Тёмный

மல்லிகை செடி கட்டிங் மூலம் பதியம் |  

Ponselvi Lifestyle
Подписаться 27 тыс.
Просмотров 7 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 42   
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 11 месяцев назад
நான் நேற்று தான் நித்திய மல்லி செடியை பதியன் போட்டேன். இந்த பதிவு இப்போது தேவையான பதிவு.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 месяцев назад
மகிழ்ச்சி சகோதரி, பதியம் போட ஏற்ற நேரம் இது..
@trioorocks8402
@trioorocks8402 10 месяцев назад
நல்ல tips sis, thankyou ❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 10 месяцев назад
😊🙏❤
@sabhariuma1572
@sabhariuma1572 11 месяцев назад
Miga nalla pathivu ma, intha mathiri vaikum sedikal periyathagi poo pooka evavlavu nal akum, sedikalai patri athikam theriyatha ennai ponra silar miguntha aarvathil sediyai ethum seiyamal irukathan kerkiren ma 🌾🍂🍃🌿
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 месяцев назад
இப்போதைக்கு என்னிடம் பெரிய தொட்டிகள் இல்லை சகோதரி. இந்த செடியை பெரிய தொட்டியில் நடவு செய்து வெயில் படும்படி இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும். இனிமேல் வரும் இந்த சீசனிலேயே நன்றாக பூக்க தொடங்கி விடும். பொங்கல் கழித்து வளர்ச்சி வேகமாக இருக்கும். காரணம் சீசனுக்கு தயாராகும். நர்சரிகளில் வாங்கும் நாற்றுகளை விட நாம் பதியம் போடும் நாற்றுகளே வீரியமாக வளரும். இந்த பதியம் பற்றி அடிக்கடி வீடியோ போடுகிறேன்,சகோதரி.
@maheswarivijayakumar932
@maheswarivijayakumar932 4 месяца назад
Thank you mam nanum pathiyam poduren select vantha odaney msg la solran ❤❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 4 месяца назад
மிக்க மகிழ்ச்சி சகோதரி
@maheswarivijayakumar932
@maheswarivijayakumar932 3 месяца назад
​​@@ponselvi-terracegarden Happy morning entha Mari maali cutting pathiyam poten previous msg la sonna Mari 12.7 24 enaku vanduchi kutiya kutti leaf start agi iruku
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 месяца назад
@@maheswarivijayakumar932 நன்றாக வரும் சகோதரி. மகிழ்ச்சி.
@poongodiphr4529
@poongodiphr4529 11 месяцев назад
Hi sister Super super super Naanum malli Verity tha collect pannittu irukken. Sila chedi pathiyan potturukken. Murungai kombu intha time la maadi thottam la nattu vaikkalama sister
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 месяцев назад
எல்லா நேரங்களிலும் முருங்கை பதியம் போடலாம். பதியத்திற்கு தண்ணீர் மிதமாக ஊற்றுங்கள். தரையில் என்றால் பிரச்சினை இல்லை. தொட்டியில் வளர்ப்பதால் தண்ணீர் பார்த்து ஊற்றுங்கள்.
@poongodiphr4529
@poongodiphr4529 11 месяцев назад
@@ponselvi-terracegarden Athanala thaa kekuren sis .mazhaiya irukkulla azhuhi poiduma yennannu therilaye
@Sangeethakitchenandgardening
@Sangeethakitchenandgardening 10 месяцев назад
Okay aunty Useful information aunty 👍
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 10 месяцев назад
Thank you ma
@amutharamesh6632
@amutharamesh6632 11 месяцев назад
Useful video nga sis 👌👌👍
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 месяцев назад
Thank you sister
@SivaKumar-ic3iq
@SivaKumar-ic3iq 11 месяцев назад
Super Tips Mam
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 месяцев назад
Thank you so much.
@manimegalai6148
@manimegalai6148 11 месяцев назад
Ohhhh sooo suuuper awesome enna alagaaana malli kannu...padhiyam sissy ponselvi...awesome endraikke .nanum padhiyam pottu viduhiren ma sissy 🎉❤🎉❤🎉❤ssosoosooosoooo suuuperb rombha nandrihal ma dear sissy 👌👌👌👍👍👍💐🪴🌹🪴🌹🪴🌹🪴🙌
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 месяцев назад
நர்சரிகளில் வாங்கும் நாற்றுகளை விட நாம் பதியம் போடும் செடிகள் விரைவில் வளரும் சகோதரி. பதியம் போடுங்கள்.நன்றி..
@manimegalai6148
@manimegalai6148 11 месяцев назад
@@ponselvi-terracegarden just....padhiyam pottutten ....sissy ponselvi....ippo dhan...varumanu theriyala... chedikku pakkathi poii vungaperu ponselvi sister nu sollittu sollittu varen ma sissy ♥️ 💖 👍👍😘😍👭👌👌👍👍👍🙏🏻♥️💖💐🪴🪴🎊👭😍😍
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 месяцев назад
அப்படியே சொல்லுங்கள் சகோதரி. இந்த கிளைமேட் ல் பதியம் போட பழகிக் கொள்ளலாம். பிடித்த செடிகளை உற்பத்தி செய்யலாம். நன்றி..
@sivaselviarun9939
@sivaselviarun9939 11 месяцев назад
Super mam thank you it was very useful tips 👌💐
@manimegalai6148
@manimegalai6148 11 месяцев назад
@@ponselvi-terracegarden ✨️👌👌🤲🪴💐
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 11 месяцев назад
Mam, can we do stem propagation by cutting stem of 4month old paneer rose plant?
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 месяцев назад
புதிய துளிர்கள் போல் இருக்கும் கிளைகளை போடவேண்டாம். பூக்கள் பூத்து முடிந்தபின் அந்த கிளைகளை பதியம் போட்டால் நன்றாக வரும். த்ரிப்ஸ் இருந்தால் பதியம் சக்ஸஸ் ஆகாது. நன்றி சிஸ்டர்..
@babyravi7204
@babyravi7204 11 месяцев назад
Semma happy...
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 месяцев назад
எனக்கும் அப்படியே சிஸ்டர்.
@pothoslove7105
@pothoslove7105 10 месяцев назад
Super ma
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 10 месяцев назад
Thank you, keep watching my videos
@mohamedalshafin6893
@mohamedalshafin6893 11 месяцев назад
Mam jathimalli pathiyam potten kaithu vittathu why
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 месяцев назад
மண்ணில் அதிக ஈரத்தன்மை இருந்தால் கூட காய்ந்து விடும். வேறு செடிகளின் தொட்டியில் போடுங்கள். நன்றாக வரும்.
@murasoli124
@murasoli124 2 месяца назад
How many days to rooting in sand
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 месяца назад
40 to 50 days
@NageswariT-en6lt
@NageswariT-en6lt 6 месяцев назад
🎉🎉❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 6 месяцев назад
😊🙏
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 11 месяцев назад
❤❤😍😍😍
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 месяцев назад
❤🙏
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 11 месяцев назад
அன்று முருங்கை கொம்பு நட்டு வைத்தீர்களே நல்லா தழைத்து வந்து விட்டதூ? அடுத்த பதிவில் காண்பிக்கவும் சகோதரி😊🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 месяцев назад
துளிர்த்து வந்து விட்டது சகோதரி. நடவு செய்ய இடம் இல்லாமல் அந்த முருங்கை தொட்டியிலேயே வைத்தேன். வெயில் பற்றாக்குறையால் அப்படியே நிற்கிறது. வரும் வீடியோக்களில் பார்க்கலாம்.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 11 месяцев назад
@@ponselvi-terracegarden super👌
Далее
Скинь той самой ❤️‍🔥
00:15
Просмотров 17 тыс.
Ванька пошел!!!! 🥰
00:18
Просмотров 362 тыс.
I get on the horse's nerves 😁 #shorts
00:12
Просмотров 3 млн
Скинь той самой ❤️‍🔥
00:15
Просмотров 17 тыс.