Тёмный

மதுரை மல்லியா தஞ்சாவூர் கிள்ளியா போட்டி தப்பட்டம் வெல்வதுயார் 

நம்ம ஊர் கச்சேரி-Namma Ooru Kacheri
Просмотров 4,1 млн
50% 1

மதிச்சியம் பாலா வின் தெம்மாங்கு கச்சேரி தேவகோட்டை அபிராமி நம்ம ஊர் கச்சேரி

Развлечения

Опубликовано:

 

17 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 345   
@suhisiva969
@suhisiva969 Год назад
மண்ணின் இசை, அருமையான இசைக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி
@KkumarKkumar-wd7wl
@KkumarKkumar-wd7wl 5 месяцев назад
. அன்புச் சகோதரிகளே அருமையான பறை இசை
@gangaikarunkuilkalfolktamil
@gangaikarunkuilkalfolktamil 2 года назад
அருமை அருமை வாழ்த்துக்கள் முத்துமாரி
@kumaresanc6827
@kumaresanc6827 2 года назад
👌👌👌👌👌🌹🌹🌹சூப்பர் 👌🌹🌹சூப்பர் 👌🌹வாழ்த்துக்கள் சகோதரி களுக்கு
@nadarajannadarajan7806
@nadarajannadarajan7806 Год назад
என்ன ஒரு அழகான.அருமையான போட்டி வாழ்க வளமுடன் சகோதரிகள்
@a.p.rajendiran73
@a.p.rajendiran73 2 года назад
மிகவும் அருமை அருமை சிறப்பான நிகழ்வு வாழ்த்துக்கள்
@muruganmurugan-bx5uh
@muruganmurugan-bx5uh Год назад
சரியானபோட்டி இரண்டு பேரும் சிறந்த கலைஞர் கள்
@prakashrasi3911
@prakashrasi3911 2 года назад
அருமை கலை மணிகளே. மனம் குளிர்ந்து பாராட்டுகிறேன். இந்த கலை இசை கலைஞர்கள் அனைவரும் வாழ்க
@karpagamk9756
@karpagamk9756 Год назад
.w
@veerammalkathiresan9661
@veerammalkathiresan9661 Год назад
@@karpagamk9756 . Ñbb
@kitchakitcha9094
@kitchakitcha9094 5 месяцев назад
முத்துமாரி மற்றும் சகோதரி இருவருக்கும் வாழ்த்துக்கள்
@maniappadurai4496
@maniappadurai4496 Год назад
இருவரும் மிகவும் அருமையாக வாசித்தார்கள்.
@senkuttuvansubramaniyan8952
Valthukkal sister👍👍👍👍
@arulsamy4983
@arulsamy4983 2 года назад
தஞ்சைதான்டா. சூப்பர்
@udhayadeeapamtnbcscstbc2662
@udhayadeeapamtnbcscstbc2662 2 года назад
மண்ணின் இசை வீர திருமகள்கள் போர் இசை கருவி வாசிக்கின்ற வீர மங்கையரே உம் புகழ் உலகெங்கும் பரவட்டும்
@satheeshkumar3703
@satheeshkumar3703 2 года назад
Super........ அக்கா.,. பார்க்க கேக்க ரொம்ப அழகா இருக்கு 👌👌
@user-jz2ib9zj4o
@user-jz2ib9zj4o Год назад
ரெண்டு பேருமே நல்லா வாசிச்சீங்க ரெண்டு பேருமே நல்ல டான்ஸ் ஆடுனிங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒன்னும் சொல்ல முடியாது👍👍👍👍👍👌👌👌👌🙌👌👌
@thanvirvijay6890
@thanvirvijay6890 Год назад
No
@ahamedalthaf7914
@ahamedalthaf7914 Год назад
In
@rkaliyamoorthikamali6262
@rkaliyamoorthikamali6262 Год назад
Thanjavur ponnuna summava verri good
@dperumal8755
@dperumal8755 Год назад
அன்புமிக்க தங்கைகள் பெண்ணாக இருந்தாலும் ஆண்களுக்கு நிகராக அருமையாக தப்பாட்டம் சிறப்பாக செய்தமைக்கு இருவருக்கும் மணம் நிறைந்த பாராட்டுக்கள் நன்றி வணக்கங்கள் . . .
@rajujanvada8285
@rajujanvada8285 Год назад
Super super wonderful amazing 💐💐💐
@muthulakshmiflowershop1684
@muthulakshmiflowershop1684 Год назад
மதுரையும் சூப்பர் தஞ்சாவூரும் சூப்பர் அருமை அருமை சகோதரிகள்❤️❤️
@saravanamuthuchinnathambi8568
@saravanamuthuchinnathambi8568 2 года назад
பறை நமது பாரம்பரியம்! வாழ்த்துக்கள்! வாழ்விலும் பறை! சாவிலும் பறை!!
@rajgamer4528
@rajgamer4528 2 года назад
By Klein underwear toஆஅஉஎஎஎஅஅஈஅஅச
@rajaduraisharanraja1372
@rajaduraisharanraja1372 Год назад
தஞ்சாவூர்🌾🌾🌾
@selvamc3806
@selvamc3806 Год назад
ஆஹா அண்ணா தஞ்சாவூர் சூப்பர் அடி
@maveeransarath3440
@maveeransarath3440 Год назад
நல்வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐
@saransaran7726
@saransaran7726 2 года назад
Super valthukal two sisters kum
@Rajamoorthy684
@Rajamoorthy684 Год назад
மிகவும் அற்புதமான வாசிப்பு. வாழ்த்துக்கள்
@rcmrotarynagar4754
@rcmrotarynagar4754 Год назад
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என் அருமை சகோதரிகளுக்கு பேப்பரில் வாசிக்க சொன்னாலும், இவர்கள் விரலின் விளையாட்டு பறை எங்கள் பண்பாட்டு சொத்து என்பதை காட்டி திறை கடலும் ஆட்டம் போட செய்வர்கர்கள்! வாழ்க என் அன்பு சகோதரிகளின் விரல் விளையாட்டு!
@Mysongs1748
@Mysongs1748 2 года назад
நம்ம மதுரை மதிச்சியம் பாலா அண்ணன் குழுவில் அனைவரும் அற்புதம் அற்புதமான கலைஞர்கள் வாழ்த்துக்கள்
@mathialagansrm1318
@mathialagansrm1318 2 года назад
தஞ்சை கில்லி சிறப்பு
@thamizhandinesh2926
@thamizhandinesh2926 Год назад
எனக்கு இந்த பறை இசை எங்கே கேட்டாலும் உடனே ஆடிவிடுவேன்
@hajaabubaqar4981
@hajaabubaqar4981 Год назад
அருமை
@pothigaimalaitv3667
@pothigaimalaitv3667 Год назад
இசை ஒன்றுதான் இசைவு அருமை
@francisbritto58
@francisbritto58 Год назад
மிக அருமை வாழ்த்துக்கள்
@kathiresanr7516
@kathiresanr7516 Год назад
அருமைஸ்டெப்.வளர்க.நல்லது.ஸ்
@karnaprabha7583
@karnaprabha7583 2 года назад
அசத்தலான.... பறைஇசை... அற்புதமான நடன கண்மணிகள்... இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐
@jaiganesh9336
@jaiganesh9336 2 года назад
Paraiesaiyagevalapaduthaer
@nasurubarakath9240
@nasurubarakath9240 Год назад
Amma.
@veeran.cveeran.c9728
@veeran.cveeran.c9728 2 года назад
சகோதரிகள் உங்கள் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
@usmanbasha2306
@usmanbasha2306 2 года назад
Super. Mem. I'm. In. Kurnool. Ap
@srinivasanvasudevan8276
@srinivasanvasudevan8276 2 года назад
தஞ்சாவூர் சகோதரி அருமை 👌
@user-wz2db4fh7d
@user-wz2db4fh7d Год назад
வாழ்விலும் சாவிலும் பறை...சகோதிரிகள் வாழ்க வளமுடனும் நலமுடன்
@thirugnanasambandam.k4508
@thirugnanasambandam.k4508 Год назад
ஆகா! அற்புதம்! அருமை, தமிழக பெருமை.பறை கலை வளர அருமை சகோதரிகள் முயற்சி வளர்க, வெல்க. வாழ்த்துகள்.
@Seemanvlogs
@Seemanvlogs 2 года назад
இருவருமே அருமையாக வாசித்து உள்ளார்கள் இருவருக்குமே வாழ்த்துக்கள்
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 года назад
சரியாக சொன்னீங்க சகோ
@pappuraj9992
@pappuraj9992 2 года назад
இருவருஅருமைய& இர.ருக்அடிககத சக
@chinnappannathan5995
@chinnappannathan5995 2 года назад
Super sisters
@mohanpravee414
@mohanpravee414 2 года назад
@@ganesanmedia5616 ?? Ppl Q ZZ
@nallannallan2788
@nallannallan2788 2 года назад
, p
@kaliappanvairavan
@kaliappanvairavan 2 года назад
இருவருமே அருமையா தங்களது தனித்திறமையை வெளிப்படுதினார்கள். வாழ்த்துக்கள்.
@user-rr6kc3zg9g
@user-rr6kc3zg9g 2 года назад
அருமை., அருமை.., அருமை..., வாழ்துக்கள் அக்கா
@rameshs7169
@rameshs7169 Год назад
Thanjai karthiga well done. I like her
@nambirajant2091
@nambirajant2091 2 года назад
அருமைச் செல்வங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.எதிர்காலம் உங்களுடையதே.
@nataraj245
@nataraj245 2 года назад
Amazing dance and performance super....vazhga Tamil kalacharam🍏🍏🍏🍏🍏🍏
@gnanasekarank7942
@gnanasekarank7942 2 года назад
இருவருமே நம்ம ஊரு பொண்ணுங்க அசாத்திய திறமை தான் போங்க வாழ்த்துக்கள்
@panjanathanfuj1947
@panjanathanfuj1947 Год назад
Thanjavur Good 😍
@surenthirankvp7902
@surenthirankvp7902 2 года назад
Super akka
@SelvamSelvam-vd4xj
@SelvamSelvam-vd4xj 2 года назад
செம்ம செம்ம செம்ம இந்த பரை சத்தத்த கேட்டு கால் தரையிலே இல்ல வேற வேற வேற லெவல்
@shiyamsundar6415
@shiyamsundar6415 2 года назад
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரிகளே .....
@logeshsanthosh2821
@logeshsanthosh2821 Год назад
Semma👌👌👌👌👏👏👏👏🥰🥰🥰🥰
@selvabaselva2320
@selvabaselva2320 Год назад
Super 🗡️⚔️🥀🌷👍✌️👊🧡💛💚💙💜💪🙏💐🔥
@m.kumarmuthukaruppan333
@m.kumarmuthukaruppan333 2 года назад
சகோதரிகள் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்
@sevuganmuthuveeran5541
@sevuganmuthuveeran5541 2 года назад
அருமை அருமை சகோதரிகள் இருவரும் மேழும் வளர வாழ்த்துகள்
@santhoshmani5887
@santhoshmani5887 2 года назад
Rumba Romba super
@geologicalmethodlogy1005
@geologicalmethodlogy1005 Год назад
இயல், இசை,நாடகம் என்பது தமிழ் மட்டுமே இயற்கை சார்ந்த வாழ்வியல் முறைக்கு.....
@shithikrajashithik
@shithikrajashithik Год назад
Q
@emunie.muniyandi6082
@emunie.muniyandi6082 Год назад
Super 🙏🏻🙏🏻🙏🏻👌👌
@jayaraman6789
@jayaraman6789 Год назад
அருமையான வாசிப்பு, வாழ்த்துக்கள்
@savetrees4791
@savetrees4791 2 года назад
மேளம் சத்தம் தான் அதிகமா இருக்கு.., நல்லா பண்ணிருக்காங்க அருமை 💛💙💛 சிங்கப்பூரில் இருந்து 💙💛
@fathimabivi1190
@fathimabivi1190 2 года назад
சிறப்பு வாழ்த்துகள் இருவருக்கும்
@mathitalks9989
@mathitalks9989 Год назад
பறை தமிழ் உரை வாழ்த்துக்கள் சகோதரி 🙏
@MrNedunchelian
@MrNedunchelian Год назад
Tamil Historical music culture Excellent perfom by both sisters my thanks and best wishes to team
@rajarathinamsokkalingam8012
@rajarathinamsokkalingam8012 2 года назад
Congratulations both of you.very nice.parai, ancient Isai in Thamil Nadu.intha kalayai valarppom.arumai.sabash,sariyana potti.
@naveennavaneethan4798
@naveennavaneethan4798 2 года назад
தஞ்சை கார்த்திகா அருமை உங்கள் ரசிகன் நான் உங்களுடைய கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் முத்துமாரி அக்கா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மதிச்சியம் பாலா அண்ணண் அவர்களுடைய கலைகுழு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@pjsenthilkumarpalani8555
@pjsenthilkumarpalani8555 2 года назад
கார்த்திகா அவர்கள் இரத்ததில் ஊரிபோன பறை இசை சூப்பர்
@mushamurshi7210
@mushamurshi7210 Год назад
super 2 sisters.congrats
@kathirvel8830
@kathirvel8830 2 года назад
Super super music beautiful. Erandu perum sariyana adi.
@karthikeyanbalu1093
@karthikeyanbalu1093 2 года назад
ஆதி தமிழ் குடி, பறை இசை உலகம் உள்ளளவும் உயர்ந்து நிற்கும்.....
@geologicalmethodlogy1005
@geologicalmethodlogy1005 Год назад
இசையில் மேன்மை கொண்ட இயற்கை சார்ந்த வாழ்வியல் முறைகள்.....
@Cskomoamon777
@Cskomoamon777 Год назад
My.
@sureshsureshheartbeats3583
@sureshsureshheartbeats3583 2 года назад
பாரம்பரிய இசைக் கலைக்கு உயிர் ஊட்டிய உறவுகளை உளமாற வாழ்த்துகின்றேன்
@jeromekrish5001
@jeromekrish5001 Год назад
தோல் பறை இருந்தால் இன்னும் சிறப்பு இருவரும் திறமையானவர்கள் வாழ்த்துக்கள்
@poomanigmani799
@poomanigmani799 Год назад
சகோதரிகளே நீங்க ரெண்டு பேரும் வேற லெவல் மிக சிறப்பாக வாசிங்க சிறப்பு மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர்
@meenakshisundaram5554
@meenakshisundaram5554 Год назад
Super wish you all the best
@ManiMani-tp3np
@ManiMani-tp3np Год назад
No
@p.panneerselvam.j.i.t8779
@p.panneerselvam.j.i.t8779 Год назад
அழகு அழகு .... சகோதரிகள். மிகுந்த மகிழ்ச்சி
@saravanakumar.3317
@saravanakumar.3317 2 года назад
உயிரில் கலந்த இசை.
@muthuswamys180
@muthuswamys180 2 года назад
Koon
@asaithambi7736
@asaithambi7736 11 дней назад
இருவரும் அருமையான அடி வாழ்த்துக்கள்
@anpusanpus6120
@anpusanpus6120 2 года назад
தஞ்சை சகோதரி சிறப்பு 🌹
@narasimmanj8655
@narasimmanj8655 Год назад
Q
@selvannarayanaswmy1940
@selvannarayanaswmy1940 2 года назад
அருமையான பதிவு... ஒரு சிறு குறை தோளினால் ஆன பறையாக இருந்திருந்தால் இசை இன்னும் சிறப்பாக இருக்கும்....
@MDRaja-zy6tb
@MDRaja-zy6tb 2 года назад
Manitha thool ok va
@munismunisvaran6138
@munismunisvaran6138 2 года назад
👌👌👌வாழ்த்துக்கள்
@muruganbasker2742
@muruganbasker2742 Год назад
தமிழரின் பாரம்பரிய இசையே தனிதான்
@saravananramya6342
@saravananramya6342 2 года назад
அருமையான பறை ஆட்டம் 🙏🙏🙏🙏
@manichinnathambhi713
@manichinnathambhi713 Год назад
M
@manichinnathambhi713
@manichinnathambhi713 Год назад
Ok akka the
@kajamugan8105
@kajamugan8105 2 года назад
sago valthukkal
@blockbustergamer8584
@blockbustergamer8584 2 года назад
Samay erukudh. Akka. Vara. Laval
@balamuruganmurugan7532
@balamuruganmurugan7532 Год назад
ஆதி தமிழன் இசை
@babuphanuel6656
@babuphanuel6656 2 года назад
மிகச் சிறப்பாக வாசிக்கிறார்கள்.
@bharathifolkmediakamal
@bharathifolkmediakamal 2 года назад
துபாய் அனுப்பிய என்னையே மறந்திட்ட முத்துமாரி. Ok வாழ்க......
@krithikapack
@krithikapack 11 месяцев назад
Sareyana potti.grameya kali ydan serndu pari esaiya kapatrum eru mangai galukum vazthukall.🎉
@tnkdeivanandam4650
@tnkdeivanandam4650 2 года назад
இருவரும் நன்றாக வாசித்தார்கள், சபாஷ் சரியான போட்டி.
@karthip5047
@karthip5047 2 года назад
I x A
@pkgurusamy9920
@pkgurusamy9920 Год назад
Arumai Arumai Arumai brother.
@dhasnamurthy7636
@dhasnamurthy7636 2 года назад
வாழ்த்துக்கள் இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Mkmk-iz2xz
@Mkmk-iz2xz 2 года назад
இங்க எங்கே பறைஇசை ஒலிக்குது பிணத்தின் முன் ஆடும் ஆட்டமும் காதை கிழிக்கும் சத்தமும் மட்டுமே கேட்குது
@tamilkayal6259
@tamilkayal6259 2 года назад
V.gud
@DuraiYarasan-bf1ct
@DuraiYarasan-bf1ct 7 месяцев назад
சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்
@rajumasker4215
@rajumasker4215 2 года назад
Arumai
@ganesankumikumi2124
@ganesankumikumi2124 2 года назад
மதுரை மாவட்டம் ஓகே தஞ்சாவூர் மாவட்டம் சூப்பர் சூப்பர் சூப்பர்
@yasmeenashu9182
@yasmeenashu9182 2 года назад
மதுரைனாலே மாஸ் தான் வாழ்த்துக்கள் சகோதரி
@thamizhandinesh2926
@thamizhandinesh2926 Год назад
ஐயோ சொல்ல வார்த்தைகள் இல்லை அற்புதம்
@meerahussain5805
@meerahussain5805 Год назад
இரண்டு பேரும் இரண்டு பேருமே சூப்பர்
@mandhasantosh5810
@mandhasantosh5810 Год назад
Super amma 🙏
@shanmugarajanshanmugarajan2550
@shanmugarajanshanmugarajan2550 2 года назад
தவிள் மேளம் சூப்பர் பறை இசை நாராசமா இருக்கு
@krishnamurthyk9487
@krishnamurthyk9487 2 года назад
அருமை அருமை
@govindarajushivakumar1324
@govindarajushivakumar1324 Год назад
THANJAVUR... ISAI & IYARKKAI...💜
Далее
Stray Kids <ATE> UNVEIL : TRACK "MOUNTAINS"
00:59
Gale Now VS Then Edit🥵 #brawlstars #shorts
00:15
Просмотров 747 тыс.
Vikatan Nambikkai Awards 2016 | Part 2
16:25
Просмотров 8 млн
Её Страх Вполне Обоснован 😂
0:17