவிட்டேன். நன்றி தோழரே.. இவண்,: - க.ஜெகதீசன்.
@madhumitha2009
@madhumitha2009 5 лет назад
Q to I'm sorry ob call in a in
@jagateesanramu5712
@jagateesanramu5712 5 лет назад
ravie
@akaravinth7032
@akaravinth7032 4 года назад
Unmai anna
@sweetysri6162
@sweetysri6162 5 лет назад
Intha padal a nadaga nadigar comedy supper star Radha bro padinar appo keturukken athanal ippo thedi Parthen video parthen semmaaaa semmaaa ya irukku ponga congrats to you 🌹🌹🌹🌹
@masilamanimasilamani1918
@masilamanimasilamani1918 5 лет назад
உழப்பாளிக்கு இந்த பாடல் சமர்ப்பணம்
@raguls364
@raguls364 2 года назад
உழைப்பாளிக்கு இந்தப்பாடல் சமர்ப்பணம்
@vinithasanthanasamyvinitha6569
அருமையான பாடல் என்றும் இனிமை மாறாத குரல் வளம் நன்றி உங்களுக்கு பாராட்டு சொல்ல வார்த்தைகளே இல்லை
@SivaKumar-ig2cy
@SivaKumar-ig2cy 5 лет назад
அருமையானபாடல்.மதுரை சந்திரன் மக்கள் பாடகர்
@manimuthumari8199
@manimuthumari8199 4 года назад
சந்திரன் அருமை
@k.k.moorthipandian3766
@k.k.moorthipandian3766 5 лет назад
உண்மையான உழப்பாளிக்கு.....சமர்பணம்....இந்த வரிகள்....
@raguls364
@raguls364 2 года назад
உண்மையான உழைப்பாளிக்கு சமர்ப்பணம் இந்த வரிகள்
@vijayanthankam1132
@vijayanthankam1132 4 года назад
அருமையான பாடல். சினிமா துறையில் சாதனை செய்ய வாழ்த்துக்கள்.
@muthukrishnanp3642
@muthukrishnanp3642 2 года назад
எனதருமை பொதுவுடைமை பாடகரின் அருமை
@jayavelmp4286
@jayavelmp4286 4 года назад
This type of songs can deliver like you. You are a real. Hero
@deivakumar2730
@deivakumar2730 10 месяцев назад
20 ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட பாடல்கள், இப்போது அப்பாடலைத்தேடி கண்டுபிடித்து கேட்கும் போது.... நாம் இன்னும் முன்னேற முடியாமல் அப்படியே இருக்கிறோம், . பாரதியைப் போல் உங்களின் பாட்டுக்கனைகள் தொடரட்டும், வாழ்த்துக்கள், சகோதரா........
@sundara9824
@sundara9824 5 лет назад
எத்தனை நாள் ஆச்சு ஐயா அவர்கள் குரல் கேட்டு.. மீண்டும் என்னை வகுப்பறைக்கு அழைத்து சென்று விட்டார்... 👍
@pondsponds6760
@pondsponds6760 5 лет назад
sundar Annan Neenga thanjavura Neenga sarasvathi colllege padichengala? Neenga evonga student a pls reply annan
@sundara9824
@sundara9824 5 лет назад
govt arts college autonomous kumbakonam
@rajendiranr1812
@rajendiranr1812 5 лет назад
Rajendran
@rajendiranr1812
@rajendiranr1812 5 лет назад
Very great
@senthilkumar-xf3xb
@senthilkumar-xf3xb 4 года назад
@@pondsponds6760 #ll
@muniaapan
@muniaapan 5 лет назад
100% உண்மையையும் அருமையுமான பாடல்
@ArumugamArumugam-hf2kr
@ArumugamArumugam-hf2kr 5 лет назад
muniaapan 21111974 mi
@mallikaponnusamy5836
@mallikaponnusamy5836 5 лет назад
:
@raguls364
@raguls364 2 года назад
100% உண்மையும் அருமையான பாடல்
@SanthoshKumar-tv3jg
@SanthoshKumar-tv3jg 5 лет назад
அருமையான பாடல்.........நாட்டின் உன்மைகள்
@VijikumerVijikumer
@VijikumerVijikumer Год назад
❤😂🎉😢😢😮
@shunmuganithishunmuganithi371
@@VijikumerVijikumer 🔙
@sowntharya3068
@sowntharya3068 4 года назад
ஒண்ணுக்கு கடன வாங்கி உழுக இரண்டு மாடு வாங்கி வட்டி கடன் கட்டும் முன்னே நெல்லும் விளையல. என் சட்டி முட்டி சாமான்பூரா வட்டி கடையிலே ஆள உழது போட்டேன் ஆட்டு உரத்தை நல்லா போட்டேன் காலத்தில பருவமழை பெய்யவும் இல்ல என் கடன அடைக்க காடு கர விளையவும் இல்ல ஆசப்பட்டு லோன் வாங்க ஹஹஹஹஹஹ ஆசப்பட்டு லோனு வாங்க அராசங்கத்து லோன வாங்க அஞ்சு நூறு லஞ்சம் தந்தேன். ஆறேஏழு மாசம் கழிச்சி ஆயிரம் தந்தாங்க. அய்யோ அதிலும் அஞ்சு நூறு பிடிச்சிக்கிட்டாங்க. நஞ்சைய புஞ்சைய வித்து நான் படிக்க வைச்ச மகன் எம்.ஏ படிச்சிருக்கான் வேல கிடைக்குமா எருமமாட வாங்கி மேய்ச்சிருந்தா வறும இருக்குமா புற்றுநோய வீரட்டியக்கும் புகையிலையை வெறுப்பது போல் சாதி மத பாகுபாட்ட வெறுத்து பழகனும் . மனுசன் சமுதாயம் அண்ணணும் தம்பியா சேர்ந்து வாழனும் .
@vramesharasur4358
@vramesharasur4358 4 года назад
Si
@DrMaduraiChandran
@DrMaduraiChandran 4 года назад
அருமை நன்றி
@67karthikeyan63
@67karthikeyan63 4 года назад
Super bro
@oldvillage8052
@oldvillage8052 2 года назад
Intha patal engal ayya maturai chantran patiyathu..thanjai sarfoji college la prof...irukkana 😘 ayya student na...2021
@jayavelmp4286
@jayavelmp4286 4 года назад
No suitable words to expres my view s. Excellent
@aravinthanbazhagan568
@aravinthanbazhagan568 5 лет назад
Samme song.....👌👌👌
@user-tn4qt3kd5g
@user-tn4qt3kd5g 2 года назад
அருமையான பாடல் அண்ணா
@user-bc9wu2pi2w
@user-bc9wu2pi2w 5 лет назад
அண்னா அருமை
@ramasamyragulraja93ramasam46
@ramasamyragulraja93ramasam46 5 лет назад
இந்த பாடல் வரிகள் அனைத்தும் உண்மை.
@santhappanr.s.d2563
@santhappanr.s.d2563 5 лет назад
Ramasamyragulraja93 Ramasamyragulraja93
@duraipandipandi5329
@duraipandipandi5329 3 года назад
என் மனதை வருடிய வரிகள் அருமை
@sathyasathyapudiyaganakuda5486
சூப்பர் 👌👌😎
@akashpathy7430
@akashpathy7430 5 лет назад
True bro..,am also from agriculture family...painful if I am thinking abt My my parents...tears on my eyes.... painful......bro
@kumarchannel2965
@kumarchannel2965 4 года назад
அருமையாக விவசாயி பற்றி பாடியது கேட்கும் போது மனசு பதறுகிறது
@sokkalingamsokkalingam4386
@sokkalingamsokkalingam4386 2 месяца назад
சூப்பர் வாழ்த்துக்கள்
@p.saravananp.saravanan9087
@p.saravananp.saravanan9087 5 лет назад
சூப்பர் செம்ம பாடல்
@mohankani8924
@mohankani8924 5 лет назад
அருமை தோழர் வாழ்த்துக்கள்
@jayapals154
@jayapals154 4 года назад
செம
@sokkaramurugan2174
@sokkaramurugan2174 3 года назад
ஆஹா...நல்ல சிந்தனை துளிகள் ..வரவேற்கிறேன் வாழ்த்துக்கள்
@PerumalPerumal-pe4ie
@PerumalPerumal-pe4ie 4 месяца назад
மதுரை சந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤
@vinothk1993.
@vinothk1993. 4 года назад
கிராமத்தின் கீதம்...
@shivasiva9140
@shivasiva9140 5 лет назад
சிறப்பு 👌 அண்ண
@selvinsivaselvinsiva3811
@selvinsivaselvinsiva3811 4 года назад
விவசாயின் வாழ்க்கை பாடல் வரிகளில் தந்ததற்கு நன்றிகள்
@sadaiyandialagar3182
@sadaiyandialagar3182 Год назад
Super Madurai Chandran sir.Keep it up....
@kirupadeepa3144
@kirupadeepa3144 Год назад
உண்மை தான் அய்யா அப்படி தான் இருக்கு நிலைமை சூப்பர் சூப்பர் சூப்பர் ங்க அருமை
@arumainayagamnayagam9064
@arumainayagamnayagam9064 8 месяцев назад
சூப்பர் சூப்பர்யா.நன்றி வாழ்த்துக்கள்.
@mahalaksmi1
@mahalaksmi1 4 года назад
Correct by farmer daughter even we don't give up
@arulpandi3280
@arulpandi3280 2 года назад
Mm
@thanikatturajamm
@thanikatturajamm 5 лет назад
Intha 2019ku ஏத்த பாடல்
@GowthamGowtham-xg2le
@GowthamGowtham-xg2le 4 года назад
வாழ்க ஐயா உங்கள் புகழ் ஓங்குக
@palparamasivanm.p2967
@palparamasivanm.p2967 5 лет назад
Really great Vivasayam kapom maliparuovam village sangs super Santran.annan.super
@arumugammugam8890
@arumugammugam8890 5 лет назад
Pal Paramasivan M. P
@arjunanarjun3476
@arjunanarjun3476 3 года назад
Very good agriculture sentiment songs beautiful
@muthukumaran2172
@muthukumaran2172 2 года назад
ஒரு விவசாயி உண்மை நிலை
@gobubh3653
@gobubh3653 5 лет назад
ஆகா ஆகா என்ன வரிகள் அறுமை சூப்பர்
@ariyusirbhir3509
@ariyusirbhir3509 2 года назад
Super
@KsSaro
@KsSaro 2 года назад
P
@raguls364
@raguls364 2 года назад
அருமை
@sharmilas8868
@sharmilas8868 4 года назад
Super Na semma line
@user-jt4hj9bg5r
@user-jt4hj9bg5r 3 года назад
ஒரு விவசாயியாக இந்த பாடலை கேட்டால் கண்களங்குது
@rajaraja725
@rajaraja725 5 лет назад
அருமையான வரிகள்
@mariappansamy1413
@mariappansamy1413 3 года назад
உன்மை விவசாயிகளின்வலியை இந்த பாடல் வரிகள் உனர்த்தியுள்ளது
@raguls364
@raguls364 2 года назад
உண்மை விவசாயிகளின் வலியை இந்தப்பாடல் உணர்த்தியுள்ளது.
@duraisamy_.
@duraisamy_. 6 месяцев назад
பாடல் வரிகளில் உள்ள கருத்துக்கள் எங்களைப் போல் விவசாயிகளின் நிலைமையை எடுத்துக்காட்டுகிறது
@rakkehi7870
@rakkehi7870 5 лет назад
உன்மையன உழய்பாலிக்குசகமானபாடல்உங்கல்குரலுக்குஅடிமைநான்
@raguls364
@raguls364 2 года назад
உண்மையான உழைப்பாளிக்கு சுகமான பாடல் உங்கள் குரலுக்கு அடிமை நான்
@hemaroth8494
@hemaroth8494 5 лет назад
suppar anna nalla karutthula padal god bless you
@vineshmalai8107
@vineshmalai8107 5 лет назад
Super song anna
@palanisamy474
@palanisamy474 Год назад
அருமை அண்ணா அருமை ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@irungalurmohan4801
@irungalurmohan4801 2 года назад
அருமையான வரிகள் உண்மையின் உணர்ச்சி மிக்கது
@priyamani8591
@priyamani8591 4 года назад
Super song My favorite song singer-songwriter
@dpl685
@dpl685 3 года назад
Super song congratulations anna
@smsabareeson7814
@smsabareeson7814 5 лет назад
அருமையான பாடல் வரிகள் அண்ணா
@kanthanmech4764
@kanthanmech4764 5 лет назад
sema brother
@jathooyavan4416
@jathooyavan4416 5 лет назад
அருமையன பாடல்
@raguls364
@raguls364 2 года назад
அருமையான பாடல்
@madhavakannanm9148
@madhavakannanm9148 4 года назад
Arumai Anna arumai
@SaravavnansES
@SaravavnansES 4 года назад
Super Anna song💯🌧🌨
@msubramanian3419
@msubramanian3419 5 лет назад
உலகநடப்புஉம்மைஇந்தபாடல்
@arthis.arthika9209
@arthis.arthika9209 3 года назад
Super song nice❤❤❤
@user-px3zi9ws5h
@user-px3zi9ws5h 11 месяцев назад
உண்மையான வரிகள்
@villageboyvivith28
@villageboyvivith28 2 года назад
விவசாயின் உண்மையான வரிகள் மிக அருமை😍😍👍💐
@govindarajannatarajan604
@govindarajannatarajan604 3 года назад
Daring lines of hard hitting song of this decade.
@rramu1054
@rramu1054 5 лет назад
Semma song bro super real song
@mrpandiyantheverkonda6501
@mrpandiyantheverkonda6501 3 года назад
Super
@shanmugashanmuga2506
@shanmugashanmuga2506 4 месяца назад
அய்யா வணக்கம் நான் ஆசிரியர்... சரியான நேரங்களில் உங்கள் பாடலையும்...அதன் கருத்தினையும் மாணவர்களிடம் எடுத்து சொல்ல தவறுவது இல்லை...🎉❤
@makavimaaswin2819
@makavimaaswin2819 5 лет назад
Very good songs, it says really life
@murugasaravanan1205
@murugasaravanan1205 10 месяцев назад
அருமை அருமை அருமை
@nethajideva4550
@nethajideva4550 5 лет назад
சூப்பர் தலைவா கிராமத்து காவியம்
@user-pg6yp5xc7n
@user-pg6yp5xc7n 5 лет назад
இனிமையான பாடல்
@a.c.marimuthu1981
@a.c.marimuthu1981 5 лет назад
Super bro
@dhanaraj8043
@dhanaraj8043 5 лет назад
Super song I never heard such a song
@kasthuri6101
@kasthuri6101 4 месяца назад
அருமையான பதிவு
@chan-DR-asekar.k
@chan-DR-asekar.k 3 года назад
Unga voice super sir 💖💖
@rameshramesh-ey3lv
@rameshramesh-ey3lv Год назад
சூப்பர் பாடல்
@tenniskumar6424
@tenniskumar6424 5 лет назад
Songs Super
@veldurai3307
@veldurai3307 5 лет назад
Tennis Wogan'syuiuyr
@sasikalasrimathi866
@sasikalasrimathi866 5 лет назад
Super song
@jsivakumar6230
@jsivakumar6230 5 лет назад
ARUMAI MIGA ARUMAI
@murugapandi8589
@murugapandi8589 Год назад
அருமையான வரிகள் ஐயா
@kannathasoni6749
@kannathasoni6749 5 лет назад
சூப்பர்
@k.pasupathiveeraselventhir7747
V good motivated song
@RajaRaja-qt9en
@RajaRaja-qt9en 3 года назад
💪சூப்பர்💪
@mgayathri6660
@mgayathri6660 4 месяца назад
🙏 ஐயா நான் உங்கள் மாணவி . பாடல் வரிகள் மிகவும் அருமை 🎉🎉🎉🎉
@nanpanselvaa
@nanpanselvaa Год назад
புலிக்குத்தி பாண்டி படத்தில் பல்லவி மாறி வருது!!!! உங்கள் பாடல் தானே ஐயா
@allusuba8984
@allusuba8984 Год назад
ஆசபட்ட எல்லாத்தையும் பாடல், தம்பி பட என்னம்மா தேவி ஜக்கம்மா பாடல் இது போல.. வரிகள் மாறும்
@pandiyarajang5408
@pandiyarajang5408 3 года назад
Semma anne👍
@kmadasamyashwanth1320
@kmadasamyashwanth1320 Год назад
Enakku piditha padagar
@selvaraj-dr1er
@selvaraj-dr1er 5 лет назад
நல்லா கருத்து ஜிஜிஜி
Далее
지민 (Jimin) 'Who' Official MV
3:28
Просмотров 27 млн
Vefa Serifova & Vusal Eliyev - Omrum 2024 (Yeni Klip)
2:34
daryana - по Москве (Lyric video, 2024)
2:30
Просмотров 356 тыс.