Тёмный

மதுரை AIIMS: JP Nadda சொன்ன அதிர்ச்சி பதில்! | அடுத்தடுத்த NEET முறைகேடுகள்! Wayanad Imperfect Show 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 52 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 155   
@vsperumalsn
@vsperumalsn 2 месяца назад
விருதுநகர் மருத்துவமனை அதில் பணிபுரியும் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் நன்றி.
@soundararajan22
@soundararajan22 2 месяца назад
இந்தியிலும்இங்கிலீஷிலும் இருந்த மணியார்டர் படிவத்தை தமிழில் வர வைத்ததவர் குமரி அனந்தன்
@kalyanasundaramthirugnanas7820
@kalyanasundaramthirugnanas7820 2 месяца назад
Hats off to Indian Army👏🏻👏🏻👏🏻God bless all of them
@yuvarajs509
@yuvarajs509 2 месяца назад
தகைசால் விருது பெற்ற குமரி ஆனந்தன் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!!!
@athajudeen
@athajudeen 2 месяца назад
வெள்ளம் ஓடும் ஆற்றில் பாலம் கட்டிய இந்திய ராணுவ வீரர்களுக்கு தான் இன்று நீங்கள் விருது கொடுத்திருக்க வேண்டும்
@balachander4533
@balachander4533 2 месяца назад
வாழ்த்துக்கள் 🎉🎉இருவருக்கும்.. 🙏🙏
@ramarajrms4283
@ramarajrms4283 2 месяца назад
வாழ்த்துகள் தகைசால்..விருது புகழ் குமரி ……ஐயா !!
@MpSamy-nb5de
@MpSamy-nb5de 2 месяца назад
அரசு மருத்துவமனை க்கு வாழ்த்துக்கள்.
@chandrabose2
@chandrabose2 2 месяца назад
இதை கட்டிய ராணுவ டீம் MEG குருப் இது மிகவும் பிரபலமான ராணுவ படைப் பிரிவு.வாழ்த்துக்கள் மெட்ராஸ் என்சினியரிங குருப்
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 месяца назад
கல்விக்கு முக்கியத்துவம் இந்த அரசு கொடுக்கிறது. என்று சாதாரணமாக சொல்லிவிட்டு போகின்றீர்கள். அதை பாராட்ட மனமில்லை.உங்களுக்கு.
@kanakajayaraj3010
@kanakajayaraj3010 2 месяца назад
இந்த இருவருக்கும் தி மு க வை பாராட்ட மனமில்லாதவர்கள் படிக்காத ஊதாரிகள் ஏன் பிறவியிலேயே சற்று அறிவுதிறன் அற்றவர்களால் கல்விதுறையில் சில தடங்கல்கள் வரத்தான் செய்யும் இது வளர்ந்த மேல்நாட்டிலும் இந்த பிரச்சனைகள் இருக்கிறது ஆனால் வருண் இந்த உலகத்திலே இல்லை இந்த இருவர் வாழும் உலகமே வேறு.
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 2 месяца назад
*எங்கு மக்கள் பாதிக்கப்பட்டாலும் என் கால் தடமும், என் ஆதரவும் இனி அங்கு இருக்கும் என நிரூபித்தது கொண்டிருக்கும் மாமனிதர் ராகுல்காந்தி அவர்கள்.வயநாட்டில் ரெண்டாவது நாளாக❣️👏🤝🙏*
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 2 месяца назад
IVAR MANIFAN. AALUM NAAIGAL SETHUVITTANGALPOLA
@sriharanranganathan1450.
@sriharanranganathan1450. 2 месяца назад
ஆனால் கள்ளக்குறிச்சி மக்களுக்காக வரவில்லையே தோழரே ?
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 2 месяца назад
தானாக குழியில் விழுபவனுக்குவரமாட்டார்​@@sriharanranganathan1450.
@jeevamohan4888
@jeevamohan4888 2 месяца назад
Kalyaana veetla mappila ezhavu veetla ponamnu aatkalum irukkaanga endru palamurai paarthirukkirom
@rajt1489
@rajt1489 2 месяца назад
Natural calamity and some idiots drinking and dieing are same?
@dropbox152
@dropbox152 2 месяца назад
மாணவ மாணவியர்களுக்கு இந்தளவுக்கு நல்ல திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தவிர இந்தியாவில் எந்த அரசும் செயல்படுத்தவில்லை
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 2 месяца назад
*வயநாடு நிலச்சரிவு; பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தானமாக கொடுக்க முன்வந்த இளம்தாய்.❣️!* *நாமே கடவுளாக மாற வேண்டும் மனிதர்களுக்கு துன்பம் வரும்போது....🚶🏻‍♂️*
@selvarajk1785
@selvarajk1785 2 месяца назад
இராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்கள் ❤
@dropbox152
@dropbox152 2 месяца назад
கல்விக்கும் இளைஞர்களின் உயர்வுக்கும் அயராது உழைக்கிறார் நமது முதல்வர் மு.க. ஸ்டாலின்.
@anandananandan8719
@anandananandan8719 2 месяца назад
வேலை இல்லாதவர்கள் இவ்விழாவில் எத்தனை லட்ச்சம் பேர் பா
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
இன்றும் ராகுலும் பிரியங்கா வும் வயநாட்டில தான் இருக்கிறார்கள்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
நீட். நீட்டாக இல்லை எனறு தெரிகிறது
@psp_online
@psp_online 2 месяца назад
Wayanad issue is very serious. Ecology expert Madhav's revelations are shocking. Tunnel from Wayanad to Mysore! After he submitted the report of his survey, all politicians of all parties unitedly decided to noy listen to him. All party politicians have quarries there it seems... So who has to take responsibility forthus man-made disaster? It didn't happen only because of continuous rain.
@vijayakumarm1423
@vijayakumarm1423 2 месяца назад
Vaazhga valamudan Mr. Health minister for speaking truth. God is watching all of us. Jai sriram!.
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 2 месяца назад
*ஒரு சின்ன டவுட்டு ...? வயநாடு-யில் இராணுவம் தரை பாலம் அமைத்தது.....இப்டி நிறைய உதவிசெய்கிறது இதுக்கெல்லாம் ஒன்றியஅரசு ..கேரளா அரசுக்கு பில் போடுமா...? ( ஏற்கனவே நடந்திருக்கு ....) **#commentshow** .....🚶🏻‍♂️*
@jeevamohan4888
@jeevamohan4888 2 месяца назад
Oru moonu maasam kazhichithaan varum gst yoda. Maamina summaava
@sharmyjennifer973
@sharmyjennifer973 2 месяца назад
Yes they charge for helicopter or any help rendered by army
@sheiks6005
@sheiks6005 2 месяца назад
Viruthu nagar. Govt hospital. Valthukal
@kalidasskali2179
@kalidasskali2179 2 месяца назад
லஞ்சம் கேக்குறவன் சொந்தகாரர் எப்படி புகார் அளிப்பது
@susairajbanguraj671
@susairajbanguraj671 2 месяца назад
வயநாட்டில் ராகுலும் பிரியங்காவும் மக்களை சந்தித்து அவர்களின் துயரத்தில் பங்கு கொண்டதை கூட விவரமாக சொல்ல என்ன தயக்கம் மோடியின் விசுவாசமா?
@vijayaragunathanv2992
@vijayaragunathanv2992 2 месяца назад
Video description la chapters part laam last few weeks ah nalla irukku... Inikum nalla irukku... Thanks Team...🎉🎉
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 2 месяца назад
NAMMA CM , PATHTHI ENNA SOLRATHU ? V R PRIDE & PROUD OUR CM , MR . MK . STALIN . GOD BLESS & LONG LIVE WITH TOGETHER HIS FAMILY .
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 2 месяца назад
Arumai Cibi bro and Varun bro ❤️💐👌 Award 👌
@dropbox152
@dropbox152 2 месяца назад
இப்போதாவது ராகுலை பாராட்டி பேசினீர்களே
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 2 месяца назад
GOOD NIGHT SIR 🙏
@mugundanselvaraj9783
@mugundanselvaraj9783 2 месяца назад
Bailey bridge length 190 ft. It can carry a Maximum weight of 24MT.
@lingasamyk2504
@lingasamyk2504 2 месяца назад
இராணுவ வீரர்களுக்கு வணக்கம்
@sshakiroon
@sshakiroon 2 месяца назад
Can you please fact check on the iron bailey.. Total cappacity is just 24 ton not 90. Please clarify this..
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
நன்றி திரு சிபிச் சக்கரவர்த்தி மற்றும் அருண் அவர்களே நிகழ்ச்சிகளுக்கு வரும் Comments களை பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன் எனது பெயரில்Fake I D என்று தொடர்ந்து பதிவு செய்கிறார் ஆனால் அதை அனுமதிப்பதுஏன்?
@voiceofkumaran360
@voiceofkumaran360 2 месяца назад
ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்கள்❤
@psp_online
@psp_online 2 месяца назад
Hope the ₹1000 is used only for education by students 🙏🙏🙏 Nowadays many unwanted things are consumed in govt school classrooms itself...
@H10371
@H10371 2 месяца назад
மதுரையில எய்ம்ஸ் வரு ஆனா வராது
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 месяца назад
சும்மா இருந்தவே அந்த அந்த மாநிலங்கள் அந்த மாநிலங்களின் தன்மைக்கு ஏற்ப கல்வியை மெம்படுத்வார்கள்.
@rameshiss3704
@rameshiss3704 2 месяца назад
🎉🎉🎉
@varunprakash6207
@varunprakash6207 2 месяца назад
வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகள் இரும்பு பாலம் அதுவும் 48 எட்டு மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டது இந்திய இராணுவம் பணி மகத்தானது மெட்ராஸ் இன்ஜினியரிங் பனட அதுவும் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் அவர்களின் உனழப்ப பாராட்டுக்குரியது
@logeshwer
@logeshwer 2 месяца назад
பேரிடர் உதவிக்கு பில்லு பொட்டங்க போன முறை, அந்த bridgeku எவ்ளோ பில் பொட போரங்கனு பாருங்க,என்ன பண்றது கலிகாலம்,
@myworldtamilnadu
@myworldtamilnadu 2 месяца назад
They are putting the center in different places since they should not attend .
@rameshbabu-fq9hh
@rameshbabu-fq9hh 2 месяца назад
இதே காலகட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பிற மாநிலத்தில் எப்படி தண்டர் விடுதல் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தது
@ARuun.
@ARuun. 2 месяца назад
Same happens for FMGE exams they give 4 center options to choose they allot us the last option for the examination which is the same 600-700 km away.
@muruganr7188
@muruganr7188 2 месяца назад
Aims ___-------- coraption
@senthilnathan2413
@senthilnathan2413 2 месяца назад
நாடாளுமன்ற தேர்தல் போது நட்டா மதுரைக்கு வந்து AIIMS 95% பணிகள் முடிந்து உள்ளது என்று கூறினானே இதை ஏன் நீங்கள் ஞாபகப்படுத்தவில்லை. வந்த பெட்டியே போதும் என்று நினைப்போ??
@jeevamohan4888
@jeevamohan4888 2 месяца назад
Oru 5% aavadhu aniyaayamaaga irukkalaamnuthaan. Soaru mukkiyamilla.
@Ragul3341
@Ragul3341 2 месяца назад
Hi bro
@kannathathsan2746
@kannathathsan2746 2 месяца назад
டெண்டர் விடுவதில் தொழில்நுட்ப கோளாறா?!!! டிஜிட்டல் இந்தியாவில் இதுவெல்லாம் சகஜமப்பா?!!! நம் ராணுவவீரர்களுக்கு சல்யூட்.
@jeevamohan4888
@jeevamohan4888 2 месяца назад
Bond
@mugundanselvaraj9783
@mugundanselvaraj9783 2 месяца назад
Bailey bridge is built in less than 18 hours.
@diwakar1818
@diwakar1818 2 месяца назад
After 80 years they done it, super
@balachandarthangavel9896
@balachandarthangavel9896 2 месяца назад
Paris Olympics LGBQ opening ceremony pathi unga karuthu?
@kingstonxavier
@kingstonxavier 2 месяца назад
எங்க தலைவரும் வெளிநாட்டுக்கு படிக்க போறாரு அவரு செலவையும் அரசு ஏற்குமா ?
@sumathisampathkumar6622
@sumathisampathkumar6622 2 месяца назад
We are in Ranipet dt. They have given 4 options but they put the PG neet centre in Thirunelveli
@arunagirisundararaman5473
@arunagirisundararaman5473 2 месяца назад
வயநாடு நிலச்சரிவு க்கு மத்திய அரசு இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளார்கள்
@jeevamohan4888
@jeevamohan4888 2 месяца назад
Idhu gujarat illa
@sharmyjennifer973
@sharmyjennifer973 2 месяца назад
0
@sharmyjennifer973
@sharmyjennifer973 2 месяца назад
They will give bill and ask state to pay for services rendered by army
@abulkalamasadhabul8643
@abulkalamasadhabul8643 2 месяца назад
Oru depatment exam eluthi pass pannalum kasu kekuranunga....kasu irukuvanga kuduthutu poranga.... 29 posting 58 pera pass potu athupa kasukudukaravanu vela kudukuranga.....engala middle class epdikudukrathu....
@BV0019
@BV0019 2 месяца назад
Then Angela said : Adi vaanginadhu naanu ....kopai yenakku dhaan 😃😁
@handytrader9289
@handytrader9289 2 месяца назад
Varu voice sariya illa.... Mic change pananu
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை குமரி அனந்தன் ஆரம்பித்தார் அது பற்றி பேசுங்கள்
@sbkcs
@sbkcs 2 месяца назад
101❤
@athiG2020
@athiG2020 2 месяца назад
அப்ப குட்கா இப்போ மெத்பட்டமைன்
@kingstonxavier
@kingstonxavier 2 месяца назад
லஞ்ச ஒழிப்பு துறைல லஞ்சம் கேட்டா யார் கிட்ட போகணும் ?
@foreverfa3469
@foreverfa3469 2 месяца назад
Hi
@Devakvp
@Devakvp 2 месяца назад
Athu Raanuva mayor illa machi … Raanuva major
@ayyanarayyanar3047
@ayyanarayyanar3047 2 месяца назад
Bro .intha CBI தான் விசாரிக்கனும் சொல்லுராங்க ஏன். இத பத்தி விரிவான தகவல் சொல்லுக
@sharmyjennifer973
@sharmyjennifer973 2 месяца назад
SHOULD DO FOR POLITICIANS WHO TAKE BRIBE TOO😂😂
@tamizhmovies2686
@tamizhmovies2686 2 месяца назад
Railway exam kuda andhra la than exam centre paduranga
@jayaramanm9288
@jayaramanm9288 2 месяца назад
Team nothing will going to happen however we describing the worst happenings, the human is doing all harms to the nature & to human by his cyclogical thinking which is towards his desire
@Karthigainilavan-
@Karthigainilavan- 2 месяца назад
எப்படியோ மகப்பேறு விஷயத்தில் அர்ஷிப் பாராட்டிட்டீங்களே???????????? வெளிநாட்டுக்கல்வி போன்றவற்றில் பாராட்டாவிட்டாலும்....
@vineethselvam5008
@vineethselvam5008 2 месяца назад
world 5th economy country standing behind north korea in olympic medal table. Valka india Varlga Modi
@dtvind
@dtvind 2 месяца назад
Coimbatore public dept need to be inspected for bribe
@abuthar2396
@abuthar2396 2 месяца назад
மகப்பேறுல சுகப்பிரசவம் எத்தனை? சிசேரியன் எத்தனை என்று கூறவும்!!! எது அதிகம்??? சிசேரியன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது என்று பகிரவும்!!!
@subbiahs785
@subbiahs785 2 месяца назад
ஒளிப்பதிவாளர் சூப்பர். வீடியோவில் பதிவு செய்யாமல் ஆடியோ மூலமாக இனிமேல் வெளியிடலாம். முகம் தெரியாமல் இருக்கு. விகடன் குழுமம் இதை எல்லாம் கண்டு கொள்ளாளது சிறப்பு 😢😢😮
@edap421
@edap421 2 месяца назад
Corruption has become part of Indian culture 😅 Hopefully they will eradicate corruption from our society
@jeevamohan4888
@jeevamohan4888 2 месяца назад
Legalized corruption, you can't do anything
@VarietyRice
@VarietyRice 2 месяца назад
Los Angeles 2028ல் புதிய போட்டி: வண்டியை நிறுத்த அ‌ங்கு ஓர் இடத்தை(Parking Spot) கண்டுபிடிப்பது
@natarajanparamasivam5491
@natarajanparamasivam5491 2 месяца назад
what you mean tholilnutba kolaru?
@jeevamohan4888
@jeevamohan4888 2 месяца назад
Naalu james bondla entha jamesbond enbathe
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 2 месяца назад
Bhagwan Beta wAnts to ban education to save students parents and teachers
@shaikdca1977
@shaikdca1977 2 месяца назад
தாய்மையின் பிரசவம் பற்றி சொன்னீங்க தயவு செய்து அதிகமாக தாய் & செய் சுகப்பிரசவம் நடக்கும் அளவுக்கு ஆரம்ப காலத்தில் இருந்து மருத்துவ சிகிச்சை இருக்கனும். அதிக அறுவை சிகிச்சையை தவிர்க்கனும்.
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 2 месяца назад
அரசு மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் தான்.தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.
@karthikeyan.v83
@karthikeyan.v83 2 месяца назад
ஒரே செய்தி இரு வேறு தகவல்கள்:- இதே விகடனில் வயநாடு நிலச்சரிவை பற்றி டெய்லி முறையில் கட்டப்பட்ட பாலம் என்பது 20 மணி நேரத்தில் நீளம் 120 மீட்டர் என்று குறிப்பிட்டு ஒரு நிகழ்ச்சி!! ஆனால் இந்த நிகழ்ச்சியில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள் 48 மணி நேரத்தில் கட்டப்பட்டது 120 அடி என்று குறிப்பிடுகிறீர்கள் ஏன் இந்த முரண்பாடு ? தகவல்கள் தெரிவிப்பதில் ஒரு ஒற்றுமை இருக்க வேண்டாமா? ஒரே விகடன் ஒரே செய்தி இரு தகவல்.
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 2 месяца назад
எயிம்ஸ்வரும்வராது
@s.b.ag.rajesh1031
@s.b.ag.rajesh1031 2 месяца назад
மதுபானம் போதை பொருளா , இல்லையா?
@jeevamohan4888
@jeevamohan4888 2 месяца назад
Luxury item. Evvalavu vena tax poadalaam
@sureshramanathan3179
@sureshramanathan3179 2 месяца назад
கோளாறின் மொத்த உருவமாக இருக்கும்போது இது சாதாரணம்😅
@jeevamohan4888
@jeevamohan4888 2 месяца назад
Ovvoru dept.layum technical issue iruppathu sagajam called digital
@anandananandan8719
@anandananandan8719 2 месяца назад
லஞ்சம் வாங்கரத கையும் களவுமாகப் பிடித்து வேலை நீக்கம் பண்ணினதா தெரியலை வேறு இடம் மாற்றம் கொஞ்ச்சனாலில் பணி எவ்வளவு சொத்த பறிமுதல் செய்தனர் வேர இடத்தில் வாக மாட்டாங்களா?
@jeevamohan4888
@jeevamohan4888 2 месяца назад
Aayutha padaikkaavathu maathanum
@s.vkanna8100
@s.vkanna8100 2 месяца назад
ஜோக் பிஸ்கட் இரண்டு வகை இருக்கு அதில் எது? ☺
@renukakumari8784
@renukakumari8784 2 месяца назад
Why anitha sampath video and it's fact check not spoken?
@Karthigainilavan-
@Karthigainilavan- 2 месяца назад
விசாரிக்கணுமான்னு சிரிச்சிட்டே சொல்லியிருக்கீங்க என்ன செய்ய? என் கண்ணுல இதெல்லாம்தான் பட்டு உறைக்குதுங்க சரி செஞ்சிடலாமில்லையா??????
@SrmSrm-je2fd
@SrmSrm-je2fd 2 месяца назад
Sorry sibi sir number venum I'm live kuwait
@ggsrinivas570
@ggsrinivas570 2 месяца назад
CBI, ED, IT, ENFORCEMENT ETC all became very worst past 10 years plus since this modi union government came to power so only all government lost its credibility about that departments 😢😢😢. What Governor can do?????
@hellomak1118
@hellomak1118 2 месяца назад
மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்க முடியாது.. ஆனா மக்குகளுடன் சிறப்பான ஆலோசனை கூட்டம் நடத்துவோம்..! கேடிஜி மாடல்😅😂😊
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
இதுவரை எனது பதிவுகளை பார்த்த அனைவருக்கும் நன்றி விகடன் குழும IPS உட்பட, எப்படி இருந்த விகடன்?
@jeevamohan4888
@jeevamohan4888 2 месяца назад
Maadha santha maintain panraanga
@thambiduraiganapathiraman6361
@thambiduraiganapathiraman6361 2 месяца назад
2026ல் உதயநிதி ஒரு தகர சீட்டை தூக்கிட்டு வந்துவிடப் போறாரு.
@IbrahimSifa
@IbrahimSifa 2 месяца назад
நீங்களும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்ல இருந்தா இன்னும் திறமை அறிவு கூடும்ல
@Elanadhit
@Elanadhit 2 месяца назад
You still dont know the tactics of dmk and admk to ban first, then sell it to higher price in the black market for the party members and get the profit share.
@வீரத்தமிழன்123
@வீரத்தமிழன்123 2 месяца назад
வீடியோ இல்லாமல் வேறு எங்கோ பார்த்துவிட்டேனே. இது என்ன குழப்பம்.
@jayaprakash3856
@jayaprakash3856 2 месяца назад
ஆளுநர் எல்லாம் டெல்லி போய் என்ன கிழிகா போரக தெண்ட சம்பளம்
@sankarg9726
@sankarg9726 2 месяца назад
சிபி & வருண்: உங்களுக்கு அறிவு குறைவாக உள்ளது, காரணம் dmk govt மாணவர்களுக்கு கொடுக்கும் 1000 ரூபாய் திட்டத்திற்கும் கல்வி முக்கியத்துவத்துக்கும் என்ன சம்பந்தம்... கேட்டால் இதற்கு நீங்கள் சப்ப கட்டு கட்டுவீர்கள்.. இருந்தாலும் உங்கள் கருத்தை சொல்லுங்க #commentshow
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 2 месяца назад
ERKANAVE PAZAYA YHIRUTTUPAYATHAN E😊
@rubeshmuthu4660
@rubeshmuthu4660 2 месяца назад
Aariya sadist sibi varun 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@dhanasekarr7958
@dhanasekarr7958 2 месяца назад
Eanda.calai.niegala.calaive.ena.galarbai.eanedanigala
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 2 месяца назад
ஆயிரம் வருடங்களுக்குப் முன் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை இன்னும் நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் இப்போது காட்டப்படும் தடுப்பணைகளும் பாலங்களும் இடிந்து விழுகிறதே ஏன்? #Commentshow
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
கரிகாலன் காலத்தில் டெண்டர் விடும் முறை இருந்து இருக்காது மன்னரின் நேரடி நிர்வாகத்தில் கட்டி இருப்பார்கள்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
காமராசர் காலத்தில் கட்டிய அணைகளும் பாலங்களும் இன்றும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 2 месяца назад
In those days contractors were not in a pressure to bribe 45% to pillar to post to ruling party people! So it remains strong!
@sharmyjennifer973
@sharmyjennifer973 2 месяца назад
Commission 80%😂
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
எங்கே?
@rajasankar390
@rajasankar390 2 месяца назад
lanjam illatha place eh illa, mukiyama land patta registration and even in taking drainage connection everywhere lanjam
@michealnadar2511
@michealnadar2511 2 месяца назад
பின்னோக்கினால் தெரியும்
@RajVeer-w7p
@RajVeer-w7p 2 месяца назад
Madurai AIIMS will be opened December 2025
@PadmaNaaban-c9i
@PadmaNaaban-c9i 2 месяца назад
🖐️ போதும் மூடு
@sharmyjennifer973
@sharmyjennifer973 2 месяца назад
He us a guy rhat "identifies" as a woman He is not a woman.
Далее