Тёмный

மஹான் ஸ்ரீ சீரடி சாயிபாபா அற்புதங்கள் Epi -135 Mahan Sri Shirdi Sai Baba Arputhangal | Gopuram Tv 

Gopuram Tv
Подписаться 182 тыс.
Просмотров 17 тыс.
50% 1

#Shirdi#Saibaba#Baba#Arputhangal#Shirdisaibaba#gopuramtv #prasadganesh
பக்தர்களுக்கு சீரடி சாயிபாபா நிகழ்த்திய அற்புதங்களின் தொகுப்பு
நம் தலை விதியை மாற்றும் பிரம்ம முகூர்த்த பாபா பூஜை |
Bramma Muhurtha Poojai
• நம் தலை விதியை மாற்றும...
5 விளக்கு பூஜை :
• ஐந்து விளக்கு பாபா பூஜ...
5 விளக்கு பூஜை விளக்கம் :
• 5 விளக்கு பாபா பூஜை வி...
Sri Sayinatha Stavana Manjari Lyric PDF Link :
drive.google.com/file/d/174TI...
Sri Sayinatha Stavana Manjari Tamil Lyric Episode Link :
• ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்...
Sri Sayinatha Stavana Manjari Tamil Episode Link :
• ஸ்ரீ சாயி நாத ஸ்தவனமஞ்...
பாபா அருளிய சர்வ ரோக தோஷ நிவாரண ஸ்லோகம்
• பாபா அருளிய சர்வ ரோக த...
மஹான் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா அற்புதங்கள்
All Episodes Playlist Link :
• Mahan Sri Shirdi Saiba...
Don't Miss Like Share Subscribe & Click The Bell
Follow Us on
Instagram
Facebook
&
Twitter

Опубликовано:

 

1 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 345   
@mohanasundari465
@mohanasundari465 Год назад
எனக்கு அற்புதம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என் உடல் நிலையில் பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்கிறார் பாபா ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mariselvan5130
@mariselvan5130 Год назад
சீரடிக்கு வரும் பக்தர்களை மகிழ்விப்பதற்காக பாபா இத்தாலியில் இருந்து மார்பில் கல்லை மும்பை துறைமுகத்துக்கு அனுப்பினார் .தற்போது அழகாக சீரடியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.அவ்வாறே சாய் சகோதரியின் மூலம் துபாய் வழியாக இங்கிலாந்துக்குச் சென்று மக்களுக்கு அற்புதம் செய்து கொண்டிருக்கின்றார்.பாபாவின் அன்பிற்கு எல்லை இல்லை. அவர் கருணைக் கடல். ஜெய் சாய்ராம்.
@muralinarayanaswamy1056
@muralinarayanaswamy1056 Год назад
Shirdipura vasinam karunamurthy swarupam sarva roha dosha nivaranam shirdi sainathan dharisanam, om sai ram, om sree Sai ramajayam, Achudha Anandha Govindha
@GIDEONBALA721
@GIDEONBALA721 Год назад
நன்றி நன்றி நன்றி சாய். எனக்கு (அந்த) குழந்தைகளின் மன உணர்வு நன்கு தெரியும் காரணம் என் மகன் (special needs childrens)பள்ளி நடத்தி வருகிறார். இதுதான் சாய்யின் அற்புதம். 💓💓💓நன்றி நன்றி அல்லா மாலிக் 💓💓💓🙏🙏🙏🙏
@saimalarmalar510
@saimalarmalar510 Год назад
நன்றி அண்ணா அந்த நாட்களில் ஸ்தவனமஞ்சரி படிக்க முடியவில்லை என்று கவலை பட்டேன் உங்கள் மூலமா பாபா அனுதினமும் எங்களிடம் பேசுகிறார்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanchanasivakumar3642
@kanchanasivakumar3642 Год назад
என் மகளுக்கு செய்ற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை முயற்சி செய்து கொண்டு இருக்கிறேரம். அந்த முயற்சி வெற்றி பெற பாபாவின் அருளாசிக்கு காத்து இருக்கிறேன். ஓம் சாய் ராம்.
@kumarakurubaranduraisamy7360
மூன்றாவது U K அற்புதம் நம்பமுடியாததும் மெய்சிலிர்க்க வைப்பதுமாய் இருந்தது. பாபாவின் பரிபூரண அன்பை பெற்ற அந்த சகோதரி நலமோடும் வளமோடும் பல்லாண்டு வாழ பாபா அருள்புரிவாராக. ஓம் ஸ்ரீ சாய்ராம்.
@abileshmurugan3254
@abileshmurugan3254 Год назад
சாய் அப்பா வந்த அற்புதம் மிகவும் அருமை அருமை அருமை சாய் ராம் 🌟🌟🌟 அவர் ஒரு விஷயம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அவர்க்கு நிகர் அவரே இதை சொன்ன சாய் ராம் குடும்பம் நீடூழி வாழ வேண்டும் நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி
@Ramani143
@Ramani143 Год назад
எனக்கு என் கணவர் திரும்பி வந்தது பாபாவின் அற்புதம்தான் ஏனென்றால் 20 நாட்களாக நான் அவரையே தான் அவருடைய நாமத்தையே தான் சொல்லிக் கொண்டிருந்தேன் பாபாவின் அற்புதங்கள் எண்ணற்றவை
@lakshmikasirajan6990
@lakshmikasirajan6990 Год назад
சாய் அப்பா வே நமக சாய்ராம் அப்பா எனது பேரன் ஜயந்தன்க்கு கணக்குபாடம்நல்லமாக்எடுக்கவையுங்கள்குருதேவாஉங்கள்ஆசிர்வாதம்அப்பா
@saitharshiniarulnesan
@saitharshiniarulnesan Год назад
🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏
@sailakshmi9173
Om Sai Sri Sai Jai Jai Sai Sri Rama baba
@s.ntamilgamers5748
@s.ntamilgamers5748 Год назад
Om Sai Ram 🙏🙏🙏🙏 appa TQ appa ♥️🙏💐💐💐 Jaya ♥️♥️♥️♥️
@indirak719
@indirak719 Год назад
Saiappaaaaaa🙏🙏🙏
@jeyavalli624
Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa Appa வாங்க கடவுளே நன்றி கடவுளே 🙏🦋🦋🦋
@shaginisuresh6592
Om Sai Shree Sai Jai Jai Sai 🙏
@johnrambo3133
@johnrambo3133 Год назад
Thanks appa love you appa ellamay neenga dha appa enaku om sai ram 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@annapooranam6531
ஓம் சாய் ராம்
@kotteswarivenugopal3747
@kotteswarivenugopal3747 Год назад
Omsairam omsairam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sampoornamnataraj5982
@sampoornamnataraj5982 Год назад
Om sri Sai Appa Thunai 🙏🏻🙏🏻🙏🏻🥥🥥🍌🍌🍇🍎🌸💐💐🍎🙏🏻🙏🏻🙏🏻
Далее