நண்பரே, adds வருவது RU-vid தரப்பில் இருந்து, ஒன்றரை வருடத்திற்கு முன்பே இந்த சேனலுக்கு ("reused content, monetization not eligible - வருமானம் பெற வாய்ப்பு இல்லை ") என்று வந்துவிட்டது. தென்கச்சி கோ சுவாமிநாதன் அய்யா அவர்களின் கதைகளை கேட்டால் சமுதாயத்தில் நல்லொழுக்கம், நல்ல சிந்தனைகள் மக்களுக்கு வரும் இதனால் குற்ற சம்பவங்கள் குறையும் அன்பு பெருகும் என்ற நல்ல எண்ணத்துடனும் சேவை நோக்கத்துடனும் வீடியோ பதிவேற்றம் செய்கிறோம். இதில் வருமானம் பார்க்க ஒன்றும் இல்லை🙏