Тёмный

மருத்துவத்துறை பற்றி அன்றே சொன்ன நடிகவேள் எம்.ஆர்.ராதா ! M.R. Radha Super Scenes! 

Classic Cinema
Подписаться 463 тыс.
Просмотров 162 тыс.
50% 1

#mrradhacomedy #m.r.radha-superscenes #mr.radha-villain

Кино

Опубликовано:

 

22 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 69   
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Год назад
நடிப்பே நடிப்பு.. நடிகவேள் எம் ஆர் ராதா அவர்களுக்கு சிறப்பு வணக்கம்.. மறைந்தாலும் நினைவில் நிற்கும் உங்களது நடிப்பாற்றல்..
@prakashi5249
@prakashi5249 10 месяцев назад
MR.ராதா மகனா ராதாரவி.அவன் எங்கள் ராதா சார் பெயரை கெடுக்கிறான்
@udhayakumarveerapan4317
@udhayakumarveerapan4317 11 месяцев назад
அய்யா எம் ஆர் ராதா எதையும் தைரியமாக சொல்லும் தைரியமான சிறந்த மனிதர் அவர் இடத்திற்கு இனி ஒருவர் வரப்போவதில்லை
@Rsit-xs6uu
@Rsit-xs6uu 11 месяцев назад
அவருக்கு நிகர் அவரே, கத்தி போன்ற வசனம் 👌
@velayuthans9570
@velayuthans9570 Год назад
ஐயா வணக்கம் 🙏👏 நடிகர் வேல் நடிகர் வேல் தான் MR ராதா ஐயா அவர்கள் அன்றே மிக அருமையாக கூறியுள்ளார் 👏👏🙏👏🙏👌
@m.kaliyaperumal.m.kaliyape2640
எழுதவும் படிக்கவும் தெரியாத எம் ஆர் ராதா வசனங்களை சரியாகவும் எப்படி வேண்டுமானாலும் பேசுவதும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுகிறது.
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 11 месяцев назад
என்ன சரியா பேசறான்? மண்ணாங்கட்டி! கிருமிகள் என்பதை கிருமிக்கள் என்று சொல்றான்!
@saranyadeepa9882
@saranyadeepa9882 11 месяцев назад
Movie name please
@darklove3845
@darklove3845 11 месяцев назад
Ungaluku yar sonna avaruku elutha padika theriyathunu
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 11 месяцев назад
@@darklove3845 அவர் ஒரு தெலுங்கர். அவருக்கு தமிழ் எழுத; படிக்கத் தெரியாது. மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்பான சென்னையில் தமிழர்கள், தெலுங்கர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் தான் இந்த ஆம்பளை ராதா. அதனால் தமிழ் பேச மட்டும் தெரியும்!
@balrajalagarsamy2946
@balrajalagarsamy2946 11 месяцев назад
​@@ramamanibalaji6343நீ சரியாக தமிழில் எழுதுனியா?"பேசுகிறான்" என்பதை "பேசறான்" என்று எழுதுகிறார்.
@muthulakshmi8602
@muthulakshmi8602 Год назад
உண்மையை உரக்க கூறிய மனிதர்
@cyberchid4687
@cyberchid4687 Год назад
Genius dialogue and mr radha 🔥🔥
@chezhiyanselvaraj5639
@chezhiyanselvaraj5639 11 месяцев назад
படத்தின் பெயர் முத்துமண்டபம்
@karuppaiahpalanisamy5739
@karuppaiahpalanisamy5739 11 месяцев назад
Thanks
@narasimhana9507
@narasimhana9507 Год назад
வசனங்கள் அழுத்தமாக பேசுவார்.இயக்குனர் எழுதி கொடுத்த வசனங்கள் தான்.
@vellingirivellingiri234
@vellingirivellingiri234 Год назад
அதிசய பிறவி mRராதா அவர்கள்
@anandhana5568
@anandhana5568 Год назад
Arumai Mr Raathaa great 👍
@mullairadha5868
@mullairadha5868 9 месяцев назад
ப்பகுத்து அறிவு முற்போக்கு சிந்தனை சமநீதி இதற்கு சொந்தகாரர் தான் எம் அர். ராதா அவர்கள். இயல்பான இயற்கையான நடிப்பு அற்புதம்.
@johnantonysamy7558
@johnantonysamy7558 10 месяцев назад
பசியை உணர்ந்தவர்களுக்கு வாழ்க்கை தத்துவங்களையும் பசியை அறியாதவர்களுக்கு உண்மையின் மதிப்பையும் நடிப்பில் வெளிப்படுத்திய சமூக சிந்தனையாளர்
@kamarajm4106
@kamarajm4106 11 месяцев назад
M.r.Ratha ஒரு சுயம்புவாக உருவானவர்
@ezhil0067
@ezhil0067 11 месяцев назад
Lejent lejent lejent the great lejent no 1 MR Sir
@amalalan3610
@amalalan3610 Год назад
திருவாளர் எம் ஆர் ராதா அவர்களுக்கு நிகர் அவரே
@Sam-nl7yw
@Sam-nl7yw Год назад
Really fantastic, those days , now it's reality
@philippeanthoniraj1841
@philippeanthoniraj1841 11 месяцев назад
Great men MR radha super Dailogue ❤🎉🎉🎉🎉🎉🎉
@jayaseelan3766
@jayaseelan3766 11 месяцев назад
Excellent messages. Scientific information.
@karthikiyengar6141
@karthikiyengar6141 9 месяцев назад
Excellent act by Mr radha
@GunamadhanGuna
@GunamadhanGuna Год назад
ஆ கா எண்ண நடிப்பு அருமை
@raathavan1713
@raathavan1713 Год назад
Super sar
@s.vinothamirtharaj8504
@s.vinothamirtharaj8504 Год назад
Wow🙏🙏🙏
@kkarthiga1
@kkarthiga1 Год назад
Wow…very interesting.
@lingamdurai1306
@lingamdurai1306 11 месяцев назад
அருமை ❤
@simyusuff4638
@simyusuff4638 Год назад
Very nice..
@cmteacher5982
@cmteacher5982 Год назад
விஞ்ஞானம்அழிவைநோக்கிசெல்கிறதோ?
@subburaj2628
@subburaj2628 Год назад
Super Muse
@ajmearol7404
@ajmearol7404 Год назад
Nice
@VSTailorVs-dg6gi
@VSTailorVs-dg6gi Год назад
👌👌
@prabagarann8647
@prabagarann8647 11 месяцев назад
நல்ல கதையம்சம்.
@infinitewithinyou8724
@infinitewithinyou8724 8 месяцев назад
What is the name of this movie
@bestwoodstamiltv4694
@bestwoodstamiltv4694 9 месяцев назад
இவன் என்னடா அந்த காலத்தில் ஒரு கொலைகாரன் தானே
@kadal4408
@kadal4408 10 месяцев назад
What a great social responsibility. UNMAIYANA MANITHAN .
@abdhhulraffi9923
@abdhhulraffi9923 Год назад
Which movie
@shivalingam6516
@shivalingam6516 Год назад
25
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 11 месяцев назад
ding ding
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Год назад
His feature prediction was outstanding kalaila marriagen saingalam world tour poganum😂😂
@ramasamysellakannu
@ramasamysellakannu 10 месяцев назад
Name pls
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 11 месяцев назад
amma urr
@shanmugamr8981
@shanmugamr8981 Год назад
He is not ordinary person. Like other actors. Other actors will act for money and according by stories apart from that other actors never like to gives common advice and supporting poor people's future. But NSK, M. K. T, M. R. Radha this legends of tamil nadu they sacrificed went more times jailed for speaking🗣 against hindu🕉️ parpanan ideology. Mgr jaylalita shivaji, all actors never like this legends. Even periyar character this actors nobody not like to act. Only Satyaraj acted like periyar. Not acted he lives as periyar in that movie🎥.
@pnagarajannagarajan2423
@pnagarajannagarajan2423 Год назад
Well the name of the flim ?
@banumathib2572
@banumathib2572 Год назад
FILM NAME
@watchtower4239
@watchtower4239 Год назад
'Muthu Mandabam'
@ramasamysellakannu
@ramasamysellakannu 10 месяцев назад
Nj
@riderhariharan_2023
@riderhariharan_2023 Год назад
Movie name?
@VSTailorVs-dg6gi
@VSTailorVs-dg6gi Год назад
😂
@vishnushri4671
@vishnushri4671 Год назад
🥱🥱👋🙏❤️
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 11 месяцев назад
uchi podu
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 11 месяцев назад
தயவு செய்து என்னைக் கோபிக்க வேண்டாம் .எட்டுப் பெண்டாட்டி கட்டியவன் பேச்சைக் கேட்கக்கூடாது.
@mayanm7105
@mayanm7105 11 месяцев назад
Lovely Anna !! yes , MR radha is a mood swinger !! personally ill at mental health. tahts why he shoot at MGR with misunderstading, that MGR finalized his fees for the film.. but the legendary MGR only open mindedly spoke to producer to give what he wishes to,,... FYI as i heared from reliable source. thanks
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 10 месяцев назад
​@@mayanm7105oh Brahmin sanghi cries!
@manidk3107
@manidk3107 10 месяцев назад
இது படம் ? பேர் என்ன ?
@ramasubramanian3067
@ramasubramanian3067 Год назад
Nice
@sankard830
@sankard830 Год назад
What is the name of this movie
@ramasamysellakannu
@ramasamysellakannu 10 месяцев назад
Name pls
Далее
Спецэффекты в Симс 4
00:36
Просмотров 24 тыс.
Ай ай 🤣
0:27
Просмотров 1,2 млн
Sigma Girl Past #sigma #funny #comedy
0:20
Просмотров 21 млн