நீங்கள் செய்யாத தொழிலே கிடையாது கடைசியாக நீங்கள் செய்த தொழில் இந்த தொழில் தான் அதையும் அவன் வந்து நாசமாக்கி விட்டான் வாழ்க வளமுடன் வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள்
ரொம்ப சந்தோஷம் நண்பா உங்களுடைய ஆதரவுகள் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது உங்கள் ஆதரவுகள் தொடரட்டும் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ரொம்ப நன்றி
கடை முதலாளி அவர்களே... உங்க கம்பெனில புதுசா வேலைக்கு சேர்ந்தவரு கிட்ட சொல்லி எங்க ஊர்ல ஒரு 100 கடை போடுங்க ஒரே நாள்ல எல்லாத்தையும் வித்து தள்ளிடுவாரு உங்களுக்கு அம்புட்டு விசுவாசியான வேலையாளு வேலைக்கு சேர்ந்து இருக்கு 😁😁😁