ஐயா உங்க கதை ரொம்ப அருமையா இருக்கு உங்களுடைய கதை அல்ல என் வாழ்க்கையில் நிறைய மாற்ற ஏற்பட்டிருக்கு யார் யார் எப்படின்னு நான் நல்லா தெரிஞ்சுகிட்டேன் மிக்க நன்றி ஐயா
ஐயா நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை என் வாழ்க்கையை நீங்கள் கதையாக கூறியுள்ளார் கண்களை மூடிக் கொண்டு இருட்டில் வாழ்ந்தேன் என் கண்களை திறந்த கடவுளே நீங்கள்
🙏🙏🙏 நானு 11:16 ம் அந்த கரையான் போலவே முயற்சி செய்தேன். இன்னமும் என் கூட்டை இடித்து கொண்டு தான் இருக்காங்க நான் கட்டி கொண்டு தான் இருக்கேன். அந்த கறையான் போலவே. 👍💪
ஒவ்வொரு மனிதனுக்கும் துன்பங்கள் இருக்கின்றன ஆனால் ஒரு நாள் துன்பத்திற்கு முடிவு காலம் வந்து நல்ல மனிதன் வாழ்வதற்கு இறைவன் துணை நிற்பான் அந்தக் காலம் வரும் வரை மனிதன் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் சிறப்பான தங்கள் பதிவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👌👌👌👍👍👍🙏🙏
உங்கள் கதை எல்லோருக்கும் மிகவும் பிடித்திருக்கு நீங்க புத்தக வடிவில் போட்டு வெளியிட வேண்டும் கதையின் மூலமாக புத்தகம் படிக்கும் திறனை அதிகரிக்க வேண்டும்