Тёмный

மந்த்ராலயம் சுற்றுலா: தனக்குத்தானே சமாதி கட்டிக்கொண்ட, அற்புதங்கள் பல செய்த ஸ்ரீ ராகவேந்திரர் 

TRAVELS NEXT
Подписаться 140 тыс.
Просмотров 322 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 145   
@kMbheem
@kMbheem 8 месяцев назад
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமக.
@rathinavelus8825
@rathinavelus8825 Год назад
ஓம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பாதங்களுக்கு அடியேன் மயிலாடுதுறை ரத்தினவேல் சாஷ்டாங்கமாக நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.பகவானே உங்களை மந்திராலயம் நேரில் வந்து ஜீவசமாதியில் உங்கள் ஜீவாத்மாவுக்கு அடியேன் நமஸ்காரங்கள் செய்ய வேண்டும். முடியாமல் செய்வது இங்கு என் வீட்டில் எனக்குள்ள ஒரு சில முக்கியமான மகன் மகள் திருமணம், மகள் மனைவி உடல் நலம் வீடு கட்ட முடியாமல் இருப்பது போன்ற காரணங்களால்தான். ஓம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் தான் இந்த உதவிகளை நல்ல காரியங்களை எனக்காக கொஞ்சம் செய்து வைத்து அடியேன் தங்களது ஜீவசமாதிக்கு வந்து தரிசனம் செய்து வைக்கும் படி பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹா.
@selvarani3614
@selvarani3614 3 года назад
ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகளின் பொற் பாதம் சரணடைந்தோம்.. 🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷
@ranihhamadi
@ranihhamadi Год назад
Om rahgahvendrya.suvamigai saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@solaikumar1492
@solaikumar1492 3 года назад
இந்த காணொளியை கண்டவுடன், ஶ்ரீராகவேந்திரரை நேரிடையாக தரிசத்ததைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது.
@greenmurukatv7185
@greenmurukatv7185 3 года назад
Sri ragavendra
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 3 года назад
hihi😁
@AnandKumar-id3bt
@AnandKumar-id3bt 3 года назад
அருமையான காணொளி குருவே சரணம் ஸ்ரீ ராகவேந்திரா ஐயா துணை 🙏🙏🙏
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 3 года назад
ஓம் நமோ பகவதே ஶ்ரீ ராகவேந்த்ராய.
@kuppuswamy9567
@kuppuswamy9567 3 года назад
மந்திராலயம் செல்ல தூண்டுகிறது
@krishipalappan7948
@krishipalappan7948 3 года назад
மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி ❤️❤️❤️❤️👍🙏🙏🙏
@vms.nandakumar4674
@vms.nandakumar4674 3 года назад
நன்றிகள்
@kalaimaninavaneethan2326
@kalaimaninavaneethan2326 3 года назад
நேரில் சென்று தரிசிக்கும் ஆவலை தூண்டி உள்ளது இந்த பதிவு... நன்றி 🙏
@ராகவாராஜாm
வாருங்கள் மந்திராலயம் செல்வோம் வாருங்கள் உங்கள் கான்டெக்ட் நம்பர்
@tkartheesan7600
@tkartheesan7600 10 месяцев назад
ஓம் ஸ்ரீராகவேந்தராய நமஹ. ஸ்ரீ ராகவேந்திரரிடம் என்னுடைய வேண்டுதல்கள் நிறைவேறின.
@Trees285
@Trees285 11 месяцев назад
🔥🔥🙏🏻🙏🏻🌹🌹🌷🌷ஶீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஹரே க்ருஷ்ணா ஹரே ராமா ஶீ ராகவேந்திராய நமஹ🔥🔥🙏🏻🙏🏻🌹🌹🌷🌷
@girijasekaran5339
@girijasekaran5339 3 года назад
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமோநமஹ. 🙏🌹
@abcabc2179
@abcabc2179 3 года назад
நான் 3 முறை மந்திராலயம் சென்று தரிசித்து வந்துள்ளேன்..நன்று.. ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹா
@ravichandran.761
@ravichandran.761 2 месяца назад
ரூம்ஸ் எல்லாம் எப்படி சார்? அதாவது எங்களுக்கு தேவஸ்தானம். ரூம்ஸ் வாடகை எவ்வளவு? எத்தனை நாட்களுக்கு முன்பதிவு செய்யவேண்டும்.? எந்த ட்ரெயின் ல போனால் சௌகரியமா இருக்கும் சார்? நாங்கள் . இந்த செப்டம்பர் மாதம் போகலாம்ன்னு இருக்கோம்
@killergeedevakottai3058
@killergeedevakottai3058 3 года назад
நன்று, நன்றி
@ashavelauytham3001
@ashavelauytham3001 3 года назад
I went to manthralayam in 2time very very satisfied positive energy and vibrate in my house
@RaviRavi-hh5cz
@RaviRavi-hh5cz 3 года назад
அருமையான விளக்கம். நன்றி
@narayanana.n1688
@narayanana.n1688 2 года назад
சிறப்பான முறையில் விளக்கம். வாழ்க வளமுடன்
@jayavelk6746
@jayavelk6746 3 года назад
கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி யில் பிறந்தவர் தான் பகவான் ஸ்ரீ ராகவேந்திரர்.
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 3 года назад
o
@garuda.07garuda34
@garuda.07garuda34 7 месяцев назад
பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🌹🙏🗻
@villandagaming8613
@villandagaming8613 3 года назад
Lots of thanks
@rathinavelus8825
@rathinavelus8825 Год назад
ஓம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் தமிழ்நாட்டில் புவனகிரியில் பிறந்தார்கள்.மந்த்ராலயத்தில் ஜீவசமாதி ஆனாலும் இன்னும் 350 ஆண்டுகள் ஜீவிதமாக மக்களுக்கு ஆசிகளை வழங்கி வருகிறார்கள்.அவரது புனித ஆன்மாவுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.
@ravichandran.761
@ravichandran.761 2 месяца назад
இவர் பிறந்ததெல்லாம். ஆந்திரா தான் சும்மா கதை உடுறானுங்க
@bhavanimadhukar6408
@bhavanimadhukar6408 24 дня назад
இவர் ஊர் புவணகிரிதான்
@vaithiyanathan54
@vaithiyanathan54 Год назад
nandri
@divyakanagaraj6782
@divyakanagaraj6782 2 года назад
Very neat and detailed explanation and wonderful experience and blessings through ur vedio sir thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Muthu.Asokan4576
@Muthu.Asokan4576 3 года назад
🙏🙏🙏ஓம் குரு ராகவேந்திர் பொற்பாதங்கள் சரணம் 🙏🙏🙏
@RajiRajewswari
@RajiRajewswari 8 месяцев назад
Romba nantri ayya🙏🙏
@RayaR_Media
@RayaR_Media 3 года назад
ஜகத்குருவே சரணம்...
@kalyanib1757
@kalyanib1757 Год назад
நல்ல பதிவு. நன்றாக விவரங்கள் தந்துள்ளார்கள் நன்றி?
@rkshiva80
@rkshiva80 Год назад
புவனகிரி மகான் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திரரே சரணம்
@ruthutv6074
@ruthutv6074 Год назад
ராகவேந்திரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijayakannan3054
@vijayakannan3054 3 года назад
Thank you🙏
@priyaboro5013
@priyaboro5013 3 месяца назад
🙏🙏 guruve sharanam
@sugumaran150
@sugumaran150 3 года назад
Very nice 👃💐 Thanks Vazgavalamudan
@dailynewfuns
@dailynewfuns 3 года назад
1st time mantralayam pakuren intha vdo la than thanks bro 🙏
@raghavanmk7751
@raghavanmk7751 8 месяцев назад
ஓம் பூஜ்யாய ஸ்ரீ ராகவேந்திராய நமஹ
@s.lathalatha8541
@s.lathalatha8541 3 года назад
Super 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@ganeshwari8677
@ganeshwari8677 3 года назад
நான் ஒரு முறை சென்று பார்த்து வந்தேன்
@alamelumangavaram2800
@alamelumangavaram2800 3 года назад
Thank you brother
@kamalambkamalam6909
@kamalambkamalam6909 3 года назад
Super
@drbalasubramaniansubburaj5407
@drbalasubramaniansubburaj5407 3 года назад
Very well presented
@kannanp8681
@kannanp8681 Год назад
Super sir......
@RamamoorthyMoorthy-b5w
@RamamoorthyMoorthy-b5w 4 месяца назад
Nice expline❤
@அ.மோகன்மோகன்
, சூப்பர்
@ganapathyparthasarathy8710
@ganapathyparthasarathy8710 3 года назад
Nice.
@thandoora3072
@thandoora3072 3 года назад
Arumai
@JothiChandran-d5w
@JothiChandran-d5w Год назад
Thaks
@selvarajduraisamy7296
@selvarajduraisamy7296 2 года назад
Super Super. Very good pl give more & more videos & information in future. Thank you.
@gowrishankar522
@gowrishankar522 3 года назад
Romba nanri sir 🙏🙏🙏 om sri ragaventhiraya namaha 💐💐💐💐
@yuvarajyuvaraj878
@yuvarajyuvaraj878 Год назад
Super sir
@sundf005
@sundf005 2 года назад
Thank you sir!!
@balasaraswathis2854
@balasaraswathis2854 Год назад
Ohm Sri Raghavendraya Namaha
@g.krishnamurrthiganabathi4294
@g.krishnamurrthiganabathi4294 2 года назад
ஒம் ஸ்ரீ குருப்யோநமஹ
@rajeswarisakthivelkumar7791
Guruve thunai
@rathinamgubenthiran9909
@rathinamgubenthiran9909 Год назад
ஓம் பூஜ்யாய ஶ்ரீகுரு இரகாவேந்திராய சத்ய தா்ம ரதாயஸ பஜதாம் கல்ப விருக்சாய நமதாம் காமதேனவே ஓம் ஶ்ரீகுரு இராகவேந்திராய சரணம்
@marimuthuelakkuvan1011
@marimuthuelakkuvan1011 Год назад
Most powerfull spiritual place
@rajankuttappan9261
@rajankuttappan9261 3 года назад
Om Shri guruji Raghavendra swami namo namah 🌹
@amrigavisapoochi563
@amrigavisapoochi563 3 года назад
Thalivaaaaaaaaa 😭😭😭😭😭 tamil aadoooo kapata😭😭😭😭😭 vaaaaaaahahahaaaaa😭😭😭😭😭😭😭😭😭
@balasubramanianramaswamy4283
@balasubramanianramaswamy4283 3 месяца назад
God Ragavendraya Namaha. Lord appeared in my dream by coming on Elephant on procession. But in person I went there and happened to worship
@ishwarimathan395
@ishwarimathan395 2 года назад
Wonderful guide
@vasukiramesh1575
@vasukiramesh1575 3 года назад
ஓம் ஸ்ரீராகவேந்திரர் சுவாமி திருவடிகள் போற்றி
@kaviviji3275
@kaviviji3275 3 года назад
Guruvey saranam
@sabariponraj8933
@sabariponraj8933 2 года назад
தங்கும் இடத்தின் லிங்க் கொடுத்திருந்தால் உதவியாக இருந்திருக்கும்
@j.yalinisree3628
@j.yalinisree3628 25 дней назад
S
@santhoshdon8785
@santhoshdon8785 10 месяцев назад
🙏🏼
@balakumarnachimuthu915
@balakumarnachimuthu915 3 года назад
Oru naal senru varanum 🙇🙇🙇🙇🙇
@ramyogeshwaran
@ramyogeshwaran 3 года назад
Your voice super
@greenmurukatv7185
@greenmurukatv7185 3 года назад
I like ragavendran sami
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 3 года назад
👌
@swarnakrishnan7028
@swarnakrishnan7028 Год назад
Om Sri Raghavendraya Namah. Om Sri Raghavendra Maha Guruve Unghalathu Padharavindangale charanam Charanam Prbhathye. Sri Raghavendra MAHAGURU Intha Abalayin Anantha Kotti Namaskaram.
@sangeethak8834
@sangeethak8834 2 года назад
Om shree Guru Raghavendraya Namaha. 🙏
@b.shyamalab.shyamala9644
@b.shyamalab.shyamala9644 2 года назад
Swami Rahavendrars Annadanam is amazing.
@babys9910
@babys9910 3 года назад
Om sri ragaventhra saranam
@rukmanideviyuvaraj2150
@rukmanideviyuvaraj2150 2 года назад
My father Guru rayar 🙏🙏 🙏🙏
@prabhakaranr9236
@prabhakaranr9236 3 года назад
Video vum varnanayum 'A' +. CLASS. Adutha kaanolikkaagha aavaludan kaathirukkirean.
@tamilselvia9283
@tamilselvia9283 3 года назад
தமிழ் நாட்டில் மட்டும் தான் ஆடைகள் ஒழுங்கு இல்லை.
@sundaracholan2225
@sundaracholan2225 3 года назад
சூத்ரா சாக்கடை திராவிடர்களுக்கு கோயில்கள் தேவையில்லை
@dhonidhoni1972
@dhonidhoni1972 3 года назад
Every year povom but corona problem poga mudila romba mis panrom
@MuthuSon-h6r
@MuthuSon-h6r 6 месяцев назад
🎉
@SivaKumar-yi3qm
@SivaKumar-yi3qm 3 года назад
Bg voice super
@amalag4227
@amalag4227 3 года назад
Sir next kanoli epo sir varum pls seekram poduga I'm very interested plz
@kanakakumargowda9750
@kanakakumargowda9750 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@goouser35
@goouser35 2 года назад
Om SRI Raghavendraya namaha 🙏
@Prabakaran-b6i
@Prabakaran-b6i 2 месяца назад
பட்ஜெட் ரூம்ஸ் எவ்வளவு இருக்கும் சார் . டாமெண்டரி உண்டா? சார் ஆக மொத்த செலவு எவ்வளவு ஆகும்? போகணும்னு ஆசை...
@RaviRavi-hh5cz
@RaviRavi-hh5cz 3 года назад
நான் தனியாக போக விருப்பப்படுகிறேன்.தனிமனிதன் தங்குவதற்கு வசதி ஏதேனும் இருக்குமா? உங்கள் காணொலி என்னை கவர்ந்துவிட்டது
@RaviRavi-hh5cz
@RaviRavi-hh5cz 3 года назад
எனக்கு கொஞ்சம் கைடுலைன் பண்ணுங்க.தனியாக போகனும் அதுக்காகத்தான்..தனியா வர்வங்களுக்கு ரூம்தரமாட்டாஙங்கன்னு பிரச்சினை இருக்கும்
@arunagiris6543
@arunagiris6543 3 года назад
Single person will not be allotted any room by temple authorities. Private lodges are available there. You will have to inspect the room. Day's rent will be around ₹500/- to ₹1000/- for 24 hours stay. One more alternative is that in Mantralayam railway station itself, there were rest house accommodation and dormitory type beds were available. This you get it confirmed from railway time table itself - trains at a glance book.
@RaviRavi-hh5cz
@RaviRavi-hh5cz 3 года назад
@@arunagiris6543 Thank you verymuch for your kind answer sir....
@navein1000
@navein1000 3 года назад
@@RaviRavi-hh5cz nanum varen
@muruganvmn
@muruganvmn 3 года назад
கோவில் வாசலில் பெரிய தங்கும் மண்டபம் உள்ளது. மேலும் 200/ முதல் தங்குமிடங்கள். ஆனால் தங்கிபார்க்கும் அளவு பெரிய கோயில் இல்லை.அன்றே திரும்பி விடலாம். குளிக்குமிடம் கழிப்பிட வசதி எல்லாம் உண்டு. கோவில் பின்புறம் ஷவர் குளியல் உள்ள ஆற்றுப்படுகை.
@haritastime7106
@haritastime7106 3 года назад
இதன் தொடர்ச்சி எப்பொழுது வரும்
@saralachristy4895
@saralachristy4895 3 года назад
Wow super place ,,,, where is this temple ,,,,, please in English
@kmohan4252
@kmohan4252 2 года назад
Please let me know in sriramar padam seetha ram laxman 3 were there l where is laxmans wife l why she is not included in that picture l sriram kadavul l kulappam thaniyavendum
@brindasrinivasan7985
@brindasrinivasan7985 3 года назад
ragavendra is very true god
@mallikamurugesan441
@mallikamurugesan441 3 года назад
Om sri Ragavendraya namaha 🙏
@aravind7871
@aravind7871 2 года назад
Anna online tickets book panuma Anna I am going on next month pls tell me
@guruprasadiyer442
@guruprasadiyer442 3 года назад
Nava Brindavan video pl.
@vizhiththiru-9218
@vizhiththiru-9218 3 года назад
தானே ஜீவ சமாதியில் அம்ர்ந்தவர் என்ற தலைப்புதான் சரியானது.
@mumbaitamilanvlogsanandraj4559
@mumbaitamilanvlogsanandraj4559 3 года назад
Moola Rama devaru vijayate
@JothiChandran-d5w
@JothiChandran-d5w Год назад
Gurueajavanthirayaottriottri
@saravanng6300
@saravanng6300 2 года назад
மதுரைல இருந்து டிக்கெட்டுக்கான ரூபாய் எவ்வளவு நீங்க திரும்பி எப்படி வந்தீங்க ரயில் எப்போதும் என்பதை கூறுங்கள்
@kanagarajkanagaraj9341
@kanagarajkanagaraj9341 3 года назад
தமிழர் ஆன ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் தமிழ் எழுத்து இல்லை தமிழர் நிலம் இல்லை
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 3 года назад
But your name iis sanskrit??
@ns_boyang
@ns_boyang 3 года назад
@சு. இராஜவேலு S.Rajavelu எல்லாமே யூதன் யூதன் தான். ஏசுவும் அல்லாவுமே தமிழ் கடவுள்கள்!
@kanagarajkanagaraj9341
@kanagarajkanagaraj9341 3 года назад
@சு. இராஜவேலு S.Rajavelu சமஸ்கிருதம் தமிழ்சித்தர்கள் உருவாக்கிய மந்திரம் அவ்வளவுதான் அதை திருடிய வடக்கனுக்கு விற்றுவிட்டனர் திராவிட கும்பல்
@Kuyilpattupadayppagam
@Kuyilpattupadayppagam 2 года назад
வணக்கம் சகோதரா! கேரளாவில் உள்ள மூலிகை வைத்தியம் அடங்கிய மசாச் சென்ரரின் தொலைபேசி எண்ணினை அதன் முகவரியைக் கொஞ்சம் பகிர்வீர்களா?
@snrangolis9579
@snrangolis9579 10 месяцев назад
ஏன் தமிழ் நாட்டில் பிறந்து வேறு மாநிலம் சென்றார்😢
@vennilathangavel7478
@vennilathangavel7478 3 года назад
Thamizh natil undo ivvalavu vasadhigal thiruchendorl kuda illai murugaa
@rath6686
@rath6686 Год назад
All human beings❤❤❤❤
@moorthym4659
@moorthym4659 Год назад
Om ragavendra guruji married moorthy gayatry good
@kasirmn
@kasirmn 3 года назад
அது சமாதி அல்ல, பிருந்தாவனம். திருத்தி சொல்லுங்கள்.
@bhavanimadhukar6408
@bhavanimadhukar6408 24 дня назад
இரண்டும் ஒன்றுதான்
Далее
Ilkinchi hotin oberasanmi deb o’ylabman🥹😄
00:26