Тёмный

மன அழுத்தத்தை வெல்ல ஓர் எளிய தீர்வு | Beat Depression with this easy remedy | Dr Ashwin Vijay 

Strength India Movement - Tamil / தமிழ்
Подписаться 1,4 млн
Просмотров 638 тыс.
50% 1

For more info, visit: instrength.org/ #drashwinvijay #instrength
மருத்துவர் அஷ்வின் விஜய்,
Dr Ashwin Vijay
Unleash the best version of yourself!
The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
Discover more at instrength.org/
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Опубликовано:

 

17 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 993   
@simtamil
@simtamil 2 года назад
மேலும் தகவலுக்கு
@saranya1627
என்னால இதுல இருந்து வெளிய வர முடியல மன அழுத்தம் எனக்கு இன்னும் அதிகமா தான் ஆகுது
@sharmeelam5200
@sharmeelam5200 Год назад
Depression ரொம்பவே கடினமான நோய் தான் இதிலிருந்து இவ்வளவு எளிதாக வெளியே வர முடியும் என்றால் இதைவிட வேறு என்ன சொல்ல முடியும் மிகச் சிறப்பு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி 👌👌👌👌
@user-ly9ti5jx4c
Dr.சொன்னவை அனைத்தும் உண்மை.20years முன்பு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தேன்.நீங்க சொன்னது போல yoga,walking என்னை மீளச்செய்தது.இப்போ மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கும் பணியை அனுபவித்து செய்கிறேன்.உங்கள் video வை தொடர்ந்து fallowபண்ணுகிறேன்.பிறவிப் பயனை அடைந்து கொண்டிருக்கிறீர்கள்.வாழ்க ....
@mohamedrafiq6530
Sir எனக்கு பல வருடங்களாக மனசோர்வு இருக்கு. எனக்கு எந்த வேலையும் செய்ய ஆர்வம் இல்லை. நானும் மாத்திரை சாப்பிடுகிறேன். எந்த பலனும் இல்லை. டாக்டர் இடம் கேட்டால் serotonin, dopamine hormone சுரக்க வில்லை என்று சொல்கிறார்கள். நான் என்ன செய்வது. உடற்பயிற்சி செய்ய வேண்டுமா. எந்த மாதிரியான உணவு சாப்பிட வேண்டும். நியாபக மறதியும் உள்ளது.
@sulaihas8175
இஸ்லாம் சொல்கிறது 5 நேரத் தொழுகை கட்டாயக் கடமை என்று .. நிச்சயம் அதில் மன அமைதி உண்டு ... thank you Dr.
@BabuBabu-cb7ep
@BabuBabu-cb7ep День назад
நான் 68 வயது ஆண் என் அண்ணன் மறைவால் மிகவும்.மன அழுத்தத்தில் அவதி படுகிறேன் கொஞ்சம்.உதவுங்களேன் டாக்டர்
@BalaM-zt6pg
Sir me anxiety உள்ளது. காலையில் எழுந்தவுடன் 20minutes நடக்கலாமா. Tension ஐ தாங்கி கொள்ள கூடிய சக்தியை அதிகரித்து கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். என்று சொல்கிறார்கள் cerotonin defeciency உள்ளது. பெரிய கொடுமையாக உள்ளது. அனுபவித்தால் தான் அந்த கொடுமை எவ்வளவு மோசமானது என்று தெரியும். Sir answer tell me. Don't delay. Please. I am expected your answer. Daily 5 or5. 30 or6 hours sleep. I am astrologer. Business dull. Another job try. My age 52.
@immanueloutbox9766
@immanueloutbox9766 Год назад
கூலி வே லை பார்ப்பவர்கள் எப்படி இதை கடை பிடிப்பது
@dccranipet1305
@dccranipet1305 2 года назад
சரியான நேரத்தில் சரியான தகவல் அளித்தீர்கள், நன்றி தொடரட்டும் உங்கள் சேவை
@dhanamshanmuganathan4358
@dhanamshanmuganathan4358 2 года назад
அனைவருக்கும் எளிமையான முறையில் தகுந்த ஆலோசனை கொடுத்த மைக்கு மிக்க நன்றி அண்ணா🙏 உடற்பயிற்சி மற்றும் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் அண்ணா.
@archanadevi2944
@archanadevi2944 Год назад
அண்ணா இந்த சமூகம் நல்லவர்களை வாழ விடாது
@vidyamani1715
@vidyamani1715 2 года назад
மிகவும் பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள் Dr. Ashvin God bless you
@pslvm60
@pslvm60 2 года назад
Very essential one ..one feels as most people won't even accept that they are depressed..thanks Doc...
@umaashwath7471
@umaashwath7471 Год назад
Wow , that's great news Dr... thanx much for simple crisp videos 💕. 🙏🏻
@sasimani2567
Sir Naa ungala paathavey , enakulla positive ah feel pandren... really God bless you sir.. 🙏😍🥰🥰
@balan1952
@balan1952 2 года назад
Hello, Doctor ❤️How are you? Hope you & your family is doing well. We met last in early 2019 in your Clinic at Vadapalani. It was an unforgettable meeting for me. One day I shall come to meet you and say Hello to you, because you are not only a good doctor but also a very wonderful person. May God bless you & your family 🙏💐
@kirushnapillaisivakumar4660
@kirushnapillaisivakumar4660 2 года назад
உண்மை டாக்டர் மனதை ஒருங்கிணைத்தால் சாத்தியமாகதது எதுவும் இல்லை. மன அழுத்தத்திற்கான தங்களது தீர்வுக்கு மிக்க நன்றி டாக்டர்🙏👍
@BuvaneswariR
@BuvaneswariR 2 года назад
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிக அருமையாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. தொடர்ந்து பதிவிடவும்.மிக்க நன்றி.
@meiyappanvenkatachalam7998
@meiyappanvenkatachalam7998 2 года назад
Thank you sir. Neril kanaum
Далее
Good deed #standoff #meme
00:15
Просмотров 407 тыс.
БИМ БАМ БУМ💥
00:14
Просмотров 1,7 млн
How to handle overthinking ? | Tamil
4:18
Просмотров 103 тыс.