Тёмный

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன! டாக்டர் பாட ஆங்கர் ஆட! அற்புதம் தான்... 

PanIndiaNews
Подписаться 37 тыс.
Просмотров 41 тыс.
50% 1

#arrahman #ilaiyaraaja #tamil #song

Опубликовано:

 

16 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 203   
@g_sankarsubramanians5999
மண்டை கனம் பிடித்த மடையன் களுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்க துடிப்பவர்களுக்கு இந்த மைதைகள் தெரியாமல் இருப்பது நாம் செய்த பாவம்
@ramalingampadmanabhan6689
இந்த வீடியோவை பார்த்துவிட்டு ரசிகர்கள் பாராட்டுவதை விட சங்கீத கலாநிதி பட்டம் ஒன்றும் பெரிதல்ல. தொடர்ந்து டாக்டர் நாராயணன் அவர்களை நாம் வாழ்த்துவோம்.
@muthusiluppan6557
தனக்கென எதையும் மறைக்காமல் கற்றதை அனைத்தும் கற்பிக்கும் ஸ்வரராஜா முனைவர் நாராயணன் அவர்களுக்கு மிகப் பணிவான பாராட்டுக்கள்.
@ravichandiran6818
எனக்கு சங்கீதம் பற்றி ஏதும் தெரியாது . ஆனாலும் நீங்கள் அனுபவித்து ரசித்து சமர்பிக்கும் விதம் மிகவும் அழகு. வாழ்துக்கள்.
@BhargaviBalachandrasarma
டாக்டர் நேயர்களிடம்/இரசிகர்களிடம் இன்னும் நெருங்கி வரவேண்டும். அதாவது டாக்டரின் பாடல்கள் இன்னும் நிறைய மக்களைச் சென்றடைய வேண்டும். நீங்கள் பிரபலமானால்தான்நிறையப் பாடல்களை உங்களிடம் இருந்து கேட்க முடியும். கடல் போன்ற இசை ஞானம் கொண்ட தங்களிடம் இருந்து எங்கள் செவிகளுக்கும் மனதிற்கும் இனிய கானங்கள் நிறைய வேண்டும்.
@balasethuraman7977
இத்தனை புலமை உள்ள பாடகர் அவ்வளவாக வெளியுலக இசை பிரியர்களுக்கு அவ்வளவாக தெரியலையே
@user-ip7hh7wl4l
சரண்யா மேடம் அபிநயம் பிடித்து காண்பிக்கும் அழகு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@senthilkumar803
@senthilkumar803 9 часов назад
என்னே தங்களது இசை ஞான வெளிப்பாடு!
@hemasmsf1srinivasan289
உங்கள் இசையில் மூழ்கி முத்து எடுக்காவிட்டாலும் மோட்சம் நிச்சயம் சேரலாம்
@gurumurthy4479
இவ்வளவு நல்ல இசை ஆளுமை இருக்கற இவருக்கு நிறைய கச்சேரி வாய்ப்பு வரணும். ஈஸ்வரா ரக்ஷது....🙏🙌
@kannantnpl6267
டாக்டர் நாராயணன் அவர்கள், மிக உயர்ந்த முன்னாள் இசை கலைஞர்களை பெருமைப்படுத்தும்போது தாங்களும் மிக உயர்ந்துவிட்டீர்கள்!! தங்களது கடுமையானபயிற்சியை கண்டு மிகவும் லகித்துவிட்டேன்!!!
@pramilajay7021
டாக்டர் பாடும் போது மெய்
@sridharvijay563
Very humble yet great! God bless you Narayan!
@user-ir9jn7qi5v
நாதப்ரும்மம்
@yegyanlaxman3832
Excellent .very simple Person. Now a days we cannot find single person. God s gift to the world esp. Tamilnadu Laxman
@adfilmsaarathydirector373
டாக்டர் திரு. நாராயணன்
@hemasmsf1srinivasan289
குருவருளும் திருவருளும் நிறைந்த உங்களை கடவுள் என்றும் காத்து வர ப்ரார்த்திக்கிறேன்
@user-ir9jn7qi5v
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன
@kumaraswamysethuraman2285
Even a professional singer can't sing like this sir. Fully surrendered
@kkrishnaveni7818
மிக அருமை. பாடபாட. கேட்டு கொண்டே இருக்கலாம் போலிருக்கு. சூப்பர் டாக்டர் வாழ்த்துக்கள்.
Далее