அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி ஆசியுடன் முருகா சரணம் பிரதவிராஜ் தங்களோடு நாங்களும் முருகர் வள்ளி தெய்வானை மற்றும் தெய்வங்களின் தரிசனம் பார்த்தோம் பிள்ளை முருகரின்தேவிகளின் தரிசனம் தீபாராதனை அலங்காரம் கோவில் யாவுமே மிக அழகு அருமை. அருமையான வீடியோ பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அருள்மொழி சீத்தாராமன்
Super video babulu yenakum room nall asai pathumadai murugan koviluku parganum roomba asai but today your video I will get it murugan kankulla katchi super but I think started small dispointed you then I think what's your problem in fmy anyway you take care your son I know bcz I like so much your son God bless murugan ku arokara kandhanuku arokara vel vel vetri vel 🙏🙏
After long time prithivraj alias bablu seeing him so much joy and happiness after a very long time I seen you as a kid in my memory happy holidays to you sakotharaa and anni long live peacefully soon waiting for junior baby🤗🤩🤘
Sheethal anni always make her smile sakotharaa prithivraj she is your angel from god so we knew your secure place is in your heart she is there bye it's early morning 3.32am here happy holidays to both of you couple
Sujaitha.. 🙏🙏🙏 இந்த பதில்/சிந்தனை கொண்ட நபரிக்காற்க்காக தான் 6 மாதம் Waiting.. நான் ஆய்வாளன்.. என் கணிப்பு சரியாக தான் இருக்கிறது... யாரவது இந்த வார்த்தையை சொல்லமாட்டார்களா என சில மாதமாக waiting. என் ஆய்விற்கு உங்கள் பதிவு மிகுந்த பயன் தரும்.. 👍👍👍
அவள் Malaysian Chinese and indian telungu mixed chindian. ஆனால் ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டு உலகத்தையே ஏமாத்திட்டு இருக்குதுங்க. We malaysian know very well about her family and relative.
How come you got special pooja and stand near to MURUGAN…should wait near the waiting area…if I go Batu cave..I will ask them. I’m from Malaysia What is this standard procedure 🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️
After seeing u both together in temple my opinion changed, I can c only love n affection between u both, there is nothing wrong in ur relationship, happy couple 👍
யாரோ என்னமோ சொல்லுங்க..... Really ippo dhan happyah மனசு விட்டு வாழ்றார் pola.... Babloo யார் வாழ்க்கையையும் கெடுக்கவில்லை... தேடி வந்த பெண்ணிடம் அன்பையும் குழந்தைத்தனதையும் மரியாதை தவறாத பெண்மையை தான் அவர் ஏற்றுக் கொண்டார். வயது oru number தான். அவரவர் வாழ்க்கை அவரவர் வாழ்வது தான் கர்மா... வசைபாடாமல் வாழ்வோம்... எல்லாம் அவன் செயல்