அருமை அருமை சகோதரி இங்கு யாரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது இது தெரியாமல் ஏமாற்றுவதும் துரோகம் செய்து கொண்டு இருக்கிறார்கள் பிரபஞ்சத்திற்கு நன்றி
இதை புரிய வைக்க இந்த இறை நிலை உங்களுக்கு throat chakra வை நன்றாக activate பண்ணி வைப்பதனால் இதை அழகாக ஆணித்தரமாக விரிவாக சொன்னீர்கள் நன்றி அம்மா very talented explanations
வணக்கம் சகோதரி. வாழ்க வளமுடன். நீங்கள் சொல்கிறமாதிரி செய்தாலும். இந்த மனிதர்களின் கெட்ட எண்ணங்களே ஜெயிக்கிறது. மனங்களே வேறு படுகின்றன. நம் எண்ணங்களே வேறுபடுகிறது. நல்லது நினத்ததாலும் .சிலசமயம் எதிர்மறையான எண்ணங்களே மேம்படுகிறது. உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துக்கள்.
Philosophy of Bio magnetism is the core concept of Maharishi iyya to know what is mind. You have explained it very detailed in a short time. 👍👌👌If any one wants to know what is mind? This is the right video for them. Thank you for this post.
எனக்கு ஒரு விடயம் தெளிவு பெறவில்லை ் மனதின் அலைச்சுழல்கள் குறைந்து நின்மதியாக சிறிதுகாலம் இருந்தது ஆனால் மீண்டும் ஒரு சில நினைவுகளும் ஒருசில காட்சிகளும் மீண்டும் பழய இடத்திற்கே கொண்டுவந்து நிறுத்துகிறது. அப்படியென்றால் உலக விடயங்களை எப்படி எதிர்கொண்டு யதார்த்த வாழ்வில் சகயமாகவும் சந்தோசமாகவும் வாழ்வது ் நீங்கள் சொல்லும் விடயத்தை நான் பலமுறை முயற்சித்து பார்த்துவிட்டேன் . எங்கேயோ பிழைக்கிறது ்புரிந்தால் விளக்கவும். - நன்றி-
Happened to see this video today. What an amazing explanation given by u. I am very happy that i could get a very clear cut information about the mind. Thank you very much. If possible please kindly upload and update the video again. Thank you
Explanation at its best way of understanding in Layman terms and in normal speech.I had seen your many videos but this will be the best.i got cleared my basic doubts .Thank you for the video and best wishes for your efforts.
Such a blissful and Heart Filling video, so much of knowledge and understanding I got only because u explained everything so well and neat. I would love read more about it. More than a video it was a eye opening and must knowing information
Good, how to implement this controlling mind technique in day to day life in office or home during awakening state. Pls put video regarding this, thank you