நான் அந்த கடைக்கு போய் இருக்கிறேன் ஆனால் வீடியோவில் பார்ப்பதற்கும் நாம் போய் துணி எடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்... இந்த offer RU-vidrs க்கு மட்டும் தான்... மக்கள் போனால் ஏமாற்றம் மட்டும் தான் மற்ற கடைகளில் விலையை போல் தான் அங்கும் இருக்கும்... நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை..
Nanum ponen 19rs t shirt kali ayittunu sollitanga sari vera dress edukalanupatha rate ellame overa ha than irunthathu pa rate kammiya iruntha tops low quality pa
19rs ku t shirt athoda price ku thaguntha quality tha irukum,Nan Tirupur tha oru quality t shirt oda cloth ae above 50rs varum,and stitch charge per t shirt 15rs and fancy type means 30 to 50rs stitch charge after that many process charge iruku so emarathinga engaiyum cloth material neraiya iruku so nalla quality ah vaganumna athuku thaguntha rate tha varum
Worst experience I had last week.. they have changed the price in the cash counter and said it’s not coming in offer. But the product I chose was in the offer category. Also, shirts doesn’t fits properly though the same size is selected. Don’t ever try this shop and get disappointed. I was also not treated with respect and whatever I ask they say it’s sold and not available.
Waste of time... கடைய மூடிட்டு எல்லாரும் சாப்பிட போய்ட்டாங்க, ரொம்ப நேரம் வெய்ட் பணி பண்ண வெச்சாங்க, முப்பது (30) கால் பனேன் இந்த நம்பர்க்கு , but no responce... Andha number yepa call panalum yeduka matranga.. worst.. worst..worst...