Тёмный

மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ்||குமரகுருபரர்||தருமபுரம் ப.சுவாமிநாதன் ஐயா|| 

ஐயாறா ஆரூரா
Подписаться 1,2 тыс.
Просмотров 15 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@balakumaravel2507
@balakumaravel2507 11 месяцев назад
குருநாதா
@கோராமசாமி
@கோராமசாமி 3 месяца назад
அம்மா போற்றி
@natarajanraju2326
@natarajanraju2326 2 года назад
1968 ல் SSLC பொதுத்தேர்வில் இந்த பாடலை அடிபிறழாமல் எழுதினேன். இன்றைக்கும் எந்த‌ அம்மன் கோவிலுக்குச் சென்றாலும்‌ இப்பாடலைப்பாடி தொழுவேன்.
@uthiripakkangal7015
@uthiripakkangal7015 2 года назад
அய்யா மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. அந்த பாடபுத்தகத்தின் நகல் கிடைக்குமா ?
@kannanbharan2368
@kannanbharan2368 Год назад
🙏🙏🙏🙏
@jothikannan953
@jothikannan953 Год назад
🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@மெ.சண்முகம்
@மெ.சண்முகம் 2 года назад
தமிழ்! பிள்ளைத்தமிழ்!! *தமிழ்! பிள்ளைத் தமிழ்!!* இது தமிழ் மொழியைத் தமிழ் மொழி வரலாற்றிலேயே முதல் முதலாகக் குழந்தையாகப் பாவித்து மரபு இலக்கண முறைப்படி எழுசீர் ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பெற்ற பிள்ளைத்தமிழ் நூல் ஆகும். கண்ணே மணியே என்று வழக்கமாகப் பாடப்பெறும் பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய 10 பருவங்கள் இந்நூலில் வித்தியாசமான முறையில் உள்ளது.! இந்த 10 பருவம் போகப் புதிதாக இக்காலதிற்கேற்ப கணினி, செம்மொழி என்ற 2 புதுப் பருவங்கள் சேர்க்கப்பெற்றுள்ளது. செம்மொழிப் பருவம் பட்டாபிஷேகம் போல வர்ணிக்கப் பெற்றுள்ளது. 12 பருவங்களும், தமிழ் உயிரெழுத்துகள் 12ஐ நினைவூட்டுவதாக அமைந்து அவ்வுயிரெழுத்தே அந்த 10 பாடல்களின் முதல் எழுத்தாக ஆரம்பிக்கும்படி புதுமையாக உள்ளது. இந்த நூல் எந்த சாதி, சமய, மத, இன வேறுபாடின்றி தமிழின் சிறப்பையும், தமிழ் நாட்டின் சிறப்பையும், தமிழர்களின் பெருமையையும் போற்றுகிறது.10 பருவங்களிலும் ஆங்காங்கே தமிழகத்தில் உள்ள10 விதமான மலைகள் , நீர்நிலைகள் கட்டில்கள்,தொட்டில்களில் தமிழைச் சீராட்டி, 10விதமான பறவைகள் மலர்கள் கனிகளாக வர்ணித்து, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. வி.திருவள்ளுவன், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் திரு.இராம.கதிரேசன், திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத்தலைவர் திரு.இரவி, அழகப்பாப் பல்கலைக் கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் திரு.மா.கண்ணப்பன், திருவாடானை அரசினர் கலைக்கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் திரு.பழனியப்பன் போன்றவர்களின் அணிந்துரை, வாழ்த்துரை, வாழ்த்து மடல் மற்றும் மதிப்புரையோடும் மணிவாசகர் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பெற்று காரைக்குடி கம்பன் திருவிழாவில் தமிழறிஞர் சோம.லெ. அவர்கள் புதல்வர் சோமசுந்தரம் அவர்களால் 17.03.2022 அன்று வெளியிடப்பெற்றது. இந்நூலை எழுதிய ஆசிரியர் - மெ. சண்முகம் B.Sc., B.Ed., (ஓடாப்புலி நிவாஸ் '2020', 94. மெ. மெ. வீதி, காரைக்குடி, 630001, சிவகங்கை மாவட்டம். அலைபேசி - 9976402342, 8248748170) நூலை இணையத்தில் இலவசமாகப் படிக்க drive.google.com/file/d/1HzjTsZnXVR3uZHT0obw9_2s1qTAa_NGX/view?usp=drivesdk
@SrividhyaDeviRathinavel-nl4yv
@SrividhyaDeviRathinavel-nl4yv 10 дней назад
பிள்ளைத்தமிழ். கிடைத்தது. மகிழ்ச்சி. உங்களுக்கு மனமார்ந்த நன்றி.
@jothileelasenthilkumar718
@jothileelasenthilkumar718 3 года назад
பாடல் வரிகளின் பதிவு செய்து வந்தால் குழந்தைக்கு கற்று கொள்ள வசதியாக இருக்கும் இதை ஆவண செய்ய வேண்டும். பல நபர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் வாழ்க வளமுடன்
@Iyyara_Aaroora
@Iyyara_Aaroora 3 года назад
கண்டிப்பாக Description பகுதியில் சேர்த்து விடுகிறோம் 🙏இப்பாடலிலும் இனி வரும் பாடல்களிலும்
@vanitha4242
@vanitha4242 3 года назад
Meenatchi aatchi mattum than entha katchikkum ithukkum sampantham illai
@மெ.சண்முகம்
@மெ.சண்முகம் 2 года назад
இந்தப் பிள்ளைத்தமிழ் நூலையும் இணையத்தில் இலவசமாகப் படித்துப்பாருங்கள். *தமிழ்! பிள்ளைத் தமிழ்!!* இது தமிழ் மொழியைத் தமிழ் மொழி வரலாற்றிலேயே முதல் விளையாட்டு முதலாகக் குழந்தையாகப் பாவித்து மரபு இலக்கண முறைப்படி எழுசீர் ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பெற்ற பிள்ளைத்தமிழ் நூல் ஆகும். கண்ணே மணியே என்று வழக்கமாகப் பாடப்பெறும் பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய 10 பருவங்கள் இந்நூலில் வித்தியாசமான முறையில் உள்ளது.! இந்த 10 பருவம் போகப் புதிதாக இக்காலதிற்கேற்ப கணினி, செம்மொழி என்ற 2 புதுப் பருவங்கள் சேர்க்கப்பெற்றுள்ளது. செம்மொழிப் பருவம் பட்டாபிஷேகம் போல வர்ணிக்கப் பெற்றுள்ளது. 12 பருவங்களும், தமிழ் உயிரெழுத்துகள் 12ஐ நினைவூட்டுவதாக அமைந்து அவ்வுயிரெழுத்தே அந்த 10 பாடல்களின் முதல் எழுத்தாக ஆரம்பிக்கும்படி புதுமையாக உள்ளது. இந்த நூல் எந்த சாதி, சமய, மத, இன வேறுபாடின்றி தமிழின் சிறப்பையும், தமிழ் நாட்டின் சிறப்பையும், தமிழர்களின் பெருமையையும் போற்றுகிறது.10 பருவங்களிலும் ஆங்காங்கே தமிழகத்தில் உள்ள10 விதமான மலைகள் , நீர்நிலைகள் கட்டில்கள்,தொட்டில்களில் தமிழைச் சீராட்டி, 10விதமான பறவைகள் மலர்கள் கனிகளாக வர்ணித்து, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. வி.திருவள்ளுவன், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் திரு.இராம.கதிரேசன், திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத்தலைவர் திரு.இரவி, அழகப்பாப் பல்கலைக் கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் திரு.மா.கண்ணப்பன், திருவாடானை அரசினர் கலைக்கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் திரு.பழனியப்பன் போன்றவர்களின் அணிந்துரை, வாழ்த்துரை, வாழ்த்து மடல் மற்றும் மதிப்புரையோடும் மணிவாசகர் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பெற்று காரைக்குடி கம்பன் திருவிழாவில் தமிழறிஞர் சோம.லெ. அவர்கள் புதல்வர் சோமசுந்தரம் அவர்களால் 17.03.2022 அன்று வெளியிடப்பெற்றது. இந்நூலை எழுதிய ஆசிரியர் - மெ. சண்முகம் B.Sc., B.Ed., (ஓடாப்புலி நிவாஸ் '2020', 94. மெ. மெ. வீதி, காரைக்குடி, 630001, சிவகங்கை மாவட்டம். அலைபேசி - 9976402342, 8248748170) நூலை இணையத்தில் இலவசமாகப் படிக்க drive.google.com/file/d/1HzjTsZnXVR3uZHT0obw9_2s1qTAa_NGX/view?usp=drivesdk
@kannanbharan2368
@kannanbharan2368 Год назад
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
Далее
ŠKODA не перестает удивлять
00:48