Тёмный

மயிலாடுதுறை சமூக நல்லிணக்க மாநாடு | பழனிபாபா உரை இரண்டாம் பாகம் | கருத்தாளமிக்க தமிழின எழுச்சி உரை 

Landhar TV
Подписаться 20 тыс.
Просмотров 68 тыс.
50% 1

மயிலாடுதுறை சமூக நல்லிணக்க மாநாடு | பழனிபாபா உரை இரண்டாம் பாகம் | கருத்தாளமிக்க தமிழின எழுச்சி உரை
#பழனிபாபா #மயிலாடுதுறை #சமூக_நல்லிணக்க_மாநாடு #டாக்டர்_சேப்பன் #மருத்துவர்_இராம்தாஸ்

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 88   
@arunkishore1532
@arunkishore1532 5 лет назад
அவருக்கு AK47 வழங்கி இருந்தால் யாரும் பாபாவை கொன்று இருக்க முடியாது.... இந்தியாவின் இருபதாம் நூற்றாண்டின் உண்மையான வீரன் பழனி பாபா.
@moonkiki1550
@moonkiki1550 5 лет назад
பழனி பாபா இல்லையென்றால் இன்று ராமதாஸ் யார் என்றே தெரியாமல் போயிருக்கும்..ஆனால் இன்று ஒரு மேடையிலும் பழனி பாபா வின் பெயரை உச்சரிக்க வில்லை நன்றி இல்லாத மனிதன் ராமதாஸ்..சுயநல வாதி..
@abdhuabdhurahman3431
@abdhuabdhurahman3431 5 лет назад
மிக சரியாக சொன்னீர் கல் Bro
@parithabangalvideos1146
@parithabangalvideos1146 Год назад
💯
@nesantamil2834
@nesantamil2834 Год назад
இராமதாஸ் வன்னியர் சங்க தலைவர் அவர் என்றும் பெரிய மனிதர்.அவரால் பல சாதியினர் வாழ்கின்றனர்.
@RajhHamsee
@RajhHamsee Год назад
உண்மை....பழனிபாபா..பேச ஆரம்பித்தால்.... ராமதாஸ்....பின்னால் போய் உட்கார்ந்து கொண்டு நீங்கள் பேசுங்க பாபா...நான் என்னத்தப் பேசப்போறேன்... என்று சொன்னதை சிறுவயதில் பார்க்க நேர்ந்தது இடம்: மயிலை மாங்கொல்லை, மயிலாப்பூர், சென்னை
@johnleojohnleo9533
@johnleojohnleo9533 10 месяцев назад
ஜாதி வெறியர்
@tamilantamilan5692
@tamilantamilan5692 5 лет назад
பாமாகா.நம்பிக்கைதுரோகி பழனிபாபாஇல்லைஎன்றால்டாக்டர்ராமதாஸ்யார்என்ரேதெரியாதுதமிலழ்நாட்டில்
@allrounder.8512
@allrounder.8512 5 лет назад
டேய் ராமதாஸ் நீ பழனி பாபாவுக்கு செய்த துரோகம் மன்னிக்கவே முடியாதது.
@mukhtarahmed2529
@mukhtarahmed2529 Год назад
Ramadoss is ungreatful to BABA
@a1rajesh13
@a1rajesh13 5 лет назад
மாமனிதர் பழநி பாபா. True; Bold= Pazhani Baba
@amhd7666
@amhd7666 5 лет назад
மாவீரர்களுக்கு மரணம் இல்லை பழனிபாபா பலர் மனதில் அழியாத சரித்திரம்
@a1rajesh13
@a1rajesh13 5 лет назад
பழநி பாபாவை நன்றாகவே கழுத்தருத்தார்கள் பா.ம.க.வினர்
@safihamdan6784
@safihamdan6784 5 лет назад
Appadi illai nanba.... Vidhi avara kondu poairuchu.. Aana innoru palani baba engalukku kidaikka innum 100 varsam aagum...
@moonkiki1550
@moonkiki1550 5 лет назад
A1 Rajesh13 உண்மை தான் .. சகோதரா.. இன்று வரை ராமதாஸ் எந்த மேடையிலும் பழனி பாபா வின் பெயரை உச்சரிக்க வில்லை நன்றி கெட்டவர்கள் பழனி பாபா இல்லையென்றால் இன்று ராமதாஸ் யார் என்றே தெரியாமல் போயிருக்கும்..பாபா இறந்த நாள் முதல் இன்று வரை பழனி பாபா என்றால் யார் என்றே தெரியாதது போல் வாழ்ந்து வருகிறார் ராமதாஸ்
@rajamohamad9278
@rajamohamad9278 5 лет назад
Maa maha veeran
@a1rajesh13
@a1rajesh13 5 лет назад
இன்றும் பழநி பாபா என் போன்றோர்கள் நெஞ்சில் கடவுளாய் வாழ்கிறார்
@duraisamymurugesain9186
@duraisamymurugesain9186 5 лет назад
செம தலைவா.....எழுதவார்தையில்லையே.....தங்கமான நேர்மையான பேச்சு
@தமிழன்டாதமிழன்டாநாங்கள்
பாழனிபபா ஒரு மவிரான்
@SHAHULHAMEED-pp8ee
@SHAHULHAMEED-pp8ee 5 лет назад
ராமதாஸ் பாபாவை மறந்துவிட்டார். பாமாகா தொண்டர்கள் மறக்கவில்லை
@yasararabhath6011
@yasararabhath6011 5 лет назад
SHAHUL HAMEED ஆம்
@இ.சமுத்திரம்ச.மகேந்திரன்
பழனிபாபா தமிழர்கழின் உயிர்நாடி
@thivyathiya9754
@thivyathiya9754 4 года назад
மாமனிதர் புகழ் வாழ்க.
@subramanianmani3497
@subramanianmani3497 5 лет назад
வாழ்ந்த தெய்வம் பழனி பாபா.
@priyakutty1442
@priyakutty1442 Год назад
அய்யா பழனி பாபாவின் தைரியமும் வீரமும் இனி எவருக்கும் வராது
@vikashr8972
@vikashr8972 Год назад
Kaduvettiyar
@AnserAnser-df7lz
@AnserAnser-df7lz 7 месяцев назад
அவரை நான் மதிக்கிறேன் இந்தா இடத்தில் கமெண்ட் வேண்டாம்​@@vikashr8972
@prabhusouthindia5234
@prabhusouthindia5234 5 лет назад
பாபா இல்லை .... அவரை நாம் தோடர்வோம் .... நாம் தமிழர்
@namitha4176
@namitha4176 5 лет назад
பா. ம. க இவருக்கு பெரும் துரோகம் செய்து விட்டது
@faizalkhan7051
@faizalkhan7051 Год назад
அறிவின் உருவம் ஆற்றலின் வடிவம் இயக்கங்களின் இதயம் ஈகையின் ஈரைந்து விரல்கள்
@samsalinimidhun246
@samsalinimidhun246 3 года назад
Veeran yeppodhum saavathumillai.....kolai yeppodhum vaalvathumillai. Baba Avargal innum vaalgreergal.
@ajmeerthaja1216
@ajmeerthaja1216 5 лет назад
இஸ்லமிய போராளி
@muthubava8180
@muthubava8180 Год назад
மனித சமூக போராளி
@sujinrs1177
@sujinrs1177 3 года назад
Anna nenga doctor ramdhas ta pazhani baba pathie kelunga plzz.. I am big fan pazhani baba😍😍❤️
@abilashj6818
@abilashj6818 Год назад
ஆசான்❤
@RajanRajan-ve3fr
@RajanRajan-ve3fr 5 лет назад
செம...
@kannandoss2692
@kannandoss2692 4 года назад
Palani baba pakkathula erukka evanukkum dhil illa..
@laserselvam4790
@laserselvam4790 6 месяцев назад
இன்று நடைபெறும் அரசியல் கூட்டணி பற்றி இதைக்கேட்டால் நிச்சயம் சுட்டு தான் விடுவார் கடுமையாக போராடியவர் இப்போது கூட்டணி என்ற பெயரால்பலகோடி
@mohamedsarbutheen32
@mohamedsarbutheen32 5 лет назад
இந்த மாதிரி விடியேர வோனும்
@limralimra9570
@limralimra9570 5 лет назад
Super
@TwiinsTv
@TwiinsTv 4 месяца назад
வீரன் என்பவன் யார் எவ்வாறு இருப்பான் என்பதை என் கண்களால் பார்கிறேன்! மரணத்துக்கு பின்னதன வாழ்க்கையில் சுவர்க்கத்தில் உங்களை சந்திக்க ஆசை படுகிறேன் இலங்கையில் இருந்து உங்கள் சகோதரன்
@thanksthanks3133
@thanksthanks3133 5 лет назад
Meadail kadu vetti guru
@Vaazhgavazhamudan
@Vaazhgavazhamudan 5 лет назад
vanniya sangaththai Pattali makkal katchi (PMK) enru maatriyavar Palani baba.. intha varalaaru eththanai peruku theriyum
@noornisha347
@noornisha347 Год назад
Maasha Allah 💐💐
@muhammedyasik6738
@muhammedyasik6738 Год назад
தங்கமகன் இப்போ இல்லையே
@காதர்உசேன்காதர்உசேன்
பாபாவை தவறாக விமர்சிக்க வேண்டாம் நான் பார்த்த வரைக்கும் நல்லவர்
@rajamohamad9278
@rajamohamad9278 5 лет назад
Palani Baba oru maberum sahabtham.
@marstv560
@marstv560 5 лет назад
🔥🤲
@brainstudios2706
@brainstudios2706 5 лет назад
Baba
@logannathan3459
@logannathan3459 6 месяцев назад
பாமக பிஜேபி யுடன் கூட்டணி வைத்தவுடன், தான் மிகவும் ஏமாற்றப்பட்டதாக திரு. பழனி பாபா உணர்ந்தார் 😢😢
@bilalhamed2871
@bilalhamed2871 Год назад
MASHALL
@swetsyed2749
@swetsyed2749 5 лет назад
one of great WARRIOR MR.BABA
@mohammedilyasa579
@mohammedilyasa579 Год назад
பழனிபாபா விதைத்த விதைகள்ஏராளம்
@mohamedsarbutheen32
@mohamedsarbutheen32 5 лет назад
மாடு விடியேர இருக்கா
@kickboxer1000
@kickboxer1000 Год назад
Medail DGP silathirababu pagathla kadu vetti guru
@geomurali2854
@geomurali2854 Год назад
மாவீரன் பழனி பாபா
@theconqueror3010
@theconqueror3010 7 месяцев назад
❤❤❤
@roshinimaricar5219
@roshinimaricar5219 5 лет назад
THANNI YE KUDICHI 🍹🍸 KUDICHU PESA VENDIYATHU 😰😓😥👭
@sinthamathar3496
@sinthamathar3496 5 лет назад
பின்ன எத குடிக்கிறது ஏமா உனக்கு .........
@roshinimaricar5219
@roshinimaricar5219 5 лет назад
@Sathik Basha ENDA 🐗 PURIYIRA MATHIRI ELUTHU DA ! 😈 ASINGAMA PESU RATHU ! UNAKKU VALAMAYA ! 😲
@roshinimaricar5219
@roshinimaricar5219 5 лет назад
@@sinthamathar3496 PECHE KURAI KIRATHU 😊☺😄
@Mdazar86
@Mdazar86 5 лет назад
Ms.roshini maricar avargale..... Ungaluku ivar yaar endru theriyuma ?
@kettavanrasi6802
@kettavanrasi6802 5 лет назад
@Roshini maricar@ shut up neengalam oru aaalunu baba va pesuringalanga. Kovichukathingaa enna thahuthi iruku baba va pesurathuku.... LOL
Далее
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 552 тыс.
Как снимали мой клип POLI - Котик
00:37
Sirippom sindhippom Mathukoor Ramlingam comedy speech
1:07:26
Palani Baba Talent  ( பழனி பாபா )
31:34
Просмотров 187 тыс.
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 552 тыс.