Тёмный

மதுவிலக்கு இல்லையென்றால் கூட்டணி முறிவு? ஷாநவாஸ் அனல் பறக்கும் பேட்டி | Aloor Shanavas Interview 

MGR TV
Подписаться 85 тыс.
Просмотров 11 тыс.
50% 1

#AloorShanavas #vck #onenationoneelection #viduthalaichiruthaigalkatchi #tholthirumavalavan #thirumavalavan #mkstalin #dmk #udhayanidhistalin #udhayanidhi #tnpolitics #marshaledwin
#tamilnadupolitics #tnupdates #tamilnadulatestnews #MGRTV
Anchor - Marshal Edwin
Editor - Tony

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 100   
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 8 часов назад
டேய் நெறியாளர் உன் படம் எங்க தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் கிட்ட ஓடாது 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪
@kaliaperumal3939
@kaliaperumal3939 10 часов назад
கேளாவி கேட்கும் நபர் அவரது சேனலில் தினமும் வேங்கவயல் பிரச்சினையைப்பற்றி விளம்பரம் செய்யவேண்டியதுதானே. வேங்கைவயல் மக்கள் அனைவரையும் வேற்றுக்கடசியை சார்ந்தவர்கள் என விசிக நினைக்காது. பாதிக்கப்பட்டவர்களின் கட்சி விசிக.
@saravanankumar6603
@saravanankumar6603 7 часов назад
இளிக்காதின்க நெறியாளர், பயம் மூஞ்சில தாண்டவம் ஆடுது
@alagurathnam9885
@alagurathnam9885 14 часов назад
தம்பி உன் பருப்பு ஷாநவாஸ் கிட்ட வேகாது...😂😂😂
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 8 часов назад
எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் வளர்ப்பு தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl 5 часов назад
மாநாடு வெற்றி பெறவாழ்த்துக்கள் 🎉🎉
@munees4306
@munees4306 19 часов назад
இவன் திமுகவுக்கு ஆதரவாகவும் திமுக காரனாகவும் மாறி சில நேரங்களில் பேசுவது உண்டு
@velichamtvtirupathiprabhur3249
@velichamtvtirupathiprabhur3249 10 часов назад
அன்னா வாழ்த்துக்கள் 🎉 திருத்தணி பிரபு Vckprabhu TRT
@muralicena7119
@muralicena7119 6 часов назад
சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா..‌..
@mohamedquthpudeen
@mohamedquthpudeen 15 часов назад
WELLDONE SHA NAVAS
@saravanankumar6603
@saravanankumar6603 7 часов назад
மாட்னாண்ட இந்த நெறியாளர், இந்த மாதிரி ஜால்ரா சேனல் களை left handla deal பண்ணிடுவார் ஆளூர் ஷாநவாஸ். இந்த மொக்க நெரியாளர்களுக்கு அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் பதில் அளிப்பது ரொம்ப அதிகம்
@Logavelv
@Logavelv 8 часов назад
நெறியாளர் இன்னும் டிரெய்னிங் எடுக்கணும்
@ulaila66
@ulaila66 20 часов назад
We should just laugh .Sha Navas you are a perfect politician
@jegapillai4591
@jegapillai4591 8 часов назад
Nonsense bloody policy😊
@supersheersuperb5461
@supersheersuperb5461 3 часа назад
Perfect my foot.
@mohanezhilmohanezhil9627
@mohanezhilmohanezhil9627 2 часа назад
டே தம்பி மத்தவங்க கிட்ட பேசுவது போல தோழர் ஷாநவாஸ் அவர்களிடம் உன் பஞ்சம் பளிக்காது
@krishnans3575
@krishnans3575 13 часов назад
ஷாநவாஸ் மறுமலர்ச்சி விசிகவின் தலைவர். சொல்லப்போனால் அடுத்த தமிழக முதல்வர் ஆவதற்கும் வாய்ப்பு இருக்கு.
@sundarrrasuavadai7537
@sundarrrasuavadai7537 17 часов назад
Super💥💥💥
@muniappans8595
@muniappans8595 9 часов назад
வி.சி.க ,தே.தி.மு.கட்சி,ம.தி.மு.க,மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணி அமைத்து களம் கண்டது எதற்காக.கரூரான். 👍
@Weknowth
@Weknowth 8 часов назад
நெறியாளர் தம்பி தமிழக அரசியல் பற்றி ஏதுமே தெரியாம இந்த வேலைக்கு லாம் ஏன் வறீங்??
@veerasenan9700
@veerasenan9700 18 часов назад
பொய் நெல்லை வைத்து பொன் க நினைத்தவன் கை நெல்லை விட்டானம்மா
@AdbulJaleel
@AdbulJaleel 20 часов назад
ஒத்து ஊதனும்னு நெனக்கறதே தப்பா ச்சே. விசிகே வெல்டன்.
@Devarajan123-nk2pe
@Devarajan123-nk2pe 6 часов назад
8 ஆயரம் கோடி விமானம் செலவு இல்லை
@saravanank5524
@saravanank5524 11 часов назад
விடுங்க பாய் உங்க கூட்டணி ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில் மாதத்துக்கு ஒருமுறை தேர்தல் திருவிழா நடத்தி கொண்டாடலாம்😅😅
@saravanankumar6603
@saravanankumar6603 7 часов назад
அனைத்து மதம் மக்களால் தேர்ந்தேடுக்க பட்ட அவர் MLA, உங்க பார்வையில் கோளாறு சகோ.
@saravanank5524
@saravanank5524 5 часов назад
@@saravanankumar6603 நீங்கள் சொல்வது சரி சகோ அப்புறம் ஏன் அவர் சமூகம் அடர்த்தியாக வாழும் தொகுதியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது வேறு தொகுதியில் நின்று வெற்றி பெற்று இருக்கலாமே இவர்கள் பேச்சுக்கும் செயலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
@NethajiNethaji-e5f
@NethajiNethaji-e5f 4 часа назад
Very good Mr shanavas brother
@senthamaraikannan1771
@senthamaraikannan1771 6 часов назад
💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖
@A.velmuruganA.velmuruganambala
@A.velmuruganA.velmuruganambala 16 часов назад
திருவிழா அல்ல பொறுப்பு திருவிழா என்பது வேறு
@Arumugam-ud1co
@Arumugam-ud1co 11 часов назад
ஓட்டுக்கு பணம் வாங்காமல், மக்களை ஒட்டு போட பழக்குங்கள்!!
@senthamaraikannan1771
@senthamaraikannan1771 6 часов назад
❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200 SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤
@samayalseiyalaamvaanga881
@samayalseiyalaamvaanga881 20 часов назад
Jalraa vivatham. Wasted
@ArumugamKC
@ArumugamKC 16 часов назад
கேட்காத கேள்வியை தலைப்பா எதுக்கு man வச்சிருக்கீங்க.. அந்த கேள்வியை கேட்டிருந்தால் சோலி முடிஞ்சிருக்குமே..🤦🏽‍♂️
@ASelvam-e8w
@ASelvam-e8w 6 часов назад
உன்னை போல் குடிப்பவனுக்கு இப்போராட்டம் புரியாது.. இந்த பேட்டியால் உனக்கு பிழைக்க மட்டும் வழி என்பது ஒன்று... கருத்துகளை மக்கள் முன்னணியில் ஒன்று...
@RajendraAbcdef
@RajendraAbcdef 17 часов назад
உங்க கட்சி இந்தியா முழுவதும் போராடுது மதுவிலக்கு வேணும்னு ஏன் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் மதுவிலக்கு வேனும்னு போராடுனா உலக தலைவர் ஆகலாம் தமிழ்நாடு அரசு கையில் உள்ள மதுவிலக்கு சட்டம் இயற்ற அதை நேரடியாக கேட்க முடியல போரட முடியல இந்தியா முழுவதும் இது என்ன நாடகம்
@ponnuasmyv4325
@ponnuasmyv4325 19 часов назад
இடம் பொருள் கருதி நீங்க நடத்தும் நாடகம் மக்கள் பார்த்து கொண்டு ....
@MKrishnamurthy-lj3uf
@MKrishnamurthy-lj3uf 10 часов назад
What is MLA duty And Your MLA duty.
@Arumugam-ud1co
@Arumugam-ud1co 11 часов назад
ஃபர்ஸ்ட் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் இருங்கடா?!
@madhavansr4632
@madhavansr4632 5 часов назад
மது குறைப்பு மாநாடு
@TheebanTheeban-k9w
@TheebanTheeban-k9w 19 часов назад
தம்பி உண் பருப்பு வேகாது அவர் திருமாவின் வளர்ப்பு
@jayaramangovindarasu5698
@jayaramangovindarasu5698 18 часов назад
எடுப்பது பிச்சை இதுல என்ன இருக்கு பெருமை நாயே
@thirupathimedicals1218
@thirupathimedicals1218 17 часов назад
குருமாவின் பருப்பு .
@VinothVinoth-ox5nt
@VinothVinoth-ox5nt 5 часов назад
​@@thirupathimedicals1218உங்களுக்கு என்ன தான் பிரச்னை
@eanbu8853
@eanbu8853 3 часа назад
சரி இல்லாத கேள்வியை கேட்டு. தான் ஒரு முட்டால் என்று நிருபித்து கொண்டு இருக்கிறார் நிருபர்.
@narayanand8189
@narayanand8189 18 часов назад
திமுக ஓட சொம்பு ஷாநவாஸ்
@shivyam
@shivyam 8 часов назад
TASMAC is in state government control.... So close Tasmac ....why begging to ondriya arasu for that.... Very funny manadu....
@samynadhan1437
@samynadhan1437 18 часов назад
இவன் தான் நாக்க"பிடிங்கரமாரி?கேள்வி கேட்பாங்க அதுவும் எளியமக்களுக்கும் டக்குனுபுரியரமாரியும் சொரணவரமாரியும் சமுகவனலதளத்தில் வரும் மக்கள் மணதில் உள்ள கேள்விய கேட்பான் சங்கதமிழன் கேட்டப்பவே நான்"பாத்திருக்கேன் தம்பி சூப்பா்
@yuvarajad7789
@yuvarajad7789 40 минут назад
இவர் vck இல்லை dmk. மக்கள் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும்.
@senthilnathan2048
@senthilnathan2048 20 часов назад
இவிங்கல்லாம் இவ்வளவு கேவலமாக உருட்டுவதை கேட்கும் அளவிற்கு தமிழ் நாட்டு மக்கள் மளுங்கடிக்கப் பட்டுள்ளார்கள்......
@ASelvam-e8w
@ASelvam-e8w 6 часов назад
தம்பி உனக்கு கேள்வி மட்டும் தான் தெரியும். அதுவும் உன் முதலாளி எழுதி கேட்க சொன்னது... விசிக... பதிலும் கருத்தும் செயலும் போராட்டமும் தியாகம் கொண்ட கட்சி...
@jayaramangovindarasu5698
@jayaramangovindarasu5698 18 часов назад
எடுப்பது பிச்சை இதுல என்ன பெருமை இருக்கு vck காரனுக்கு
@TheElam
@TheElam 20 часов назад
Entha loosukuthi pathave seruppa kalati adikanum pola iruku evanukum vote podaranga 🤦🏿
@mariaisaac5630
@mariaisaac5630 18 часов назад
'See" Anchor face
@ASelvam-e8w
@ASelvam-e8w 7 часов назад
இவரை போன்ற பயிற்சி இல்லாத ஆட்களால் எம் ஜி ஆர் சேனல் மூட கூட வாய்ப்பு உள்ளது..
@user-00034
@user-00034 4 часа назад
நெறியாளரே விசிக நிர்வாகியிடம் பேட்டி எடுப்பா அதை விட்டு விட்டு திமுக காரரிடம் பேட்டி எடுக்கிற😂😂😂
@anandakumarrajaram6082
@anandakumarrajaram6082 19 часов назад
Today i can clearly see that there is a lot of tumbling views from Mr.Aloor shanavas. The host is not so experienced and seems to be dummy otherwise Mr Aloor Shanavaz could have been put to more embraced questions and exposed him a lot.
@venkatesansrinivasan4701
@venkatesansrinivasan4701 11 часов назад
One nation one election is welcome step.
@sarveshdurai1681
@sarveshdurai1681 8 часов назад
சூப்பர் ஆளூர் நவாஸ் அண்ணா❤❤❤❤❤❤
@vadivelvadivel2232
@vadivelvadivel2232 20 часов назад
Pota
@supersheersuperb5461
@supersheersuperb5461 3 часа назад
Shanawas, neeyum un katchiyum adimaiya illa kottadimaiya?
@kumararajakumararaja8999
@kumararajakumararaja8999 19 часов назад
Madhu olipu manadunu sonnauddan appave theriyum , stalin kupitaudan , appadiye bjp, sanadhanamnu urrutuvanunganu thwriyum😂😂😂ivan over ra dmkku muttu kudupan , ivvan vck illa maraimuga up's nu avvanga makkaluke theriyum😂
@rajendirenraj7323
@rajendirenraj7323 19 часов назад
Thampi neii yaruu
@Ravisubu1986
@Ravisubu1986 19 часов назад
தம்பி இவர் ஷாநவாஸ் இவருக்கிட்டே உன் சம்பம் பலிக்காது
@venkateshsabari6780
@venkateshsabari6780 19 часов назад
2 சீட்டு தான்😂😂
@jayaramangovindarasu5698
@jayaramangovindarasu5698 18 часов назад
எடுப்பது பிச்சை இதுல என்னடா பெருமை இருக்கு
@krishnans3575
@krishnans3575 13 часов назад
விசிக சாதிக்கட்சியா இல்லையா? அதற்கு பதில் இருக்கா?
@krishnans3575
@krishnans3575 13 часов назад
2 சீட் கொத்தடிமை.. அடிப்படையில் விசிக ஒரு சாதிவெறி கொண்ட அரசியல் கட்சி. திமுகவின் சொம்பு கட்சி..
@krishnans3575
@krishnans3575 13 часов назад
நீ என்ன பேசினாலும் ஸ்டாலின் கிட்ட பலிக்காது. உனக்கு 2 சீட் தான்..
@veerasenan9700
@veerasenan9700 18 часов назад
வெற்றி பெற்றது புண்ணியம்
@rajendirenraj7323
@rajendirenraj7323 19 часов назад
Mareiyathaya pesu Aiyava Thampi
@venkatramanpp-ix9nf
@venkatramanpp-ix9nf 4 часа назад
Meeting kupita kaasu ketkira nee ellam enna pesura
@jashvilz8761
@jashvilz8761 6 часов назад
40 per ethukku
@govindarajuraju4172
@govindarajuraju4172 5 часов назад
KoottAniyal. Nee.mla
@yuvarajad7789
@yuvarajad7789 30 минут назад
நானும் தலித் தான் எனக்கு ramadoss சுத்தமா பிடிக்காது ஆனா ramadoss அந்த சமூகத்துக்கு உண்மையா இருக்காரு. இன்னைக்கு அந்த சமூகம் எவ்ளோ முன்னேறி இருக்கு.. சூப்பர் தம்பி... தயவு செய்து திருமாவளவன் ஐ நம்பவேண்டாம்... நம்முடைய உண்மையான வழிகாட்டி புரட்சியாளர் அம்பேத்கர்.. இவ்வளவு நாள் இந்த மக்கள் சம்பாதிச்சது சனாதன எதிர்ப்பு மட்டுமே.. 1. கல்வி துறையில் ஆசிரியர் வேலையில் 2. Tnpsc துறையில் 3. காவல் துறையில் 4. கல்லூரி பேராசிரியர் வேலையில் 5. போக்குவரத்து துறையில் 6. மருத்துவ துறையில் இவற்றில் எல்லாம் வேலை வாய்ப்பு 2 சதவீதம் கூட இல்லை.. குரூப் 1 வேளைகளில் ஒன்றுமே இல்லை.. இவற்றை எல்லாம் நிரப்ப எந்த நடவடிக்கை எடுக்காமல் dmk விற்கு கைக்கூலியாக இருக்கிறார்கள்.. இந்த மக்களுக்கு எப்போது புரியும் என்று தெரிய வில்லை.. பட்டியலின மக்களின் வாக்கு திருமாவளவன் வழியாக வாங்கி கொள்ளலாம் என்று dmk நினைக்கிறது. எல்லா உயர் பதவிகளிலும் முதலியார் நாயுடு ரெடியார் தேவர் கவுண்டர் வன்னியர் இவர்கள் தான் இருக்கிறார்கள். பசியோடு இருப்பவனுக்கு சாப்பாடு தரவேண்டுமே தவிர அவனிடம் போய் வேதாந்தம் பேசிக்கொண்டு இருக்கக்கூடாது... Jaibheem.
@sarveshdurai1681
@sarveshdurai1681 8 часов назад
❤❤❤❤❤❤
@anandnagamuthu6833
@anandnagamuthu6833 19 часов назад
Shanavaz murrattu muttu 😅😅😅😅😅😅
@sathishdhawan
@sathishdhawan Час назад
200
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 9 часов назад
ஒரே நாடு ஒரே தேரதல் சூப்பர்
@chanemougam325
@chanemougam325 7 часов назад
உலகில் உள்ள முட்டாள் புண்டை ங்க முழுவதும் தமிழ் நாட்டில் தான் இருக்கான்க.. அதனாலதான் இப்படி பேசிகிட்டு இருக்கிங்க... 😂😂😂
@anandnagamuthu6833
@anandnagamuthu6833 19 часов назад
enna olururaru shanavaz
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 9 часов назад
இவன் யாரு
@selvamsellamuthu6790
@selvamsellamuthu6790 19 часов назад
Ungala ellam MP akkunathuarku tamilnadu makkaluku vanum Tamilnadu 40 MP 🗑
Далее
How to Build a Homemade Bike Using a Barrel
00:21
Просмотров 1,4 млн