Super market negatives: 1).Time waste 4 items needs 1 hour. 2).தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டி இருக்கும். 3).கோரோணா பரவ வாய்ப்பு அதிகம். Wholesale market positive 1)List கொடுத்துட்டு போனா போதும் வேலையெல்லாம் முடிக்கும் முன் பொருள் ரெடியாக இருக்கும். 2)நமக்கு என்ன தேவையோ அதை மட்டும் வாங்க முடியும். 3)வியாபாரிகளுக்கு நல்லது.