Тёмный

மறுபிறவி உண்மையா ? பொய்யா ? சுகி சிவம் 

Suki Sivam Expressions
Подписаться 458 тыс.
Просмотров 326 тыс.
50% 1

மறுபிறவி உண்மையா ? பொய்யா ? சுகி சிவம்
#sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil
விவரங்களுக்கு :7338848490,9841272047,98412 72017, (whatsup enquiry)
sukischools2020@gmail.com

Опубликовано:

 

29 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 368   
@ranihhamadi
@ranihhamadi День назад
அருமை அருமை மிக்க நன்றி ❤ அப்பா
@vijayansubramanian764
@vijayansubramanian764 2 года назад
இப்பிறவியின் கர்மபலன்களை அனுபவிப்பதற்காகவே மறுபிறவி உண்டு
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 года назад
நீங்கள் பக்தி முடித்து ஞானம் வந்திருக்க வேண்டியவர்
@user-kf8ge5nw2o
@user-kf8ge5nw2o 2 года назад
தொடர்ந்து கொண்டே இருப்பது நானல்ல..எப்போதும் இருந்து கொண்டே இருக்கிற இருப்பே நான்.
@MANIK-zi4hs
@MANIK-zi4hs 2 года назад
ஐயா, சந்தேகமே வேண்டாம் மறுபிறவி நிச்சயம் உண்டு, அருமை அருமை.
@jamalmohamed5980
@jamalmohamed5980 2 года назад
@@jdjdkglmbm7468 *#சர்வமும்_அவனே** - சிந்திப்போமா?* அல்லாஹ் என்றால் என்ன/யார் ? அல்லாஹ் அருவமானவனா உருவமானவனா அல்லது அருவுருவானவனா ? அல்லாஹ் எங்கே இருக்கிறான் ? அல்லாஹ்வை அவன் என்று ஆண்பாலில் மட்டும் அழைப்பது ஏன் ? அல்லாஹ் சிருஷ்டிகளுக்கு எவ்வாறு உதவி செய்கிறான் ? அல்லாஹ் தாயினும் மேலான கருணையாளன் என்றால் ஏன் நிரந்தர நரகத்தை கொண்டு தண்டிக்க வேண்டும் ? அல்லாஹ் படைப்புகளை படைத்து அதை சிந்திக்க சொல்லும் காரணம் என்ன ? அல்லாஹ் தான் நாடியவரை எவ்வாறு வழிகெடுக்க செய்கிறான் மேலும் தான் நாடியவரை எவ்வாறு நேர்வழி பெற செய்கிறான் ? எல்லாம் அல்லாஹ் நாடுவதா ? அல்லது சிருஷ்டிகள் நாடுவதா ? நாம் எங்கிருந்து வந்தோம் ? மீண்டும் நாம் எங்கு செல்ல உள்ளோம் ? பிறப்பதற்கு முன்பே ஆலமே அர்வாஹில் சகல சிருஷ்டிகளும் அல்லாஹ்விடத்தில் சத்திய பிரமாணம் செய்தது என ஏக இறைவன் திருமறையில் கூறுவதை நம்மால் அறிய முடிகிறதா ? ஆபத்தில் உயிரை காப்பது மருத்துவரா அல்லது அல்லாஹ்வா ? கல்வியை கற்று கொடுப்பது ஆசிரியரா அல்லது அல்லாஹ்வா ?, பயிரை விதைத்து உணவளிப்பது விவசாயியா அல்லது அல்லாஹ்வா ?, குழந்தையை விந்திலிருந்து வெளியாக்குவது (படைப்பது) பெற்றோரா அல்லது அல்லாஹ்வா ? சக உயிரினங்களுக்கு உதவுவது சிருஷ்டிகளாகிய மனிதர்களா அல்லது அல்லாஹ்வா ? அறிவியல் விஞ்ஞானத்தை கண்டுபிடித்து செயல்படுத்துவது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா? விபத்துக்களால் மரணிக்க செய்வது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா ? கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என அறிவது அல்லாஹ்வா இல்லை மருத்துவர்களா ?; நாளை என்ன நடக்கும் என வானிலை நிலவரத்தை அறிந்து சொல்வது விஞ்ஞானிகளா இல்லை அல்லாஹ்வா ? இன்னும் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் சத்தியத்தை தேடி ... எல்லாம் அல்லாஹ் தான் செய்கிறான், எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கிறது, என்றால் அந்த அல்லாஹ் என்பது என்ன ??? "ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; பகிரங்கமாக வெளியானவனும் அவனே; மறைவாய் உள்ளானவனும் அவனே" (குர்ஆன் 57:3) "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் தோற்றம் உள்ளது" (குர்ஆன் 2:115) என்ற இறைமறை வசனங்கள் கூறும் செய்தி தான் என்ன ? #மக்களோ_சிந்தனையின்றி_அல்லாஹ்_ஒருவன், #அல்லாஹ்_பெரியவன்_என_சிந்தனையில்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் கூறுகின்றனர். ஆனால் அந்த அல்லாஹ் என்பது என்ன அவன் ஏன் இருக்கிறான் என்பதை சிந்திக்க மறந்துவிட்டனர். நபிகள் நாயகம் ﷺ திருவாய் மலர்ந்தார்கள்: "அவ்வலுத்தீனி மஃரிஃபதுல்லாஹ்" மார்க்கத்தில் முதன்மையானது இறைவனை அறியும் ஞானமாகும். "இறைவனை பற்றிய சிறிது நேர சிந்தனை (இறைவனை அறியாமல் செய்யும்) ஒரு வருட வணக்கத்தை விட மேலானது" (அல்ஹதீஸ்) "மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப ரப்பஹு" "யார் தன்னை அறிந்தாரோ அவர் தன் இறைவனை அறிந்தவராவார்" (அல்ஹதீஸ்) இறைவன் கூறுகிறான் ஹதீஸ் குத்ஸியில் "நானே காலமாக இருக்கிறேன்" அவனே இடம் அனைத்திற்கும் இடமாக காலமாக அனைத்துமாக இருக்கிறான். அண்ணல் எம்பெருமானார் கண்மணி நாயகம் முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் சர்வ படைப்புகளிலும் அதிசிறந்தவர்களாவார்கள். அனைத்து படைப்புக்களின் கிரீடமாவார்கள். #லாயிலாஹ_இல்லல்லாஹு *அல்லாஹ்வை தவிர வேறில்லை!* ஏகம் - அத்வைதம்! அல்ஹம்துலில்லாஹ் ! புகழ் அனைத்தும் இறைவனுக்கே !
@jamalmohamed5980
@jamalmohamed5980 2 года назад
*#சர்வமும்_அவனே** - சிந்திப்போமா?* அல்லாஹ் என்றால் என்ன/யார் ? அல்லாஹ் அருவமானவனா உருவமானவனா அல்லது அருவுருவானவனா ? அல்லாஹ் எங்கே இருக்கிறான் ? அல்லாஹ்வை அவன் என்று ஆண்பாலில் மட்டும் அழைப்பது ஏன் ? அல்லாஹ் சிருஷ்டிகளுக்கு எவ்வாறு உதவி செய்கிறான் ? அல்லாஹ் தாயினும் மேலான கருணையாளன் என்றால் ஏன் நிரந்தர நரகத்தை கொண்டு தண்டிக்க வேண்டும் ? அல்லாஹ் படைப்புகளை படைத்து அதை சிந்திக்க சொல்லும் காரணம் என்ன ? அல்லாஹ் தான் நாடியவரை எவ்வாறு வழிகெடுக்க செய்கிறான் மேலும் தான் நாடியவரை எவ்வாறு நேர்வழி பெற செய்கிறான் ? எல்லாம் அல்லாஹ் நாடுவதா ? அல்லது சிருஷ்டிகள் நாடுவதா ? நாம் எங்கிருந்து வந்தோம் ? மீண்டும் நாம் எங்கு செல்ல உள்ளோம் ? பிறப்பதற்கு முன்பே ஆலமே அர்வாஹில் சகல சிருஷ்டிகளும் அல்லாஹ்விடத்தில் சத்திய பிரமாணம் செய்தது என ஏக இறைவன் திருமறையில் கூறுவதை நம்மால் அறிய முடிகிறதா ? ஆபத்தில் உயிரை காப்பது மருத்துவரா அல்லது அல்லாஹ்வா ? கல்வியை கற்று கொடுப்பது ஆசிரியரா அல்லது அல்லாஹ்வா ?, பயிரை விதைத்து உணவளிப்பது விவசாயியா அல்லது அல்லாஹ்வா ?, குழந்தையை விந்திலிருந்து வெளியாக்குவது (படைப்பது) பெற்றோரா அல்லது அல்லாஹ்வா ? சக உயிரினங்களுக்கு உதவுவது சிருஷ்டிகளாகிய மனிதர்களா அல்லது அல்லாஹ்வா ? அறிவியல் விஞ்ஞானத்தை கண்டுபிடித்து செயல்படுத்துவது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா? விபத்துக்களால் மரணிக்க செய்வது அல்லாஹ்வா இல்லை மனிதர்களா ? கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என அறிவது அல்லாஹ்வா இல்லை மருத்துவர்களா ?; நாளை என்ன நடக்கும் என வானிலை நிலவரத்தை அறிந்து சொல்வது விஞ்ஞானிகளா இல்லை அல்லாஹ்வா ? இன்னும் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் சத்தியத்தை தேடி ... எல்லாம் அல்லாஹ் தான் செய்கிறான், எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கிறது, என்றால் அந்த அல்லாஹ் என்பது என்ன ??? "ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; பகிரங்கமாக வெளியானவனும் அவனே; மறைவாய் உள்ளானவனும் அவனே" (குர்ஆன் 57:3) "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் தோற்றம் உள்ளது" (குர்ஆன் 2:115) என்ற இறைமறை வசனங்கள் கூறும் செய்தி தான் என்ன ? #மக்களோ_சிந்தனையின்றி_அல்லாஹ்_ஒருவன், #அல்லாஹ்_பெரியவன்_என_சிந்தனையில்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் கூறுகின்றனர். ஆனால் அந்த அல்லாஹ் என்பது என்ன அவன் ஏன் இருக்கிறான் என்பதை சிந்திக்க மறந்துவிட்டனர். நபிகள் நாயகம் ﷺ திருவாய் மலர்ந்தார்கள்: "அவ்வலுத்தீனி மஃரிஃபதுல்லாஹ்" மார்க்கத்தில் முதன்மையானது இறைவனை அறியும் ஞானமாகும். "இறைவனை பற்றிய சிறிது நேர சிந்தனை (இறைவனை அறியாமல் செய்யும்) ஒரு வருட வணக்கத்தை விட மேலானது" (அல்ஹதீஸ்) "மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப ரப்பஹு" "யார் தன்னை அறிந்தாரோ அவர் தன் இறைவனை அறிந்தவராவார்" (அல்ஹதீஸ்) இறைவன் கூறுகிறான் ஹதீஸ் குத்ஸியில் "நானே காலமாக இருக்கிறேன்" அவனே இடம் அனைத்திற்கும் இடமாக காலமாக அனைத்துமாக இருக்கிறான். அண்ணல் எம்பெருமானார் கண்மணி நாயகம் முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் சர்வ படைப்புகளிலும் அதிசிறந்தவர்களாவார்கள். அனைத்து படைப்புக்களின் கிரீடமாவார்கள். #லாயிலாஹ_இல்லல்லாஹு *அல்லாஹ்வை தவிர வேறில்லை!* ஏகம் - அத்வைதம்! அல்ஹம்துலில்லாஹ் ! புகழ் அனைத்தும் இறைவனுக்கே !
@user-tf2ct7jt6k
@user-tf2ct7jt6k 5 месяцев назад
நண்பர்களே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் பிறந்த உடனே உங்கள் இறப்பிற்கான count down ஆரம்பித்து விடும் எப்போ என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும் அதுவரை முடிந்தளவு நல்லதை செய்யுங்கள் இதில் மதம் சாதி மொழி எல்லாம் கடந்தது.
@kRaja-hk1bm
@kRaja-hk1bm Месяц назад
இது ஒரு திட்டம்போட்டு உருவாக்கப்பட்ட அருமையான கற்பனையான கதை
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur 2 года назад
மறு பிறவி.உண்டு . நன்றி .
@vedhanayaki2023
@vedhanayaki2023 2 года назад
அன்புள்ள ஐயா, வணக்கம். தங்களின் கருத்துக்கள் மிக ஆழமானவை. தாங்கள் வகுப்பு எடுப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. ஆர்வமுள்ள ஆனால் வகுப்பிற்கு பணம் கட்ட இயலாதோர்க்கு வகுப்பில் சேர வாய்ப்பு அளித்தால் என்னைப் போன்ற பலரும் பயனடைவர். நன்றி ஐயா. 🙏🙏🙏🙏
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 года назад
வாழ்த்துக்கள்
@madrasapattinam
@madrasapattinam 2 года назад
Sir, you are a self realized Buddha. Long live Sir 🙏
@janakiramansrinivasan7904
@janakiramansrinivasan7904 2 года назад
பாசம்,பரிவு, இறக்கம்,கருணை,மனிதாபிமானம் போன்ற இந்த உனர்வுகலள்தான் கடவுள் என்பது. கடவுள் இல்லை என்று சொல்பவன் கூட இந்த உணர்வுகள் இல்லாமல் இருக்கமுடியாது. அப்படி ஒருவன் இருந்தால் அவன் மனித உருவில் மிருகம்.
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f 2 года назад
அருமையான பதிவு விளக்கம் ஐயனே நன்றி நன்றி 👍🙏🙏🙏🙏🏿🙏👌👌👌👌💘🌿🌿🌿🥀🥀🍫🍫🍫🍫
@mohanperiannapillai2086
@mohanperiannapillai2086 Год назад
Getting clarity day by day after hearing your Bhagavath Geetha Discourses. Covered 10 parts. I am taking it one part per day in order to understand and experience my life as much as possible. Great Sir.🙏
@umarsingh4330
@umarsingh4330 2 года назад
நமஸ்காரம் குரு அருமை நன்றி
@rajithav4457
@rajithav4457 2 года назад
🙏ஐயா வாழ்க வளமுடன் 🙏
@kamalakathirkamavasan4987
@kamalakathirkamavasan4987 Год назад
உங்கள் ஆழமான உன்மையான சிந்தனை முத்துக் களுக்கு என் மனம் பூர்வமான நன்றிகள் 👍
@rajendrant2145
@rajendrant2145 2 года назад
ஐயா வணக்கம், மதங்களைக் கடந்து *Spiritual path* என நீங்கள் குறிப்பிடுவது எல்ல மனிதருக்குள்ளும் நிகழவேண்டிய அவசியம் *இந்தியச் சூழலில் தற்போதைய தேவை.* உங்களைப் போன்ற மகான் இதை *வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.* மறுபிறவி இவ்வுலகில் உள்ள *எல்லா உயிர்களின் (மனித உயிர் உள்பட) தொடர்ச்சி* என்பது உண்மை. உங்கள் விளக்கம் சிறப்பாக உள்ளது. *முற்பிறவி* என்பது அவரவர்களின் *முன்னோர்களே.* *மறுபிறவி* என்பது *வாரிசுகளே.* தவறு எனில் மன்னிக்கவும்.🙏❤️👍
@sachinvasantharaj2675
@sachinvasantharaj2675 2 года назад
நன்றி ஐயா🙏.
@aalmightydigitalsystems834
@aalmightydigitalsystems834 2 года назад
அய்யா வாழ்க நலமுடன் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க ஆண்டவணை வேண்டுகிறேன்.
@Ananci55
@Ananci55 2 года назад
Sir very essential work. I am Kumari berkmans I am also doing research in this through various studies what I found is in our life journey 1 or more souls from different areas enter in body what you discussed in the last part of this video is absolutely right. His soul left his body and another soul from some other region entered in that body. This is why he spoke other language
@deartrichy
@deartrichy 2 года назад
கடவுள் இருக்கிறார். நம்பினால் நடக்கும்.
@Viveckan
@Viveckan 4 месяца назад
Aanal etharrku Kadavul thaevai ungaluku? Intha ulagirku?
@deartrichy
@deartrichy 4 месяца назад
@@Viveckan இப்பிறவி பெருங்கடலில் சிக்கி தவிக்கும் எமக்கும், எம்மை போன்ற உலகில் வாழும் பிற ஜீவன்களுக்கும் அறியாமையை போக்கி மெய்பொருள் உணர்ந்து கொள்ள தேவை கடவுள். உதாரணமாக: 1 (எப்போதும் நிலையானது) 2, 3, 4 என்பது எல்லாம் 1+1+1 ன் கூடுதல் தான். இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன். நன்றி வாழ்க வளமுடன்...
@Viveckan
@Viveckan 4 месяца назад
@@deartrichy Neengal thelivu pera avar enna seiya mudiyum endru ninaikindreerhal? Avar Paramathma vaaha vaazhnthu kaati vittar. Dharmathin vazhi vaazhvathae nam kadamai vaazhvathae iraivanin arul pera orae vazhi. Naam ethilum sikka villai anaithum brammaiye.
@hemanthm8900
@hemanthm8900 Месяц назад
Poda Tarkuri
@artsc55
@artsc55 2 года назад
🙏🏽💐aïyya, Ungal pétchu kéttuvittu amaïdiyā summa irundén 🕉🕉🕉gratitude🙏🏽 vājtukkal💐
@saravanankaliaperumal8602
@saravanankaliaperumal8602 2 года назад
நன்று அய்யா...
@anamikaabaddha1159
@anamikaabaddha1159 2 года назад
Prof. Dr. Ian Stevenson, university of Virginia, USA, conducted research on approximately 3000 children that suddenly started talking about another life. He proved with evidence that the children could remember their previous life. He concluded that only the "reincarnation or rebirth" of Hinduism and Buddhism could explain and give answer to this. But, in Abrahamic religions, there is only one life, then you will go to eternal heaven or hell for ever. And, Prof. Ian Stevenson's research disproved this belief of the Abrahamic religions. His presentation is available on RU-vid.
@jamalmohamed5980
@jamalmohamed5980 2 года назад
Read Sufism part on islamic philosophy.... The essence of all religion is one and the same
@ramasamyvijayaraghavan6540
@ramasamyvijayaraghavan6540 2 года назад
Please support by link..
@pmm1407
@pmm1407 2 года назад
No. Never. There is never old and next generation .. whatever whoever say's it's stories
@AMRB-999
@AMRB-999 Месяц назад
*Well need to understand the difference between Incarnation of the Soul Maru jenmam symbolically into the living personalities verses Reincarnation/Rebirth of the soul physically born again Maru piravi❗*
@muppakkaraic8640
@muppakkaraic8640 2 года назад
வணக்கம் அய்யா நன்றி நன்றி
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 2 года назад
Vaalga valamudan 🌻 ayya
@ganesanr736
@ganesanr736 2 года назад
*நெஞ்ஜம் மறப்பதில்லை* இந்த கருத்தை வைத்துத்தான் 1964 ல் ஸ்ரீதர் எடுத்தார். படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் பூர்வ ஜென்மத்தை பற்றிய அப்பொழுது நிகழ்ந்த பல சம்பவங்களை பற்றி திரையில் காண்பித்துவிட்டு படத்தை ஆரம்பிக்கிறார்.
@umasankar1868
@umasankar1868 2 года назад
அருமை ஐயா வாழ்க வளமுடன்
@indraniarunachalam3336
@indraniarunachalam3336 2 года назад
7suki,sivam , I
@arriescvan4204
@arriescvan4204 2 года назад
Thanks for sharing 👍
@chandrakk319
@chandrakk319 2 года назад
Arumiyana pathivu nandri iya
@manjughoshsuresh5199
@manjughoshsuresh5199 2 года назад
Mr. Suki Sivam, for the past few days I started to know about u & ur speech (u-tube). * I am extremely happy to know that u r one of the most important religious Kuzu in TN govt wing. * It was a thoughtful msg from u ' everybody is equal in front of God, (2) Nobody (whomever ... any higher officials / CM / PM) should never ever trespass the "Q's' when they visit any temples. Poor / rich they should wait according to the protocols of the Temple rules. * Mr. Suki Sivam, I had the same thoughts of ur thinking thoughts for years & u have expressed. Sir, U should always be blessed ... the current & the future generation should know the good thoughts ... & u should continue all ur good msgs & I am blessed to read & hear all ur amazing messages. Once again God bless u. "
@rajdivi1412
@rajdivi1412 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா🙏🙏🙏
@jaganvittala9425
@jaganvittala9425 2 года назад
நம்ம ரிஷிகள் மனு, விசாமித்திரர், யாகினவாழ்கியர் போன்றவர் சொன்னால் அது பெரிதல்ல, யாரோ வெளிநாட்டவர் சொன்னா அதை மேல்கோள் காட்டி சொல்விரர்கள் சரி என்று
@MANIK-zi4hs
@MANIK-zi4hs 2 года назад
தயவுசெய்து தமிழை பிழையின்றி பதிவிடுங்கள். "விசுவாமித்திரர்"
@user-qv7vy4bp1d
@user-qv7vy4bp1d 2 года назад
எப்போதும் போல அருமை ஐயா...
@nizahiruduma7241
@nizahiruduma7241 2 года назад
தாங்கள் நீடூடி வாழ்க ஐயா!
@naganathan1227
@naganathan1227 2 года назад
Migavum arumaiyana pathivu ayya nanri
@bhawaniloganathan5962
@bhawaniloganathan5962 2 года назад
Dear Sir, I have attended a session with Dr. Brian Weiss where we were inspired to undergo a session of regression. I was able to see my previous lifetime, a piece of the big zig zag puzzle. I realize as to why I have been through so much of misery in this birth, and those who associated with me in my previous birth are there is my present one. I am exhausting my karma now……. Thank you for the talk.
@parthibanpandiampalayam5004
@parthibanpandiampalayam5004 2 года назад
I have read all of Brian Weiss's books, listened to his regression tapes. But nothing happened. I would love to her more from you
@wendyv8497
@wendyv8497 2 года назад
Any idea as to the purpose of our conscious entity and the reason for so many reincarnations?
@dhamodhran8602
@dhamodhran8602 Год назад
67 வயது வரை நோய் இல்லாமல் பயணிப்பது கொடுத்து வைத்தவர் யாருக்கு ம் பாரமில்லாமல் அடுத்த தலைமுறை க்கு வழி விடுவதும் சிறப்பு
@MysticJaiss
@MysticJaiss 2 года назад
Sir, I pray the almighty that you live long contribute to the society. My life has been made so morale and my mind being beautiful because of your mahabharatham series....
@marianamiami
@marianamiami Год назад
@astroariva
@astroariva 2 года назад
நல்ல கருத்து அய்யா. நான் சோதிட முதுகலைப் பட்டம் பெற்றவன். நானும் இதே எண்ணத்தோடு செயல்படுகிறேன். நன்றி🙏
@jaykumaranbu7173
@jaykumaranbu7173 2 года назад
Vanakkam Ayya
@muruganrradha8738
@muruganrradha8738 2 года назад
Vanakam 🙏 ayya 🙏 om namasivaya 🙏 guruve saranam 🙏 om namasivaya 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 года назад
ஓம் நமசிவய.
@devipriya3630
@devipriya3630 2 года назад
Super sir 👍 fantastic.. I believe your words sir.. 💯 true
@6butterfly279
@6butterfly279 2 года назад
Thank you Suki Sivam Excellent
@udayappanravanan9792
@udayappanravanan9792 Год назад
அய்யா நான் வாழ்க்கையை ஓரளவு சரியாகவே எதிர் கொள்கிறேன் என் தந்தை தாய். அக்காமார், அருமை பாட்டனார், அப்பத்தா, ஆகியோர் எங்கே சென்றார்களோ அங்கேயே செல்கிறேன், அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ அதுவே எனக்கும் நடக்கட்டும் பயம் இல்லை, இதை நான் பீமனிடம் இருந்து தெரிந்து கொண்டேன்
@suthasuthan1175
@suthasuthan1175 2 года назад
Valka valamudan
@user-bf9pi8bk1o
@user-bf9pi8bk1o Год назад
வணக்கம் ஐயா. முன்ஜென்மத்ததை உணரமுடியும் ஐயா..முதுகுதண்டில்உயிர்வெடித்துசகஸ்காரத்தைஅடைந்தால்முன்ஜென்மம்உணரமுட
@srilankanraja9338
@srilankanraja9338 2 года назад
Vanakkam aiya vaalga valamudan vaalga vaiyagam. Ooomnamasivaya
@prasanthjl8012
@prasanthjl8012 2 года назад
வாழ்க்கை என்பது வாழ்வதற்கு .....அருமையான பதிவு ஐயா...வாழ்த்துக்கள்...
@gypsy_footprints
@gypsy_footprints 2 года назад
எங்களுடைய அதீத ஆன்ம தேடல்களுக்கு.... விடை தருவது உங்களது பொக்கிஷம் போன்ற வார்த்தைகள் தான் ஐயா... தங்கள் பாதம் பணிந்தேன் ஐயா..🙏🏻
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 года назад
அய்யாவின் பக்தி விளக்கம் நான் ஞாமார்க்கத்தில் கண்ட விடயத்துக்கு உணர கூடியதாக காணப்படுகிறது அய்யாவின் சரீரம் நன்கு கவணித்து சேவை பக்தியில் தொடர ஆசிகளும் என் நல் உணர்வுகளும் நன்றி வாழ்த்துக்கள்.
@sridharsri8601
@sridharsri8601 Год назад
Sir please explain/share your experience as you attained in gnana margam
@chithrachithra7571
@chithrachithra7571 Год назад
Vanakkam. .Thanks Sir.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 года назад
THANKS SIR
@banumathig5353
@banumathig5353 2 года назад
வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.🙏🙏
@poornimamurugesan8537
@poornimamurugesan8537 2 года назад
I was exactly searching for answers to the questions you put forth, I am very spiritual too , Thank you sir for your wonderful explanations, can’t wait to attend your online class .✨🙏
@chellammalraman7787
@chellammalraman7787 Год назад
.
@chitrakala6413
@chitrakala6413 2 года назад
Vazhga valamudan 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 года назад
வழ்க வளமுடன்.
@ranjithkumar-fu3gq
@ranjithkumar-fu3gq 2 года назад
Supper sir unmaya peasuringa
@karthikkristopher
@karthikkristopher Год назад
Ayya vala vala nu elukura maathiri eruku
@shanthinyshanthi8537
@shanthinyshanthi8537 Год назад
Super விளக்கம்
@goldthayathu3493
@goldthayathu3493 2 года назад
அய்யா நீங்கள் சிறந்த ஆன்மீக குரு நான் உங்களிடம் பாடம் கற்கும் மாணவன் அய்யா
@vinothm8726
@vinothm8726 2 года назад
Super Sir
@sdschannel5846
@sdschannel5846 2 года назад
எல்லாருமே நல்ல இருக்கினுன் சிவனே போற்றி
@rangithaveloo2432
@rangithaveloo2432 Год назад
Neekal ellam kadavul haller , athuvam deiva rakasiyam , pls sollathaigar,verthi vithi vitter Bali🙏🏼
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 2 года назад
I read the book ‘when breath becomes air’ written by Mr. Kalanidhi’s wfe, how he suffered, shrunk and at a juncture decided to have a child and goes on like this!
@manikumarkandasamy9358
@manikumarkandasamy9358 2 года назад
மரணம் பற்றி சிந்தனை எழும் போதெல்லாம் ஒரு குறள் நினைவுக்கு வரும் "உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு".
@ys-ci1fb
@ys-ci1fb 2 года назад
ஐயா., உங்களின் ஆரோக்கியம் நலமா. சொற்பொழிவுகள் மீது உள்ள பொறுப்பு சற்று ஆரோக்கியத்திலும் வேண்டும்.. 🙏🙏
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 2 года назад
வணக்கம் . மிக்க நன்றி . வகுப்புகள் பற்றிய விவரங்கள் தெரிவிக்க வேண்டுகிறேன் .
@chandrannatarajan6616
@chandrannatarajan6616 2 года назад
Thank you for mentioning Dr. Paul kalanidhi..His book is " When breath becomes Air". It is an amazing book. I liked the way you put your journey as a spiritual journey rather than a religious journey. I admire you. 🙏 Stay blessed always 🙏
@chandrannatarajan6616
@chandrannatarajan6616 2 года назад
@@lovelylegend009 It is available on Amazon. Well written book 🙏
@elongoms922
@elongoms922 2 года назад
@@chandrannatarajan6616 . Me making.
@RajA-uu9iy
@RajA-uu9iy Год назад
Poorva jenmam, present life, rebirth all are 100%true. Pagavath geetha and all tamil ilakkiankalilum ithai prove pannum matter ullathu.
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 2 года назад
Depth Ulla vishayathai evaluation light aa puriya vekkareenga.tnx
@divyaalayamany7523
@divyaalayamany7523 2 года назад
🙏Thanks for the interesting video sir😊 👉 Biological clock- I know it's related to sleep-awakening, age factor is new to know. 👉 Rebirth- Topic to think more.
@devsanjay7063
@devsanjay7063 2 года назад
🙏🙏🙏மரணமில்லையேல் கடவுளே இல்லை என்று சொல்லி விடுவார்கள் ஐயா
@salem_tamilnadu
@salem_tamilnadu 2 года назад
ஐயா மரணம் இல்லை..... இதை உணரவே பல ஆண்டுகள் ஆகும்..... கடவுள் எதையும் செய்வதில்லை அனைத்தையும் நாமே செய்து இன்பமும் துன்பமும் பெறுகிறோம் ஐயா.....
@samwienska1703
@samwienska1703 Месяц назад
வள்ளலாரை படிங்க அல்லது சன்மார்க்க சத்சங்கத்தைக் கேளுங்க தெளிவு கிடைக்கும்!
@kiliyurvijayfamily6199
@kiliyurvijayfamily6199 2 года назад
Love you iyaa
@vtamilmaahren
@vtamilmaahren 2 года назад
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@kirubakaranraja75
@kirubakaranraja75 2 года назад
😍
@AshokKumar-sd7kr
@AshokKumar-sd7kr 2 года назад
Sar I am waiting for you up next
@shreevaariacademy7668
@shreevaariacademy7668 2 года назад
Sir I m ur fan
@nithiyamurali3322
@nithiyamurali3322 2 года назад
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@nagarajannagarajan7746
@nagarajannagarajan7746 2 года назад
Livin g nathur I .absarbe this. Speach sir
@nataranjan96
@nataranjan96 2 года назад
சார் போன பிறவியில் நீங்க யாரு அடுத்த பிறவியில் நீங்க யாரு
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 2 года назад
Many birth Many Masters.....By Brain weis.....
@saminathanthangarasu3460
@saminathanthangarasu3460 2 года назад
Vazhga valamudan
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 года назад
வழ்க வளமுடன்.
@srikalaivani1612
@srikalaivani1612 Год назад
Ayya ungal experience ...
@asothatinabalan8703
@asothatinabalan8703 2 года назад
🙏🙏🙏
@ar.elangovan568
@ar.elangovan568 2 месяца назад
வயது என்பது எண் தான் அதை மட்டும் நினைக்காமல் இருந்தால் 150 வருடங்கள் வரை உயிர் வாழலாம்
@channelofthirumayam
@channelofthirumayam 2 года назад
Super
@koorimadhavan8951
@koorimadhavan8951 2 года назад
மேன்மை பொருந்திய ஐயாவுக்கு நன்றி.
@sivakumar-en3bf
@sivakumar-en3bf 2 года назад
🙏
@madhumathi4949
@madhumathi4949 2 года назад
மறுபிறவி , முற்பிறவி பற்றி சிந்தித்தது உண்டு... நீங்கள் சொன்ன விஷயங்கள், கேட்டும் இருக்கிறேன். பல ஆச்சரியமான விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது... கேட்க கேட்க பிரமிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது...இது போன்ற விஷயங்கள் நிறைய பகிரவும். 😊👍
@user-nq9ht7iw8c
@user-nq9ht7iw8c 2 года назад
"கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா விரிந்த பூஉதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்யை இல்லையே". சிவவாக்கியம் 48 கறந்தபால் முலைப்புகா- ஒரு தடவை பாலை கறந்துவிட்டாள் அதே பால் மறுபடியும் காம்பில் போய் பாலாய் வராது, கடைந்தவெண்ணை மோர்புகா- ஒரு தடவை மோரிலிருந்து கடைந்து வெண்ணையை எடுத்து விட்டாள் அதே வெண்ணை மறுபடியும் மோரில் போய் திரும்ப வராது, உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா- சங்கு ஒரு தடவ உடைந்துவிட்டால் அந்த சங்கில் ஓசைகள் வராது வேறு ஒரு சங்குதான் வாங்க வேண்டும், விரிந்த பூஉதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா- மரத்திலிருந்து பூவும் காயும் கீழே விழுந்துவிட்டால் அதே பூவும் காயும் திரும்பவும் மரத்தில் ஏறி பூவும் காயும் வராது வேறு பூவும் காயும்தான் வரவேண்டும், இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்யை இல்லையே- இயற்கையெல்லாம் இப்படி இருக்க இறந்த மானிடன் மறுபடியும் பிறப்பான் என்பது எப்படி என்று சிவவாக்கியர் பாடல் கூறுகிறது.
@user-rt2dl2ir2f
@user-rt2dl2ir2f Год назад
எண்ணம் போல் வாழ்க்கை .இந்த வார்த்தை உங்கள் கருத்தை மெய்பிக்கிறது
@user-jv8hy2en9q
@user-jv8hy2en9q Год назад
ஏதோ ஒன்று நடக்கின்றது சில விஷயங்கள் பார்த்து இருக்கிறோம் நீயா படம் போல் நடந்துள்ளது எல்லாமே உண்டு
@Ghostgaming1930
@Ghostgaming1930 2 года назад
Good
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 года назад
அய்யா மனமிருந்தால் ஓர் உரையாடலுக்கு உங்களிடம் உள்ள ஞாபக சின்னம் மீண்டும் விழிப்புணர்வு தூண்டும் என எண்ணுகிறேன்
@wanjinathan7239
@wanjinathan7239 Год назад
In life truthfulness is important. One day dual face will be identified. Cannot hide Falsity all the time. Cannot escape from karma as well. God is watching.
@sowbakyams3517
@sowbakyams3517 2 года назад
🙏🙏👌👌👌🙏🙏
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 2 года назад
🙏🙏🙏🙏🙏
@itland3463
@itland3463 2 года назад
நன்றிஅய்யா
@silvestransundararajah2797
@silvestransundararajah2797 2 года назад
Discussion about this subject is beter than just information
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 Месяц назад
மாயம் ஆனால் நிறைய நல்லது கெட்டது
@sasisugu
@sasisugu 2 года назад
ஐயா, நீங்கள்தானா 🙏👌👍 அடையாளமே தெரியவில்லையே உங்கள் குரல் மாறவில்லை👌நன்றி ஐயா.
@user-qy6mq3qp4p
@user-qy6mq3qp4p 2 года назад
வணக்கம் ஐயா 🙏
Далее
24 часа Я МИСТЕР БИСТ челлендж
1:12:42