Тёмный

மனைவி சந்தேகப்பட்டதால் தவறாக சென்ற கணவன்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 17 ஜனவரி 2013 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 2,3 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

16 янв 2013

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 688   
@twinsbabyshreerishi
@twinsbabyshreerishi 3 года назад
என் மாமியார் லாம் சரியான சனியன்...இவங்க சூப்பர்
@lathamahe1232
@lathamahe1232 3 года назад
Too u
@ananths5475
@ananths5475 3 года назад
Neenga panna comment ah Wife or (husband) pakkama pathukonga patha sanguthan (en anupavam)
@lathamahe1232
@lathamahe1232 3 года назад
😂😂
@chitraila3211
@chitraila3211 11 месяцев назад
​@@ananths5475😀😀
@LathaLatha-ys8gr
@LathaLatha-ys8gr 9 месяцев назад
Ada pavame ungaluku mattum ila enakum tha muthevi
@RajaRaja-th5dn
@RajaRaja-th5dn 3 года назад
அழகான அன்பான மனைவி.
@KannanKannan-vz5dr
@KannanKannan-vz5dr 4 года назад
இந்த காலத்திலும் இப்படிபட்ட மாமியாரா? ஆச்சரியமா இருக்குப்பா, அவங்களுக்கு என் வாழ்த்துக்கள்ப்பா...
@angryguy3975
@angryguy3975 4 года назад
YES YES YES
@sudhageryadav8584
@sudhageryadav8584 Год назад
அந்த அக்கா மாமியார் முழுக்க ஆதரவு தறாங்க மாமியார்,மருமகள் சேர்ந்து இருப்பது பார்க்க நல்லா இருக்கு. இவரு தான் மானஸ்தன் 😂😅😅
@sumioffcial
@sumioffcial Год назад
தங்கமான மாமியார் அருமையான கொழுந்தன் இவனால நாருது
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
அழகான மனைவி என்பதைவிட அழகான குணமானவர் இதை தான் மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்தவரம்
@babubn5368
@babubn5368 Год назад
On Yu byi VI By
@ponnusamychitra6692
@ponnusamychitra6692 Год назад
@@babubn5368 ,,,, , , ,, ,
@deardeath5594
@deardeath5594 Год назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 😂😂😂😂😂😂😂😂😂😂
@sandeepkrish4046
@sandeepkrish4046 4 года назад
உண்மையிலே கிரேட் லக்ஷ்மி மேம் தான் சூப்பர் வலிக்காம மருந்து போடுறீங்க
@anupamapavithran7899
@anupamapavithran7899 4 года назад
Mother and brother is treating her as their own daughter ...thats a good support
@angryguy3975
@angryguy3975 4 года назад
YES NICE FAMILY EXCEPT THE HUSBAND.
@tharmeshsathyavani5095
@tharmeshsathyavani5095 4 года назад
நல்ல மாமியார் ,மச்சான் கிடைக்க குடுத்துவைக்கனும்.
@krishnaarumugam7754
@krishnaarumugam7754 4 года назад
000000⁰...
@kumara2510
@kumara2510 4 года назад
Hi
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
தப்ப்பு செய்யாதவர்கள் உலகத்தில் இல்லை அதை உணர்ந்து மாற்றிகொள்ளும் போது மிக உயர்ந்த இடத்துக்கு செல்கிறார்கள்
@Nishanivas
@Nishanivas 6 месяцев назад
Nega Ela videolayum comments la unga I'd paka mudiyuthuu😂😂😂😂
@ishwarya.128
@ishwarya.128 4 года назад
நல்ல அத்தை .இப்படியொரு அத்தை எல்லார்க்கும் கிடைச்ச நல்லார்க்கும்
@angryguy3975
@angryguy3975 4 года назад
TRUE. BECASUE OF THE DAUGHTER IN LAW. THAT GIRL IS VERY SENSIBLE, GOD BLESS HER AND HELP HER.
@bismillahbismillah5878
@bismillahbismillah5878 4 года назад
Nalla atha ennaku kitashiruku
@bismillahbismillah5878
@bismillahbismillah5878 4 года назад
Yes
@abinavvihaabinavviha5528
@abinavvihaabinavviha5528 4 года назад
இப்படி ஒரு மாமியார் ரொம்ப பிடிக்கும் எனக்கு
@menakakandasamy8630
@menakakandasamy8630 4 года назад
Kkavija
@kumarm8381
@kumarm8381 4 года назад
இப்படி ஒரு மாமியார் எல்லோருக்கும் கிடச்சா சண்டையும் வராது நிறைய குடும்பம் நிம்மதியாவும் சந்தோசமாகவும் இருப்பார்கள்
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 4 года назад
அடுத்த அரைமணி நேரத்தில் இருப்போம் என்று நிச்சயம் இல்லை இருக்கும் வரை மனைவி மக்களுடன் மகிழ்ச்சியுடன் இரு நல் வாழ்த்துக்கள்
@joelprem6359
@joelprem6359 3 года назад
Superb and meaningful sentence bro
@thuthirajsuthis3201
@thuthirajsuthis3201 4 года назад
ஏன்டா நாயே இந்த பொண்ணுக்கு என்ன டா குறச்சல் ஏன்டா இப்படி ஒரு வாழ்க்கை தேவையா டா உனக்கு 😡😠😡😠
@fhaserer5051
@fhaserer5051 5 лет назад
லக்ஷ்மி அம்மா உங்களுக்கு வாழ்த்துக்கள்
@vijayamohan8173
@vijayamohan8173 4 года назад
சரவணன் உனக்கு நல்ல மனைவி அம்மா மைத்துனன் இப்படி ஒரு நல்லவர்கள் வாழ்க்கையில் கிடைப்பது அரிது.முட்டாள்தனம் பண்ணாதே.உன் மனைவி பிள்ளைகள் ரொம்ப பாவம்.கடைசி காலம் வரை மனைவி மட்டும் தான் துணை.இதை ஞாபகம் வைத்துக் கொள்.clerk க்கு night duty ஆ
@dhanushreeacharya.g9004
@dhanushreeacharya.g9004 4 года назад
Mam really I addicted Ur show bcz of u
@reeturobert6662
@reeturobert6662 4 года назад
Me toooooooo
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
அந்த பெண் முகம் தெய்வீகமா இருக்கு
@user-lm8ey7gl6q
@user-lm8ey7gl6q 5 лет назад
நல்ல மாமியார் இந்த காலத்தில் இப்படியோரு மாமியாவா சூப்பர் அம்மா நீங்க பல்லாண்டு காலம் வாழ்க
@rangaramesh6632
@rangaramesh6632 4 года назад
Ammma super
@angryguy3975
@angryguy3975 4 года назад
YES TRUE. WONDERFUL MOTHER IN LAW. VERY NICE LADY
@karuppusamy7619
@karuppusamy7619 4 года назад
@@rangaramesh6632 in k
@mohamedmustakeem3045
@mohamedmustakeem3045 4 года назад
இப்பிடி தப்பு செய்ற ஆண்களை நடு தெருவுல கல்லு எரிஞ்சு கொள்ளணும் 😔. உங்களுக்கு தாய் போல மாமியார் கிடச்சி இருக்கு 👌
@nurhaliza5132
@nurhaliza5132 Год назад
Vannakam Anna correct me from Malaysia Anna 🙏
@salman1to3
@salman1to3 11 лет назад
உண்மையிலே மிக மிக சந்தோசம் இருக்கு உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நல்ல வாழ்க்கை அருள்வான் வாழ்க எல்லா வளமும் பெற்று வாழ்க
@Hanu658
@Hanu658 4 месяца назад
Great mother in law Caring brother in law..
@sharavananraja2086
@sharavananraja2086 3 года назад
அடேய் இந்த மாதிரி ஒரு பொண்ணு அம்மா தம்பி எல்லாம் இருந்து வச்சு வாழ தெரில இன்னு 2வருஷ கழிச்சு வாழ்க்கை தெரியும்
@rajamohammed7460
@rajamohammed7460 4 года назад
இவன் முகரை கட்டயே சரி இல்லை தன் மனைவியை முறைத்து கொண்டே இருக்கிறான் நல்ல மனைவிக்கு மோசமான கணவன் மோசமான கணவனுக்கு மோசமான மனைவி இப்படித்தான் பல்வேறு குடும்பங்கள் இருக்கின்றன ஏன் இப்படி பெண்கள் அடுத்த குடும்பத்தில் உள்ள ஆண்களை அபகரித்து இன்னொரு பெண் வாழ்க்கையை கெடுக்கறீங்க
@Mrs.RamaniSuyambu
@Mrs.RamaniSuyambu Год назад
ச்சீ போடா னுட்டு போய் தனியா வாழ்ந்து காட்டு மா.. பெண்கள் தனியா வாழ முடியும்..துணிச்சலும் ஒழுக்கமும் இருந்தா போதும்
@joker-xl8rn
@joker-xl8rn Год назад
Crct
@chanlee6254
@chanlee6254 Год назад
Poor lady Just because Saravanan went away , a married man propositioned this woman Imagine if she is single Even policemen can’t protect her 24/7 & they might try silmisham also Ok to reunite with husband But the other lady will invite him over to see the baby & reconnect Better ti change the locality
@shanmugavijayanvijayan3667
@shanmugavijayanvijayan3667 4 года назад
தம்பி சொன்னார் பாருங்க, அவளுக்கும் குழந்தையிருக்குன்னு வெட்கமில்லாம சொல்றீங்க. அர்தமுள்ள வார்த்தை.
@manikandanmanikandan-ms8zr
@manikandanmanikandan-ms8zr 4 года назад
அந்த வார்த்ய சொல்லி உன்ன திட்டகூட முடியல. ஏன்ன உன் அம்மா நல்லாவாங்க.
@seguseyedali.k9880
@seguseyedali.k9880 5 лет назад
இந்த இந்த மாதிரி ஆளுகளுக்கு தான் அழகான பொண்டாட்டியும் அமைதியான பொண்டாட்டியும் கிடைக்கிறது கடவுளும் வஞ்சகம் செய்கிறான்
@angryguy3975
@angryguy3975 4 года назад
SURE BROTHER.
@arumugam4004
@arumugam4004 4 года назад
😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞
@manjuhaasini6190
@manjuhaasini6190 4 года назад
Correct
@subayasmin48
@subayasmin48 4 года назад
Unmai thanga.
@sundarimeenachi6620
@sundarimeenachi6620 4 года назад
Mm aptiya
@mohamedabdulla8783
@mohamedabdulla8783 5 лет назад
Nalla mamiyar Nalla macan🥰🤗🤗❣❣❣
@angryguy3975
@angryguy3975 4 года назад
TRUE ASHA. BUT THE HUSBAND IS A 3RD RATED BASTARD
@justforlaughs3551
@justforlaughs3551 4 года назад
பாவம் டா அந்த அக்கா
@sithanvazlkavalamutan2328
@sithanvazlkavalamutan2328 4 года назад
ஜீ தமிழில் இதுதான் அற்புதமான தீர்வு
@vasumathibs9872
@vasumathibs9872 4 года назад
சரவணன் உங்க மனைவி ரொம்ப அழகு ப்ளீஸ் அவளை மிஸ் பண்ணாதே
@palpandi1071
@palpandi1071 3 года назад
நல்ல அத்தை . இப்படியொரு மாமியார் கிடைக்க கொடுத்து வச்சிருக்கனு
@sindy5710
@sindy5710 4 года назад
Ipidi oru wife aa... Semma porumai.... Chance a ila.... But I don't believe dis guy
@saraswathikannappan8338
@saraswathikannappan8338 3 года назад
Great mother in law
@sulekhasadiq6491
@sulekhasadiq6491 5 лет назад
Such a beautiful wife and she loves her husband so much... Could see the happiness in her when he said that he will take care of her. Blessed girl.. Loving and caring mother in law and brother-in-law. Stay blessed dear
@ArunKumar-mx6ik
@ArunKumar-mx6ik 4 года назад
supper.amma.shagila
@ArunKumar-mx6ik
@ArunKumar-mx6ik 4 года назад
shagila
@shankararumugam2499
@shankararumugam2499 5 лет назад
House owner pullanga elam vanthu iruntha episode sema hit aairukum
@vickyprithivik4918
@vickyprithivik4918 4 года назад
என் மாமியார் ரொம்ப ரொம்ப நல்லவங்க
@kalachettiar1488
@kalachettiar1488 5 лет назад
Super Lakshmi Rama Krishnan 👏👏👍very good wife ,mother and brother....
@poojakutty1951
@poojakutty1951 Год назад
Ungalala tha mam avar manasu marinar nenga sonna vitham... Super mam valga valamudam mam avanga onnu seranum nu vendite irunthe mam.. Nenga nalla irukanum mama vera level mam.. Now i am happy mam
@sumathycaiser9444
@sumathycaiser9444 Год назад
Wife is really cute....!!!
@stepitupwithkich1314
@stepitupwithkich1314 3 года назад
Ledi super.. star.. lekshmi mam👌👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️
@shanthishanthi2235
@shanthishanthi2235 8 лет назад
nalla mamiyar
@angryguy3975
@angryguy3975 4 года назад
YES SHANTHI BECAUSE OF THE WONDERFUL DAUGHTER IN LAW.
@ssuriaabi8908
@ssuriaabi8908 7 лет назад
good wife......n good fmly...but bad husband
@angryguy3975
@angryguy3975 4 года назад
YES TRUE BROTHER
@aswinid4530
@aswinid4530 4 года назад
S
@ArunArun-kz5dx
@ArunArun-kz5dx 6 лет назад
Yellarukum ipdi oru mother in law kedacha....... Yella family um happy ah irukum
@jailalninafiya2931
@jailalninafiya2931 4 года назад
Enakku kedechirukku🤗
@chinchuallu7709
@chinchuallu7709 4 года назад
Arun Arun s
@aklakshmi4527
@aklakshmi4527 4 года назад
Enaku kedacha Amma ivangalukum mela
@fahad.ffayaz.f9899
@fahad.ffayaz.f9899 4 года назад
Enikkum irukkange
@HariHari-dt6zg
@HariHari-dt6zg 4 года назад
@@chinchuallu7709 hrty
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
த்ப்பு பண்ணாதவன் உலகத்தில் இல்லை ஆனால் அதை தெரிந்து திருந்துபவன் தான் மனிதன். அருமை பேடம் சுபம்
@kalyaniselvam4296
@kalyaniselvam4296 3 года назад
இது நடக்க கூடியது அல்ல mam.அவங்க காம லீலை வலையில் விழுந்துட்டான் இவன்.
@tamilvanan208
@tamilvanan208 6 лет назад
இப்படியும் ஓர் மாமியாரா?
@ramakrishnakrishna8333
@ramakrishnakrishna8333 5 лет назад
Great mamiyar
@angryguy3975
@angryguy3975 4 года назад
YES, NICE LADY. BECAUSE THE DAUGHTER IN LAW IS A WONDERFUL GIRL. THATS WHY THE MOTHER IN LAW IS LIKE THAT. THE HUSBAND IS A LOOSER.
@hadeckputeri2530
@hadeckputeri2530 6 лет назад
I luv this episode......well said mam...
@aaryacredits8433
@aaryacredits8433 Год назад
I love you Lakshmi amma love form Karnataka banglore ❤️❤️❤️❤️
@yaashireeletchumanan4811
@yaashireeletchumanan4811 6 лет назад
தெருவில் வந்த நாய்க்காக வீட்டில் பொக்கிஷமாய் வைத்திருந்த தங்கத்தை தூக்கி தெருவில் எரிந்தான்.
@angryguy3975
@angryguy3975 4 года назад
TRUE SISTER. NICE GIRL AND A WONDERFUL MOTHER IN LAW.. CUTE BROTHER IN LAW
@gayathripriya3773
@gayathripriya3773 4 года назад
Nice
@sudhas6420
@sudhas6420 4 года назад
அட அட அட wow what a dailoge
@HarishHarish-jm2tj
@HarishHarish-jm2tj 4 года назад
, Cz .. ,n,
@saravananshanthi8082
@saravananshanthi8082 Год назад
Dog ah kevala paduthadheenga sis
@rajeshwariraji1602
@rajeshwariraji1602 4 года назад
Super supportive mother in law and brother
@razmarimari2324
@razmarimari2324 8 лет назад
very good character mamiyar
@radeeshjasmiurl3468
@radeeshjasmiurl3468 6 месяцев назад
Good father and mother and specily mom and brother
@aadhilcabs4232
@aadhilcabs4232 9 лет назад
எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாது சம்பவங்கள் உன்மையாக இருப்பதீன் காரணமாக தான் இன்னும் இந்த நிகழ்ச்சி எவ்வளவு தடைகிலும் இல்லாமல் நடந்து கொண்டு இருக்கிறது........
@balakumararudselvam7157
@balakumararudselvam7157 8 лет назад
நல்ல மாமியார்
@angryguy3975
@angryguy3975 4 года назад
YES YES YES
@sudhansastig4355
@sudhansastig4355 3 года назад
Super amma
@imransahitha6716
@imransahitha6716 4 года назад
So sweet mathar in law eannudaiye maamiyavum rompa anpanavanga i love mamy
@gunampakriverasamy4516
@gunampakriverasamy4516 4 года назад
Madam is 100 % right
@mohamedajees5595
@mohamedajees5595 11 лет назад
realy thank u so much mr.saravanan ur discsion is great much.and godbless....i hope ur life will great. thx thx thx thx thx thx thanks mr.saravanan.
@pargunan8388
@pargunan8388 5 лет назад
Very good mam hats of you Lakshmi Ramakrishnan mam
@sundar1952
@sundar1952 11 лет назад
எனக்கென்னவோ அவன் பேச்சில் நம்பிக்கை இல்லை. அந்த இடத்தில் இருந்து தப்பிப்பதற்காகவே லட்சிமியிடம் அவ்வாறு சொன்னான் என்று நினைக்கிறேன். வெளியில் போனதும் மீண்டும் அவளிடத்தில் போய்விடுவான். ஊர்மேய்ந்த மாடு சும்மா இருக்காது.
@venikadauleennakodumaieduv191
@venikadauleennakodumaieduv191 5 лет назад
Yes
@tnpscmathssheeba9734
@tnpscmathssheeba9734 5 лет назад
Yes
@user-to2pj5rm8l
@user-to2pj5rm8l 5 лет назад
Ssssss காண்டிப்பா போய்ருப்பான்
@nrajendran3991
@nrajendran3991 4 года назад
@@venikadauleennakodumaieduv191 j
@angryguy3975
@angryguy3975 4 года назад
YES HE WILL GO BACK TO THAT 3RD RATED BITCH. HE WILL NOT RESPECT THE WIFE AND THE KIDS. 3RD RATED GUY.
@kumararivalagan1059
@kumararivalagan1059 5 лет назад
அம்சமான மனைவி.....
@angryguy3975
@angryguy3975 4 года назад
REALLY TRUE. SHE IS A FANTASTIC GILR, VERY REASONABLE AND VERY VERY CUTE GIRL. GOD WILL HELP HER IN THIS HARD TIME.
@gayathripriya3773
@gayathripriya3773 4 года назад
Yes
@afsaali7521
@afsaali7521 4 года назад
She s very good gal ...MashaAllah
@santhithilaga2481
@santhithilaga2481 Год назад
Lakshmi mam I love you ❤🌹from banglore .karnataka .
@uthayakumakili2281
@uthayakumakili2281 8 лет назад
very. ..nice..programs. ..
@rafidahm4157
@rafidahm4157 7 лет назад
Nice talk by Lakshmi Maa.. Another happy reunion.. Keep going #SU..
@serialserial148
@serialserial148 6 лет назад
My mother is like a mother in law for me. But this mother in law like a mother.
@sheebaharish1750
@sheebaharish1750 8 лет назад
Thank you saravanan sir. take care ur family, really u got a blessed wife and mother. we really thanks to Mrs.Lakshmi Ramakrishnan u give a very best counselling to them
@shabeerbasha7282
@shabeerbasha7282 4 года назад
Good boy
@helenjoy8797
@helenjoy8797 4 года назад
Lakshmy Ramakrishna is born talent. She handles every issues and giving advice excellently, Joy fr Singapore.
@panidassnatarajan106
@panidassnatarajan106 5 лет назад
டேய் பேப்பயல இன்னைக்கு உன் உடம்புல இருக்கிற சத்து உன் பொண்டாட்டி 7 வருசமா உனக்கு கொடுத்த அன்புடா, உன்னெல்லாம் மாறு கை மாறு கால் வாங்கனும்
@sivasiva9751
@sivasiva9751 5 лет назад
Ssss
@user-to2pj5rm8l
@user-to2pj5rm8l 5 лет назад
100%
@angryguy3975
@angryguy3975 4 года назад
TRUE BROTHER, THE WIFE IS VERY SENSIBLE LADY, THAT GUY IS A LOOSER. GOD HELP THAT GIRL AND HER KIDS.
@kathirkathir5591
@kathirkathir5591 4 года назад
Super
@moemoeaungparaparvathi7709
@moemoeaungparaparvathi7709 4 года назад
God bless mam and Zee tamil group Solve many problem
@kanagamani8428
@kanagamani8428 11 лет назад
the song superb ................................
@janaselvan3529
@janaselvan3529 4 года назад
Mamiyar vetuku oru🤝
@kumarprasath8871
@kumarprasath8871 4 года назад
அடேய் ஈனப்பயலே உனக்கு இது தேவையாடா போய் குடும்பத்தோட வாழுகிற வழியப்பாரு
@b.ajirabasha680
@b.ajirabasha680 6 лет назад
good wife.
@westoncox8618
@westoncox8618 6 лет назад
Nice episode
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Год назад
Magnifique Madame 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@kalaiarasanselvi1203
@kalaiarasanselvi1203 Год назад
Super Lakshmi mam ❤
@santhanadevi4920
@santhanadevi4920 4 года назад
Super mamiyar marmugal and brother in law
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 7 лет назад
wonderful, excellent,so touching and marvellous counselling by the anchor Ms Lakshmi.The way Saravanan changed his stance is not because of his conviction;but for the long and thoughtful message given by Lakshmi Madam.But for her decisive talk,the fellow would have walked out.Truly a terrific satisfaction to all of us and I shared this video with all my friends for its effective delivery
@selvarajansivakumar
@selvarajansivakumar 7 лет назад
THAMBIRAN VENKATAGIRI h
@aathinarayanan2096
@aathinarayanan2096 5 лет назад
nega pesiyathu good mam
@sangeethasangeetha1890
@sangeethasangeetha1890 4 года назад
Nalla mamiyar super
@kumarm8381
@kumarm8381 6 лет назад
சேத்திக்கிரவெல்லாம் பொண்டாட்டினா தாலி கட்டி கிட்டவலுக்கு என்னடா பேரு பரதேசி நாயே
@jothikumar3056
@jothikumar3056 4 года назад
Nice command
@snehasneha3197
@snehasneha3197 4 года назад
Semma.. crt ahh kekkuringa
@devdhaniya8591
@devdhaniya8591 4 года назад
Nalla advise mam
@sindhuramesh252
@sindhuramesh252 4 года назад
avan peachila unmai illa pavam antha akka 😭
@shehanshehan2315
@shehanshehan2315 Год назад
Very good aththa.and madam God bless you 💕
@kavyashreekavya1780
@kavyashreekavya1780 5 лет назад
Song superb
@munesssubha4711
@munesssubha4711 Год назад
Lakshmi mam family'members guduthu vachavanga good speech lakshmi amma
@VinodhKumar-bs5cq
@VinodhKumar-bs5cq 6 лет назад
good councilling Lakshmi medam
@mohamedafranabdulla
@mohamedafranabdulla 5 лет назад
கள்ளக்காதலுக்குதான் முன்னுரிமை கொடுக்கிறான்.கட்டின பொண்டாட்டியை விட்டுட்டு நாயி.அவன் முஞ்சும் ஆளும்......
@jnmarissh
@jnmarissh 11 лет назад
Lakshmi mam is so fierce that she will ask questions powerfully to the criminals but Nperiyasamy mam is kinda gentle in all the cases ! So kuduos to lakshmi mam :)
@trichyfunchannel4647
@trichyfunchannel4647 Год назад
Thank you madam....oru nalla kanavan manaiviya piriyama save pannitinga...
@ammukm2232
@ammukm2232 7 лет назад
super .good family
@nadiyabommini4339
@nadiyabommini4339 5 месяцев назад
Ennoda mamiyar enakku amma mari dhan... ❤
@nikshayathen4243
@nikshayathen4243 6 месяцев назад
Yo RU-vid rammy ad, pottu yangala mendal akkatha mudiyala????????
@kesvanbaskaran1344
@kesvanbaskaran1344 9 лет назад
Very nice story
@KannanKannan-fn6gm
@KannanKannan-fn6gm 6 лет назад
very good program
@afeelr
@afeelr 11 лет назад
nice
@shanthithilaka8020
@shanthithilaka8020 5 лет назад
Good family
@stephenrabin1719
@stephenrabin1719 6 лет назад
Super madam............
@tanalakshmylakshmy1036
@tanalakshmylakshmy1036 4 года назад
Salute for mamiyar and macanan....mam because take care for Anni..
Далее
IQ Level: 10000
00:10
Просмотров 2,9 млн
Как без этого..😂
0:15
Просмотров 2,9 млн