Тёмный
No video :(

மன அழுத்தம் தவிர்க்கலாமே! How to prevent Stress? 

Dr BRJ Kannan
Подписаться 179 тыс.
Просмотров 6 тыс.
50% 1

நம்மை சுற்றி நடப்பவைகள் நம் மனதையோ உடலையோ பாதிக்காதவாறு நாம் செயல்படுவதே நம்மை மன அழுத்தம் வராமல் காக்கும். If our response to our surroundings is positive, then no event will turn into stress.

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 59   
@kusee2008
@kusee2008 4 года назад
மனஅழுத்தம்..... எளிமையா எல்லாருக்கும் புரியும் படி அருமை.... sir
@vellingiriv951
@vellingiriv951 4 года назад
உங்கள் வீடியோவை தேடித்தேடி கேட்கிறேன்.பல குழுக்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்கிறேன். எனது வாழ்க்கை மற்றும் மகன்,மகள் வாழ்கை முறைகளில் மாற்றம் செய்து கொண்டுள்ளோம். நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களும் நன்றிகளும் சார்! நீங்கள் எழுதிய புத்தகங்கள் உள்ளனவா? உங்கள் முழு வீடியோவையையும் கேட்க உதவவும். இவைதான் உங்கள் வீடியோவை பற்றிய எனது விமர்சனம்!
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
மிக்க நன்றி. இதயத்திலிரிந்து, இதயப் பூக்கள் என்று இரு சிறுகதைத் தொகுப்புகள் எழுதியுள்ளேன். அமேஜான் கிண்டிலில் கிடைக்கும்.
@vellingiriv951
@vellingiriv951 4 года назад
மருத்துவ நூல் கேட்டேன்.நன்றி!
@adilempire2914
@adilempire2914 4 года назад
உங்களின் பதிவுகள் எனக்குள் நல்ல மாற்றங்களையும்,நம்பிக்கையையும் தருகின்றன.உங்களின் பதிவுகள் ஆரோக்கியமுடன் தொடர இறைவனை வேண்டுகிறேன்.
@kanim9715
@kanim9715 4 года назад
Dr, நோய் வந்த பிறகு நீங்கள் தரும் மருத்துவத்தை விட, நோய் வராமல் இருக்க, நீங்கள் அளித்த இந்த பதிவு மிகவும் பயனுள்ளது, நன்றி🙏💕 keep it up
@saravananponnusamy8605
@saravananponnusamy8605 3 года назад
Super sir
@sivakumari6798
@sivakumari6798 3 года назад
அருமை சார்🙏
@shakeershakeer
@shakeershakeer 4 года назад
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நன்றி சார்
@t.duraisamy6317
@t.duraisamy6317 2 года назад
✅🌹 super sir...
@jindira6288
@jindira6288 6 месяцев назад
You great dr,sir
@aravinths5344
@aravinths5344 2 года назад
Thank you sir for your nice advice sir
@KannappanKumbakonam
@KannappanKumbakonam 3 года назад
Good advice dr
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
நன்றி
@kandasamym3044
@kandasamym3044 4 года назад
Stress Explanation isvery simple and anybody can follow Thank you Doctor
@bensighar6496
@bensighar6496 3 года назад
Thank you sir
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
நன்றி
@vasanthymaheswaran6848
@vasanthymaheswaran6848 4 года назад
நன்றி, நீடுழி வாழ்க
@thirugnanamkumutha843
@thirugnanamkumutha843 4 года назад
அருமையான பதிவு அய்யா
@rajendiranvinayagam7374
@rajendiranvinayagam7374 4 года назад
You are so kind enough to tel your situation to understand the problem iam also relived god is there always to hellp good people yesterday only I came to read about your clear picture on sugar and bp I ama sivanadiar I bless you with all good heath and prosperity and iam vrs bank employee suffering from sugar for the past 4 years now iam following your diet said I am so happy and sharing about you to everybody I meet
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Thank you so much. Please spread the right message to everyone around you.
@manoharijanagaraj3140
@manoharijanagaraj3140 4 года назад
Very valuable speech to all Brj kannan sir thanks sir
@manerockz
@manerockz 4 года назад
Hello friend.. very nice.. your are protecting you the heart of everyone through this message..
@manchusri3335
@manchusri3335 4 года назад
I am your fan from Germany thanks sir
@jindira6288
@jindira6288 6 месяцев назад
🙏
@manitnds3336
@manitnds3336 4 года назад
what is happening is good, accept the reality....sema super...speech like tedex simple and super sir
@sheelajebaraj3857
@sheelajebaraj3857 4 года назад
Blessed fly.nalla dady brj.nalla parthuko pinnadi
@9944254898
@9944254898 4 года назад
Thank you sir..💐
@balasubramaniyam6263
@balasubramaniyam6263 4 года назад
Well speech sir
@naveenkumar-ev9ll
@naveenkumar-ev9ll 4 года назад
Sir.... super sir
@suganpd
@suganpd 4 года назад
Best 2 example super sir
@mithuna2005
@mithuna2005 4 года назад
மிக்க மகிழ்ச்சி அய்யா
@RajKumar-pd1fq
@RajKumar-pd1fq 4 года назад
Supet sir....Great idea.
@kuppurdx525
@kuppurdx525 4 года назад
Semma
@Sudar6906
@Sudar6906 4 года назад
Superb sir👍
@jeevibala3770
@jeevibala3770 4 года назад
Thanks 🤝 thanks thanks sir
@priyam9133
@priyam9133 4 года назад
Thanku sir kindly post video for depression and overcome insulting from others if possible
@manitnds3336
@manitnds3336 4 года назад
super
@Alagulakshmi777
@Alagulakshmi777 4 года назад
Unga video gd sir
@priyaravi9284
@priyaravi9284 3 года назад
100 years Neengal erukanum sir
@sudha5507
@sudha5507 4 года назад
Thnk u very much sir
@govindarajant1351
@govindarajant1351 4 года назад
Thanks
@tamilan8225
@tamilan8225 4 года назад
எனக்கு சாப்பிட்டவுடன் ஏப்பம் வர மாட்டங்குது , இடது மார்பகம் கனமாக இருக்கிறது , உண்ட உணவு தொண்டை பகுதியில் இருப்பது போல் உணர்வு ஏற்படுகிறது . தூங்கும் போது நெஞ்சில் அடைப்பு ஏற்படுவது போல் உணர்வு ஏற்படுகிறது 2 year ah irukku intha problem
@theniskfssrikumaran642
@theniskfssrikumaran642 4 года назад
U r great sir
@tamilan8225
@tamilan8225 4 года назад
@@theniskfssrikumaran642 puriyala
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
என்னுடைய அல்சர் பற்றிய காணொளியைக் காண்க
@searchinglife1603
@searchinglife1603 4 года назад
Reduce corb it will cure
@tamilan8225
@tamilan8225 4 года назад
@@searchinglife1603 puriyala
@king18087
@king18087 4 года назад
Solretheelm easy than sir...lockdown periods la job poiduchu...house rent milk sapadu school fee to wheeler loan .. ..ithellam April la irunthu ipavara kudukamudiyala...ithula stress ilama irukamudiyuma? Ithellam basic ..solrathu easy sir video potu nenga kasuparthutu poiduvinga...
@samuthiramv8105
@samuthiramv8105 4 года назад
Doctor மகனுக்காக application ஐ தேடி கொடுத்த post office நிர்வாகம் அன்னாடகாச்சி மகனுக்கு அந்த உதவியை செய்யுமா?
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
கண்டிப்பாக. அவர்கள் நான் எந்த துறை, அரசு மருதுவமனையா என்று எதுவும் விசாரிக்கவில்லை. என்னால் அவர்களுக்கு ஆக வேண்டியது ஒன்றும் இல்லை.
@samuthiramv8105
@samuthiramv8105 4 года назад
@@DrBRJKannan மிக்க மகிழ்ச்சி ஐயா, அந்த அஞ்சல் அலுவலக ஊழியர்களுக்கு என் சார்பிலும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
@mahanandav3785
@mahanandav3785 4 года назад
Please make videos in English doc
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Will try. Should 'create' some time.
@satiqbatcha6242
@satiqbatcha6242 4 года назад
சார் மிகவும் சிறுவயது பையன் மாதிரி இறுக்கிங்க
@ramarponnusamy4930
@ramarponnusamy4930 4 года назад
Thank you sir
Далее
Cute kitty gadget 💛💕
00:23
Просмотров 4,7 млн