Тёмный

மனைவியின் சமையலால் சுருண்டுவிட்டேன் | my life stays | vanni vlog 

VANNI VLOG
Подписаться 45 тыс.
Просмотров 34 тыс.
50% 1

மனைவியின் சமையலால் சுருண்டுவிட்டேன் | my life stays | vanni vlog
#villagelifestays
#myvillagelife
#mywifecooking
#mylife
#villagelifestays
#villagecooking
#கிராமத்துவாழ்க்கை
#vanni
#vannivlog

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 116   
@Waran1784NL
@Waran1784NL 3 месяца назад
இதைத்தான் சொல்லுவது கொடுத்து வைக்கணும் என்று ❤
@user-sd4pg5ig2o
@user-sd4pg5ig2o 3 месяца назад
27வ‌ருட‌ வெளி நாட்டு வாழ்க்கை வெறுத்து போச்சு ஊரில் வ‌ந்து இப்ப‌டி ஒரு தோட்ட‌ கானிக்கு ப‌க்க‌த்தில் வீடு க‌ட்டி அழ‌கான‌ வாழ்க்கை வாழ‌னும் உங்க‌ட‌ க‌தை அருமை த‌ம்பி எல்லா காணொளியிலும் ந‌ல்ல‌ ந‌கைச்சுவையாய் க‌தைக்கிறீங்க‌ள்🙏🥰...................................................
@jeneetarajkaran9668
@jeneetarajkaran9668 3 месяца назад
மண் வாசனை Super vedio I miss கிராம வாழ்க்கை . வாழ்த்துக்கள் தம்பி 👍🏼🇨🇭👍
@ganesanm9906
@ganesanm9906 3 месяца назад
மண்வாசனை போல் கோடி பணம் இருந்தாலும் இந்த வாழ்க்கை கிடைக்காது வாழ்த்துக்கள் கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉🎉😢😢
@Ukmixvlogs
@Ukmixvlogs 3 месяца назад
அருமை நல்ல இயற்கைச்சூழல் வாழ்த்துக்கள் 🎉🎉
@user-gf4vk5ze8d
@user-gf4vk5ze8d 3 месяца назад
❤ அழகு.... வாழ்த்துக்கள்
@ponpathman9570
@ponpathman9570 3 месяца назад
உங்களது எல்லா சமையலும் தரமாகத்தான் இருக்கிறது. பார்த்தாலே வாய் ஊறுது. ஆனால் பாவிக்கும் எண்ணெயின் அளவு அதிகமாகவே இருக்கிறது.
@FlorinJesuratnam
@FlorinJesuratnam 3 дня назад
மண்சட்டியில் சமைத்து சாப்பிடுவதில் இருக்கும் ருசியைப்போல வேறெதிலும் இல்லை அதை விட உங்களின் அன்பான பொறுமையான வார்தைகளை கேட்கும் பொழுது இன்னும் இரட்டிப்பானதாக இருக்கின்றது சந்தோஷம்👍😊
@VANNI-VLOG
@VANNI-VLOG День назад
மிக்க நன்றி ❤️❤️❤️🙏🏻🙏🏻
@sivayogann7797
@sivayogann7797 3 месяца назад
அருமையான குடும்பம் நன்றி தம்பி ஜெர்மன் யோகன் [பாண்டி]
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Thank you anna
@velanaga3366
@velanaga3366 3 месяца назад
தம்பி தங்கா ! உடும்பு இறைச்சிக்கறி பன்றிஇறைச்சிக் கருக்கல் விரால் மீன் குழம்பு அயிரைமீன் தீயல் மாங்கன்மீன் மாங்காய்த்தீயல் சமைத்துக் காட்டுங்கள் அதைப் பார்த்தாவது நாங்கள் சுவைத்துக் கொள்கிறோம்👍👍👍🇬🇧🇬🇧🇬🇧
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
😃❤️🥰👍
@geethadeva-js6gk
@geethadeva-js6gk 3 месяца назад
நாட்டுக்கோழி சமைத்து தருவீங்களோ? அருமை நல்ல இயற்கைச்சூழல்😍
@ponpathman9570
@ponpathman9570 3 месяца назад
நாங்கள் வரும்போது அங்கு வந்து சமைத்து சாப்பிடுவோம். Subscribed
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
ஆம் கண்டிப்பாக வாங்க
@jeneetarajkaran9668
@jeneetarajkaran9668 3 месяца назад
நாங்கள் வரும்போது நாட்டுக்கோழி சமைத்து தருவீங்களோ சகோதரி?👍🇨🇭👍🏼
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
கண்டிப்பாக தருவோம்
@kveni2633
@kveni2633 3 месяца назад
Healthy cooking with all fresh vegetables and meat..no frozen items . Living in nature is a gift..
@ratnasingamratnakumar5189
@ratnasingamratnakumar5189 3 месяца назад
வாழ்த்துக்கள் ❤️
@kumarkamala3215
@kumarkamala3215 3 месяца назад
👍👍enudaya muthal like.from France 🇫🇷,,
@Ukmixvlogs
@Ukmixvlogs 3 месяца назад
இன்று நம்ம வீட்டிலும் நாட்டுக்கோழி கறி தான் புலத்தில் மண்சட்டியில் சமைத்தோம் ்🐔🐔
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Super 👌
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 3 месяца назад
Vanni volg naan mullaitivu ,kadsilaimadu thoddam irunthathu bud ippo illai ugka thoddam paakkum pothu asaya irukku
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Ahooo
@subathradevibalasubramania2412
@subathradevibalasubramania2412 3 месяца назад
வெங்காயத்தை கூட பொரிய விட்டுட்டீங்க
@MINijamutheen
@MINijamutheen 3 месяца назад
Vahkayam poryvtu poll un mansuum poryuthu
@eishaeisha2453
@eishaeisha2453 3 месяца назад
நான் மிஸ் பன்னுறன் என் உறவுகளை🤭🤗💖
@sethuparamesh1365
@sethuparamesh1365 3 месяца назад
Super Valthukal Naan uk la erunthu pakeran
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
❤️👍
@baskaranrajaratnam7094
@baskaranrajaratnam7094 3 месяца назад
தம்பி நீர் ஒரு வல்லவர் வாழ்த்துக்கள்
@subathradevibalasubramania2412
@subathradevibalasubramania2412 3 месяца назад
பசுமையான வளவு
@NMCbySumathyC
@NMCbySumathyC Месяц назад
Really natural environment.
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
♥️🙏
@rathy_v
@rathy_v Месяц назад
Very nice mouthwatering cooking , skiils and and nature love to be there 😀
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 3 месяца назад
Please don’t cut long Banana leave, the tree needs more leave then only you will get a long “ Valai Kulasingam, I know you have more banana plant anyhow don’t cut too long leave. Wow , very windy over there, Jambi tree looks so beautiful. I have a bigger Jambi try in my yard in Sydney Australia, take care of the fruit from birds and worms is a big headache. I am sure this problem not in your place, lucky you Vanni enjoy the Jambu fruit.
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Very happy thank you so much your support ❤️
@hussainking7940
@hussainking7940 Месяц назад
Sister.நீங்க தக்காளி பாவிக்க மாட்டீங்களா
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
பாவிப்பம் but இறைச்சி கறிகளுக்கு இல்லை
@மீநு
@மீநு Месяц назад
🎉🎉🎉🎉
@thaya867
@thaya867 3 месяца назад
மண்வாசனை நல்லாத்தான் இருக்கு
@srishan1881
@srishan1881 3 месяца назад
தம்பி ஒரு கோழியே சாப்பிட்டு முடியவில்லை அதற்குள் அடுத்த கோழியையும் போட திட்டம் தீட்டுகிறீர். காணெளி அருமை,
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
😁 😂
@vincevaughan1894
@vincevaughan1894 2 месяца назад
அருமை👏👏👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you 😊
@Cresti-cj7mm
@Cresti-cj7mm 28 дней назад
சகோதரி நாட்டுக்கோழி குழம்புக்கு உருளைக்கிழங்கு சேர்த்திருந்த வேற லெவல் சகோதரி
@VANNI-VLOG
@VANNI-VLOG 27 дней назад
நாங்கள் எந்த இறைச்சியாக இருந்தாலும் உருளைக்கிழங்கு சேர்ப்பதில்லை
@jeevanasaji9415
@jeevanasaji9415 3 месяца назад
Woow super
@travelwithsong797
@travelwithsong797 3 месяца назад
Arumai ❤
@msritharan4442
@msritharan4442 3 месяца назад
சூப்பர்
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 3 месяца назад
Hello sister when did you add garlic, ginger and cinnaman.
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Okay sure brother thank you
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 3 месяца назад
Wow ❤ wow super 😍🇨🇰 please enjoy the life
@ara3388
@ara3388 3 месяца назад
❤Bonne petite ❤
@MohamedNifras-uu4cz
@MohamedNifras-uu4cz 3 месяца назад
Supar
@user-sd4pg5ig2o
@user-sd4pg5ig2o 3 месяца назад
வாழ்ந்தால் உங்க‌ளை மாதிரி வாழ‌னும் நீங்க‌ள் சொர்க்க‌த்தில் வாழுறிங்க‌ள்....................இய‌ற்கையின் அழ‌கோடு தோட்ட‌த்தின் நாட்டு கோழி குழ‌ம்பு க‌த்த‌ரிக்காய் க‌றி சொந்த‌ங்க‌ள் உங்க‌ளுக்கு சாப்பாடு தீத்தி விடுகின‌ம்.......................ஊருக்கு வ‌ந்தால் க‌ண்டிப்பாய் உங்க‌ட‌ வீட்டுக்கு வ‌ருவேன் த‌ம்பி அன்புட‌ன் ச‌ங்க‌ர் டென்மார்க்🇩🇰..........................................
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
கண்டிப்பாக வாங்க
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 3 месяца назад
Hi ❤ from Australia Jaffna wen im going to India one country chicken eat very nice 🇨🇰👍👍👍👍👍👍👍👍👍
@selvarajseevarathnam4360
@selvarajseevarathnam4360 3 месяца назад
Suppar vera leval Bro
@ramasamyranjan8756
@ramasamyranjan8756 2 месяца назад
Super super
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you
@jeyasiva352
@jeyasiva352 2 месяца назад
🙏🙏🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
🙏♥️
@ponniahmahalingam8390
@ponniahmahalingam8390 3 месяца назад
Hi, Brother and Sister, your videos very nice and clean food making 😁. Thankfully. Good luck everyone.
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Thank you so much 👍
@thanra7289
@thanra7289 3 месяца назад
Super
@sassinadesu7842
@sassinadesu7842 3 месяца назад
Super bon appétit
@Ahila
@Ahila 2 месяца назад
Very nice.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you!
@mohamedwazeerabdulmajeed2764
@mohamedwazeerabdulmajeed2764 3 месяца назад
supar
@joydeva6385
@joydeva6385 3 месяца назад
Mouth watering country chicken curry . Your cooking amazing and delicious food
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Thank you so much
@mohamedtharik408
@mohamedtharik408 3 месяца назад
Anna alahana idemum kaatrum
@VijayKumar-bd9nq
@VijayKumar-bd9nq 3 месяца назад
அக்கா அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும் எனக்கு
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Thank you so much 💓
@user-yo6eq6cw1z
@user-yo6eq6cw1z 3 месяца назад
❤❤❤
@MullaiJasi-ii
@MullaiJasi-ii 3 месяца назад
Super bro
@VijayKumar-bd9nq
@VijayKumar-bd9nq 3 месяца назад
அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும் கஸ்சான்அனுப்பிவைங்க
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
👍😂
@kanmalar
@kanmalar 12 дней назад
கூட்டுக்குடும்ப சாப்பாடு சூப்பா் தம்பி. நன்றீ.
@VANNI-VLOG
@VANNI-VLOG 11 дней назад
மிக்க நன்றி அண்ணா
@G.G5858
@G.G5858 2 месяца назад
சமைத்து 2 கஸ்ர பட்டவர்களுக்கும் கொடுக்கவும். இன்னும் அருமை
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
காலப்போக்கில் சொய்வம்
@Seriouslysankey
@Seriouslysankey 3 месяца назад
Muthuiyankaddu
@Hesavee
@Hesavee 11 дней назад
வாயுறுது 🎉🎉🎉🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG 10 дней назад
👌😀😀😀😀♥️♥️♥️♥️🙏
@flowergold8398
@flowergold8398 3 месяца назад
very nice
@nagendranmathan1807
@nagendranmathan1807 3 месяца назад
Super❤
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 3 месяца назад
Super your village cooking very nice ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😋👌👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Thank you so much 😊
@worldking3400
@worldking3400 3 месяца назад
Vera leval 🥰😍 From Canada.
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Thank you so much 💓
@RRashadn-tf8dm
@RRashadn-tf8dm 3 месяца назад
Supar bro♥️
@sathusathu3623
@sathusathu3623 3 месяца назад
Anna ungala pola sapida elathu En enda nan foregin irukan epidi sapudura?
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
😂❤️👍
@estermageswary8748
@estermageswary8748 Месяц назад
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
♥️🙏🙏🙏👌👌
@kajenthyt.kajenthy9013
@kajenthyt.kajenthy9013 3 месяца назад
Akka engkka (சட்டபடி அக்கா)
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Varuva 3-4 days la
@VignesThaya
@VignesThaya 3 месяца назад
Don't kill.animals karma will do at the correct time
@arangeshvaran9218
@arangeshvaran9218 3 месяца назад
Hi. Vk
@SuganthiChelladurai-vu6ig
@SuganthiChelladurai-vu6ig Месяц назад
Super ❤❤❤❤❤😂🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
நன்றி...♥️👌🙏
@mohamedtharik408
@mohamedtharik408 3 месяца назад
Super brother from Japan
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Thank you so much...
@piranpiran
@piranpiran 3 месяца назад
இது எந்த இடம்
@gnanamragu5963
@gnanamragu5963 3 месяца назад
❤❤❤🙏👏👍💪
@suganthyvipoosana4260
@suganthyvipoosana4260 3 месяца назад
நாதம் பேசும்
@bettydaniel1462
@bettydaniel1462 3 месяца назад
👨‍👩‍👦‍👦🏘⚘💚💚💚💚💚🇫🇷
@sivaiya1644
@sivaiya1644 3 месяца назад
எனக்கு பிடித்த கறி நாட்டுக்கு வந்தால் சைமத்துதருவிர்களா
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
கண்டிப்பாக தருவோம்
@mahendraperampalam7133
@mahendraperampalam7133 3 месяца назад
Super
@user-it1ov3qe6j
@user-it1ov3qe6j 3 месяца назад
❤❤❤❤❤❤❤
Далее
Нарвался на сотрудника ФСБ⚡️
01:00
Starman🫡
00:18
Просмотров 13 млн