Тёмный

மனைவியை வெறித்தனமாக சந்தேகப்படும் சைக்கோ கணவன்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 172 

Zee Tamil
Подписаться 16 млн
Просмотров 1,5 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 302   
@MrSKstyl
@MrSKstyl 3 года назад
சிங்கப்பெண் 😍😍😍😍🥰🥰🥰🥰🥰 இந்த பொண்ணுகதை பல பெண்களுக்கு உதாரணம் என்ன ஒழுக்கம் தன்னம்பிக்கை முயற்ச்சி உண்மையில் சிங்கபெண்தான் உங்களுக்கு தோனினா ஒரு லைக்பண்ணுங்க
@esadossdoss9269
@esadossdoss9269 3 года назад
Oooòolll
@s.bhuvanaswari363
@s.bhuvanaswari363 Год назад
​@@esadossdoss9269😊😊😊😊😊
@ManjuEhambaranathan
@ManjuEhambaranathan 10 месяцев назад
​@@esadossdoss92699u
@kasthurimurugan8138
@kasthurimurugan8138 9 месяцев назад
​@esadossdoss9269 ddddddplll
@KotieswarnKoti
@KotieswarnKoti 9 месяцев назад
17:51
@SavariMuthu-f5c
@SavariMuthu-f5c 9 месяцев назад
எங்க லஷ்மி அம்மாவுக்கு இணை யாரும் இல்லை
@saravananspvm3300
@saravananspvm3300 Год назад
எல்லா கதையும் கேட்டுத்து இப்ப என்னமா உனக்கு பிரச்சினை என்ன வேணும் னு கேக்குற லக்மி மெடம் சூப்பர்
@kamaliprabhanjan
@kamaliprabhanjan Месяц назад
😅
@hariharapriya7447
@hariharapriya7447 Год назад
நாட்டுல பல பெண்களின் நிலமை இப்படித்தான் இருக்கு பெண்கள் ரொம்ப பாவம்..
@msmanieditor5716
@msmanieditor5716 3 года назад
நம் நாட்டில் மதுபானம் ஒமழிக்க வேண்டும்👆👆👆நம் நாட்டில் இப்படி ஒரு பெண்ணா supper sister good
@enamozhi4837
@enamozhi4837 8 месяцев назад
Vaippu illa raja
@jasperselvan2085
@jasperselvan2085 5 лет назад
இந்த பெண் விடாமல் பேசுகிறாள் என சிலர் எழுதியுள்ளனர். அது மன தடுமாற்றம் என ஒருவர் எழுதியுள்ளார். அவ்வாறு சிலர் பேசுவது அவர்களின் பழக்கமாக இருக்கும். தாய் இல்லை. அக்கா ஆதரவும் இல்லை. அக்காவைக் கட்டிய தாய் மாமன் இவளையும் பெண்டாள நினைக்கிறான். தாய் போல் மேடம். தாய் வீடு போல் சொல்வதெல்லாம் உண்மை அரங்கு. இவள் தன் மன உணர்வுகளை வேறு எங்கும் பேச வழியில்லாமல் இங்கு பேசுகிறாள். இவள் கணவன் குடிகாரன் மட்டுமல்ல பெண் தொடர்புகள், கஞ்சா, பீடி, சிகரெட் வேறு. 2 சிறு வயது ஆண் குழந்தைகள். 2 பேரின் படிப்பு, வேலைக்குப் போவது, வீட்டில் வேலைகள். குடும்ப பொறுப்புகளைத் தனியாக இனிமேல் சுமக்க வேண்டும். இதனுடன் 2 ஆண் குழந்தைகளையும் தகப்பனிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கங்கள் அண்டாமல் தனியாக இனிமேல் அவன் திருந்தி வரும் வரை single parent ஆக வளர்க்க வேண்டிய சவால். கணவன் திருந்தி வருவதற்கு என்ன guarantee? இந்த பெண் இடத்தில் நம்மைப் பொருத்திப் பார்த்தால் தான் அவள் வலியும், வேதனையும் புரியும். விமர்சிப்பது எளிது.
@anandhanarumugam2095
@anandhanarumugam2095 5 лет назад
cedeeeeee2
@jasperselvan2085
@jasperselvan2085 5 лет назад
@@anandhanarumugam2095 Pardon. Can't understand.
@joicesundar6637
@joicesundar6637 5 лет назад
True. She is a self made woman
@OhIndiapenne
@OhIndiapenne 4 года назад
well said
@vijayalakshmi557
@vijayalakshmi557 4 года назад
It's true
@DurgaDevi-h2k
@DurgaDevi-h2k 13 дней назад
9.33,9.50 Lakshmi mam ku kottaviya varuthu 😅
@vetripugazh6403
@vetripugazh6403 4 года назад
pppphhhaaa....she managed to take care of children, sent his brother to foreign, went to work. women rock. semma 👌
@chanlee6254
@chanlee6254 Год назад
But her thambi betrayed her,why?
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
சிறியவயதில் தாயின் அன்பு பாசம் இல்லை என்றால் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கும்
@senbhagam9116
@senbhagam9116 Год назад
Neram
@njithweera336
@njithweera336 Год назад
​@@senbhagam9116zzzzzzzzz no hi my name😅
@vengaiyvengaiy8864
@vengaiyvengaiy8864 4 месяца назад
🤱😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@kettavan01
@kettavan01 10 месяцев назад
Indha maadhir psycho path ku yellam kalyanam aagudhu namakku oruthanum ponnu tharamaatendraanunga
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 7 месяцев назад
Athum sarithan 😂😂😂😂
@Djsivavlogs
@Djsivavlogs 10 дней назад
😂😂😂😂😂😂
@saravananspvm3300
@saravananspvm3300 Год назад
எல்லா கதையும் கேட்டுத்து இப்ப என்னமா உனக்கு பிரச்சினை என்ன வேணும் னு கேக்குற லக்மி மெடம் சூப்பர்
@jailler
@jailler Год назад
))
@balakrishnan4407
@balakrishnan4407 Год назад
😂😂😂
@panidassnatarajan106
@panidassnatarajan106 5 лет назад
பெண்சாதி அன்புக்கும் பாசத்துக்கும் அடிமையாகத்தான் ஆண் இருந்தாகனும், பெண்ணை குற்றம் சொல்லாதே ஆண்மகனே,,,!
@chinnarajk6954
@chinnarajk6954 Год назад
@@sudhakarthoppurpolice my (
@mathiasclarammamathiasclaramma
​@@chinnarajk6954 q1211😊
@sugirthannagarathnam9722
@sugirthannagarathnam9722 11 месяцев назад
​@@sudhakarthoppurpolicewrong people are both in boys and girls
@hemalathadurairaji7047
@hemalathadurairaji7047 5 лет назад
Women power 😎😎😎
@vidhyar1392
@vidhyar1392 5 лет назад
super girl.
@gayathriramachandran1815
@gayathriramachandran1815 5 лет назад
Super lady thanks laxmi mam
@Kovilpatti_couples
@Kovilpatti_couples 9 месяцев назад
I am Lakshmi mam army....❤
@clementgiesal1167
@clementgiesal1167 3 года назад
THANK YOU MME SISTER GREAT POWER GOLDEN GIRL WELCOME SISTER 🥰❤❤❤❤❤
@geethavijayan2535
@geethavijayan2535 19 дней назад
Hats off to Pathmavathy👏👏👏👏👏👏what a great woman she is
@express3327
@express3327 7 месяцев назад
இந்த பொண்ணு பாவம் தான் இந்த பொண்ணு கிட்ட காசு பணம் இருந்திருந்தால் சொந்த பந்தம் வந்திருக்கும் லட்சுமி அக்கா சூப்பர்🎉🎊🎉🎊🎉🎊
@shafirose1846
@shafirose1846 4 года назад
Intha show ful episode na tv la parthuten. But stil am watching this ful episode Bcos of lakshmi mam n this solvathellam unmai...
@josephinejayamary5556
@josephinejayamary5556 4 месяца назад
Me also
@kalachettiar1488
@kalachettiar1488 5 лет назад
Pathmavathi is very talent and hard work lady...Good dicition Lakshmi ...Super 😍😍
@kavithakavitha2084
@kavithakavitha2084 5 лет назад
Pavam antha ponnu, lifela romba kastapattutu.
@mskalim8409
@mskalim8409 Год назад
Entha episode pathu anakku sankadam aayirichu 😢😢😢
@Akurana3511
@Akurana3511 4 года назад
இந்தியால இப்பிடியோறு பேண்ணா very very good sister
@vallipurammoorthy8223
@vallipurammoorthy8223 4 года назад
அவன்ட மூஞ்சிய பார்த்தாலே தெரியுது குடி காரப்பயல் உங்களுக்கெல்லாம் ஏன்டா கலியாணம் அவனை செருப்பால அடிக்கணும் இனி போய் குடிச்சுட்டு குப்பற கிட
@ravia7757
@ravia7757 4 года назад
Madam, அந்த சத்தீஈஈஈயமூர்த்தீஈஈஈக்கு வச்சீங்களே கட்சீல ஒரு கும்புடு....... புல்லரிச்சிருச்சு Madam..... you are someone unparalleled woman of justice....
@panidassnatarajan106
@panidassnatarajan106 5 лет назад
ஆனா ஊனா தண்ணி அடிக்ககிறதுக்கு பெண்ணை காரணம் சொல்லுறீங்க
@ashvalli154
@ashvalli154 4 года назад
One more family ruined by alcohol. Please ban alcohol
@saravananspvm3300
@saravananspvm3300 Год назад
ஆள பாத்தா டம்மி பீசா இருக்கான் இவ்வளவு அட்டகாசம் பண்ணிருகயே
@marikumarmarikumar1623
@marikumarmarikumar1623 4 года назад
பத்மா பாவுன்டா டேய்
@mohammedrafi694
@mohammedrafi694 Год назад
இந்த பெண் அருமையான பெண்
@SangeethaS-qo1pk
@SangeethaS-qo1pk Год назад
இந்த சம்பவம் அப்படியே எனக்கு நடந்த கதை மாதிரியே இருக்கு அப்படியே என்னோட வாழ்க கதை😔😔😔😔😔
@gnanasekaran811
@gnanasekaran811 Год назад
Ccc
@al-tc3fe
@al-tc3fe Год назад
Unmai va
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 11 месяцев назад
35:09
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 11 месяцев назад
சங்கீதா:கடவுள் உங்களுக்கு துணையிருப்பார்.
@Anishan90..
@Anishan90.. 10 месяцев назад
Iyo so sad 😢
@giby7774
@giby7774 5 лет назад
Genuine girl so confident..god bless u sister..
@sja505
@sja505 4 года назад
Yes...
@MarySharlina-dm3mf
@MarySharlina-dm3mf 4 месяца назад
Amma please my request please help and support her needs, for herself and children sake,my own experience, please don't believe the durken and misunderstanding men,they will say we are keeping our own brothers,than what is the value of marriage,we can just get married to our own brothers,then why We have to get married and suffer with these types of men,sry ma for saying this,we woman when we hear these words from them, it is so painful no words to tell ma, with children listening all these words OMG, only God should protect and guide us ma,my request please help her by giving a job to lead a new and wonderful life with her children for her future life let she atleast live happily with her children for ever ma 😢🙏🙏
@SunilKumar-li9dl
@SunilKumar-li9dl 5 лет назад
Padmavathy ......u r grate person .....big saliute ....
@senthilkumar-ez7hl
@senthilkumar-ez7hl 10 месяцев назад
கள்ளக்காதலை நல்ல காதலாக மாற்றுங்கள்
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 Месяц назад
சட்ட ரீதியாக முடியும்
@arvindnaidu1109
@arvindnaidu1109 3 года назад
குடிகார கபோதி , செத்துபோ
@meenakumaridass1584
@meenakumaridass1584 4 года назад
Lakhsmi mam oru penna ninga evlo risk yedukaringa really great and ur dhariyatha nenacha pullarikkudhu mam
@பொழுதுபோக்கு-ற2வ
இப்போ எப்படி இருக்காங்க இந்த சிஸ்டர்
@all9077
@all9077 5 лет назад
குடியின் மீது பழிபோட்டு உண்மை புதைக்கப்படுகிறது.இருதரப்பிலும் தப்பு உள்ளது.
@gutsnuts2000
@gutsnuts2000 4 года назад
சரியாசொன்னீங்க. குடிகாரனாயிருக்கல. அந்தாளுக்கு பேசத்தெரியல. ஒருபக்க கதைய வச்சே முடிவுபண்ணமுடியாது. இது அந்தாள கழட்டிவிட முடிவுபண்ணிடுச்சு.
@G11521
@G11521 4 года назад
All எல்லாம் நன்மைக்கே anthe Penn methu enna thappu Ethu unn cheap mantalty Unkkum vallkai Nalla ammaiyathu
@all9077
@all9077 4 года назад
@@G11521 அந்த பெண்ணின் அக்கம்பக்கத்தினரிடன் சென்று விசாரித்துவிட்டு கருத்தை கூறவும்.உம் சாபம் உம் தலைமுறைக்குதான் போகும்.நேரடியாக பாதிக்கப்படாதவரை யாரையும் சபிப்பதை தவிர்க்கவும்.மற்றபடி All எல்லாம் நன்மைக்கே...
@arumukamuthayakumar784
@arumukamuthayakumar784 4 года назад
அவன் ஒரு குடிகார நாய். அந்தப் பெண் உழைக்கும் ஏழைப் பெண் திறமையான ஒரு பெண் இவனின் குடியால் ஒரு பெண்ணின் வாழ்க்கை?????
@SriRakshaSriRaksha-ql7iq
@SriRakshaSriRaksha-ql7iq 3 месяца назад
ஒரு ஆண் தவறு செய்யும்போது அதை யாரும் கண்டிப்பதில்லை ஆனால் அவன் கொடுமைப்படுத்தும் போது அவனை அவன் அந்தப் பெண்ணை சீரழிக்கும் போது யாரும் வந்து கேட்பதில்லை எவ்வளவு நாள் பெண் மட்டுமே நரகத்தை அனுபவிப்பாள் அவளும் பெண் தானே அவளுக்கும் ஆசைகள் உணர்வுகள் இருக்கத்தானே செய்யும் ஏன் இந்த ஆண் சமூகம் பெண்களை மட்டும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறது ஒரு ஆண் தவறு செய்தால் அவன் ஆண் என்று பெருமிதம் கொள்கிறார்கள் இதே ஒரு பெண் செய்தால் அவளுக்கு பல கெட்ட வார்த்தையான பெயர்கள் என்ன சமூகமானது😢😢😢😢😢😢😢
@vignesh2533
@vignesh2533 4 года назад
26:43 lashmi mam got no chance to speak... she got tensed and asked "ipo ena prechana" more than 10 times
@vaagai9808
@vaagai9808 5 лет назад
Why did she not recommend him to any rehabilitation centre?
@balaji2703
@balaji2703 4 года назад
Need tasmac band
@sripoomari1743
@sripoomari1743 Месяц назад
இப்பெண் கணவனுக்கு 10ரூபாய் சட்டப்பைய்யிள் இருந்தால் கோமனத்துனி காற்றில் பறக்கும் போல
@georgbrunner3304
@georgbrunner3304 3 дня назад
Aiyoo like mail train she is talking nonstop
@mumaiyal2597
@mumaiyal2597 4 года назад
Vera level Lakshmi Mam.
@saraskm2880
@saraskm2880 4 года назад
டி ஒரு ரவுண்டு இப்ப உலகம் சுழலு தடி bala
@kavithamanjunath5806
@kavithamanjunath5806 4 года назад
Mam super mam
@saravananvijaya3038
@saravananvijaya3038 4 года назад
Lakshmi Amma really you next to Amman
@PrabhuPrabhu-gs6xk
@PrabhuPrabhu-gs6xk 2 месяца назад
ஆண்களுக்கு ஒன்னே ஒன்னு சொல்கிறேன் கல்யாணம் ஆகி நீங்க தனி தனி குடித்தனம் போறீங்க ஜோலி முடிஞ்சது
@NEWSTODAY730
@NEWSTODAY730 Месяц назад
@@PrabhuPrabhu-gs6xk yen aana girls thani kuduthanam thana poga asa paduranga
@sakthixerox8666
@sakthixerox8666 5 лет назад
Please help her madam
@silentkiller3440
@silentkiller3440 5 лет назад
Show kum thanni adicchittu vanthutapla
@perumalperumal.p2486
@perumalperumal.p2486 5 лет назад
Vh y
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 4 года назад
நல்ல ஆலோசனை வழங்கினீர்
@chandrachandra5703
@chandrachandra5703 3 года назад
P
@amanizaha
@amanizaha 5 лет назад
Dear sister you are a great girl don't give up .
@omnamasivayaomnamasivaya1200
@omnamasivayaomnamasivaya1200 4 года назад
Aptilam solla kudathu
@dassacdassac3358
@dassacdassac3358 4 года назад
Pavam antha ponnu
@gaya656
@gaya656 5 лет назад
நன்றி அம்மா. பாவம் நல்ல பெண்
@manojbrock9668
@manojbrock9668 5 лет назад
Shuviga Kula
@ramadoss1192
@ramadoss1192 4 года назад
antha ponnu nalla samalikudhu vaayala antha ala pesavidama
@parveenbanubanu4118
@parveenbanubanu4118 3 года назад
All the best padmavathy 👌👏👏👏
@honeydewdew2430
@honeydewdew2430 4 года назад
Wow super
@rajamusthafa2
@rajamusthafa2 5 лет назад
மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தாள் மனைவிக்கு கணவன் கூட இல்லறம் வாழ்க்கை வாழ விருப்பம் இருக்காது அந்த மனைவி மற்றோரு ஆணை தேடி தான் போவாள் இது தான் இப்போது தமிழ் நாட்டில் அதிகமாக நடக்கிறது குடிகார பயலுக பூராவும் திருந்துங்கள்
@v.sjagannathan6870
@v.sjagannathan6870 5 лет назад
அடுத்தவனை தேடிபோனப் பிறகுதான் அடுத்தவனின் குணம் தெரியவரும் அவனும் குடிகாரனாக இருந்தால் என்ன செய்வாள் .
@neelathangavel6960
@neelathangavel6960 4 года назад
@@v.sjagannathan6870 innoruvanai thedi pogavendiyadhu thaan, idu thaan easy aagiduche Namma society la. Inna thediku.
@leelavathyleelavathy9428
@leelavathyleelavathy9428 3 месяца назад
Super soninega
@ganesh_mani
@ganesh_mani 8 месяцев назад
இந்த பொண்ணு வேற ஒரு முடிவுக்கு வந்திடுச்சு 😂😂😂
@chingmungyung8175
@chingmungyung8175 5 лет назад
டேய் ப்ளூ சட்ட கெலம்புடா
@manojbrock9668
@manojbrock9668 5 лет назад
R E
@annathasan5504
@annathasan5504 Год назад
நல்ல பெண்
@MabelCPriya
@MabelCPriya 4 года назад
Indha naaaya yean aappovey vittutu pola??! Ivlo naalu Waste panniteye darling. This waste fellow should be left on his own
@MabelCPriya
@MabelCPriya 4 года назад
“Ivuru dummy piece nu therinji pochi 😂 “ Best sentence in this episode and true
@godofsmallthings2511
@godofsmallthings2511 10 месяцев назад
She is a strong girl 💪❤
@RM-hv9zk
@RM-hv9zk 3 года назад
பாவம் இந்த பொண்ணு
@dharshikhas.r6575
@dharshikhas.r6575 3 года назад
Aa111aq1111q1qqaqqqaaq1qqqaaqq11q11q11qaaq1111q1q1a111111q1qqqqqqaqqaqqqaqqqa11aaqaq11qqqq1q1aaqaqq1qq1111q1qaq1111qqqqq111qq11qqqqq1qqq1qqqqqqq111111111q11qqqq1qaqq1qqqqq1qqqqqqq1qaq1q11qqq1q1qqqqq111q11qq1qqqqqqqqqqqqqq111aqq1qaqqaqqqq11qqqqqqqq1aqqqqq1q1qq1qaqq1q111111111q111qqaqqqaq1aqqq11aqqq111qqq1qqaqqqqaqq1
@marikumarmarikumar1623
@marikumarmarikumar1623 4 года назад
Lakshmi Amma spech vera level.superrrrrrrrrrr
@abubai3855
@abubai3855 4 года назад
Irudi amma is awesome mam nenga sollura alagu
@latha534
@latha534 Год назад
Ippo eppadi irukkanganu theriyalaye
@10valarmathi90
@10valarmathi90 4 года назад
Akka all the best
@shasnasiyaj4048
@shasnasiyaj4048 4 года назад
Pavam inda ponnu
@rebeccasamayalfoodchannel4420
@rebeccasamayalfoodchannel4420 4 года назад
pengaluku padipum velaiyum avasiyam....mam ninga nalla oru sirantha penmani...🌹🌹💐💐
@monitorfrancis5428
@monitorfrancis5428 4 года назад
she is earning more than him and she is more talented than him, So he is having inferiority conflict .That"s why he is addicted to all these. first of all he should be taken to a doctor .Addiction can be cured. But find the root cause and solve it. Otherwise she will loose a beautiful family. She is very talkative and very social but he is very reserved. like wise there are so many miss match but love line is still very strong. That can cure any thing and show miracles. THEY BOTH NEED A PROPER COUNSELLING
@psmvkl7498
@psmvkl7498 4 года назад
புதுமைப் பெண் ஆயிரத்தில் ஒருத்தி இந்தக் காலத்தில்
@drcp23
@drcp23 4 года назад
Paavam
@arockiadhanraj2406
@arockiadhanraj2406 2 месяца назад
She is a proud and very sincere girl God will bless and support padmavathi
@chinnachinnu6373
@chinnachinnu6373 3 года назад
Supper padhamavathi edhi tha nee hunnmuvile eru good woman
@aditri8888
@aditri8888 3 месяца назад
Pavam kadavul en parents ilatha pasagaluku mrg life um Nala koduga maturaga
@domnicking3965
@domnicking3965 3 месяца назад
Ada paaveengala, enna madhiri thaniya irukura vangaluku , indha madhiri ponna kadacha deivam maadhiri pathupom da nanga
@tangoriddick3372
@tangoriddick3372 5 лет назад
Mental guy missed nice girl
@ranganayaki2844
@ranganayaki2844 5 лет назад
i love lakshmi ramakrishan
@Djsivavlogs
@Djsivavlogs 10 дней назад
Yow yow😂
@lalitakandan1524
@lalitakandan1524 6 месяцев назад
Good jop.. God bless you madam..
@abdulrasheedk2720
@abdulrasheedk2720 4 года назад
Very good decision mam 👍🙏,. All the best Padmavathy ...
@revathiraj240
@revathiraj240 4 года назад
R
@sebastianp1589
@sebastianp1589 8 месяцев назад
@chanlee6254
@chanlee6254 Год назад
First of😂all kudos to the episode,padmavathi didn’t go & have a kid with garage mudalali
@MotherofDragons-su8mh
@MotherofDragons-su8mh 6 месяцев назад
I am inspired by the girl really I thought I am working hard I have difficulties in life. But this girl really opened my eyes😢
@rajirajan7920
@rajirajan7920 6 месяцев назад
👌🏻
@prabaharanmani4290
@prabaharanmani4290 4 года назад
லட்சுமி க்ரேட். கொஞ்ச நேரத்துலயே தலை வலி ஆரம்பிச்சிடிச்சி. இவ்வளவு பொறுமையா கேக்கிர லட்சுமி க்ரேட் தானே. இவளுக்கு வாய் வலிக்காதா? பார்வர்டு பண்ணி பண்ணி பார்க்கிறேன்...இவ தான் பேசி கிட்ட இருக்கா
@abinew8465
@abinew8465 4 года назад
Super mam
@balaji2703
@balaji2703 4 года назад
I Am also Coimbatore. Na help panera.
@gphari841
@gphari841 4 года назад
Nanum Coimbatore than,, but na help pannamutiyathu brother
@Arumugan-xy1ed
@Arumugan-xy1ed 4 месяца назад
நிகழ்ச்சிக்கே போதையில் தான் வந்துருக்கார்
@SanthisanthiSanthi-ts3lh
@SanthisanthiSanthi-ts3lh Год назад
Great maa Neenga 👍👍👍
@jananirose5703
@jananirose5703 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jkKsrvtI9uM.html
@saravananvijaya3038
@saravananvijaya3038 4 года назад
Please read you are next to Amman
@Rameshkumar-gk3wp
@Rameshkumar-gk3wp 4 года назад
Very good girl. But that nonsence fellow don't know the value of wemon
@ajeeshramachandran7696
@ajeeshramachandran7696 9 месяцев назад
@rubanst5848
@rubanst5848 7 месяцев назад
Intha nikalchchiya pakkum pothu enkalukkum oru thairiyam varuthu but athukku support panna yarum illa enkku
@pradeeshpakkudu2550
@pradeeshpakkudu2550 3 года назад
Super mam padmavathy is great big salute
@irulandiuma6171
@irulandiuma6171 5 лет назад
supper. matam
@MabelCPriya
@MabelCPriya 4 года назад
Such a pathetic liar and such a waste of space in this earth. Bloody loser
@RanjithKumar-cb2ue
@RanjithKumar-cb2ue 4 года назад
Yenga ooru
@SathishKumar-ye8nc
@SathishKumar-ye8nc 4 года назад
Music 😡
Далее