Тёмный

மழையில் பிடித்த 🦀 நாட்டு நண்டு குழம்பு , வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விடியோ முழுவதும் பாருங்கள்😄 

My Country Foods
Подписаться 2 млн
Просмотров 166 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 371   
@prabakarenu
@prabakarenu 3 года назад
மிகைப்படுத்தாத காட்சி அமைப்பு , இயல்பான அசல் டெல்டா கிராமத்து மனிதர்கள் என துளி கூட செயற்கை தன்மை இன்றி உள்ளது.ஆவணப்படுத்தப்பட வேண்டிய வீடியோக்கள். உங்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். சமையல் வீடியோ மட்டுமின்றி, மேலும் புதுமையான படைப்புகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
@mycountryfoods
@mycountryfoods 3 года назад
மிக்க மகிழ்ச்சி💐🙏❤️❤️❤️💐💐
@nagarajrajagopal9788
@nagarajrajagopal9788 3 года назад
ரஷியா அக்கா வந்தாலும் வந்தாங்க வீடியோ பார்க்காமல் இருக்க முடியல சூப்பர் ஆனந்தி உங்க ஒற்றுமை சூப்பர்
@arunprakash82
@arunprakash82 3 года назад
ரஷ்யா அக்கா நீங்க பேசுற வீடியோ பாத்தாலே எனக்கு எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அந்த கஷ்டமெல்லாம் தாண்டி சிரிப்பு வந்துடும் அக்கா 😄😄😄நன்றி
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 года назад
ரசியா அக்கா சொன்ன வார்த்தையால் எங்க பக்கத்து வீட்டு காரங்க எந்திரிச்சி வந்துடாங்க ஒரே சிரிப்பு கிராமத்து மக்கள் நல்ல மனிதர்கள் வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள், நீண்ட நாளுக்கு பிறகு சிரிக்க வாய்ப்பு கொடுத்த ரசியா அக்காவுக்கு வாழ்த்துக்கள்😁😂😂😂😂😂🙏
@mycountryfoods
@mycountryfoods 3 года назад
மிக்க மகிழ்ச்சி அக்கா🙏❤️❤️💐💐
@sugandhimuthukumarmuthukum910
@sugandhimuthukumarmuthukum910 3 года назад
Super Anandi Akka Super super
@palaniappank1126
@palaniappank1126 3 года назад
ரஷ்யா அக்கா உங்கள் பேச்சுப் எனக்கு மிகவும் பிடிக்கும் நண்டு சூப்பர் 😀😀😀😀😀😀😀
@afreenhaja7943
@afreenhaja7943 3 года назад
Akka enga ooru velangudi naangalum ippidithaan nandu pudippom
@vivianejames4254
@vivianejames4254 3 года назад
Super 🦀kuzhambu marakamal pakathu vetu 🛎adichidunga😂🤣
@pasamnesam8973
@pasamnesam8973 3 года назад
Vanakkam kudumbathtare,yindru panne samaiyalum arumai..athodu santhosama tarunamum mige mige sirappu..mikke magilchi..ananthi akka kudumbatinarai naan niraiye nesikkiren...nandri...tamarai from Malaysia..
@mycountryfoods
@mycountryfoods 3 года назад
❤️❤️🙏🙏💐
@umaselvamani3379
@umaselvamani3379 3 года назад
Akka sirippa ataka mutiyala super 👍👍👍👍👍
@bharathidasan3092
@bharathidasan3092 3 года назад
ஆனந்தி அக்கா எங்க ஊர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊத்துக்காடு கிராமம். எங்க ஊர்ல எல்லாம் நண்டு ஓடு, சின்ன கால்கள் எல்லாத்தையும் அம்மியோ அல்லது ஆட்டுக்கல்லிலோ இடிச்சுட்டு அந்த சாறு பிழிஞ்சு புளி கரைச்சு அப்படியோ குழம்பு கூட்டி கொதிச்ச அப்புறம் தாளிச்சு இறக்குவாங்க. நீங்க வித்தியாசமா பண்ணி இருக்கீங்க. நான் செய்து பார்க்கிறேன்.
@thenathalthenathal3645
@thenathalthenathal3645 3 года назад
Video Valarie very super
@saranyasarathsaranyasarath7990
@saranyasarathsaranyasarath7990 3 года назад
Semma comedy sirippa control panna mudiyala super....😂😂😂
@dhaksnamoortydhksnamoorthy5325
@dhaksnamoortydhksnamoorthy5325 3 года назад
தெருவே மணக்கும் நாட்டு நண்டு முருங்கைக் குழம்பு சூப்பர்
@shobanajohn893
@shobanajohn893 3 года назад
அழகான மக்கள்.... அழகு
@nilatimes9446
@nilatimes9446 3 года назад
ரஷ்யா அக்கா காமெடி😂😂😂😂.""' பக்கத்து வீட்டு பெல்ல அடிச்சுடுங்க"".😂😂😂
@karthikithanya6822
@karthikithanya6822 3 года назад
🤔🤔🤔🤔🤔🤔🤔
@kowsalyasalya9834
@kowsalyasalya9834 3 года назад
😂😂😂
@raghup9494
@raghup9494 3 года назад
😆😆😆😆
@isaivanikishore7953
@isaivanikishore7953 3 года назад
Super bro and sis ur posted videos very nice.
@Malak-dx2cp
@Malak-dx2cp 3 года назад
செம்ம சிரிப்பு சூப்பர் ஆனந்தி 🤣🤣🤣🤣
@amalavillalanamalavillalan2618
@amalavillalanamalavillalan2618 3 года назад
Pakkathu veetu bellu adichiruvom suuuuper 😂😂🤣🤣🤣
@svshanthi6137
@svshanthi6137 3 года назад
அருமையான காணொளி ஆனந்தி அக்கா... மாமி, ரஷ்யா அக்கா, சந்திரா அக்கா, ஆனந்தி அக்கா ஒற்றுமையுடன் சமைக்கும் கிராமத்து நண்டு குழம்பு மிகவும் அருமை... புளி, மாங்காய் வத்தல் சேர்த்து வித்தியாசமாக நண்டு செய்தது வேற லெவல்... பார்க்கும்போதே நாவில் எச்சு ஊறுகிறது... நானும் இதுபோல் புளி சேர்த்து நண்டு குழம்பு செய்து பார்க்கிறேன்... மிக மிக அருமை...
@mycountryfoods
@mycountryfoods 3 года назад
மிக்க நன்றி சாந்தி
@rekha8919
@rekha8919 3 года назад
Russia akka sema comedy... kandipa poi pakathu veetu bell adichuren😁😁🤣🤣
@dr.subbiahsethuraman5863
@dr.subbiahsethuraman5863 3 года назад
Super 😍😍😍siruchu siruchu vaiyuruu valikuthuu🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@bamavillagefoodstube8872
@bamavillagefoodstube8872 3 года назад
Super super
@selestinap7539
@selestinap7539 3 года назад
Valakkai, katharikai serthu nandu kolambu seiyalam. Nalla irukum adutha murai seithu parungal
@s.isaimozhi3579
@s.isaimozhi3579 3 года назад
Semma comedy ...... வாய் வலிகுது.... அய்யோ அய்யோ.,,. முடியல......😅😂🤣😃😀 அண்ணா நீங்க ஒரு நாளைக்கு சமைக்க அண்ணா பிரியாணி ரெசிபி......
@premaarun6058
@premaarun6058 3 года назад
I m very big fan of chandra aunty n Russia aunty....
@aswinammu2062
@aswinammu2062 3 года назад
Eathanai video vanthalum first nan thedurathu unka video than unka family ku nan adimai
@priyapriyadharshini7701
@priyapriyadharshini7701 3 года назад
Enthae video parthu sirichi sirichi vairae valichidochi😂😂😂😂video super
@JV-zq3dh
@JV-zq3dh 3 года назад
மறக்காம பக்கத்து வீட்டு பெல்லை அடிச்சிடுங்க , ரஷ்யா அக்கா 😀😀🤣🤣🤣🤣 அன்பான , ஆனந்தமான குடும்பம் , ஆனந்தியின் குடும்பம்
@parveen8704
@parveen8704 3 года назад
🤣
@mycountryfoods
@mycountryfoods 3 года назад
🙏🙏❤️❤️💐
@rasoolm710
@rasoolm710 3 года назад
Paatti evlo azhaga comment pannunganu solraanga cute, rashya amma pakkathu veetu bell button click panni 2 years Aachi.... Tasty🦀🦀kuzhambu😋😋😋
@parvatheykandan4784
@parvatheykandan4784 3 года назад
Akka, rombe naala video parkuren. Unga video, family ellam pidichiruku Akka. Malaysiaku vantha veetukku vaanga Akka
@VijayaLakshmi-so7zx
@VijayaLakshmi-so7zx 3 года назад
Arumai etharthamana bechu so super sister
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 3 года назад
Yummy nandu kulambu akkas mami super rasiya akka super
@selvikumarselvikumar1947
@selvikumarselvikumar1947 3 года назад
ரஷ்யா அக்கா பேச்சு இயல்பா இருக்கு . எப்போதும் இப்படியே வீடியோ போடுங்க ஆனந்தி . 👌🌷
@nilasoosai1996
@nilasoosai1996 3 года назад
பக்கத்து வீட்டு பெல் supper acca Nila from SriLanka
@thilshanhimna5230
@thilshanhimna5230 3 года назад
பக்கத்து வீட்டு பெல்லா செம சூப்பர் அக்கா
@happyhomemaker2202
@happyhomemaker2202 3 года назад
Anna please making video podunga super ah iruku samaya siricha
@pradeepannafal3001
@pradeepannafal3001 3 года назад
Pakkathu veettilulla klikpannanam..😇😇😇👍👍
@vigneshsk3730
@vigneshsk3730 3 года назад
Koli vathu maadu chedi idhellam oru vlog a podunga
@d.sureshsures364
@d.sureshsures364 3 года назад
Super brother and sister ரஷ்யா அம்மா நீங்க சூப்பர் நல்ல காமெடியா பேசுறீங்க நண்டு குழம்பு சூப்பர்
@aarthipandi9827
@aarthipandi9827 3 года назад
நான் ரொம்ப கவலையில் இருந்தேன் உங்க வீடியோ பாத்தேன் என்னை மறந்து நான் சிரிச்சேன் வாழ்க வளமுடன்
@jeyakumarn6756
@jeyakumarn6756 3 года назад
Russia akka super... 😃
@gnanamithunyab6821
@gnanamithunyab6821 3 года назад
Sema super
@thilipanthilip5574
@thilipanthilip5574 3 года назад
அருமையான நண்டு குழம்பு 👌👌👌 ரசியா அக்கா, சந்திரா அக்கா உங்கள் நகைச்சுவை பார்த்து சிரித்து வாய், வயிறு எல்லாம் வலி super super super super super super super தினமும் வீடியோக்கு வாங்க 2 அக்காவும்,, நான் திருமதி . சர்மிளா இலங்கையில் இருந்து
@mycountryfoods
@mycountryfoods 3 года назад
💐❤️❤️🙏💐💐💐
@eswaran6146
@eswaran6146 3 года назад
bloopers போடுங்க anna akka
@fathimuthufathimuthu1378
@fathimuthufathimuthu1378 3 года назад
Akka kolambu thool video podunga
@saiseetha9226
@saiseetha9226 3 года назад
ரஷ்யா அக்கா பக்கது வீட்டு பெல் காமெடி சிரிச்சு, சிரிச்சு வாயே வலிக்குது,,,, ரஷ்யா அக்கா வந்தாலே வீடியோ பார்க்காம இருக்க முடியல,,,, சூப்பர் ரஷ்யா அக்கா வாழ்த்துகள் 😄😄😄😄👍👍👍👌👌👌
@bharanibharani3897
@bharanibharani3897 3 года назад
Vera leval..rashya paati
@shankarisubramaniam4357
@shankarisubramaniam4357 3 года назад
Semma!! Sirichi2 rasichi parthen intha video va Ananthi akka!
@Priyakutty6068
@Priyakutty6068 3 года назад
🤣🤣🤣🤣🤣குழம்பை விடுங்க இந்த வீடியோவில் கடைசி பாகம் 10 முறைக்கும் மேல பார்த்து சிரித்தேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌🏻👌🏻👌🏻👏👏👏
@mycountryfoods
@mycountryfoods 3 года назад
🙏🙏💐❤️😍😍
@rohinirohini990
@rohinirohini990 3 года назад
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@valanteenas6742
@valanteenas6742 3 года назад
நண்டு குழம்பு பார்த்தவுடன என் மாமியார் நினைவு வருகிறது. சூப்பர் டா ஆனந்தி
@mycountryfoods
@mycountryfoods 3 года назад
💐🙏🙏🙏❤️❤️❤️
@VijayaLakshmi-tt9wp
@VijayaLakshmi-tt9wp 3 года назад
Lot of fun Sister.Chinna Akka Avangalum super. Amma pechu madhiriye Avangalum pesuranga .Very happy to see.😍😍😍😍😍
@mycountryfoods
@mycountryfoods 3 года назад
💐❤️🙏🙏😍
@sumithrabalagangadharan7644
@sumithrabalagangadharan7644 3 года назад
Pakuthu veetu bell adichidurom...I laughed loudly .Nice talk.very natural... Lovely.
@yasminchafir5973
@yasminchafir5973 3 года назад
Akka my favorite Nadu kulambu 🦀🦀👌👌👌😋 Marakama pakathu veedu belle adichiduka semma comedy akka 😂😂
@venkateshnatarajan568
@venkateshnatarajan568 3 года назад
Bloopers update pannunga
@rajalashamisuppiah6293
@rajalashamisuppiah6293 3 года назад
Neengal soluvathu unmai, nandu n meen kulambuku, puli kudathala podunum. Neengal sameker munu chatti pavikkiringgal. Ethinivitham chatti. Yerkai odu vaalum makkal. Very good, healthy environment. 👍👍
@mycountryfoods
@mycountryfoods 3 года назад
🙏❤️❤️💐
@rajalashamisuppiah6293
@rajalashamisuppiah6293 3 года назад
It's lockdown time in Malaysia, I am addicted watching your videos, each video, a new event all natural. A very good pastime enjoying recipes n most of all your smiles n laughter. Ananthi it is a unbam, pasamum neeraithe kutu kudubam. Best wishes n blessings. 🙏
@murugankkannippan.a1928
@murugankkannippan.a1928 3 года назад
Super nandukulambu sister👍👍👍
@shantishirke8916
@shantishirke8916 3 года назад
Super crab 🦀 curry and joking also good. 😀😀
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 3 года назад
Vayal nandu kulambu super preparation both Akkas weldone vdo Russia akka nalla comedy pandriga ka
@ramya6017
@ramya6017 3 года назад
Rashiya aunty sema sema highlight today pakathu veedu bell button chancea illa ,sirippa adaka mudila
@AbdulRahman-mj1ws
@AbdulRahman-mj1ws 3 года назад
Aanathi akka crab ku odu sevakudathaka akka
@user-jv5gb2ox3s
@user-jv5gb2ox3s 3 года назад
Love your videos and family and your Chanel and your recipies
@mycountryfoods
@mycountryfoods 3 года назад
🙏💐❤️❤️🙏🙏🙏
@kanimozhikani186
@kanimozhikani186 3 года назад
உங்கள் video எனக்கு மிகவும் பிடிக்கும் அக்கா
@mageshs5201
@mageshs5201 3 года назад
Rasiya akka vekkapaduthu ,sirippu,semma vedio vera level
@turaikw3474
@turaikw3474 3 года назад
Semma comedy mutiyala super sister
@harithadhamodaran6761
@harithadhamodaran6761 3 года назад
அருமை அக்கா 👌
@DineshDinesh-pu1el
@DineshDinesh-pu1el 3 года назад
Supper akka Thanks
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 года назад
Ithuthan unmaiyana gramathu etharthamana kalata siripu .super russiya akka 👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@dhineshraji3969
@dhineshraji3969 3 года назад
Vera level super fun akka
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 года назад
Super nandu kuzhambu 👌👌👌👌👌👌 sister mookarattai veril rasam vatchi kaatunga yellarkum usefula irrukkum.
@prabhukaja4046
@prabhukaja4046 3 года назад
Rasiya akka unga joke mudiya la sema comedy akka super from kilvelur
@soundharsoundhar2339
@soundharsoundhar2339 3 года назад
Sama super akka happe earung
@priyaparthiban7410
@priyaparthiban7410 3 года назад
Rassia akka romba veguli, super 😄😄😄
@laxshmiprabhas7049
@laxshmiprabhas7049 3 года назад
Nadukullapampu.supar
@kksareetasselwork1869
@kksareetasselwork1869 3 года назад
Kallam kabadam illatha person sis your sisters god bless you 💓 from Mysore
@vidyasekar3719
@vidyasekar3719 3 года назад
இப்படி வோடுடன் செய்யலாமா
@fathimaimani5163
@fathimaimani5163 3 года назад
அருமை அக்கா சிரிப்பு அடக்க முடியல🤣🤣🤣❤🇱🇰
@jarinashasmeen6988
@jarinashasmeen6988 3 года назад
ஆனந்தி அக்கா பேர் போலவே...... ஆனந்தமா இருங்க வாழ்த்துக்கள்.....
@premaloganathan2003
@premaloganathan2003 3 года назад
ரஷ்சியா.பேசியதை.கேட்டு.சிரி.சிரி.என்று.உங்களோடு.நானும்.சிரித்தேன்..சூப்பர்.நன்டு.குழம்பு.
@mycountryfoods
@mycountryfoods 3 года назад
💐🙏🙏❤️❤️❤️
@s.keetha6218
@s.keetha6218 3 года назад
Super very tasty food 🥘
@rajesrajes40
@rajesrajes40 3 года назад
Semme comedy akak🤣🤣🤣🤣🤣🤣🤣
@dineshg7615
@dineshg7615 3 года назад
சூப்பர் காமெடி
@senevasansenevasan8169
@senevasansenevasan8169 3 года назад
செம்ம காமெடி அக்கா சமையல் சூப்பர் 👍👍👍
@ranifelix6567
@ranifelix6567 3 года назад
Semma comedy akka samayal super😂😂😂😂
@lathacookingchannel2431
@lathacookingchannel2431 3 года назад
Super ஆனந்தி அக்கா சிரிப்பு அடக்க முடியல செமய இருந்துச்சு
@diamondheartrajugoudar2718
@diamondheartrajugoudar2718 3 года назад
😂😂😂 today's video comedy and super 😂😂😂😍😍👌👌👌👌🌹🌹🌹
@bornhungryskitchen9300
@bornhungryskitchen9300 3 года назад
Sirichu sirichu vayaru valikkuthu rasiakka pakathu vittu bell
@vikneshariyakoundan3624
@vikneshariyakoundan3624 3 года назад
Russia akka comedy super
@umagurumoorthy3566
@umagurumoorthy3566 3 года назад
Happy ya erunga🤗🤗🤗❤️
@jayaranir6826
@jayaranir6826 3 года назад
Sema comedy
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 3 года назад
ரஷ்யா அக்கா ஒரே சிரிப்பு போங்க மிகவும் அருமை ங்க ஆனந்தி அக்கா
@ambikaanthony7307
@ambikaanthony7307 3 года назад
Nice sister your cooking
@Sai12210
@Sai12210 3 года назад
Nice 👍👍👍👍👍👍👍👍
@malligeswarijayakumar190
@malligeswarijayakumar190 Год назад
சிரித்து வையிறுவலிக்குது
@aragondajanakiram4468
@aragondajanakiram4468 3 года назад
Super joke sister
@nuraishah1184
@nuraishah1184 3 года назад
Without forgetting ring the neighbour's door bell and invite them for a very delicious crab curry dinner.🤣🤣🤣That's good after jointly cooking, some comedy and laughter. Beautiful and happy ending of the vlog. Really enjoyed watching you all. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
@mangaimagam
@mangaimagam 3 года назад
புளிப்பு சற்று அதிகமாகத்தான் உள்ளது. குழம்பு சுண்ட சுண்ட புளிப்பு தூக்கலாக மாறும்..
@cinematimes9593
@cinematimes9593 3 года назад
Very nice videos
@sujiisanthiya
@sujiisanthiya 3 года назад
Super akka......... ரஷ்யா அக்கா சொன்னமாதிரி பக்கத்து பெல்பட்டன ௭ல்லாரும் கிளிக் பன்னுங்க...... 😅🤣🤣🤣🤣🤣
@karaisamayal6025
@karaisamayal6025 3 года назад
நண்டு குழம்பு அருமை.
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 3 года назад
அண்ணா உங்கள் குரல் நல்லா இருக்கு அவங்களு குழம்பு தருவதை காட்டி இருக்கலாம் நல்ல ஒற்றுமை😀😀
Далее