Тёмный

மனைவின்னா ..!!!|சிந்தனைக்காக சில நிமிடம் பகுதி 367|sulthanaparveen 

Sulthana Parveen J
Подписаться 306 тыс.
Просмотров 464 тыс.
50% 1

சிந்தனைக்காக சில நிமிடம்
Playlist
• சிந்தனைக்காக சில நிமிடம்
RU-vid shorts sulthana parveen playlist
• Shorts |sulthana Parve...
1.தப்ப தப்பே இல்லாம செய்தா தப்பில்லை
• தப்ப தப்பே இல்லாம செய்...
2.என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லீட்டாங்க
• என்னை ரொம்ப நல்லவன்னு ...
3.நல்லவன் வாழ்வான்
• நல்லவன் வாழ்வான்|sulth...
4.அடுத்த தலைமுறை வரை சொத்து வேண்டும்
• அடுத்த தலைமுறை வரை சொத...
5.சண்டை வளர்க்காதீங்க
• சண்டை வளர்க்காதீங்க| ச...
For more videos subscribe my channel ❤️
Click the bell icon 😊to see my latest updates......
அஸ்ஸலாம் அலைக்கும் நான் சுல்தானா பர்வீன்.
உங்களின் பேராதரவோடு என்னுடைய யூடியூப் சேனலில் மோட்டிவேஷன் காணொளிகளை பதிவிட்டு கொண்டிருக்கிறேன். உங்களுடைய ஆதரவு எனக்கு கண்டிப்பாக தேவை. நான் பதிவிடும் அத்துணை காணொளிகளும் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையில் அனைவரையும் முன்னேற்ற பாதைக்கும் அழைத்து செல்லும் என்று நம்புகிறேன்.
உங்களின் தோழியாக, பிள்ளையாக என்றும் அன்புடன் நான் சுல்தானா பர்வீன். அஸ்ஸலாம் அலைக்கும்
#sulthanaparveen #sulthanaparveenj #motivationaltamil #sulthaparveenspeaker #sulthanaparveenspeech #sindhanaikagasilanimidam #motivationaltamilspeech #sulthanaparveentamil #speakersulthana #tamilspeech #tamilpattimandram #pattimandramspeaker #sulthanaparveenvideo #sulthanatamilspeech #tamilmotivationvideos #sulthanashorts #sulthanaparveenshorts #speakersulthanashorts #youtubeshortsvideo #youtubesulthanavideos #tamilvideos

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 232   
@veralevel6541
@veralevel6541 Год назад
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல கதையை கேட்கிறேன். மிக்க மகிழ்ச்சி சகோதரி
@Adamviews823
@Adamviews823 9 месяцев назад
😊
@gecnrr703
@gecnrr703 Год назад
மிகவும அருமையான கதை. உள்ளம் நெகிழ க்கூடிய கதை. மிக்க மகிச்சி
@jbk9158
@jbk9158 Год назад
கதை மிக மிக அருமை என்றுதான் சொல்ல வேண்டும், உறவுகளை துண்டித்து வாழ்வதும் பங்காளி சொத்தை அபகரிப்பதும் இறுதி நாட்களில் எப்படியல்லாம் கஸ்ட்டத்தை கொடுக்கும் என்பதை தத்ரூபமாக விளக்கி கூறியது அருமையோ அருமை, அதே போன்று தம்பதிகள் எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து வாழ வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தியது, சகோதரியிடமிருந்து இதுபோன்ற படிப்பினை கதைகளை கேட்பது மன பாரங்களை நீக்கி நம் வாழ்வில் ஒருபோதும் நாம் அப்படி நடந்து விட கூடாது என்று நினைக்க வைத்தது.
@NaushadAli-s2o
@NaushadAli-s2o 9 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும்!!!அருமை மிக மிக அருமையாக பேச்சு!! இது உண்மையில் நடந்தது போல உள்ளது தாங்கள் கூறியது!!! கண்ணீரைக். வரவைத்து விட் திங்கள்!!! மாசா அல்லாஹ். 97
@Rutrrasek
@Rutrrasek Год назад
காசு பணம் சொத்து க்கு முக்கியத்துவம் கொடுக்காத அன்பு பாசம் அறம் பொருள் இன்பம் அறிந்த இல்லாள் மனைவியாக மனசுக்குபிடித்தவளாக அமைந்தால் நாளும் வரமே!!!!!!! நல்ல கதை அருமை நன்றிகள் 👌👌👍👍❤😄🌹❤🙏🙏🙏🙋‍♂
@nijammoideen2378
@nijammoideen2378 6 месяцев назад
Really Great all women's
@thanveersultan756
@thanveersultan756 Год назад
Today iam waited for you speech now only iam relax nice speech good night
@josephinevijilavijila8844
@josephinevijilavijila8844 Год назад
Super👌உண்மையான அன்பு❤️😘 இருக்கும் இடத்தில் நம்பிக்கை துரோகம் நடக்காது.
@candycrushlollipop2811
@candycrushlollipop2811 Год назад
Illappa nadakkum
@hajanajumudeen66
@hajanajumudeen66 Год назад
தொடர்ந்து கதையாக சொல்லாமல், நடந்த உண்மையான ஸஹாபாகளின் வரலாறு சொன்னால் மாற்று மத சகோதரர்கள், சகோதரிகள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். உங்கள் பேச்சாற்றலை சரியாக பயன்படித்திய சந்தோசம் உங்களுக்கு உண்டாகும்.
@user-cy2kd8rg4q
@user-cy2kd8rg4q 8 месяцев назад
Yes
@maryjohn5428
@maryjohn5428 7 месяцев назад
Yes
@maryjohn5428
@maryjohn5428 7 месяцев назад
Yes
@ashikmaideen8391
@ashikmaideen8391 Год назад
ஓரு நல்ல பெண்மணீயின் பூரண அன்பை ஓருவன் அடைந் து விட்டால் அவன் பிச்சைக்கார வாழ்வு நடத்தி செத்துவிட்டாலும் அவன் வாழ்க் கையில் வெற்றி அடைந்தவர் ஆவார்.
@r.gnanaprakashr.gnanapraka7801
"super"
@quranread4347
@quranread4347 Год назад
Super
@marsukmarsuk8072
@marsukmarsuk8072 Год назад
ஆமாம் அதே.......👍👍👍👍
@mohammadshabab6336
@mohammadshabab6336 7 месяцев назад
अपकिभसाहामारेसमजनहीअरेहि,महाराटनागपूर,,,,मो,शबाब
@Rafikrafik-cm8hz
@Rafikrafik-cm8hz Год назад
சூப்பர் மனைவிடம் நல்லா விதமாக நடந்தாலே போதும் உலகமே வந்து சொன்னாலும் மனைவி நம்ப மாட்டாங்க மனைவிடம் சிறந்தவர் எல்லா மனிதர் இடத்தலும் சிறந்தவர்
@gnanasekarang1291
@gnanasekarang1291 Год назад
சுல்தானா பர்வீன் மேடம், இனிய மாலை வணக்கம் இந்த நாள் உங்களுக்கு இனிய நினைவுகளை அளிக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம். கதை முன்னுரை மிகவும் சிறப்பு, மேடம். நானும் அப்படித்தான் நினைக்கிறேன், மேடம். மனைவின்னா ஆர்த்தி போல் இருக்கணும்,மேடம் இப்படி எல்லாப் பெண்களும், ஆண்களும் வாழ்க்கை துணைமேல் நம்பிக்கையோடு இருந்தால், வாழ்க்கை எப்போதும் சந்தோசமாக இருக்கும், மேடம். அருமையான பதிவு, அருமையான கதை அருமையான தலைப்பு, அருமையான விளக்கம். அருமையான சிந்தனை. உணர்வுபூர்வமாகவும், சஸ்பென்சுடனும், நீங்கள் கதை சொன்ன விதம் மிக மிக அழகு, மேடம். நீங்கள் விளக்கிய விதம் மிக மிக அருமை மேடம். English Subtitle சூப்பர். வீடியோ மிக மிக அருமை மேடம்.ஆர்த்தி, ஆர்த்தி அம்மா, சித்தப்பா, அத்தை, பையன் என்ற அனைவரும் சமூகத்திற்கு நிறைய கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். அப்பாவும், ஆர்த்தியும் செய்த செயல்கள் மிக மிக சிறப்பு, மேடம். செந்தாமரையும், கனகாவும் அஞ்சலி போஸ்டர் பார்க்கும் வரை, கதை மிக சஸ்பென்சாக இருந்தது, மேடம். மன்னிப்பதை சாகும் வரை தள்ளிப்போடாமல், உடனே மன்னித்து உறவுகளுடன் சந்தோசமாக வாழ்வதே நல்லது. நற்சிந்தனையை வழங்கியதிற்கு மிக்க நன்றி, மேடம்.உங்கள் விளக்கம் சூப்பர்,மேடம். உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள், மேடம். மேடம், நீங்கள் வீடியோ upload பண்ணவில்லை என்றால், நீங்கள் அன்று சொன்னது போல், என்னைப் போல் நிறைய பேர் மிஸ் பண்ணுவார்கள். கதை கேட்டு பயன்பெறுவதில் மிகுந்த ஆர்வம் அதிகரித்து இருக்கிறது,மேடம். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், மேடம். உங்களின் இலட்சியத்தை அடைய எப்போதும் உங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். மிக்க நன்றி, மேடம். 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.
@vasanthithayanithi6396
@vasanthithayanithi6396 Год назад
I am enjoing your stories, very nice kannu
@raziarazia2525
@raziarazia2525 Год назад
Masha Allah. Very nice message
@muneerahamed5048
@muneerahamed5048 Год назад
Very Great Sister Very good massage
@muzu_6438
@muzu_6438 9 месяцев назад
Assalamualaikum Va rahumathullahi Va barakathuhu sisy...congratulations ❤❤❤superb speech 🎉
@mohamadfaisal6418
@mohamadfaisal6418 Год назад
தாய்க்குப்பின் தாரம் என்ற சொல்லை அந்த மனைவி உறுதி செய்திருக்கிறா இது கதையல்ல சிலருடைய நிஜ வாழ்க்கையும்கூட அருமை
@nafelafarveen553
@nafelafarveen553 Год назад
Mikavum arumai sulthana... Kathayil uyir periya povathaiye megavum alagaka uyirottamaga sollum vitham arumai... 1. Unmaiyana kanavan manaivi anbu 2. Thangaiku seiya vendiya kadamai 3. Thambiyin meethana anbu 4. Periyavarkalun mananilai 5. Kadantha kala ninaivugal... Ethil ennum Pala Koda adanki erukkirathu... Vazhlthukkal tholi ... Arumaiyana sinthanai..
@sabilabanu6779
@sabilabanu6779 Год назад
maasha allaah arumaiyaana pathivu
@shifahealthykitchen5939
@shifahealthykitchen5939 Год назад
Super ma மகளே உன்னுடைய பேச்சும் உன்னுடைய பாடி லாங்குவேஜ் மிக நன்றாக இருந்தது நன்றி மா அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
@Tmkutty945
@Tmkutty945 7 месяцев назад
தங்கை சுல்தானா எப்பவும் போலவே வீடியோ சூப்பர் நான் சரியாக கவனிக்கல கொஞசம் நாளாக வீடியோ எதயும் காணா
@skeybulu494
@skeybulu494 Год назад
நல்ல செயல் நலமாகும் நலமற்ற செயல் நலுவி சென்றிடும் மாஸா அல்லாஹ்♦
@sheikibrahim5595
@sheikibrahim5595 Год назад
அருமையான பதிவு
@mshafikmshafikhan3515
@mshafikmshafikhan3515 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் ‌மிக பேரியவன இறைவன்
@ruhaniyabegum8184
@ruhaniyabegum8184 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்துஹூ சகோதரி
@ismailv4197
@ismailv4197 Год назад
Congratulations to Sulthana Parveen for the exciting story.
@mohamedhashim9764
@mohamedhashim9764 Год назад
Beautiful sulthana parveen
@shihanamuzni7534
@shihanamuzni7534 Год назад
Romba sindhikka veitha unmayil oru suvarasyamana kathai….Jazakallah khair sis 👌👌👌👌
@jawaharali.m4536
@jawaharali.m4536 Год назад
Watch👀 with tears.. But the story? True lesson from heart💜❤...
@thilagavathibalaguru8882
@thilagavathibalaguru8882 Год назад
Nicely told story. Your choice of topics are always good. You have a resonating voice ! You are so balanced and wise for your age . God bless you dear
@nijamnijam7372
@nijamnijam7372 Год назад
எட்டப்பட டபோபோஓழழழஸ்ரீளளப
@onemilliontnmvlogs
@onemilliontnmvlogs 5 дней назад
சுப்ஹானல்லா
@SMNT795
@SMNT795 Год назад
Arumai masha allah 👍
@shajahanrta8181
@shajahanrta8181 Год назад
Va alaikum mussalaam
@niyamathnooru-cf6tg
@niyamathnooru-cf6tg 8 месяцев назад
ரொம்ப அருமை சகோதரி. என்ன சஸ்பென்ஸ். சூப்பரா இருந்தது.🎉🎉
@ManikandanA-gh5oj
@ManikandanA-gh5oj 11 месяцев назад
Video very nice super
@thanveersultan756
@thanveersultan756 Год назад
Aslam alaikum my dear sister Sultana Parveen how are you
@kasiv4160
@kasiv4160 8 месяцев назад
My favarat Sultana ❤
@kailasamramachandran3443
@kailasamramachandran3443 9 месяцев назад
Beautiful & highly true story! Amazed by the way you explain!! May Lord this mobbed more such creative ideas❤
@gani1183
@gani1183 Год назад
Wa Alaikum Salaam wrb nice story ma Maashaa Allah really she is the real understanding women
@denzilawebwarrior6d902
@denzilawebwarrior6d902 8 месяцев назад
அருமை தங்கச்சி 👍👌👌👌
@kalimvlogs4687
@kalimvlogs4687 Год назад
Assalamualaikum first comment Didi
@ranjithar8957
@ranjithar8957 Год назад
I like this video
@hajabeganlm777
@hajabeganlm777 9 месяцев назад
Semma enakku alugaiyea vandhuduchu unga speech enakku romba pudikkum
@josephdaviddavid3860
@josephdaviddavid3860 Год назад
Good night bye take care
@aneeskhan398
@aneeskhan398 Год назад
Sabaas ssgoanpomuvadi
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 Год назад
Nice
@vsm-_
@vsm-_ Год назад
We all came empty handed and go empty handed, then why worry? No worries 😇
@jananiks5912
@jananiks5912 14 дней назад
Assalamualaikum wa rahmatullahi wa barakathuhuu ❤❤ great success story
@ShahulHameed-ws8bs
@ShahulHameed-ws8bs Год назад
செம்ம பில்டப்பு சூப்பர் மேடம்
@Sabira-gx1ed
@Sabira-gx1ed Год назад
மசாஹ். அல்லாஹ் உங்க முகம் ரேஜா பூ போல் உள்ளது. அருமை அருமை
@gloryn6482
@gloryn6482 Год назад
Super sagothari Arumaiyana pathivu.
@imthiyaslimra4945
@imthiyaslimra4945 Год назад
#எல்லா_புகழும்_இறைவனுக்கே🤲🏻😍 தாங்களின் அனைத்து சிந்தனைகளும், அறிவுரைகளும், முதலில் நீங்கள் #சொல்லும்_விதம்👏🏻 எல்லாமே அருமை👏🏻அருமை👏🏻 வாழ்த்துக்கள்💐. அநேகமா🤔🤔🤔, வீட்டுக்கு ஒரு #பாட்டி இந்தமாதிரி இருப்பாங்களோ🤣🤣🤣 இருந்தாலும் #I_LOVE_பாட்டி🥰
@ismailhowseee9589
@ismailhowseee9589 Год назад
Win
@Haira32
@Haira32 Год назад
Masha allah
@MSheik-sb6og
@MSheik-sb6og 8 месяцев назад
Good story.....I like your...knowledge
@mohamedbaidashahabdeen9223
@mohamedbaidashahabdeen9223 Год назад
Assalamu alaikkum
@quranread4347
@quranread4347 Год назад
Walaikum assalam
@rahumathuaiysharahumathaiy8722
AssalamuAlaikum......
@nafilabanunafilabanu9033
@nafilabanunafilabanu9033 Год назад
Arumai ...unkala eanakku rompa putikkum
@quranread4347
@quranread4347 Год назад
Walaikum assalam
@nazeerbabu3264
@nazeerbabu3264 Год назад
Very good story 😊
@abdulmalikabdulkader6429
@abdulmalikabdulkader6429 Год назад
Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu
@vasantharajan7757
@vasantharajan7757 Год назад
Super story....first of all you are super dear. I like you verymuch.......
@bangaruswamy8904
@bangaruswamy8904 Год назад
Oru arputhamana kudumba thin Paasa poraattam arputhamana Kudumba kathai chollum vitham Arumai vazhiga valamudan Nalamudan magale
@habeebrahmanzainudeen2665
@habeebrahmanzainudeen2665 9 месяцев назад
Sinna vayasila semma talented. Maasha Allah.
@s.niranjana7558
@s.niranjana7558 Год назад
கணவன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பெண்கள் எல்லோரும் இப்படி தான் சொல்வார்கள் சில நேரம் சிலர் நம்பிக்கை துரோகம் செய்வார்கள்
@s.niranjana7558
@s.niranjana7558 Год назад
Thanks to all
@AnismaAnis-o4i
@AnismaAnis-o4i 7 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும் மிகவும் அருமை
@falconsfs7086
@falconsfs7086 9 месяцев назад
சிறப்பு,பின்புத்தி கொண்டோர்க்கு சவுக்கடி
@mohann9780
@mohann9780 9 месяцев назад
அண்பு மகளே அருமையான ஒரு கதை .அது கற்பனை கதையாக இருந்தாலும் சரியாக கூறினீர்கள் . உண்மையில் இது ஒரு கணவர் மீது மனைவியும் , மனைவி மீது கணவரும் கொண்டுள்ள உண்மையான நம்பிக்கையை கூறுவதாக உள்ளது மகளே . ஆனால் இன்று நடைமுறையில் உள்ளது என்னவென்று சொல்வது மகளே .
@உங்களின்ஒருத்தன்
அருமையான பாடம்
@rabiyakaja7749
@rabiyakaja7749 Год назад
ஆர்த்தி ரெம்ப நல்ல மனைவி 👌🏻🥰
@melvin6432
@melvin6432 Год назад
Ennaku romba pidichiruku.
@francisxavier9218
@francisxavier9218 Год назад
மரணத்தின் விளிம்பு வரும்போது ஒரு சில ஆன்மாக்கள் சமாதானத்துடன் மரிக்கும்.
@thahirabglr
@thahirabglr Год назад
Masha Allah... nice story ..kannula thanni vanthutu sister
@gopalvijay9187
@gopalvijay9187 Год назад
Om namasivaya insha Allah
@tuansafu5427
@tuansafu5427 Год назад
Masha Allah i think this is riyal story 👍 Super 👍
@ravindrakumarponnan
@ravindrakumarponnan 7 месяцев назад
சுவாரசியமான யதார்த்த கதை
@rubikscube1419
@rubikscube1419 7 месяцев назад
Assalamalaikkum Warahmathullahi Wabarkathuhu sister
@amanaliali2355
@amanaliali2355 Год назад
இக்காலத்து பெண்கள் எல்லாம் அப்படி அல்ல எப்போ கணவன் இறப்பான் அவனின் பொருளாரத்தை கைப்பற்றலாம் என்று இருக்கின்றார்கள். அன்ரொறு காலம் அது.
@sulthanabilal19
@sulthanabilal19 Год назад
walaikum Assalaam mashaallah story very nice
@AzeezImran-x8p
@AzeezImran-x8p 9 месяцев назад
Romba nalla iruku
@narayanansami2163
@narayanansami2163 25 дней назад
NARAYANA NARAYANA NARAYANA Aayushmatibhava 😇 shemaprapthirasthu 🤗
@jamruthmashaallah1115
@jamruthmashaallah1115 7 месяцев назад
அருமை😊
@mohishaq2054
@mohishaq2054 7 месяцев назад
Impressive
@sulthanibrahimnoormohamed4190
இந்த கதையை இஸ்லாமிய முறைப்படி அமைதுயிறுக்களாம் அழகாகவும் இருக்கும் பிறருக்கு தாவாவக அமைந்துயிறுக்கும்
@marli1116
@marli1116 7 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும் மனைவி கணவன் மிதுவெத்திக்கும்நம்பிக்கைஅந்தாநம்பிக்கையைகணவன்கப்பத்தவேண்டும்
@_rahim-72OO8O67_NINE_FOUR
@_rahim-72OO8O67_NINE_FOUR 7 месяцев назад
S
@user-jp4rj4bj4b
@user-jp4rj4bj4b 6 месяцев назад
Amin yarobal ngalmin
@ahamedjalaludeenahamed6433
@ahamedjalaludeenahamed6433 Год назад
Very very good I like. How are you I am jalal form Laila wonderland LLC amusement Machine Co ajman UAE
@rashidmuscat.2180
@rashidmuscat.2180 7 месяцев назад
im rashid..from kerala......live in muscat
@rockersin7144
@rockersin7144 Год назад
அருமை
@redmiphone1769
@redmiphone1769 Год назад
☝️அல்லாஹ்🤲 ☝️அல்லாஹ் அக்பர்🤲 அவர்களுக்குள் இருக்கும் நம்பிக்கை.வாழ்த வாழ்க்கை ஒளி வில்லா தன்மை தெளிவாக உள்ளது இருவரும் வாழ்ந்த வாழ்க்கையே தெரிகிறது சகோதரி ஒரு நல்ல ஆண்ஹா எதுவுமே ஒரு பெண் விட்டு கொடுத்து விடுவாள் ஒரு நல்ல ஆண் இல்லை என்றால் அதை தூக்கி போடவும் தயங்க மாட்டார் 🤲இன்ஷா அல்லாஹ்🤲
@r.gnanaprakashr.gnanapraka7801
"kandipaga" 👌✌👍
@knazeerkmohamed9745
@knazeerkmohamed9745 Год назад
Super super Nellore Kalai
@abdullahmohamed6980
@abdullahmohamed6980 7 месяцев назад
சகோதரி சிந்தனையில் உதித்த புணைகதை. உண்மையான வரலாற்று படிப்பினை ஏராளமாக தாங்கள் ஏற்று பின்பற்ற கூடிய இஸ்லாதில் திருகுர்ஆன்,நம்பகமான நபி மொழிகளில் இருக்கிறது அதை எடுத்து சொன்னால் எல்லோருக்கும் பயன்படும் மாற்று சகோதர சகோதரிகளுக்கும் எடுத்து சத்தியத்தை சொன்ன நன்மைகளும் கிடைக்குமே. இது கர்ப்பனை கதை என்று கடந்து போவார்கள்.
@azeesazees5303
@azeesazees5303 5 месяцев назад
You vare vare supar❤❤❤❤❤❤
@rifkanamusvi4375
@rifkanamusvi4375 Год назад
Walaikkum salam sis wife enna eppadi erikkanum
@sheikabdullah970
@sheikabdullah970 Год назад
Excellent 👍
@mohammadidhrisidris6856
@mohammadidhrisidris6856 9 месяцев назад
Very interesting story
@antonyantony8289
@antonyantony8289 8 месяцев назад
ഗുഡ് ഈവെനിംഗ് 🌠
@worldreligiouspeace7374
@worldreligiouspeace7374 11 месяцев назад
ThanksGod and God bless you and God is love love is God if you love God you know that is God +++ don't forget God is in yours hard +++
@nazeerbabu3264
@nazeerbabu3264 Год назад
Super wife 😘
@ramanpalanisamy7886
@ramanpalanisamy7886 Год назад
Madam, you are very correct
@indiaqatar9220
@indiaqatar9220 Год назад
Arumai
@kitpltdkitpltd3056
@kitpltdkitpltd3056 Год назад
Salam walekum. Kyrathu.allahu akber.my best wishes dear daughter. Ganesh
Далее
Mini bag sealer
00:58
Просмотров 3,8 млн
Mini bag sealer
00:58
Просмотров 3,8 млн