Тёмный

மனைவி வேண்டாம் , குழநதை வேண்டும் என கேட்கும் கணவன்!, Solvathellam Unmai S2 , ZeeTamil,அத்தியாயம்27 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 1,2 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai | F...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

28 авг 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 492   
@eashwarkumar2759
@eashwarkumar2759 3 года назад
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இனிமேல் உனக்கு நல்ல மனைவியோ, நல்ல குழந்தையோ கிடைக்கவே கிடைக்காது சண்டாளா... பெண் பாவம் பொல்லாதது... நீ வாழ்க்கையில் நல்லாவே இருக்க மாட்ட... நாசமா தான் போவாய்...
@karthikaranjan2408
@karthikaranjan2408 4 месяца назад
நம்பி வந்த பொண்ண இப்படி அநாதையா விடுறியே.. அம்மா தான் முக்கியம்னா எதுக்குடா நீங்க எல்லாம் கல்யாணம் பண்ணுறீங்க?? 🤬
@PR1415
@PR1415 25 дней назад
👍
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 3 месяца назад
மாமியாருன்னு இருந்தாலே பஞ்சாயத்துதான் போட்டு தள்ளிரனும் 😅
@express3327
@express3327 9 месяцев назад
லட்சுமி அம்மா சூப்பர் 👌முடிவுகள் இருவரின் பிரிவுக்கும் காரணம் அந்த பையனின் அம்மாதான்
@fathimarikana5996
@fathimarikana5996 3 месяца назад
S
@shanthiRavi-yi7wj
@shanthiRavi-yi7wj 3 месяца назад
அருமையான மனைவி அழகான குழந்தை அவனுக்கு வாழ முடியவில்லை அதிர்ஷ்டம் இல்லாதவன்
@gayathrisenthil9885
@gayathrisenthil9885 5 месяцев назад
அந்த பச்சை குழந்தையின் சிரிப்பு பார்த்து கூட சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று சொல்கிறார்...... ஆயிரம் சண்டைகள் வந்தாலும் பெண்கள் தன் குழந்தைகளுக்காக மட்டுமே அனைத்தையும் சகித்து கொள்கிறாள்...... ஒரு கணவன் அல்லது மனைவி சரியாக அமைந்து விட்டால் வாழ்க்கை சொர்க்கமே.....என் கணவன் போல❤❤❤❤
@vijayamohan8173
@vijayamohan8173 3 года назад
அழகான குழந்தை தம்பி.உன் மனைவியும் நல்லவள் தான்.உன்மேல் அவளுக்கு அதிக பாசம்.அதனால் தான் கோபப்படுகிறாள்.அதை புரிந்து கொள்.பெற்ற தாய் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் மனைவி.எனக்கும் உன் அம்மா வயதுதான்.வீணாக வாழ்க்கை யை கெடுத்துக்காதே
@AlamaluAlamalu-li2ip
@AlamaluAlamalu-li2ip 8 месяцев назад
Ppppppppppppppp0lllllllllllllpaqaqaqqqqqpqqpp
@AlamaluAlamalu-li2ip
@AlamaluAlamalu-li2ip 8 месяцев назад
Ppppppppppppppp0lllllllllllllpaqaqaqqqqqpqqpp
@baba.r9292
@baba.r9292 6 месяцев назад
Ennanu therile pa.. Idhule andha opening song ku addict aagiten🥰🥰🥰
@vanithalakshmi3510
@vanithalakshmi3510 6 месяцев назад
Yes even I am addicted to the song .I would like to know who se voice is male voice.
@Hema_Chinnu
@Hema_Chinnu 5 месяцев назад
Me tooo addicted
@KATH4116
@KATH4116 4 месяца назад
Me too sis
@RaniRaniravi-ig3ni
@RaniRaniravi-ig3ni 4 месяца назад
​@@KATH4116 mee to sis🥰
@pavan6207
@pavan6207 3 месяца назад
S female voice and music both addicted
@latharamasamy1179
@latharamasamy1179 4 года назад
அனாதைக்கு வாழ்வுகொடுக்கும் மூஞ்சியப்பாரு. அனாதைன்னா யாரும்கேட்பாரில்லைஎன்று நினைத்தாயாடாநாயே?
@asmaasma9244
@asmaasma9244 3 года назад
என்ன ஒரு அழகான சிரிப்பு அந்த பையனுக்கு
@RM-hv9zk
@RM-hv9zk 3 года назад
குழந்தை பாவம்.அந்த அம்மா நிலைமை தான் அந்த தம்பி பாப்பா விற்கு
@navomijansi3170
@navomijansi3170 Год назад
குழந்தை சிரிப்பிக்கு நிகழ்ச்சி பாக்கிற நாங்களே அடிமை உனக்கு எப்படி டா மனசு வருது விட்டு போறதுக்கு
@hepsibaful
@hepsibaful 8 месяцев назад
அழகு குழந்தை❤
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 3 года назад
அந்த குழந்தைக்காகவே...அவன் வாழனும்...அழகா சிரிக்கிரான்....இறக்கம் இல்லாதவன்..
@vidyar6709
@vidyar6709 4 года назад
பாவம் அந்த பொண்ணு...நிறைய பொண்ணுங்க வாழ்க்கை இப்படி தான் கெட்டு போய்ருக்கு
@simplicity7824
@simplicity7824 Год назад
ஏய் சிகப்பு சட்ட நீ நல்ல சேலை வாங்கி கட்டு. அது தான் உனக்கு பொருத்தமா இருக்கும்.
@prabakaran9101
@prabakaran9101 4 года назад
Corona go back corona... Daily 3 episode pakkuren solvathellam unmai 🤗🤗🤗🤗🤗🤗
@estheryamini-667
@estheryamini-667 3 года назад
heheheh
@parameswarykaruna1924
@parameswarykaruna1924 3 года назад
Away
@uniquevideosind8736
@uniquevideosind8736 Год назад
Nakku 👅
@MangamalGovindan
@MangamalGovindan 8 месяцев назад
​@@parameswarykaruna1924q
@meeraassa1839
@meeraassa1839 4 года назад
Anyone in corona days 🙋😂
@muthumari317
@muthumari317 3 года назад
அம்மா அப்பா இல்லனா அவுங்கலுக்கு நீங்கதான் அம்மா அப்பா எல்லாமே நீங்கதான் சரியா அண்ணா பாவும் அந்த பொண்ணு😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sneha4240
@sneha4240 Год назад
அழகு குழந்தை.மாமியார் தான் இந்த குடும்பம் பிரிய காரணம்
@lousiaveerasamy3697
@lousiaveerasamy3697 9 месяцев назад
Same like my mother in law....monster...she ruined my life
@yazhinividhya
@yazhinividhya 8 месяцев назад
Yes... True....
@krishnaveni2640
@krishnaveni2640 5 месяцев назад
தாய் தகப்பன் இல்லாத பையனா பாத்து திருமணம் செய்து கொண்டால் எந்த பிரச்சனையும் வராது. இந்த மாதிரி பெண்களால் தான் முதியோர் இல்லங்கள் அதிகரிக்க காரணம். அதிக அளவில் மனைவி யின் வற்புறுத்தலின் பேரில் மகன்களால் கைவிடப்பட்ட பெற்றோர் களாகத்தான் இருப்பார் கள்.
@lakshmisunder4643
@lakshmisunder4643 5 месяцев назад
90% mother-in-law spoils life of daughterinlaw
@rajbahadur665
@rajbahadur665 2 месяца назад
Yes yes. Kovila poi picha eduthu polachikiraalam 😅😅😅😅😅
@kumaripeyyala8439
@kumaripeyyala8439 4 года назад
Evalo azyaga serikira Gokul... Sooo cute 😍😍😍
@sindhugopal9195
@sindhugopal9195 3 года назад
🤣😂
@12Shahana
@12Shahana 4 года назад
Omg that cute lil boy smile....flower blooming....he reminds me of my son....hahaha
@manimanish9944
@manimanish9944 4 года назад
Give u mail id
@kavithakalachelvam4586
@kavithakalachelvam4586 4 года назад
Mam yr smiling is so cute... Love u madam laksmi
@balasubramaniyanbala9237
@balasubramaniyanbala9237 3 года назад
..
@uniquevideosind8736
@uniquevideosind8736 Год назад
Nakku 👅
@akhilarahul458
@akhilarahul458 4 года назад
First time ever in my life.. oru kolanthai illennu azhathu Gokul le paathu tha.. avanode smile!! naa eppovum intha video eduthu pakum .. I’m so attached to this kid As a mother ur so lucky Muthulakshmi. God gave you sufferings and finally a pearl is there for u.. whatever pain is there, still he is urs nd ur the only reason in this world for his smile!! Be proud
@danalashmidana9093
@danalashmidana9093 4 месяца назад
Lakshmi medam Super mudivedáttu solve pannum theramai irukku.God Bless you.Dhanalakshmi from Palghat
@RM-hv9zk
@RM-hv9zk 3 года назад
அந்த பொண்ணை விட்டு விடாதீர்கள் zee tv
@shiyamaiqbal2438
@shiyamaiqbal2438 9 месяцев назад
🤗🤩 ma’am u’r very cute 🥰 and wonderful person too 🥰❤️👍
@Tamilarasiharini-vc5gb
@Tamilarasiharini-vc5gb 2 месяца назад
Lakshmi mam smile very nice 😊😊
@RM-hv9zk
@RM-hv9zk 3 года назад
என்ன அழகு குழந்தை
@sasiasaiyk9531
@sasiasaiyk9531 8 месяцев назад
En mamiyar epadithan nadichu aluthu avaruku enai pedikama aakitaga amma mela vacha pasatha thapa use panikaraga pavatha egapoi tholaipaagalo
@Sindhsind
@Sindhsind Год назад
அந்த அம்மா என்னைக்கு சாவுதோ அன்னைக்கு இந்த பொண்ணு வாழ்கை நல்லா இருக்கும்.
@Sindhsind
@Sindhsind Год назад
பையன கெடுக்குறதே இந்த அம்மா நல்லா ஏத்தி விட்டு ஏத்தி விட்டு பையன நாசமா ஆக்கிட்டா.
@shalcharlotte400
@shalcharlotte400 4 года назад
Gokul when u r big, please support your mom.
@balabala9466
@balabala9466 3 года назад
Antha baby smile ahh pathutu na aluthuten so cute...
@latharamasamy1179
@latharamasamy1179 4 года назад
,சம்சாரம் இல்லைனா சகலமும்இல்லை.
@ManikandanMani-jm8rx
@ManikandanMani-jm8rx 9 месяцев назад
Q
@nerkondaparvai7711
@nerkondaparvai7711 4 года назад
பையனோட அம்மா செம்ம ஆக்டிங்
@User-fn5dr
@User-fn5dr 9 месяцев назад
இதுவும் கடந்து போகும். Amen Appa Amen Appa.
@anayadevi4900
@anayadevi4900 8 месяцев назад
Ok
@rajbahadur665
@rajbahadur665 2 месяца назад
That maamiyar in the phone.. enna performance pannitu poi ruchi😅😅😅😅😅😅😅
@seju4472
@seju4472 2 месяца назад
இப்போது தான் புரிந்தது மாமியார் மருமகள் பிரச்சினை குள்ள என் கணவர் வருவதில்லை யார் சொல்வதையும் கேட்பதில்லை 😂😂 வந்தால் இந்த நிலை கூட ஏற்படலாம் 😮
@jacquienesundrajan2849
@jacquienesundrajan2849 9 месяцев назад
Actually he wanted an orphan coz wat he does no wan will ask him...something happened that's y his eldest brother left the house..very good acting the mother...very selfish lady..tiz man is not worth of 5sen...better to stay alone...n raise the child..his trying to escape from his responsibility.....looking at the baby's face everyone will melt...his smile omg...so cute
@aka3945
@aka3945 4 года назад
Baby is soooooo cute... smiling baby
@pooviharith7758
@pooviharith7758 3 года назад
Antha baby yoda siripu sema 😀😀😀😀😀
@Akfoodfusion
@Akfoodfusion День назад
அனாதையை இன்னும் பரம அனாதையாய் ஆக்கி விட்டாயே சண்டாளா... நீ நாசமாய் தான் போவாய்...
@VTSKumar
@VTSKumar 4 года назад
அழகான குழந்தை. வாழ்வை தொலைக்காதே தம்பி
@ushav2119
@ushav2119 Год назад
நீங்கள் அனாதை பெண் வேண்டும்.என்று திருமணம் செய்துவிட்டு பின்பு மனைவியின் பக்கத்தில் இருந்து யாரும் வரவில்லை என்று கூறினால் என்ன அர்த்தம்
@nurulkathun
@nurulkathun 8 месяцев назад
Ù
@kparvati3117
@kparvati3117 6 месяцев назад
O😅😅
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 5 месяцев назад
அதானே😂 🤣
@SumithraRamesh-sl9oj
@SumithraRamesh-sl9oj 3 месяца назад
😊
@LourdhumaryJ
@LourdhumaryJ 2 месяца назад
​@@nurulkathun😊😊😅 hmm❤🥳p 43:58 pp
@santhikaruppiah4148
@santhikaruppiah4148 Год назад
The mother is emotionally blackmailing her son with her drama.
@SathishSathish-bw3ik
@SathishSathish-bw3ik 5 месяцев назад
அழகு செல்ல குட்டி 😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@panidassnatarajan106
@panidassnatarajan106 4 года назад
காதலுக்கு முன் பச்சை ஓலை, கல்யாணத்திற்கு பின் காய்ந்த ஓலை, இந்த பிள்ளைய கழற்றிவிட பிளான் பன்னிட்டான் சிகப்பு டீ சர்ட் காரன்
@meerabala8774
@meerabala8774 4 года назад
The.ppj
@kvvijay2694
@kvvijay2694 3 года назад
That's right
@stephenflemming5817
@stephenflemming5817 4 года назад
இந்த திருடன்கூட வாழ்வதைவிட தனியாக சுயமரியாதையுடன் வாழ்வதே நல்லது. May god bless you and your child.....
@swethaswetha5045
@swethaswetha5045 Год назад
ಿು ಮೇೋ
@banupriyam809
@banupriyam809 6 месяцев назад
​@@swethaswetha5045ppplll ❤ 15:43 ❤ Mm TQ da X XD ya
@Astro.player.099.
@Astro.player.099. 6 месяцев назад
​@@swethaswetha504509p8p88p op9p p88p0000pq
@arunaramram2185
@arunaramram2185 8 месяцев назад
முட்டாள் பையன்; அம்மா பேச்சை கேட்டு ஆடுறான். குழந்தை அழகு வடிவம்.
@fatimahibrahim4831
@fatimahibrahim4831 4 года назад
Gokul so cute....
@reshmiv123
@reshmiv123 3 месяца назад
Antha baby smile par. Avlo cute baby ❤❤. Ivanellam yappadi thonnuth. Ippadi panrthukk 😢
@rahmaanverdeen4837
@rahmaanverdeen4837 3 года назад
குழந்தை செம்ம அழகு
@lathaganeson2747
@lathaganeson2747 4 года назад
Never, never trust a man who applies "viboothi ". It's false pretence. God is not going to help any man who mistreats his wife.
@geoffproducts6706
@geoffproducts6706 4 года назад
Viboothi ya vida kumkum vacha pasangala namba koodathunu soluvanga
@lathaganeson2747
@lathaganeson2747 4 года назад
@@geoffproducts6706 I am talking about this situation, where the man applied "viboothi". Even if he had applied kum -kum, it is the same....
@mariajennifer8957
@mariajennifer8957 4 года назад
Gokul the cutiest
@kkarthika1196
@kkarthika1196 4 года назад
Semma alagu kulanthai
@pandupandu527
@pandupandu527 4 года назад
Super mam
@rajnselvi9787
@rajnselvi9787 4 года назад
Nice.mam
@harivazhaganmano4414
@harivazhaganmano4414 Год назад
அந்த பொண்ணு மட்டும் இவன் கால்ள இவன் அம்மா கால்ள விழுந்து வாழனுமா ஆனா இவன் மட்டும் கேள்வி கேட்கிறான் நான் அவ கால்ள விழ முடியாது இது என்ன நியாயம் ?
@sinivasansini5717
@sinivasansini5717 2 месяца назад
Any 2024 guys
@kasturirajah7483
@kasturirajah7483 4 месяца назад
Oh baby so cute hope he is fine god will protect you and your mom
@christeenachristy7050
@christeenachristy7050 4 года назад
Vry good decisions mom.
@kumananjegathalakavandan
@kumananjegathalakavandan 4 года назад
Great Madame... Clever n Brave girl... Gokul so cute...
@ashikmohamed5073
@ashikmohamed5073 4 года назад
Gokul..his smile
@revanth3508
@revanth3508 4 года назад
God bless little baby Gokul and his mother and keep them safe.
@alexiashiva5750
@alexiashiva5750 3 года назад
Antha kuzhandai evalo azhaga cuteta sirigudu, god bless you da kanna, vaazhga vaiyagam vaazhga valamudan
@shereefajabeen5386
@shereefajabeen5386 4 года назад
Very cute baby😍😘
@rajendran.a5536
@rajendran.a5536 5 месяцев назад
அடேய் மெக்கானிக் தம்பி.. அந்த பொண்ணு நீதிமன்றத்துக்கு போச்சுன்னா..... உன்னால நிம்மதியா வாழ முடியாது... அழகு அந்த பொண்ணு கூட்டிட்டு போய் குடும்பம் நடத்தப்பா....
@lakshmiradhu
@lakshmiradhu 8 месяцев назад
Baby is so sweet. So cute. May God bless that baby
@civilajith5265
@civilajith5265 3 года назад
Solvathellam unmmai song super👌
@anuaanuaa9377
@anuaanuaa9377 4 года назад
So cute
@chandrucs1306
@chandrucs1306 6 месяцев назад
Vera level madam your justice I ❤ amma
@i__priyahh
@i__priyahh 3 года назад
Gokul kutty so.....cute da😍😍 chlm ne eppovum happy ya iru ma😘😘I wishing all the best for ur bright future da ma💐💐
@ealilarasi3
@ealilarasi3 8 месяцев назад
Na daily solvathelam unmai pakure madam....na India ke vathena kandipa unggele nerle parpen na ungge fren
@panidassnatarajan106
@panidassnatarajan106 4 года назад
ரெட் அன்ட் ரெட் சூப்பர், தாய்க்கும் தாரத்துக்கும் இடையே விரிசலை ஏற்படுத்திட்டன்ன்ன்
@latalata8170
@latalata8170 3 года назад
Super man very good man
@libnimacklends6671
@libnimacklends6671 4 года назад
antha ponnu pavamda. unnudaya amma valnthuttanga, nee valakkoodiya vayasu ,ennudaya pillai endru solvathu pola yennudaya wife endru oru nalaikku 100 times sollu , nee love panniya antha naatkkalai ninaithu paar, roadla husband wife kulanthayoda sernthu sanhosama poratha paar, unnudaya valkkaya tholaichidatha. GOD BLESS YOU. I will pray for you
@frommanilawithlove2556
@frommanilawithlove2556 4 года назад
Gokul...nature bless you my dear...good luck allways
@j.shanmugam.thenilgiris.8927
@j.shanmugam.thenilgiris.8927 3 года назад
திருமணத்திற்கு பின், கணவன் மனைவி என்ற வகையில்... சந்தோஷமாக, மகிழ்ச்சியாக இருந்ததிற்கான சாட்சியின் நல்வாழ்விற்காகவாவது, பெற்றோர் என்ற வகையில் ஒன்றாக இருக்கலாம். கணவன் மனைவியாக இருப்பது குறித்த காலத்தின் தீர்மானம் எதுவாகவோ இருக்கட்டுமே...‌!!!
@monishasreejith8830
@monishasreejith8830 4 месяца назад
Cute baby😊
@sumathycaiser9444
@sumathycaiser9444 4 года назад
😅😅😅ma'am giving good expressions... 👍
@vadivelraj4218
@vadivelraj4218 4 года назад
எம்மா முத்துலட்சுமி நானும் நீங்க சொன்ன தண்டையார்பேட்டை ஹாஸ்டல் தான் படிச்சேன்....
@user-sb1bc8ch8h
@user-sb1bc8ch8h 9 месяцев назад
Good
@roshanroshan9274
@roshanroshan9274 4 года назад
Child very very cute
@santhiprabakaran1542
@santhiprabakaran1542 4 года назад
Azaha siriku antha child ☺☺☺☺☺☺
@user-sb1bc8ch8h
@user-sb1bc8ch8h 9 месяцев назад
Super mon❤❤❤❤
@madhanakumar6155
@madhanakumar6155 3 года назад
Superb madam, v good advice fr the girl. Obtain divorce settlement & advice fr 2 nd marriage girl is too young / smart.
@divyasree7723
@divyasree7723 9 месяцев назад
Very good madam
@ParasuJanani
@ParasuJanani 8 месяцев назад
Cute baby ❤
@asvithaasvitham6956
@asvithaasvitham6956 Год назад
Ivlavu pesurare intha thambi ivlavu years ku aparam avanga ammavala thaniya iruka mudiyala avanga paiyan kuda irukanuma ana antha ponnu chinna ponnu avanga ageku purushen kuda irukkanumnu aasa padakudatha avanga avanga life ah pathukanumnu avanga amma vitranum
@anandavallik4474
@anandavallik4474 9 месяцев назад
This child alone deserves all.joynof parents.
@rockyyyy506
@rockyyyy506 4 года назад
Gokul 😍😍😍
@user-uw4zn7hk7s
@user-uw4zn7hk7s 5 месяцев назад
Hai eanakku romba pidikkum indha nigalche
@thambisivam790
@thambisivam790 3 года назад
Lakshmi mam sema speech and convence technic
@saleygeorgegeorge5300
@saleygeorgegeorge5300 4 года назад
Cute baby
@radeeshjasmiurl3468
@radeeshjasmiurl3468 4 месяца назад
Lakshmi Medan smiling first time I seee
@user-gc5lc8ku6q
@user-gc5lc8ku6q 8 месяцев назад
Beautiful saree
@vijayamohan8173
@vijayamohan8173 3 года назад
அழகு குட்டி கோகுல் செல்லம்
@UmaUma-hk5kp
@UmaUma-hk5kp 5 месяцев назад
Ayaka na koyantha sho cuit papa ❤️💙💋💋😘🥰🥰🥰😘🥰😘🥰🥰🥰❤️❤️❤️
@AbdulAzeez-bh3zl
@AbdulAzeez-bh3zl 4 года назад
Gokul I love youuuuuuu sooo much..............
Далее
😭
00:50
Просмотров 19 млн