Тёмный

மனைவி கையால் செய்த ஐனேசியா மீன் குழம்பு பொரியல் 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 39 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 37   
@KavithaAppu-yp7ci
@KavithaAppu-yp7ci 2 месяца назад
எப்பவுமே உங்கள் மீனவன் அண்ணா குழந்தைகளுக்கு சாப்பிட வைத்து அழகு பார்த்த பிறகுதான் எங்க அண்ணன் சாப்பிடுவார்👌 அண்ணா உங்க தங்கமான மனசுக்கு எப்பவுமே நல்லதே நடக்கும்❤🙏
@gowriu7067
@gowriu7067 2 месяца назад
Bro, நல்ல சமையல் vedio, குழந்தைகளுடன் மீன் உணவு சாப்பிடு வது மிக அருமை. உங்கள் துணைவியார் எளிமையாக மீன் சமைப்பதையும், மீன் பொறிப்பதையும் செய்தார்கள் பாராட்டுகள். தொடர்ந்து இது போன்று கருவாடு மற்றும் இதர மீன் வகைகளையும் சமையல் செய்து vedio பதிவிடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நட்புடன் செல்வமணி
@vetriselviap4996
@vetriselviap4996 2 месяца назад
எங்கள் வீட்டில் நான்கு பெண் குழந்தைகள். எங்க அப்பாவும் உங்களை போல் எங்களை சாப்பிட வைத்து அழகு பார்ப்பார்கள். உங்களோட இந்த வீடியோ பார்த்த உடனே அழுதிட்டேன் சகோதரா. எங்க அப்பாவை திரும்ப பார்த்தது போல இருந்துச்சு.
@rajkumarraj9872
@rajkumarraj9872 2 месяца назад
அழகு அழகு 😊😊😊... குழந்தைகளுக்கு சாப்பிட வைத்து தான் சாப்பிடுவது ரொம்ப அழகு. என் தந்தை ஞாபகம் வந்தது.வாழ்க வளமுடன் உங்கள் மீனவன் குடும்பம் 🥰😍🤗🙏
@ganeshmalar-v3l
@ganeshmalar-v3l 2 месяца назад
Unkla pakum pothu en appa enkaluku epdi sapadu uooti viduvankalo apdiye iryku 😢❤❤ anna
@jeyavanythangalingam5811
@jeyavanythangalingam5811 2 месяца назад
கன நாள்களாக எதிர் பார்தேன்..... அருமை.... இருவருக்கும் கண்ணு பட போகுது..... சுத்தி போடுங்கள்....❤❤❤❤❤❤❤
@estermageswary8748
@estermageswary8748 2 месяца назад
Amen 🙏🙏🙏 Amen 🙏 Amen
@BalajiRangineni
@BalajiRangineni 2 месяца назад
brother uinga video pathu than vanjaram karuvadu and nethli karuvadu order panan. inum delivery panala and whats app la message panalum reply pana matainguraing. uingala naimbi vanthathuku ithu than uinga subscribers ku kodukura mariyathaya.
@selvanlaywer
@selvanlaywer 2 месяца назад
akka nalla heroine mathiri alaga irukanga
@HaneefaAbubacker-yh3vy
@HaneefaAbubacker-yh3vy 2 месяца назад
வாழ்த்துக்கள் நற்பு
@ShanthiShanthi-u9i
@ShanthiShanthi-u9i 2 месяца назад
Anna masela 1kg enna rete
@tamilfact-yh8rl
@tamilfact-yh8rl 2 месяца назад
❤❤❤❤❤siyandra papa
@amalaameya267
@amalaameya267 2 месяца назад
Jesklin akka very innocent 😁
@devanlechu2477
@devanlechu2477 2 месяца назад
இன்று உங்கள் ஊரில் தான் இருக்கிறேன்
@vkaruna3205
@vkaruna3205 2 месяца назад
Wonderful Father
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 2 месяца назад
நீண்ட காலுக்குப் பிறகு சமையல் வீடியோ
@malarvizhiselvam979
@malarvizhiselvam979 2 месяца назад
Thambi elaithu vitirgal
@devanlechu2477
@devanlechu2477 2 месяца назад
நண்பா நாளை நான் உங்கள் வீட்டிற்கு வருகிறேன் சாப்பிட
@selvakumarkathiresanpandur5597
@selvakumarkathiresanpandur5597 2 месяца назад
திருச்சியில் கெளுத்தி மீனையவே வஞ்சிர மீனு னு சொல்லி விப்பாங்க 😆😝
@geethugeethu279
@geethugeethu279 2 месяца назад
Thengai serkalaiya anna kozhambuku
@rahmankani
@rahmankani 2 месяца назад
கடலோர மீனவ கிராம மக்கள் பெரும்பாலும் தேங்காய் சேர்க்கமாட்டார்கள்....எங்க வீட்லயும் சேர்க்கமாட்டாங்க ஆனால் மீன் குழம்பு மனமணக்கும் 😋😋😋
@jeevithasenthurkrishnan667
@jeevithasenthurkrishnan667 2 месяца назад
Papa hand la enna achu thalupa iruku
@r15subavlogs8
@r15subavlogs8 2 месяца назад
Anna tha akka voice kekkala
@BharathS-k3f
@BharathS-k3f 2 месяца назад
🎉🎉🎉
@lohitdisha2371
@lohitdisha2371 2 месяца назад
Very nice perala fish 🐟 fry and gravy cooking video sister Jasleen super video nanba Kingston 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 2 месяца назад
Very Delicious Fish curry and Fry Preparation ❤.
@odaifishfood6515
@odaifishfood6515 2 месяца назад
Video availability not good
@sushmidhasan4857
@sushmidhasan4857 2 месяца назад
Hi anna video super
@RAMKUMARGANGULIAN
@RAMKUMARGANGULIAN 2 месяца назад
கண்ணு பட போகுது..... சுத்தி போடுங்கள்....
@hameedhameed2710
@hameedhameed2710 2 месяца назад
ஒருசின்னப் பைய்யன் பெரியப்பா பெரியப்பான்னு கூப்பிட்டான் அவனுக்கு சாப்பாடு கொடுக்கலையே! ஏன்? மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது 😂😂😂😂
@sheebajoseph6295
@sheebajoseph6295 2 месяца назад
பரலா மீன்
@sasikumararumugam309
@sasikumararumugam309 2 месяца назад
பரலா
@UmasundarSundar
@UmasundarSundar 2 месяца назад
Parla meena
@arumugamk3145
@arumugamk3145 2 месяца назад
மின்புடிக்கிரவேலையேவீட்டியா
@mercyvino2615
@mercyvino2615 2 месяца назад
ஜெஸ்கிலின் வெகுளி பொண்ணு
Далее
These Are Too Smooth 😮‍💨
00:57
Просмотров 6 млн
Paint Projects
00:17
Просмотров 4,1 млн
These Are Too Smooth 😮‍💨
00:57
Просмотров 6 млн