Тёмный
No video :(

மனைவியை அடையாளம் காண முடியவில்லை - கொரோனா மருந்தால் பரிதாபம்..! 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 618 тыс.
50% 1

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை
கொரோனா மருந்து பரிசோதனையில் பக்க விளைவுகள் என குற்றச்சாட்டு
அண்ணாநகரை சேர்ந்த நபர் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்
ஐசிஎம்ஆர், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை உள்ளிட்ட 6 தரப்புக்கு நோட்டீஸ்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 557   
@mydeen123
@mydeen123 3 года назад
அது சரி கொரோனக்கு மறந்து கண்டி பிடிப்பானுக னு பார்த்த கொரோன இருக்கிறதே மறந்து போராதுக்கு மறந்து கண்டு பிடிச்சு இருக்கானுங்க செம
@sundarpansam6718
@sundarpansam6718 3 года назад
😀
@jagad483
@jagad483 3 года назад
😁😁😁
@spotpaymentchannel3794
@spotpaymentchannel3794 3 года назад
😝😝😝
@shahiralathi5571
@shahiralathi5571 3 года назад
Semme 😂😂😂
@umasankarsivasubramanian607
@umasankarsivasubramanian607 3 года назад
😄😄
@prakashprakash-em3ux
@prakashprakash-em3ux 3 года назад
எனக்கு தடுப்பூசியே வேனாப்பா இருக்கரவரைக்கும் இப்படியே இருன்துட்டு போறேன்
@priyankapooranachandran153
@priyankapooranachandran153 3 года назад
😀👌
@sumathilouis1942
@sumathilouis1942 3 года назад
Hmmmm
@sastivel1960
@sastivel1960 3 года назад
Yes bro
@malikathfouzia7352
@malikathfouzia7352 3 года назад
மணைவி மீது பாசமும் பயமும் நிறைய சொத்தும் வைத்துள்ளீர்கள் போல
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 3 года назад
Thinamum kaaigarigal keeraigal vergadalai kondakadalai mochai payiru ellaavagaiyaana saiva saapaadugalai saapittaalee noyuethirpu sakthi easyaa kidakum bro plus cheep and best fruits saapittaalee entha vaires sum varaathu arookiyamaa irukkalaam .
@WasteMan_Cook
@WasteMan_Cook 3 года назад
50,60 இடத்தில் கையெழுத்து (consent) வாங்கிக் கொண்டுதான் தடுப்பூசி போட்டிருப்பார்கள்.. இழப்பீடு எதுவும் கிடைக்காது..
@dineshmani8062
@dineshmani8062 3 года назад
Illa bro already insuranced before inject
@pandi9332
@pandi9332 3 года назад
@@dineshmani8062 athan ketkuraru insurance la claim pannikkalamnu
@parthasarathisuganya5189
@parthasarathisuganya5189 3 года назад
Athukaga oru vaccine ivlo side effects kaata koodathu...
@dreamsindia6073
@dreamsindia6073 3 года назад
Unmai bro
@ArulArul-gi7sj
@ArulArul-gi7sj 3 года назад
செம தலை
@jenofiyanelsi5946
@jenofiyanelsi5946 3 года назад
போர உசுரு கொரணா வாலே போட்டும்😏
@mdshan6353
@mdshan6353 3 года назад
👍😂
@DineshKumar-ph4wq
@DineshKumar-ph4wq 3 года назад
Yes
@bavanisankari7627
@bavanisankari7627 3 года назад
@@DineshKumar-ph4wq . MN. be no NM
@sengaijay5883
@sengaijay5883 3 года назад
Covai ல சுகுணா நல்ல treatment கி டை கிற து
@princelifestyle119
@princelifestyle119 3 года назад
😂😂😂😂😂😂😂
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 3 года назад
அதனால தான் கொரோனா முகத்தை அரக்கன் வடிவில் பேனர் மற்றும் ரோடுகளில் வரைந்தீர்களோ 😭
@caddtrainingservicescatia161
@caddtrainingservicescatia161 3 года назад
நம்ம சுடலைக்கு ஒரு தடுப்பூசி போட சொல்லுங்க பா... ஒரே பொய்யா சொல்லிட்டு திரியுரான்..... ஆக ஆக ஆக......
@MS-ek5cd
@MS-ek5cd 3 года назад
எதுவுமே பண்ண முடியல .. ஞாபகம் இல்லை ‌யாம்‌!!!!ஆனா நோட்டீஸ் அனுப்பிய அஞ்சு கோடி நிதி மட்டும் கேட்க முடியுதோ ?
@jollyjoystories6456
@jollyjoystories6456 3 года назад
👌👌👌👌
@petchimuthu4268
@petchimuthu4268 3 года назад
Super pa
@vaithy_
@vaithy_ 3 года назад
அக்கம்பக்கத்தில் சொல்லியிருப்பாங்க வீட்லயும் சொல்லி இருப்பாங்க நஷ்டஈடு கேளுங்கனு.
@nathanshankar6610
@nathanshankar6610 3 года назад
அவன் ஒரு டுபாக்கூராக இருப்பான் போலிக்கிறது. இவனாக போயி ஊசி போட்டுக்கொள்வானாம் பிறகு நஸ்ட ஈடு கேட்பானாம். இவன் செய்வது மற்றைய மக்களையும் மக்களின் வாழ்கையையும் எல்லவா கொடுக்கும்.எனவே இவன் மேல் தான் நாம் கேஸ் போடவேணும். திரழுங்கள் மக்களே....
@priyankapooranachandran153
@priyankapooranachandran153 3 года назад
Yes , he has done this intentionally to collect money
@vasanthp2703
@vasanthp2703 3 года назад
கடுமையான விசாரணை தேவை. இவ்வளவு பக்க விளைவுகள் ஏற்படும் அளவு மோசமானதாக இருக்கும் என்று நம்ப முடியவில்லை.
@gpvcam
@gpvcam 3 года назад
தடுப்பூசியை அனைவருக்கும் கட்டாயப் படுத்துவது என்பது தவறுதானே. விருப்பப் படுபவர்கள் மட்டும் போட்டுக் கொள்வது தானே சரியாக இருக்க முடியும்.
@msmookiah4662
@msmookiah4662 3 года назад
யாருக்கும் எவருக்கும் கட்டாய தடுப்பூசி திணிப்பு முடியாது. அது சரி யார் சொன்னது உங்களுக்கு கட்டாய தடுப்பூசி திணிக்க போவதாக. ஏன் புரளியை கிளப்பி விடுகிறீர்கள்.
@gpvcam
@gpvcam 3 года назад
@@msmookiah4662 கட்டாயம் என்று நேரடியாக சொல்லாமல், போடாத வர்களுக்கு விமான பயணம் செல்ல முடியாது, வங்கிக்கு செல்ல முடியாது, வேறு மருத்துவ சிகிச்சை தரமறுப்பு, இது போல நடக்கும். விமான பயண மறுப்பு ஏற்கனவே முந்தைய நோய் தொற்றுகளினா போது அமல் செய்ய பட்ட ஒன்றே. தற்போது அமெரிக்கா உட்பட்ட மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும் கட்டாய தடுப்பூசி சட்டம் அமலில் உள்ளது. இனி இந்தியாவில் இது நடக்கும் வாய்ப்புகள் அதிகம். w.h.o.வின் உயர் அதிகாரி யாக நமது சௌமியா சுவாமி நாதன் தற்போது பொறுப்பேற்றுள்ளார். பொருத்திருந்து பாருங்கள். கட்டாய தடுப்பூசி சட்டம் வராமல் இருந்தால் மகிழ்ச்சி தான்.
@thuseann8984
@thuseann8984 3 года назад
Ivar solradu sari . Wait and c . Katayam pani adipanga injection a .. adikati namala vaangavo vikavo mudiyadu nu solvanga . Apa ellam ena seivanga ? Vera Vali ilama edupanba
@marieswarin9006
@marieswarin9006 3 года назад
குடும்ப தகறாரை எப்படி சாமாளிக்கிறார் பாருங்க திறமைசாலிதான்
@sureshshankar4522
@sureshshankar4522 3 года назад
மனைவியை கூட அடையாளம் தெரியவில்லை அனால் இழப்பீடு மட்டும் எப்படி கேட்க தெரியுது
@murali763
@murali763 3 года назад
ரமனா விஜயகாந்த் தான் இதுக்கெல்லாம் பதில் சொல்லனம் Caption
@gopim2740
@gopim2740 3 года назад
Caption இல்ல Captain 😁
@ranjantechnocrat
@ranjantechnocrat 3 года назад
Aama caption 😂 vaanga caption podunga .
@sureshaanandha4556
@sureshaanandha4556 3 года назад
அவசர சிகிச்சைகளை தவிற வேறு எந்த காரணங்களுக்காகவும் ஆங்கில மருத்துவமணைகளுக்கு செல்வதை தவிற்க வேண்டும்...
@satyganesh1936
@satyganesh1936 3 года назад
மீண்டும் சாதாரண வாழ்க்கை வாழ்வது மிகவும் கடுமை போல 🙄
@mmahit4
@mmahit4 3 года назад
In America, people are losing teeths without any pain after few days or weeks of taking corona vaccination. Please Google it
@deenbai5349
@deenbai5349 3 года назад
என்னடா நியூஸ் சொல்றீங்க......"""தனது சொந்த மனைவியை கூட தெரியவில்லை...."""
@deenbai5349
@deenbai5349 3 года назад
@༺꧁SIVA KUMAR ꧂༻ நன்றி சகோ
@thusharathushara2829
@thusharathushara2829 3 года назад
Ella fake bro 5 kodi kashu mattu sariya kekka theriuthu
@poltics4523
@poltics4523 3 года назад
They clearly stated that he is a volunteer then how he suit complaint totally useless why he accept that volunteer notice
@tirlokm3605
@tirlokm3605 3 года назад
💯 no one forced him
@SMILECLINIC-2004
@SMILECLINIC-2004 3 года назад
If any issues rises its the company responsibility to bear any medical complications and expenses.
@poltics4523
@poltics4523 3 года назад
@@SMILECLINIC-2004 if company need to take any responsiblity means they wont state the word volunteer
@SMILECLINIC-2004
@SMILECLINIC-2004 3 года назад
@@poltics4523 no bro. They will bear all expenses but no claim. First let them find out if its true or not.
@SNKCR7.
@SNKCR7. 3 года назад
@@poltics4523 kiruka volunteers ku unlisted side effects vantha avanga compensation kekalam daw
@malikathfouzia7352
@malikathfouzia7352 3 года назад
இந்த வழக்கில் ஏதோ திட்டம் உள்ளது என தோன்றுகின்றது.
@peace9016
@peace9016 3 года назад
He came as volunteer but now he is not well so we should support him and his family...if they don't volunteer than how vaccine can be validated???let's support him
@gowthammurugan7670
@gowthammurugan7670 3 года назад
Need to investigate even he may lie
@LastSoulsWhispers
@LastSoulsWhispers 3 года назад
😂😂😂😂
@karthikk-fe9dx
@karthikk-fe9dx 3 года назад
Same pitch bro
@tirlokm3605
@tirlokm3605 3 года назад
No one forced him he is a volunteer
@saranyam5853
@saranyam5853 3 года назад
Ultimate comedy bro
@Pasumarathaani
@Pasumarathaani 3 года назад
Ivaru mattum illa, Idhu vara vaccine-ahla evlo peru sethurukkanga nu oru list eduthu paarunga.
@user-dj7vr2fj6q
@user-dj7vr2fj6q 3 года назад
நான் இந்த ஊசியை போட்டுக்கனும் என் பொண்டாட்டி தொந்தரவு தாங்க முடியல...
@Santhosh-br2rr
@Santhosh-br2rr 3 года назад
Bro😂😂😂👍👍
@bharathib7724
@bharathib7724 3 года назад
சரி. இன்னொரு volunteer தேவைப்படுதாம்.
@suganthi587
@suganthi587 3 года назад
Hm
@lenzeview2439
@lenzeview2439 3 года назад
காரோண... ஒரு வைரஸ் காய்ச்சல்... so பயப்படாமல் மன தைரியமா இருந்தாலே போதும்....
@jeymanikandan7238
@jeymanikandan7238 3 года назад
வெளிநாட்டுல mba படிச்சிருக்காரு.. Volunteer கேஸ் போட முடியாது னு தெரியாதா
@peppimariappan3721
@peppimariappan3721 3 года назад
At least he is creating awareness...all will be alert...
@RPT2020
@RPT2020 3 года назад
மக்களே தயவு செய்து எந்த நோயுக்கும் தடுப்பூசி போட வேண்டாம் பிறந்த குழந்தைக்கும் தடுப்பூசி போட வேண்டாம்
@priyamolu2136
@priyamolu2136 3 года назад
Kolanthaiku thadupoosi podakoodatha? Reply plz.. Yethanala?
@danitex359
@danitex359 3 года назад
குழந்தைக்கு ஏன் தடுப்பூசி போட வேண்டாம் சொல்லுரீங்க
@KRT345
@KRT345 3 года назад
Volunteers cannot claim anything
@sstalks6431
@sstalks6431 3 года назад
Volunteer can claim if they got any unlisted side effects.
@BKJACK96
@BKJACK96 3 года назад
They can claim
@meenakshi3021
@meenakshi3021 3 года назад
No. They can claim..
@vaangapeasalam..2023
@vaangapeasalam..2023 3 года назад
@@meenakshi3021 how ....???
@meenakshi3021
@meenakshi3021 3 года назад
@@vaangapeasalam..2023 for people oly they are taking risks..5 crores is not big money compared to people life...only if it is successful after testing in humans they can sell it and make billions out of it..insurance also will be there...
@messengerofgod6264
@messengerofgod6264 3 года назад
திருமணத்திற்கு பிறகு நிறைய பெண்கள் அடையாளம் தெரியாமல் வெயிட் போடுறாங்க அவங்க அப்பா அம்மா வழக்கு போட்டால் என்னாவது🤔
@dineshmurali7364
@dineshmurali7364 3 года назад
Namma udambu punnagum..🥺🥺🥺
@blackman7818
@blackman7818 3 года назад
Dai enga da irrundu varinga
@dineshmurali7364
@dineshmurali7364 3 года назад
@@blackman7818 veetla irundhu than..🙋‍♂️
@messengerofgod6264
@messengerofgod6264 3 года назад
@@dineshmurali7364 😂😂😂
@dineshmurali7364
@dineshmurali7364 3 года назад
@@messengerofgod6264 😃😃😃😃
@BarathsTalk
@BarathsTalk 3 года назад
நீங்க தான் volunteer ah வந்திங்க...😪
@gpvcam
@gpvcam 3 года назад
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. தடுப்பூசியை அனைவருக்கும் கட்டாயப் படுத்துவது என்பது தவறுதானே. விருப்பப் படுபவர்கள் மட்டும் போட்டுக் கொள்வது தானே சரியாக இருக்க முடியும்.
@agrivlogger7828
@agrivlogger7828 3 года назад
Correct
@Pasumarathaani
@Pasumarathaani 3 года назад
Volunteer-ah nambi dhane da varanga... Sethaa kooda kelvi kekka koodaadhu nu solluvinga pola irukke... Sadist
@gpvcam
@gpvcam 3 года назад
விருப்ப தாரர்கள் தான். நட்ட ஈடு வேண்டாம். ஆனால் இந்த நிலையே தடுப்பூசியால் வந்ததில்லை என மறுக்கிறார்களே சீரம் நிறுவனம். பரிசோதனை நிலையிலேயே பக்கவிளைவுக்கு பொருப்பேற்காதவர்கள் அனைவரும் தடுப்பூசிபோட்ட பின்னர் எப்படி பொறுப்பேற்பார்கள்.
@Pasumarathaani
@Pasumarathaani 3 года назад
@@gpvcam yes, you're right
@dravid9231
@dravid9231 3 года назад
Educated person ❤
@xijingping3243
@xijingping3243 3 года назад
ஆத்தி...🙄🧐🤔🤡😬🥰🤗😊 இவளோ side eppect இருக்கா? நானும் போட்டுகிட்டு என் பொண்டாட்டி நினைவில்லனு சொல்லி ₹5cr வாங்கலாம் பார்த்தேன்
@SS-yc5kg
@SS-yc5kg 3 года назад
😁😁😁😁
@madhu666
@madhu666 3 года назад
😂😂😂
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 3 года назад
👍
@gentleman6456
@gentleman6456 3 года назад
Thank you polimer news ,,, for great information
@milky-177
@milky-177 3 года назад
Dai yaru nu theriyuma irukkum pothu noteis mattu eppadi ninaivugal vanthuchu....🙄🙄🙄🙄🙄
@jollyjoystories6456
@jollyjoystories6456 3 года назад
👌👌👌👌👌👌👌
@pradeepm3798
@pradeepm3798 3 года назад
இதுவே கடைசி காலம் எந்தப் பெரிய சைன்டிஸ்ட் வந்தாலும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது டா இதுல பெரிய நாங்க பெரிய படித்த பட்டதாரிகள் எங்களை போன்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்காமல் ஏதோ இருபது வருஷம் முப்பது வருஷம் அனுபவம் மாதிரி இருப்பார்கள் பெரிய அனுபவம் உள்ளவர்களே கண்டுபிடிக்க முடியல நீங்க எல்லாம் என்னடா பெரிய அனுபவம் உள்ளவர்கள்
@mm-bf6dn
@mm-bf6dn 3 года назад
Welcome to the starting stage of zombie apocalypse..
@sureshmanisureshmani1878
@sureshmanisureshmani1878 3 года назад
5கோடி கேக்கற அளவுக்கு நிதானம் இருக்கு மனைவி ஞாபகம் இல்ல
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 3 года назад
Correc bro
@rajeevcovai
@rajeevcovai 3 года назад
அதே போல கணவன் அடையாளம் தெரியாம போக ஏதாவது ஊசி இருக்கா .
@varuthapadathatglolsangam6818
@varuthapadathatglolsangam6818 3 года назад
Romba bayagaramana aala irupaangalo
@muralipavi2041
@muralipavi2041 3 года назад
😀😀😀😀
@ha_bi558
@ha_bi558 3 года назад
😂😂😂
@ha_bi558
@ha_bi558 3 года назад
@@varuthapadathatglolsangam6818 🤣🤣🤣🤣🤣🤣🤣
@varuthapadathatglolsangam6818
@varuthapadathatglolsangam6818 3 года назад
@@ha_bi558 😎
@thirumanithuraimuthu3452
@thirumanithuraimuthu3452 3 года назад
5 கோடியென்பது மிகச்சிறிய தொகை , வெளிநாடாக இருந்தால் குறைந்தது 500 கோடிக்கு வழக்கு போடப்பட்டிருக்கும்
@indrajitsamy4513
@indrajitsamy4513 3 года назад
மனைவி அடையலாம் தெரியலையா 😳😳 அப்போ எனக்கு ஒன்னு ரெண்டு ஊசி போட்டு விடுங்க 😌
@troopstroops3021
@troopstroops3021 3 года назад
😂
@maha9179
@maha9179 3 года назад
Manaiviyai adayalam kaana mudiyala... Idhu preplanned ah kuda irukalam 😃🤣
@murali763
@murali763 3 года назад
May be...🤣🤣
@troopstroops3021
@troopstroops3021 3 года назад
Moonji ya dp le vachuttu vanthurethu🥴
@thikthik3629
@thikthik3629 3 года назад
Rightu
@mohamedferoz8389
@mohamedferoz8389 3 года назад
தலைப்ப பாத்ததும் நானும் ஒன்னு போடலாம்னு இருக்கன் 😂
@murugaiahs4669
@murugaiahs4669 3 года назад
அவருக்கு மனைவி பாக்கவே பிடிக்கல அதுக்கு கொரணா தான் காரணம்னு சொல்றாரு ஏன்னா அவருக்கு வேற வலி இல்லை......
@jafferjaffer1859
@jafferjaffer1859 3 года назад
இது போன்ற நல்ல முறையில் வெற்றி பெற்ற வேண்டும் என்று நினைத்தால் இப்போது இப்படி ஒரு பதிவு
@thirusambandam8697
@thirusambandam8697 3 года назад
Correct statement
@m.jagannathanm.jagannathan5055
@m.jagannathanm.jagannathan5055 3 года назад
முதல்ல அந்த மருந்த எடப்பாடிக்கு போடுங்க
@ajp2260
@ajp2260 3 года назад
தடுப்பு மருந்து கொடுக்க பட்ட அனைவருக்கும் இப்படி ஆயிருக்கா?... மனைவி அடையாளம் தெரியல ஆனா மருந்து குடுத்தவங்க எல்லாம் ஞபகம் இருக்கா?....... 5 கோடிக்கு எதுக்கு? இவரே ஒரு மருத்துவமனை கட்டி அதுல Treatment எடுக்க போறாரா?
@harish1806
@harish1806 3 года назад
Ven very pakathula thaa Bros eruku , Ramachandra romba kasu pudunguvanunga Bros , Tarun poovathen🙏🙏🙏😎😭😭😭ga
@arunskillsrange
@arunskillsrange 3 года назад
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 3 года назад
Lucky man!!! Adhukku avan thaan kaasu kdukkanum!!!
@mydesireisto...2756
@mydesireisto...2756 3 года назад
As a volunteer..hope he cant able to suit a report against same....because before test he accepted ,signed and forwarded than what
@vasanvoice2543
@vasanvoice2543 3 года назад
எதையாவது திசை திருப்பக்கூட இருக்கலாம்.
@rifayariju7306
@rifayariju7306 3 года назад
Sari thana maranthu poita corona vanthatu maranthu poirum 😜 apona corona enna maranthutanganu breakup pannitu poirum 🤪🤪🤪
@lokeshsubramaniyam5634
@lokeshsubramaniyam5634 3 года назад
If u could not recognize it wife that is not side effect. That's blessings
@Arun-nt4kv
@Arun-nt4kv 3 года назад
If he forgot wife, how he remember that he had underwent drug trial?
@Vibhavijay1
@Vibhavijay1 3 года назад
Correct question. 👍
@chiraagsl4374
@chiraagsl4374 3 года назад
😂😂😂
@mkmani6404
@mkmani6404 3 года назад
இதை பார்த்த பிறகு கொரோனாக்கு யாரும் தடுப்பூசி போடுவார்களா?
@vijinjv4536
@vijinjv4536 3 года назад
5. கோடி. கேட்க தோன்று கிறதே. எப்படி இவன் மக்கள் பணத்தை திருடும் எண்ணம். உள்ளவன்
@Pasumarathaani
@Pasumarathaani 3 года назад
கொரோனா என்ற பெயரில் அரசும், தனியாரும் கொள்ளையடிப்பதை விடவா?
@sp-sg3mt
@sp-sg3mt 3 года назад
ஐம்பதாயிரம் கோடி இழப்பீடு கேளுங்க bro அப்போ தான் இவனுங்க அடங்குவாங்க
@phantomtech287
@phantomtech287 3 года назад
Ennada pithalatama irruku 😂😂🤣🤣🤣🤣
@mariyaseeli6998
@mariyaseeli6998 9 месяцев назад
அரசுமீது வழக்கு போடணும் ஊசியைகட்டாயமாக்கியது அரசுதானே
@ganeshkumarr7111
@ganeshkumarr7111 3 года назад
குறங்காக மாற்றிவிட்டால்....சொரிபிடித்த நாயாக மாறிவிட்டால்....அப்படிதாய உள்ளது உங்கள் கண்டுபிடிப்பு
@nandhinim1563
@nandhinim1563 3 года назад
1 volunteer ku side effect vanduchi na..doesnt mean that the vaccine is failure..may be he would have secondary conditions too..1st oruthavangala invention ah asinga paduthathinga..they r also humans not god
@mseditz5975
@mseditz5975 3 года назад
Adra sakka ana compensation kekama adhuku bathila arrest pana Nala irukum
@shahanasfashion7476
@shahanasfashion7476 3 года назад
I movie partha mari eruku😣😣
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk 3 года назад
இதில் ஏதோ சதி உள்ளது
@mortymort5836
@mortymort5836 3 года назад
He planned for that im sure. He went to volunteer
@ssundaram7800
@ssundaram7800 3 года назад
வாலண்டீர் சொல்வது நம்பும்படியாக இல்லை
@yuvarajmanoharan4802
@yuvarajmanoharan4802 3 года назад
நானா இருந்தால் அவங்களுக்கு பத்துகோடி கொடுத்திருப்பேன்
@findout6347
@findout6347 3 года назад
Munnadiye sign vangittu thana da pannirupanga
@okbioo
@okbioo 3 года назад
Very good bussiness...
@samsathbeagm4590
@samsathbeagm4590 3 года назад
Semma well done
@arulkumar2958
@arulkumar2958 3 года назад
Vera wife ah antha husband ku katti vaikum muyarchiyil unkal velraj
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 3 года назад
இவ்வளவு கஷ்டத்திலும் நோட்டீஸ் விடுமளவு விவரமாக இருக்கிறாரே என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் கவலைப்படவும் வாய்ப்பு உள்ளது... அவரே இழப்பீடு கோருகிறாரா.. அவர் சார்பில் மனைவி கேட்கிறாரா?...
@satheesprathab5304
@satheesprathab5304 3 года назад
கடைசியில் நல்ல பிசினஸ் பார்த்து விட்டான், 🤣🤣🤣🤣
@amezing5260
@amezing5260 3 года назад
Money is Altimet...Purunchavanga like Pannunga...
@pandiyann4896
@pandiyann4896 3 года назад
40000 பேருக்கு செலுத்தப்பட்ட மருந்து வேலை செய்கிறது...இதுல இவருக்கு மட்டும் எப்படி பாதிப்பு ...இவர் சொல்வது பொய்யாக இருக்கலாம் அல்லது இவருக்கு அல்சீமியர் போன்ற வியாதி தானாக வரத்துவங்கியிருக்கலாம் விசாரணை அவசியம்
@kselvavinayagam301
@kselvavinayagam301 3 года назад
Covid19 vaccine Uk la December 7 than makkalukku kudukka pooranga... adhukulla Tamilnadu ku epdi kidaithathu?
@gopalagopala1303
@gopalagopala1303 3 года назад
Even minor surgery க்கே family members consent வாங்கற medical people இதுக்கு என்னவெல்லாம் வாங்கி வைச்சு இருப்பாங்க....அதனால அரசாங்கம் நல்ல முடிவு எடுக்க வேண்டும்...
@dhanushravi4961
@dhanushravi4961 3 года назад
Technology develop aga develop aga new disease Increase aitey iruku...plz research pandravanga Ellam yatho Pannathunga intha development eh pothum ( doctors and scientists) putha yathukum nondathinga
@anandhraja5976
@anandhraja5976 3 года назад
யோ ஏன் யா... இல்ல த நோய்க்கு எப்புடி பண்ணிட்டு இருக்கீங்க 🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️
@husainibrahim5115
@husainibrahim5115 3 года назад
Correct. They create diease after vaccine that's called second wave.. Wait and watch bro...
@nandhinim1563
@nandhinim1563 3 года назад
Corona virus nu onu eruku bro..dont spread false news..
@anandhraja5976
@anandhraja5976 3 года назад
@@nandhinim1563 ok ma.. ஆனால் நான் கொரோன duty பாத்தேன். அதுல என்ன na pesant க்கு, food deplat குடுக்கணும் எங்களோட work. உள்ள இருக்க pesant மாஸ்க் பேரும் பாலும் போடறது இல்ல. அப்போ அங்க எல்லாரும் ஒன்ன தான் இருக்காங்க. எத்தனை டைம் அவங்களுக்கு டெஸ்ட் பண்ணாலும் கொரோன பாஸிட்டிவ் தானா வரணும் எப்படி. ஒரு வாரத்துல சரி ஆச்சினு அனுப்பினாங்க?
@harishm4795
@harishm4795 3 года назад
Corona vanthu neraiya peru poranga aana ippa marunthu vanthu neraiya peru poranga .WHAT THE LIFE IS THIS.......
@aswiniathisayanathan2287
@aswiniathisayanathan2287 3 года назад
Volunteer nu solli information kuduthu sign vangi thanae inject pandranga. Any sings & syptoms iruntha imediate ah inform panna soldranga appo avlo Nala head ache vachitu Enna panninga
@msmookiah4662
@msmookiah4662 3 года назад
பரிசோதனைக்கான volunteer ஆக சென்றவருக்கு பாதிப்பு ஏற்பட்டது குறித்து வருந்துகிறேன். இப்படி பக்க விளைவுகள் ஏற்படலாம் என்ற சந்தேகம் காரணமாகத்தானே பரிசோதனைக்கு உங்களைப் போன்ற gini pigs களை volunteer ஆக வரமுடியுமா என்று கேட்டதன் பின்னர் சமூக நலன்கருதி தான் நீங்கள் முன் வந்துள்ளதாக நான் நம்புகிறேன். என்றாலும் நீங்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் அதற்காக முன் ஏற்பாடாக உடன்படிக்கைகளில் இருதரப்பிலும் பொறுப்பு மிக்கவர்கள் கையெழுத்திட்டு தானே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். அப்படி இல்லை என்றால் தானே நீதிமன்றங்களும் வழக்குகளும். அதனால் உங்கள் இரு தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இடையிலான உடன்படிக்கை விபரங்களை அறியாமல் கருத்து கூற முற்படுவது பிரச்சினையை குழப்பும் செயலாகும். இவ்வாறான volunteers களை பயன் படுத்தி மருந்துகளை பரிசோதிப்பது ஒன்று ம் புதிதல்ல. ஆனால் பரிசோனைக்கு Gino pig ஆக போகிறவர்களுக்கு சட்டப்படி நட்ட ஈடு கொடுக்கும் ஏற்பாடு நிச்சயமாக இருக்கும். அப்படியிருக்க இவர் ஏன் வழக்கு போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புரியாத புதிராக இருக்கிறது.
@apachesolorider2052
@apachesolorider2052 3 года назад
So sad , appo yeppothaan marunthu varum
@yellowlotus2980
@yellowlotus2980 3 года назад
இதைதான்நாட்டுமருத்துவர்கள்குறிப்பிடுகின்றனர்.கார்பரேட்டுகளின்காரியத்திற்க்குதுணைபோகும்அரசுகள்திருந்தவேண்டும்.
@balrajrajvel6691
@balrajrajvel6691 3 года назад
Notice anupura alavuku avlo teliva irukengala
@dolladolla1890
@dolladolla1890 3 года назад
இதற்கு பெயர் தான் சொந்த காசில் சூனியம் வச்சிகிறது
@g.p.m.g.p.m1404
@g.p.m.g.p.m1404 3 года назад
இதுக்குதானாஆசைய்ப்படாய்நீ
@s.d.tamilarasan1551
@s.d.tamilarasan1551 3 года назад
கண்டுபிடித்து விட்டாய்
@shimmershim5337
@shimmershim5337 3 года назад
மனைவியை அடையாளம் தெரியலை நா நீ தா அதிர்ஷ்டசாலி எனக்கும் அந்த மருந்து வேனும் எங்ககே கிடைக்கும்
@marieswarin9006
@marieswarin9006 3 года назад
பூரி கட்டையுடன் நிற்கும் உங்கள் மனைவியிடம் ஹா ஹா ஹா
@sathyaelaiyaraja.p2558
@sathyaelaiyaraja.p2558 3 года назад
Entha injectiona Child abuse panunavangaluku podunga. One day ku 5 injection podunga. Sagatum
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 3 года назад
மனிதர்கள் சோதனை எலிகள் ஆகிவிட்டனர் 🙄😒
@kamaldass8300
@kamaldass8300 3 года назад
Unmaiya iruntha photo illa video eduthu podunga
@vasanthakumar2258
@vasanthakumar2258 3 года назад
மேற்படி நபர் ஒருவர் பேச்சை மட்டும் கேட்பது தவறு
@funtube2716
@funtube2716 3 года назад
Ella medicine appadi thanda
@SD29NA
@SD29NA 3 года назад
எனக்கு புது மருந்து வேனும் 2025
@aaravedits1060
@aaravedits1060 3 года назад
How Volunteers claim this
@nagercoil_peoplezzzz
@nagercoil_peoplezzzz 3 года назад
corono vs thadupoosi ????
@sivashakthi6067
@sivashakthi6067 3 года назад
தன்னார்வலர்களாக இவரை யார் அழைத்தது . பாலிசியில் கையெழுத்து போட்டது இவர்தானே . இவரது நோக்கம் மருந்தை உற்பத்தி செய்வதை தடுப்பதாக இருக்கிறது. இழப்பீடு இவறுக்கு அந்த நிறுவனம் சார்பில் கொடுக்கப்படும் என்று உலகம் அறியும்.
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 3 года назад
கொடுத்து வைச்சவர்...
@mdkajakaja3394
@mdkajakaja3394 3 года назад
Right ra right Eruntha samykku ellana government ku
@tamildeluxe3222
@tamildeluxe3222 3 года назад
Pathu da kadasila vaccine nu solli Iam legend padathula vara mathiri matrira porangu😂🤫
@hattoriInfo
@hattoriInfo 3 года назад
Also check for blood Cancer.....
Далее
New Dyna Skin is OP🥵🔥 | Brawl Stars
00:16
Просмотров 375 тыс.
Reforged | Update 0.30.0 Trailer | Standoff 2
02:05
Просмотров 542 тыс.
Кого из блогеров узнали?
00:10
Просмотров 567 тыс.
New Dyna Skin is OP🥵🔥 | Brawl Stars
00:16
Просмотров 375 тыс.