Тёмный
No video :(

மந்திரமாவது நீறு 

Saiva Siddhanta
Подписаться 11 тыс.
Просмотров 2,7 млн
50% 1

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 683   
@chitradevi2899
@chitradevi2899 3 года назад
இப்பதிகத்தை கேட்க கேட்க என் மகளுக்கு காய்ச்சல் குணமாக வேண்டும் கடவுளே.. ஈசனே...
@yogawareness
@yogawareness 3 года назад
அடியேன் சிவத்துக்குள் வரும் முன்னதாக பத்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே (1987) ஏதோ ஒரு பாடல் நன்றாக உள்ளதே என்று தினமும் டேப்பில் கேட்டு இன்புற்றவன். வரலாறு தெரியாத காரணத்தினால் பத்து ஆண்டுகள் வீண். ஆனாலும் பத்து ஆண்டுகளுக்குப் பின்னராவது (1997) ஆட்கொண்டானே என் மயிலைக் கற்பகாம்பாள் உடனுறை கபாலிஈசுவரன் என்று பூரிக்கிறேன்..
@ashoks6734
@ashoks6734 5 лет назад
அய்யா என் நீண்ட நாள் கனவு திருவாசகம் என்னும் தேனைருசிப்பதுஅது உங்கள் குரலலில் கிடைத்தது நமஸ்காரம்
@MrKakkoo
@MrKakkoo 11 лет назад
தேடிக்கொண்டிருந்தேன்,புதையலாக கிடைத்தது . பதிவேற்றம் செய்த நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி. தொடரும் இவர்களின் நற்பணி. வாழ்க வளமுடன்.
@kuttyhr3919
@kuttyhr3919 4 года назад
Sakthvel
@meenaraju8842
@meenaraju8842 4 года назад
வாழ்வில் எனக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்
@sanjeevilatheworks4711
@sanjeevilatheworks4711 4 года назад
ஓம் நமசிவாயா மிக்க நன்றி
@parameswarig4481
@parameswarig4481 5 лет назад
என்னை ஆட்கொண்டுள்ள ஈசனின் அருள் இந்தப் பாடலைக் கேட்கும் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
@KannanKannan-xe6wi
@KannanKannan-xe6wi 3 года назад
O
@jaikumar-vy3jf
@jaikumar-vy3jf 3 года назад
@@KannanKannan-xe6wi 🙏🙏🙏🙏
@kopithansothiraja1433
@kopithansothiraja1433 4 года назад
தில்லை அம்பலத்தில் திருநடனமிடும் நடராஐபெருமானே சாம்பசிவமே சதாசிவமே திருநீலகண்டனே ஜடைமுடியுடைய என் பேரழகனே போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க அன்பான சிவ வணக்கங்கள்
@sudhakalees6452
@sudhakalees6452 4 года назад
இன்றைய சூழ்நிலையில் அவசியம் கேட்க வேண்டிய என் அப்பன் ஈசனுடைய பதிகம்🙏🙏 இவ்வுலகை இக்கொடிய காலகட்டத்தில் இருந்து காத்தருளுங்கள் ஈசனே🙏🙏
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 11 месяцев назад
இறைவா கருணைக் கடலே சரணம் ஆரோக்கியம் வேண்டும் இறைவா
@elavarasanramakrishnan8069
@elavarasanramakrishnan8069 5 месяцев назад
நான் எப்பொழுதும் எனக்கு பினி வரும்பொழுது, இந்த பதிகத்தை மனமுருக கேட்டால் பதிகம் முடிவதற்குள் பினி விலகிவிடும் 😮🙏🙏
@hellocool9464
@hellocool9464 4 года назад
என் மனம் உருகியது.கண்ணீர் மலர்கிறது.நமசிவாய.வணக்கம். கே.வி.பாஸ்கரன்.
@user-ym2nf1oe7k
@user-ym2nf1oe7k 4 года назад
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஓம் நமச்சிவாய ஓம் திருச்சிற்றம்பலம் இறைவா போற்றி
@esakkimuthu6352
@esakkimuthu6352 6 лет назад
சக்தி மிக்க பாடல் வரிகள், இந்த பாடலைக் கேட்க புண்ணியம் கோடி செய்திருக்க வேண்டும்.
@rajeshkanna7587
@rajeshkanna7587 5 лет назад
Esakki Muthu ஒம் நமசிவயா
@nirmalasundaravathanam9607
@nirmalasundaravathanam9607 5 лет назад
Esakki Muthu in
@senthil6400
@senthil6400 5 лет назад
பாடல் நன்றாக உள்ளது உங்கள் பக்தி கீதம் தொடரட்டும் இறைவன் ஆசி பரிபூரமாக கிடைக்க வாழ்த்துக்கள்
@sivakumar2069
@sivakumar2069 3 года назад
Very nice songs
@kannandakshinamurthy8940
@kannandakshinamurthy8940 3 года назад
Arumai
@idhatetochandra9266
@idhatetochandra9266 6 лет назад
குரல் மிக கம்பீரம் ஓம் நமசிவாய..
@ambalavanansivakkolundu1760
@ambalavanansivakkolundu1760 6 лет назад
Super No other Othuvar can sing like Dharmapuram Swaminathan 21ம் நூற்றாண்டில் தேவார திருமுறைகளை நம் தலைமுறைக்கு சுட்டிக்காட்டினார். நன்றி
@HariHaran-sn6qs
@HariHaran-sn6qs 3 года назад
இது ஒரு அருமையான பாடல் இதை நான் தினமும் சாமி கும்பிடும்போது கேட்கிறேன் இதை பதிவு செய்த நண்பருக்கு நன்றி
@sukumarsubburathinam8418
@sukumarsubburathinam8418 6 лет назад
அவனன்றி அணுவும் அசையாது. ஓம் நமசிவாய
@r.ravindranravi6241
@r.ravindranravi6241 7 лет назад
உடல் நலமில்லாத போது இந்த பாடலைதான் கேட்போம் பலன்தெரிகிறது
@sakilabi
@sakilabi 7 лет назад
R.ravindranRavi tu
@ranganadhanranga6978
@ranganadhanranga6978 6 лет назад
R.ravindran Ravi
@sivasubramaniS05
@sivasubramaniS05 6 лет назад
இந்நிலையில் முதன் முதலாக கேட்கிறேன் அய்யா
@naneshwaran2575
@naneshwaran2575 5 лет назад
this is song is used for fever and another bad condition
@iswariganeshan8322
@iswariganeshan8322 5 лет назад
@@naneshwaran2575 sir other than fever any other health conditions will this pathigam help to cure
@punniyakottikkesavan8539
@punniyakottikkesavan8539 5 лет назад
நன்றி. மிக இனியதோர் நீண்ட பதிவு.கேட்க கேட்க மனம் லயிக்கும் கீர்த்தனையுடன் பாடிய "அய்யா" அவர்களுக்கு " சிரம்" தாழ்ந்த வணக்கம் பல. பிரதோஷத்தன்று விரும்பி பாடுவேன். நல் வரவு !! சிவகாமி நாதன் ஆடும் இடம் தில்லை; அவன்பேருரரைத்தால் நம் வாழ்வில் இடருக்கு- இடமில்லை !! நமச்சிவாய.
@studypurpose7804
@studypurpose7804 2 года назад
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே… (1) வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே… (2) முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே… (3) காண இனியது நீறு கவினைத் தருவது நீறு பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே… (4) பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே… (5) அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே… (6) எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே… (7) இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே… (8) மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே… (9) குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே… (10) ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே… (11)
@studypurpose7804
@studypurpose7804 2 года назад
please see the verses
@anilmsm962
@anilmsm962 Год назад
@ramamoorthys8147
@ramamoorthys8147 2 года назад
தினமும் இந்தபதிகம் கேட்காமல்தூங்குவதில்லை நன்றி
@sivakumar8732
@sivakumar8732 8 лет назад
பாண்டிய மன்னனின் சூலை நோய் நீங்கி, மதுரையில் மீண்டும் சைவம் தழைக்க காரணமான இத்திருநீற்று பதிகம், திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றது.
@sathyavel8046
@sathyavel8046 8 лет назад
what is soolai noi ?? Is that stomach pain
@sivakumar8732
@sivakumar8732 8 лет назад
+Siva Kumar சூலை நோய் என்பது கடுமையான வயிறு வலி.
@sathyavel8046
@sathyavel8046 8 лет назад
Nandri Siva
@SundarRM
@SundarRM 8 лет назад
+Siva Kumar பாண்டிய மன்னனுக்கு வந்தது வெப்பு நோய், சூலை நோய் அல்ல. சைவத்தை விட சமணம் உயர்ந்தது என்று சமணர்கள் வாதிட, இறைவன் திருவுளத்தால் மன்னனை வெப்பு நோய் (வெம்மை) தாக்குகிறது. சம்பந்தரையும் சமணர்களையும் மன்னன் நோய் தீர்க்குமாறு வேண்ட, சம்பந்தர் திருநீற்றை மன்னன் உடலின் வலப் பாகம் பூசி இந்த பதிகத்தைப் பாடுகிறார். இடது புறம் சமணர்கள் சமண மந்திரத்தை ஓதி மயிற்பீலி கொண்டு தடவுகிறார்கள். வலது பாகத்தில் குறைந்து நோயின் கடுமை இடப்பாகம் அதிகமாக, மன்னன் சமணர்களை ஒதுக்கி சம்பந்தரை வேண்ட, சம்பந்தர் அவனை முழுமையாக குணமாக்குகிறார். திருநீறு உடல் நோய்களை மட்டுமல்ல, உள்ளத்து நோய்களையும் தீர்க்க வல்லது.
@jagadeesan.r.m1427
@jagadeesan.r.m1427 7 лет назад
உயர்தது தய்ன்தது இல்லை இல்லை இல்லை
@AbhinavSingh-gn4se
@AbhinavSingh-gn4se 9 лет назад
As a north Indian and a devoted Shiva bhakta even I can't understand but I can feel the bhakti .. On namah shivay Bless our country bhagwan
@ksathriya
@ksathriya 9 лет назад
God Bless You Abhinav singh :) !
@bsamusundar
@bsamusundar 7 лет назад
Abhinav , the great sait thirughanayasambamther song about siva and miracle and pride of holy ask of siva , from thevaram
@kumaresankumaresan5664
@kumaresankumaresan5664 7 лет назад
Karthik Pandian
@drumadevi6191
@drumadevi6191 7 лет назад
already given
@lakshmikanthamragounadane2368
@lakshmikanthamragounadane2368 7 лет назад
KUMARESAN KUMARESAN 0
@sankarasubramanianvenkachi9588
@sankarasubramanianvenkachi9588 11 лет назад
Sri Swaminathan himself enjoying this song that's why this song is very very nice to hear and we can forget all our worries. Thanks for the opportunity given to us to hear this wonderful song.
@naturecureremedies7800
@naturecureremedies7800 2 года назад
கோடானகோடி நன்றிகள், வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்
@durairajraj8682
@durairajraj8682 6 лет назад
நற்றுனையாவதுநமசிவாய
@muruganmurugas69
@muruganmurugas69 3 года назад
உயர் திரு ' தருமை சுவாமிநாதன் அவர்களின் பாடல்களை கேட்டாலே தனி பக்த்தி யுடன் கூடிய அருள் கிடைக்கும் என்று நம்புகிறேன்!!!!
@muruganmurugas69
@muruganmurugas69 3 года назад
ஓம் நமசிவாய!!!
@pitchakannu7095
@pitchakannu7095 6 лет назад
ஓம் திருச்சிற்றம்பலம் அருமை உன்னதமான திருநீறு பற்றி அறிய இதனை தொடர்ந்து கேட்டு, ஓதினால் நாளும் நல்லது நடக்கும் என்பது உன்மையான ஒன்று.
@packirisamypackirisamy6611
@packirisamypackirisamy6611 4 года назад
மனதை மயக்கும் பாடழ்
@subramanianchellapah8763
@subramanianchellapah8763 7 лет назад
I am emotionally overcome with OUR LORD'S DEVTIONAL SONGS. OM NAMA SHIVAYA🙏🏼🙏🏼🙏🏼.
@rrkindia
@rrkindia 8 лет назад
சிவாய நம. திருநீற்றுப் பெருமை ஐயா குரலில் கேட்பது ஆனந்தம்
@Karthik1Vishwa
@Karthik1Vishwa 7 лет назад
May I please know who is the singer?
@e.gsadasivan7382
@e.gsadasivan7382 6 лет назад
dharmapuram p. swaminathan ayya is singer
@e.gsadasivan7382
@e.gsadasivan7382 6 лет назад
dharmapuram p. swaminathan ayya is singer
@e.gsadasivan7382
@e.gsadasivan7382 6 лет назад
dharmapuram p. swaminathan ayya is singer
@e.gsadasivan7382
@e.gsadasivan7382 6 лет назад
dharmapuram p. swaminathan ayya is singer
@thirumoorthimaruthasalam7363
@thirumoorthimaruthasalam7363 3 года назад
என்ன சொல்லி நன்றி சொல்வது.அகம் மகிழ்ந்தேன்.ஓம் நமசிவாய.ஓவ்வொரு முறையும் திருநீறு அணியும் போதெல்லாம், இந்த வரிகள் என் நெஞ்சில் நீங்கா இடம்பெற்று விட்டது.நன்றி ஐயா.🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@Justknow-is3tf
@Justknow-is3tf 4 года назад
நான் வணங்கும் என் சிவனின் பாடல் நான் நேசிக்கும் என்னுடையவர் அனுப்பியதால் இன்னும் அழகாகத் தெரிகிறது
@geethat6236
@geethat6236 7 лет назад
anaithu sivan padalgal nadarajar padalgalum arpudham nithamum irrumuraiyavathu ketpen aananthamaga irrukum nandri Vaazhgavalamudan namasivaya
@ramanraguraman
@ramanraguraman 8 лет назад
GOD BLESSES everyone who listen & sings this pathigam. Om Namashivaya.
@jaikumar-vy3jf
@jaikumar-vy3jf 3 года назад
சிவ சிவா...ஓம் நமசிவாய ...என்னை ஆட்கொண்ட இறைவா...கருனை கடவுளே...என்னேறம் உன்னையே நினைக்க அருள் புரிவாய் ஈசனே🙏🙏🙏🙏
@sivamayam1000
@sivamayam1000 6 лет назад
ஐயாவின் குரலில் மிகவும் அருமை இந்த பாடலை கேட்க்கும் பொழுதெல்லாம் இவ்வுலகில் மிக உயர்ந்த இன்பத்தை அனுபவிக்கிறேன் ஓம் நமசிவாய !
@sarankarthi7449
@sarankarthi7449 6 лет назад
NO.1 TAMIL Kim 8
@pramodhnarayanaswamy5155
@pramodhnarayanaswamy5155 6 лет назад
Who has sung this song ?
@jananykumarasamy2008
@jananykumarasamy2008 6 лет назад
NO.1 TAMIL Yyyt.
@anbalaganselvam6472
@anbalaganselvam6472 6 лет назад
+Pramodh Narayanaswamy தருமபுரம் சுவாமி நாதன்
@jothinatrajan7670
@jothinatrajan7670 6 лет назад
NO.1 TAMIL lalithasacranamam
@manickavasuki4298
@manickavasuki4298 5 лет назад
Engaloda achi padurathu evla periya sicknessm marainthu vidum .....we miss our grandma and also the neeru song. No one miss it ..
@sornamarun240
@sornamarun240 5 лет назад
O
@VijaySvijay-vt6iz
@VijaySvijay-vt6iz 3 года назад
இந்த பாடலை கேட்க்கும் போது மனதில் புது புத்துணரு கிடைக்கிறது சிவாய நம நமசிவாய நம ஹரி ஓம் சிவாய
@prabakaranprabakaran7220
@prabakaranprabakaran7220 4 года назад
நம சிவ வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍
@senguttuvansahadevan4239
@senguttuvansahadevan4239 7 лет назад
ஓம் நமசிவாய 🙏💐
@paruathy
@paruathy 2 года назад
தெய்வீகக் குரல் ஐயா.👌
@SelvaKumar-di4rd
@SelvaKumar-di4rd 11 лет назад
நல்ல தமிழிசை பாடல்.இனிமையான குரல் வளம் :) :)
@saimadhuram4716
@saimadhuram4716 7 лет назад
the great soul dharmavaram swamithan aiya potri potri
@mcmuthiah
@mcmuthiah 11 лет назад
So beautifully rendered....priceless classic....salute Dharmapuram !!
@shankaru1538
@shankaru1538 4 года назад
what a start, Wow. Goose bumps 🙏🙏🙏
@sekarsekar6849
@sekarsekar6849 Год назад
Siram thazhndha vanakkam paadal varigal padhivu seidhal manappadam seivadharkku udhaviyaga irukkum mikka nandri ayya
@chandran4511
@chandran4511 3 года назад
சிறுவயதில் விடுதியில் படிக்கும் போது பாடிய தேவாரம். தேடினேன் கிடைத்தது. நன்றி இறைவனுக்கு.
@aruna7701
@aruna7701 4 года назад
Phenomenal voice . amazing ☺️☺️
@sukanth2
@sukanth2 11 лет назад
dear saivite devotees,i'll upload kolaru thirupathikam soon...dun forget to hear it..
@rathyambigaipagan8250
@rathyambigaipagan8250 6 лет назад
எங்கும் சிவமயம் பரவட்டும்
@bhuvanathirukrishna2822
@bhuvanathirukrishna2822 Год назад
திருஞான சம்பந்தர் என்ற பெயரைக் கேட்டதுமே பாண்டியனுக்கு வலி சற்றே குறைந்ததை உணர்ந்தாராம்.
@bhuvanathirukrishna2822
@bhuvanathirukrishna2822 Год назад
காழிப்பிள்ளையார் மன்னனின் வலபாக வயிற்று வலி தீர்க்க வேண்டும் என்றும் சமணர்கள் இடப்புற வேதனை தீரக்கவும் முடிவாகி அவர்களால் முடியாது போகவே மன்னனே அவர்களைக் கடிந்து ..பிள்ளையாரை வணங்கி வேண்டி இடது புற வேதனையையும் அவரே தீர்த்தருளுமாறு இறைஞ்சினார்.
@senthilkumarlakshmanan5522
@senthilkumarlakshmanan5522 7 лет назад
திருநீறு புகழ் பரவட்டும்,பரவ செய்வோம்.
@mathivannansmg1478
@mathivannansmg1478 4 года назад
Namasivaya.....
@vetriselvamvetriselvam2912
@vetriselvamvetriselvam2912 Год назад
சுத்தமான திருநீறை பயன் படுத்துவோம்! பூசும் நீறுபோல் உள்ளம் புனிதர்கால்
@lavisurya574
@lavisurya574 5 лет назад
Voice is so cute,, om nama sivaya....... hara hara maha devaa ...... I hearing this song I melting.
@moorthykuppusamy9524
@moorthykuppusamy9524 2 года назад
Venue arumai k.moorthy s.r .tvmalai
@vasagamstm7963
@vasagamstm7963 7 лет назад
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே
@padmavengadasalam1343
@padmavengadasalam1343 7 лет назад
vasagam stm
@padmavengadasalam1343
@padmavengadasalam1343 7 лет назад
vasagam stm
@umamahesh994
@umamahesh994 7 лет назад
vasagam stm
@anjalidevi2247
@anjalidevi2247 7 лет назад
vasagam stm u
@murugesanrajasekar8551
@murugesanrajasekar8551 7 лет назад
sweet
@moorthy7961
@moorthy7961 5 лет назад
அருமை ஐயா
@aravinthkumar2769
@aravinthkumar2769 3 года назад
Real miracle happens when you hear this song daily.
@babaiyermanispiritualandpo2062
wah kya mast n best songs hain.
@user-ci9tb9ij9w
@user-ci9tb9ij9w 4 года назад
நன்றாக குரு காப்பாற்று காப்பாற்று ஓம் நமச்சிவாய காப்பாற்று காப்பாற்ற ஸ்ரீ சிவபெருமானே காப்பாற்று காப்பாற்று
@crajendran7001
@crajendran7001 6 лет назад
இறைவன் மகிமை பற்றி உணரவே அவர் அருள் வேண்டும்
@sivmvlr4042
@sivmvlr4042 11 лет назад
I love this song.also love the god lord shiva.if i saw the one who sung this song hats of by s.vanisri lalitha maheshwarie
@vijayakrishnan35
@vijayakrishnan35 5 лет назад
மிக மிக இனிமையான பதிகம் , நன்றி ஐயா ...
@thangavelthangam7585
@thangavelthangam7585 2 года назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நோய் தீர்க்கும் திருநீற்றுப் பதிகம்
@maniskandan4369
@maniskandan4369 2 года назад
Nan thiruvalithayathil thanginen appo ketan paadal thinamum 2015 2018 ketu ketu ketu pibu kka thundiya neeru paadal pala neeru paadal irunthapothum intha neeru paadal ❤️😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ aalavaayaan thiruneerey
@AumSaravanabhava
@AumSaravanabhava 9 лет назад
திருச்சிற்றம்பலம் மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே. 2.66.1 வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 2.66.2 முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 2.66.3 காண இனியது நீறு கவினைத் தருவது நீறு பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 2.66.4 பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு வந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே. 2.66.5 அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 2.66.6 எயிலது வட்டது நீறு விருமைக்கும் உள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத் தாலவா யான் திருநீறே. 2.66.7 இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திரு மேனி ஆலவா யான்திரு நீறே. 2.66.8 மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு ஆலம துண்ட மிடற்றெம் மாலவா யான்திரு நீறே. 2.66.9 குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங்கூட கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு அண்டத்த வர்பணிந் தேத்தும் ஆலவா யான்திரு நீறே. 2.66.10 ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்னனுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. 2.66.11 - திருச்சிற்றம்பலம் -
@balumalathibalu9465
@balumalathibalu9465 9 лет назад
Varatha Rajan thank you for the lyrics
@rengaa2612
@rengaa2612 8 лет назад
very good
@sivalogan1107
@sivalogan1107 7 лет назад
Varatha Rajan
@murugamuruga651
@murugamuruga651 7 лет назад
Raja
@murugamuruga651
@murugamuruga651 7 лет назад
+muruga muruga good
@sudharamasamy7711
@sudharamasamy7711 2 года назад
சிறப்பு.....தேடியது கிடைத்தது.
@villaalisamiji4174
@villaalisamiji4174 4 года назад
வணக்கம் வாழ்த்துக்கள் மனித தேடலில் இதுவும் ஒன்று, ஓம் நமசிவாய வாழ்க ஓம் சச்சிதானந்தனே வாழ்க ஓம் சற்குநாதனே வாழ்க
@shanmugamsangarapillai1975
@shanmugamsangarapillai1975 7 лет назад
Extraordinary/so good to miss this gngnapadalgal/ swamigal step down to earth to deliver to mankind to prosper
@Suresh-ij9ds
@Suresh-ij9ds 8 лет назад
திருவருளை போற்றி புகழ்வோம் - சிவா திருசிற்றம்பலம்
@gopalakrishnanveerappan5010
@gopalakrishnanveerappan5010 2 года назад
Vanakkam,Saiva Sitthantha TV-kku nantri.Padalkal Arumaiyaha Erunthana., Melappathi, Kayilai Sivamani, Amarnath Arulmani, Jothirlinga Sudarmani. OmSivayanama.🔱🔱🔱🔱🔱
@archanas6834
@archanas6834 5 лет назад
Why would people dislike this video, it is so sublime and about the almighty Shiva? Are they from other religions?
@balasundarams8425
@balasundarams8425 5 лет назад
Yes true
@aravindaravind1469
@aravindaravind1469 4 года назад
சிவனின் அருள் கிடைக்க வேண்டும்... கடந்த வாரம் இந்த பதிக்கத்தை கேட்டேன்.... நல்ல தீர்த்தம் கிடைத்தது... ஆனால் ஒரு பிரச்சனை வந்தது என் தம்பியை என்னிடம் அனுப்பமாட்டோம் என அவன் அம்மா அத்தை சொல்லிவிட்டார்கள்... இந்த பதிப்பகம் பாடிய தீர்த்தம் அவன் அருந்திய இருக்கிறான்... அந்த மந்திரமான் நீரால் அவன் திரும்ப வர வைக்க வேண்டும் சிவபெருமானே... என் மணம் ரம்பா வலியால் தவிக்கிறது.... இப்ப இருக்கும் சூல்நிலையை சிவபெருமான் மாற்றவேண்டும்... திரும்பி வர செய்யவேண்டும்.. அவனும் தொடந்து சோமேஸ்வரர் சுவாமி கோயிக்கு வருகிறோம்.... நான் அவன் மீது கொண்ட அன்பை யாரும் கெடுக்க கூடாது... அவனை வர வைக்க வேண்டும்... உன்னால் மட்டும் நடைபெரும்... இது திருநீறு மீது சத்தியம்....
@ThePiragash
@ThePiragash 10 лет назад
Nicely done. Very beautiful rendition of thirneetuppathikam
@radhavenkatesan5560
@radhavenkatesan5560 11 лет назад
nobody can compete with the voice of ayya dharumapuram swaminathan
@Sai-ls8co
@Sai-ls8co 6 лет назад
பக்திஇரசமாக சொட்டும் குரல், திருச்சிற்றம்பலம்
@srk8360
@srk8360 3 года назад
ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏.. அருமை யான பதிவு... நன்றி நன்றி...... திருச்சிற்றம்பலம்...
@arunt1012
@arunt1012 Месяц назад
ஓம் நமச்சிவாய என்னை ஆட் கொண்ட என் அப்பன் ஈசன் பாதம் போற்றி
@arunt1012
@arunt1012 Месяц назад
🙏🙏🙏🙏
@sakthiprassanna48
@sakthiprassanna48 6 лет назад
Good voice and good inspiration and nice voice and music 😃😃😃😃
@govindarajulu-kasturi9614
@govindarajulu-kasturi9614 5 лет назад
BEAUTIFUL RENDITION. OM NAMA SHIVAYA SHIVAYA NAMA OM
@user-hg1qk2kx2o
@user-hg1qk2kx2o 9 лет назад
ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ..ஓம் நமசிவாய...ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய ...
@murugank4769
@murugank4769 6 лет назад
கேட்க கேட்க தெவிட்டாத பாடல்
@vasanthkumarvkr
@vasanthkumarvkr 6 лет назад
64'ஆவது நாயன்மார் வாரியார் சுவாமிகள். 65'ஆவது நாயன்மார் நம் தருமபுரம் அய்யா.
@rishi8874
@rishi8874 4 года назад
66 வது யாரு உங்கொப்பனா...
@kkumareshaan
@kkumareshaan 7 лет назад
Very Nice Song..Thanks for upload..
@palanivelu7624
@palanivelu7624 6 лет назад
Om Namashvaya Vazhga Arpudhamana padhigam nal isaiyal oon urukkum ungal isaiyal Iraivanai kanden _Pazhanivel Bengalure
@ganeson8935
@ganeson8935 5 лет назад
Good singer
@mohans133
@mohans133 3 года назад
Iavin Thiruvadiku Vankkam. Excellent voice I forget myself every time I heard this song.
@parmasivanmadasamy56
@parmasivanmadasamy56 6 лет назад
சிவசிவ... மிக்க நன்றி அய்யா..
@ragunathand5799
@ragunathand5799 9 лет назад
கழுகுமலை கந்தசாமி அவர்களின் கோளறுதிருப்பதிகம் 1960, 1970களில் வானொலியில் கேட்டிருக்கிறேன். யூடியூப் ல் கிடைக்குமா.
@sivalogan1107
@sivalogan1107 7 лет назад
Ragunathan D
@ganesantamil8081
@ganesantamil8081 5 лет назад
அற்புதமான குரலிசையால் மெய் மறந்தேன்
@ramaramakrishnan7016
@ramaramakrishnan7016 8 лет назад
அ.ராமகிருஷ்ணன் ஓம் நமச்சிவாய சின்னனைந்தான்விளை கன்னியாகுமரி. நாகர்கோவிலில்
@krishnasamy4828
@krishnasamy4828 5 лет назад
அருமை அருமை அருமை பாண்டிய மன்னரின் வியாதியை தீர்த்த பாடல்
@ramdossnattamaiperumal5454
@ramdossnattamaiperumal5454 10 лет назад
peace peace of mind from within,outside and natural forces. super.. gives pleasant to mind body and soul
@k.senthilmurugan7866
@k.senthilmurugan7866 4 года назад
Om namasivayam vazha om sachidanandam vazga om sarkurunathar vazhga
@KTSambandan33
@KTSambandan33 6 лет назад
Beautiful presentation in a lovely divine voice ... Love this ...
@udayappanlakshmanan7129
@udayappanlakshmanan7129 10 лет назад
Very nice.love this very much . Thanks for posting. .keep on giving good things to the world
@hellocool9464
@hellocool9464 4 года назад
Superb Thanks.
@chitradevi2899
@chitradevi2899 3 года назад
என் குடும்பத்தில் உள்ள அனைவரும் காய்ச்சல், சளி போன்ற உஷ்னம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றுங்கள்
@ARUNHARD
@ARUNHARD 3 года назад
சிவ சிவ என்னும் மாமந்திரம் உங்களை காக்க நான் பிராத்திக்கிறேன்.
@kumarisrimanvh9194
@kumarisrimanvh9194 6 лет назад
Om namashivaya ellam sivamayam
@thanitanthanu2572
@thanitanthanu2572 4 года назад
இனிமையான குரல் .
@NarayananNarayanan-nz6th
@NarayananNarayanan-nz6th Год назад
Om Nama Shivaya. Om Nama Shivaya. Om Nama Shivaya. Om Nama Shivaya. Om Nama Shivaya.
@babaiyermanispiritualandpo2062
Wah wah kya dhamdaar awaaz hain.
@vishalkarthik4033
@vishalkarthik4033 11 лет назад
Thanks for uploading great treasure of tamil. Blessings and wishes to the person done the job. T Swaminathan
@anguparamasivan26
@anguparamasivan26 6 лет назад
MY FAVOURITE GURUNATHAR IN THIRUMURAI SONGS . WORLD FAMOUS IYYA
Далее
Thiru Aalavaai - Manthira Mavathu Neeru
13:11
Просмотров 349 тыс.
I Built a WATERPARK In My House!
26:28
Просмотров 17 млн
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 4,4 млн
1.1 - தோடுடைய செவியன்
12:56