Тёмный
No video :(

மஹான் ஸ்ரீ சீரடி சாயிபாபா அற்புதங்கள் Part - 100 Mahan Sri Shirdi Sai Baba Arputhangal | Gopuram Tv 

Gopuram Tv
Подписаться 182 тыс.
Просмотров 19 тыс.
50% 1

#Shirdi#Saibaba#Baba#Arputhangal#Shirdisaibaba#gopuramtv #prasadganesh
பக்தர்களுக்கு சீரடி சாயிபாபா நிகழ்த்திய அற்புதங்களின் தொகுப்பு
5 விளக்கு பூஜை :
• ஐந்து விளக்கு பாபா பூஜ...
5 விளக்கு பூஜை விளக்கம் :
• 5 விளக்கு பாபா பூஜை வி...
Sri Sayinatha Stavana Manjari Lyric PDF Link :
drive.google.c...
Sri Sayinatha Stavana Manjari Tamil Lyric Episode Link :
• ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்...
Sri Sayinatha Stavana Manjari Tamil Episode Link :
• ஸ்ரீ சாயி நாத ஸ்தவனமஞ்...
பாபா அருளிய சர்வ ரோக தோஷ நிவாரண ஸ்லோகம்
• பாபா அருளிய சர்வ ரோக த...
All Episodes Playlist Link :
• Mahan Sri Shirdi Saiba...
Don't Miss Like Share Subscribe & Click The Bell
Follow Us on
Instagram
Facebook
&
Twitter

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@sandhyadhya8798
@sandhyadhya8798 Год назад
பாபாவின் பக்தர்கள் நம்பிக்கையோடு பாபாவை வணங்குகிறோம் ஆனால் பல நேரங்களில் நம்பிக்கை என்ற விதை ஆழமாக இருப்பதில்லை பாபாவின் அற்புதங்களை கேட்கும்போது நம்பிக்கை பல மடங்காக அதிகரிக்கிறது நன்றி சாய் 🙏 ஓம் சாய்ராம்
@venkatesansanthosh3465
@venkatesansanthosh3465 Год назад
Om Sai Ram ❤❤❤
@rajendranmohana6136
@rajendranmohana6136 Год назад
Unmaiyana varthai
@justapple1956
@justapple1956 Год назад
Enakum
@shanthiselvakumar1296
@shanthiselvakumar1296 Год назад
True
@yamunakumar5835
@yamunakumar5835 Год назад
Sai ram.first unga episode paathuttu subscripe panninen one week munnadi.en maganukku avar collegela seitatha thappukku kutravaaliyakinanga.enakku mana ulaichal.udane ungalukku call panni azuthen.kavalai padathingama entru console panninga.indru kootu prarthanai la vaikiremma nu sonninga.ungakitta pesina one hr la en husb call panni problem illa relaxa irumanu sonnanga.gopuram tv moolama sai enakku nalla result koduthanga.kodanu kodi nandri sai appa.gopuram tv la prayer panninathukkum nandrigal
@kumarjeevan5833
@kumarjeevan5833 Год назад
Sai Priyan: பரிசு மழையில் நனையப்போகும் 126 சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது ADVANCE வாழ்த்துக்கள்..ஓம் சாய்ராம்.
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h Месяц назад
ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் சாயி ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் ஓம் ஸ்ரீ சாய்ராம் அப்பா துணை
@sairpsaipr8671
@sairpsaipr8671 Год назад
பாபா உன் பாதம் ஒன்றே என் அடைக்கலம் ஓம் சாய் ராம்🙏🙏💐💐🙏🙏
@saranyamani1920
@saranyamani1920 Год назад
எத்தனை துன்பம் வந்தாலும் பாபாவின் பாதத்தை இறுக பற்றி கொண்டால் நிச்சயம் நம்மை கை விட மாட்டார்🙏🙏🙏
@divyasrini1254
@divyasrini1254 5 месяцев назад
ஓம் சாய்ராம் . கோபுரம் டிவிக்கு எனது வாழ்த்துக்கள். பாபா என் வாழ்வில் நிறைய அற்புதம் செய்துள்ளார். கோடான கோடி நன்றிபாபா. மறக்க முடியாத miracle ஐ நானும் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். நான் உங்கள் சேனல் கேட் க தொடங்கியதில் இருந்து எனக்கு பாபாவே என் கூட பேசுவது போல் இருக்கும். காலையில் தினமும் பாபா அழைக்கிறார் . விடியோ கேட்பேன் . என் மனதில் உள்ள சஞ்சலங்களுக்கும் மற்றும் என் கவலைகளுக்கும் பாபா என் அருகில் இருந்து பதில் சொல்வது போல் இருக்கும். . மற்றும் பாபாவின் அற்புதங்கள் விடியோ கேடபேன் என் வாழ்வில் அற்புதம் செய்யத பாபா மற்றவர்கள் வாழ்விலும் எவ்வளவு அற்புதம் நிகழ்த்தி உள்ளார் என்று கேட்கும் போது புல்லரித்தது. நன்றி பாபா. என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க மற்றும் என் கணவர் கெட்ட பழக்கத்தில் வெளி வர எனக்காக பிராத்திக்க கேட்டு கொள்கிறேன்.
@ambikashravyathiru9534
@ambikashravyathiru9534 3 месяца назад
Om sai ram appa 🙏🙏🙏
@sangeethashunmugaraj
@sangeethashunmugaraj Год назад
‌எங்கள் வாழ்வில் பாபாவின் அருளால் நடக்க இருக்கும் அற்புதங்களை பகிர்வதற்கு அப்பாவின் அருளுக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்🙏🙏🙏 ஓம் சாய்ராம்
@karadi_efx
@karadi_efx Год назад
Super akka
@vanikvani7293
@vanikvani7293 Год назад
என் சாய் அப்பாவின் அற்புதங்களை கேட்கும் போது மெய்சிலிகின்றது. அப்பாவின் பக் தர்களுக்கு கூடவெ இருந்து கை பிடித்து வழி காட்டி செல்கிறார். அற் புதங்களை கேட்கும் போது கண்களில் நீர் வழிகின்றது. ஓம் சாய் ராம் அப்பா 🙏🙏🙏
@GopuramTv
@GopuramTv Год назад
call me 10 am to 5 pm
@lakshitharoshan-y2j
@lakshitharoshan-y2j 4 дня назад
Arputhamana negalchi ayya❤❤❤
@vijayalakshmiranjith6639
@vijayalakshmiranjith6639 6 месяцев назад
Sai daddy nan Mei silirthuten sai daddy kannu kalanguthu daddy ungaloda leelaigalai keaka keaka arpudhangala parka parka nagala punniyam seithu irrukanum sai daddy 🕉 om sai rakshath saranam deva 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@nagajothilakshmanamurugan4595
நம்பிக்கையோடு பாபாவை சரணடந்தால் ஒரு போதும் நம்மை கைவிட மாட்டார் என்பதை அற்புதங்கள் நிகழ்ச்சி மூலம் உணரப்பட்டது. என்னுடைய வாழ்விலும் பல அற்புதங்களை பாபா நிகழ்த்திக் காட்டினார், அதற்கு கோடான கோடி நன்றிகள் பாபா🙏❤️💐
@marylidvin1475
@marylidvin1475 Год назад
பாபாவின் எல்லையற்ற அற்புதங்களுக்கு எல்லையற்ற நன்றிகள். எத்தனை துன்பங்களும் தேவைகளும் நமக்கு வந்தாலும் பாபாவின் பாதங்களை நம்பிக்கையோடு சரணடைந்து பொறுமையோடு காத்திருப்போம். பாபா நம்மை கைவிட மாட்டார்.Om Sai Ram.
@anishasha3817
@anishasha3817 Год назад
Om sai ram appa tunai🙏
@rajeswarirajendran566
@rajeswarirajendran566 22 дня назад
om sai ram
@Brothersandsistersworldii
@Brothersandsistersworldii Год назад
அற்புதங்களை கேட்க்கும் போது மெய் சிசிலிற்கிறது. இவ் அற்புதங்களை கேபட்பதால் தான் நான் உயிரோடு இருக்கிறேன். உண்மையில் இவ் அற்புதங்கள் மூலம் நான் பாபாவை உணர்கிறேன். ஓம் சாய்ராம் 🙏🙏🙏🙏
@srinijaasree.b.n5993
@srinijaasree.b.n5993 Год назад
Sometimes I felt like less connected with baba that time I saw your baba episodes then I feel like closely connected to baba really gives full hope in life
@s.nivashinivideo4228
@s.nivashinivideo4228 Год назад
ரொம்ப நன்றி அண்ணா என்னுடைய வாழ்க்கையிலும் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது ரொம்ப நன்றி அப்பா அனைவருக்கும் பாபா ஆசீர்வாதம் கிடைக்கட்டும் ஓம் சாய்ராம்
@amudhadevi6585
@amudhadevi6585 Месяц назад
Om sai ram ❤❤
@kalpanab.r6051
@kalpanab.r6051 8 месяцев назад
Om sai ram🙏🙏🙏🙏🙏
@tharshikasundaramoorthy
@tharshikasundaramoorthy Год назад
பாபா உங்களுக்கு கோடான கோடி நன்றி. என்ன வாழ்கையில் வந்து எம்மை வாழ வைப்பதற்கு 🙏🙏🙏. நன்றி அப்பா. 100 வது episode கு கோபுரம் டிவி கு வாழ்த்துக்கள் ❤️🙏🙏🙏. ஓம் சாய் ராம் 🙏🙏
@meghanas4646
@meghanas4646 Год назад
ஓம் சாய் ராம் கோபுரம் டிவிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உங்களின் மூலமாக பாபாவின் அருளை நாங்கள் அறிய முடிந்தது .100 எபிசோடாக ராம நவமி அன்று வந்தது எனக்கு மிகவும் சந்தோஷம் வாழ்த்துக்கள்
@lathasrinivasan5279
@lathasrinivasan5279 Год назад
Om Sri Sai Nathaya Namaha🙏🙏🙏
@kannakikannu6471
@kannakikannu6471 11 месяцев назад
ஓம் சாய் ராம் 🙏🙏🙏
@kavibharathi6893
@kavibharathi6893 Год назад
Om sai ram... This left tears in my eyes... Right from my college days.. I have been an devotee of sai baba... He has done many blessings to me.. I was blessed with good college for post graduation.. A good job.. A good life partner and beautiful kid.. I would say everything I have in my life is one and only because of baba none other than him... Now my kid has speech delay and I am sure that baba will help me sail through that as well.. I trust him.. He will give me good life to us and my kid.. This arputhangal episode are very soothing to hear everytime.. I gain some confidence, perseverance and patience within me after I hear each and every episode. I pray to sai that this episode should not stop in 100 but it should reach 1000s to keep us happy and get going with our lives.. Om sai ram..
@Rama-eo4om
@Rama-eo4om Год назад
Do 5 days villakku pooja see in gopuram TV in playlist om sai will answer your prayers
@kavibharathi6893
@kavibharathi6893 Год назад
@@Rama-eo4om Hi.. Thanks for suggesting.very kind of you . I have been doing it..
@abiramu8714
@abiramu8714 Год назад
"Sadhguruvin kadachiyam namakellam neranju kadaikanumnu vendikiren" these words are truly magical.This sai baba arputhangal program is the BEST program creating goosebumps! SAI APPA oru athisayam.
@selviselvi8815
@selviselvi8815 Год назад
Unmaithan avaru sollum podhu veara veara level sai ram thanks again Om Sai ram
@user-wp4ql9vf3s
@user-wp4ql9vf3s 10 месяцев назад
Om sai ram❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@kanchana1319
@kanchana1319 Год назад
ஓம் சாய் ராம்🙏🙏🙏
@gayathriganesan8448
@gayathriganesan8448 Год назад
ஓம் சாய் அப்பா திருவடிகள் சரணம் 🙏
@santhveerabadran9993
@santhveerabadran9993 Год назад
தாய், தந்தை,சகோதரர், சகலமும் நீரே என்ற ஆரத்தி வரிகள் நிதர்சனமான உண்மை என ஓவ்வொரு பக்தரும் உணர ச்செய்யும் தொகுப்பு . Jai Sairam
@dhanyanj2935
@dhanyanj2935 9 месяцев назад
Baba is our great guru love you baba 🙏
@umaselvaraja9202
@umaselvaraja9202 Год назад
ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏
@PaviPavi-xf4ju
@PaviPavi-xf4ju Год назад
வாரம் வாரம் அற்புதம் நிகழ்ச்சியை கேட்டு பாபாவின் அன்பில் லயித்து கொண்டுள்ளோம். பாபா உடனான அன்பு, பந்தம் மேலும் அதிகரிகிறது. இந்த நிகழ்ச்சியை வழங்கும் கோபுரம் tv கும் பிரசாந்த் அண்ணாவிற்கும் மிகுந்த நன்றிகள். ஓம் சாய் ராம்
@JeganUma-ii4oz
@JeganUma-ii4oz 10 месяцев назад
Om sai ram 👃👃👃
@vaisr7579
@vaisr7579 Год назад
Om sairam elarum nall erukkanum baba... Enakkum arputham Nigalum baba.... Om sairam....
@Om_Sai_Ram_26
@Om_Sai_Ram_26 Год назад
ஓம் சாய் ராம் அப்பா 🙏🏻🙏🏻
@lavanyathesayi7671
@lavanyathesayi7671 Год назад
Congratulations to Gopuram Tv, Prasad Ganesh sir and BABA for presenting 100th episode. Very interesting miraclous episode and Sai’s grace is amazing towards his devotees. Happy Srirama Navami, Jai Sai Ram 🙏
@prabukrishnan4381
@prabukrishnan4381 Год назад
Om Sai Ram yanaku nambikai iruku ya kuda Sai Baba kandipa vanthu yen manavi udan pasi kandipa yangalla sathi vaiparu om Sai Ram Jai Sai Ram ❤❤❤❤❤❤❤❤❤
@AN-dk3dp
@AN-dk3dp 5 месяцев назад
Om Sai Ram
@indrahari2565
@indrahari2565 Год назад
Om sai ram. After seeing this channel only me and my family members became sai baba's devotees. In the beginning,We dont have any baba idols. After the miracles of sai baba only we got 3 baba idols. All these have happened because of gopuram tv. Thanks to you and your team 🎉. My heartful thanks to gopuram tv for reaching 100th episode. I am confident that with the help of sai baba gopuram tv will reach 1000, 10000th episode and so on. After watching this channel only I believe that sai appa will do mind blowing miracles. I am always thankful to gopuram tv for introducing sai baba in my life. I pray to sai baba that there should no end for gopuram tv's sai arputhangal. Om sai ram. Happy Rama Navami for anna and gopuram tv.
@pushpanathan1897
@pushpanathan1897 Год назад
❤❤❤om sai patham saranam 🌷🌹🌷 om sairam om sairam om sairam om sairam om sairam om sairam om sairam appa saranam 🌷❤️❣️🌹🌷❤️
@yuva9868
@yuva9868 Год назад
சாய் பாபாவின் அற்புதம் 100 வது நிகழ்ச்சியை கணேஷ் சகோதரர் குரலில் கேட்டேன். பாபாவின் மீது சகோதரி வைத்துள்ள அளவற்ற நம்பிக்கை அன்பு இந்த அற்புதத்தை நிகழ்த்திஉள்ளது. மனம் உருகுது. ஓம் சாந்தி
@meenaravikumar5022
@meenaravikumar5022 Год назад
இந் நிகழ்ச்சியை பார்க்க கிடைத்ததே பாபா எமக்கு அருளிய மகா பெரிய அற்புதம் ஆகும். நாம் அனைவருமே பாபாவின் ஆசிர்வாதம் பெற்றவர்களாவோம். நன்றி அப்பா.🙏🙏🙏
@rohithrm8003
@rohithrm8003 6 месяцев назад
இப்படி ஒரு அற்புதத்தை நான் கண்டதில்லை சாய் அப்பா. மிகவும் நன்றி.
@prathanarajavel3556
@prathanarajavel3556 9 месяцев назад
Sri Shirdi sai baba ❤
@preityhansaa9150
@preityhansaa9150 Год назад
Om Shri Sai Ram, in simple words - sai arputhangal is my addiction . Ithuku nigar ethuvume illai.Thanking baba every moment to part of gopuram family. Sai appa kudave irukkrumathri irukkum with each episode . Sai pathangal full surrender. Avan arulalae avan thaal vanagi❤ Thank you Anna
@sasikaladinesh2708
@sasikaladinesh2708 Год назад
Jai sai ram, these Arputhangal episodes are real boon to everyone of us. Hearing all these realities in someone's life makes our belief root in baba much much stronger , help us clear our karma by listening to them regularly and gives our clarity in many things of our life. Baba is the real magician who has given us an opportunity to listen to such a wonderful programme. Thank you baba for blessing us abundantly.
@magesparee9075
@magesparee9075 Год назад
Om Sai Ram 🙏
@SureshSuresh-ov5qh
@SureshSuresh-ov5qh Год назад
Sai appa na inaiku uyirotu irukkana athu sai appa ungalathan Enaku ammaiy pottu irukku enala annam thanni kuda sapta mutiyala thondaiyellam ore valithan Appo enaku oru yosanai vanthadhu Enaku sai appava pathdi enaku onume enaku theriyathu enga pangaliveetu athdha uravu enaku avungathan enaku sai appava arimugam patudhunanga na oruorunalum sai appa pakkanum aasaiya iruppen orunal sai appa enaku oru athisayam pannanga naa avunga sheeratike ena appa kuttitu poyidanga appa ippo enaku ammaiy pottu irukku sai thinirai thondaiyil theithen marunimishame antha vali ellam enaku illa Sai appa enaku kuzhanthai varam thanga appa rompa kashdama irukku appa 🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@yeshvinipadmanathan5709
@yeshvinipadmanathan5709 Год назад
Sai is the definition of magical. After watching this show I realized what amazing is. The truly amazing thing is the leelai by Sai to his devotees. Moreover, this show is actually not just a show but it's the gift from Sai Baba to us. Because I got to know about this show at 2:00 a.m. by sudden while scrolling down RU-vid. I was awake until 5:00 a.m. that morning watching more than 10 episodes. That night was really tough for me until 2:00 a.m. due to some health issues among my family members. I was praying to Sai to do something about it. And that's the time I suddenly came across this video. And I am still hoping for the miracles from Sai to my family. And I would like to share about it in this show once the miracles happen. Pls Sai baba you should bless us with the opportunity to tell the miracle. Thank you.
@sharanyaa2397
@sharanyaa2397 Год назад
I m always eager to hear Baba Arputgangal and I m addicted to it!!!!!😊 It makes our day so positive ❤ Jai Sai Ram!!!!!
@N.lingom
@N.lingom 11 месяцев назад
ஓம் சாய் ராம் அப்பா வீடு வாங்கி தரவேண்டும் சாய் ராம் அப்பா
@koneshwaryselvarajasingam2943
ஒம்சாய்ராம்🙏🙏🙏🌷🌷🌷🌺🌺🌺
@sup12345ish
@sup12345ish Год назад
Om Sai Ram. Congratulations Prasad Ganesh Anna and Gopuram TV team for 100 episodes. With grace of Sai please continue your service. Best wishes from Canada
@pmouriyasai
@pmouriyasai Год назад
Om Sai Ram🙏 sri shirdi Sai baba arpudhangal , my favorite one and this programme has I will more get in Shraddha and shaboori.., You're will continue 1000 episode with Sai blessings Our sai children ,sai blessings to all 🌼🌼
@panjavarnamprakasam7339
@panjavarnamprakasam7339 Год назад
Omsairam omsairam omsairam 🙏🙏🙏
@kalaramaswamy3436
@kalaramaswamy3436 Год назад
With the blessings of Shirdi Sainadhar I would like to say that the way u narrate the miracles of Baba is so pleasant and crystal clear which will change even a person who is not interested in worship. Gives lot of hope in time of depression. Very very divine. Let us continue in worship and do good always. Namaskaar.
@sumathyperiyasamy7577
@sumathyperiyasamy7577 Год назад
Happy to see on 100th episode, we are very blessed by baba to see this. Om Sai ram
@saiusha7989
@saiusha7989 Год назад
Om Sai Ram 🙏Sai Appa arputham nigalchi pakum pothu Sai Appa mela Romba Pakthi athigam aguthu . uthi melaium Sat Saritham Melaium Neraya Nambikai Mariyathai vargu.. Stavana manjari Padika Aramichen. 5 velaku boojai senjen..nambikai oda..inium seiven. Arputham nigalchi la elarukum nadantha mari enkum nadakum nu namburen. Nambikaiyoda porumaya iruntha baba elam seivarnu namburen. Arputham nigalchi pakka pakka Romba Hpy ah irukum . baba kuda irukra mari irukum..Om Sai Appa.. Arputham nigalchi enku Romba bayan ulatha iruku..Romba nantri iyya..Baba mela athigamana pasam vanthutu..🙏🥰❤️
@kalpana1627
@kalpana1627 Год назад
Om Sai Ram. Congratulations on completing 100 episodes. Happy Rama Navami to all.
@kamalasivapalan2832
@kamalasivapalan2832 Год назад
Om Sai Ram Congratulations Anna Happy Rama Navami 🎉 BABA WILL GIVE MORE MIRACLES TO US
@umamaheswarig4665
@umamaheswarig4665 Год назад
Happy Ram Navami to all Sai devotees Congratulations to Gopuram TV for the 100th episode
@palaniammalm3044
@palaniammalm3044 11 месяцев назад
Om Sai Ram arumayana aruputham 🙏🙏🙏
@sasirani6106
@sasirani6106 Год назад
Om.sai.ram.baba.arul.ennilatangathathu.om.sai.ram.anna
@chitradevi3259
@chitradevi3259 Год назад
சாய் சகோதர சகோதரிகள் அனைவரையும் சாய் அப்பாவின் ஆசீர்வாதத்துடன் ஒரே குடும்பமாய் இனைக்கும் ஒர் அற்புதமான ஆசீர்வாதமான நிகழ்வு தான் இந்த அற்புதங்கள் நிகழ்ச்சி . நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அண்ணாவுக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🎉❤
@GopuramTv
@GopuramTv Год назад
call me 10 am to 5 pm
@SeethaLakshmi-fh4cj
@SeethaLakshmi-fh4cj Год назад
Sagalamum sai
@swaroops6097
@swaroops6097 Год назад
Congratulations 🎊🎉🎉 to Gopuram tv and prasad anna for the 100th episode. All the series of episodes have shown sai's grace with wonderful and unbelievable miracles and it has increased the belief and faith in baba and thanks for suggesting 5 lamp pooja which has created magic in many people's life OM SAI RAM 🙏🙏🙏 thanks and best wishes from Swaroop Bangalore
@savithribalaji8132
@savithribalaji8132 Год назад
Congratulations to you and Gopuram Tv for this 100th episode as o Rama Navami. Anna definitely itis Baba's blessings for me in the form of Gopuram tv. Now in my daughter's life I am experiencing his blessings and guidance through your programs. Definitely I know it's him who's guiding me and helping me to come out of the difficulties. Thank you Baba for your blessings. Very much grateful to you anna🙏🙏🙏🙏🙏🙏
@thiruchelvamnalathamby2592
@thiruchelvamnalathamby2592 Год назад
Gopuram Tv Mahan Sai Baba Arputhangal episodes bhakthargal, Baba arulpetru uyarntha valkayin Gopuram uchai adaiye arul puriyum 🌹❤️ OM SAI RAM🙏🏽
@RamyaSakthi-wm1gq
@RamyaSakthi-wm1gq Год назад
Om Sai Appa
@seethamani82
@seethamani82 Год назад
Congrats to Gopuram tv and units numbers working in the channel.Happy Rama Navami🎉 to all members watching the show . Anna ,you have a good opportunity to say about Baba thanks 🙏 a lot to hear about Baba😊❤.This is the first time I celebrate the Rama Namavai🎉 thanks a lot for Gopuram tv. For this opportunity.
@nivithrajeshna4080
@nivithrajeshna4080 Год назад
Om Sairam🙏🏻🙏🏻🙏🏻. Happy Rama Navami Anna.. We always get Sai Appa's answers through this show Anna...And we are very much blessed to hear his leela's..happy 100th episode Anna..💐💐💐
@maarikutty8181
@maarikutty8181 Год назад
I love you baba ne than ellam eanaku❤
@karrishsinnathurai1966
@karrishsinnathurai1966 Год назад
🙏🏻❤🙏🏻Om 😘sai ram 🙏🏻❤🙏🏻
@rajanijayan9606
@rajanijayan9606 Год назад
Congratulations on completing 100 episode.Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏🌷💞👍
@teddybear9161
@teddybear9161 Год назад
Jai Shri Sai Nathaya Namaha 🙏🙏🙏..... Jai Shri Ram... Happy Rama Navami Anna .... Congratulations 👏 for 100 episodes.....
@kavithavenki9700
@kavithavenki9700 Год назад
Baba vava.. Baba appa than en musu ellam avar than
@tharanyam9330
@tharanyam9330 Год назад
Om sai ram. Sri sai ram. Jeya jeya sai ram
@saravanankowshik1416
@saravanankowshik1416 Год назад
100 episode இல்லைஅண்ணா அப்பா ஆசியுடன்10000 episode உங்கள் மூலமாக எங்கள் அனைவருக்கும் வழங்குவர் 🙏ஓம் சாய் ராம் நம்பிக்கை பொறுமை 🙏
@zawjaya9646
@zawjaya9646 Год назад
100 episodes on special day is really a true blessing from Baba. Congratulations 🎉🎉Gopuram TV for all efforts. Keep up the good work. Special thanks to Prasad Ganesh brother, always calm and patience in explaining even for repeated questions. I am overwhelmed to see the growing commitments and inputs by Sai devotees in this channel . Thank you all. The positive vibes between Gopuram Tv and the devotees are amazing. Let’s all get blessings from Baba . Nallathe Nadakkum. Om Sai ram
@navinaaruthra.j6022
@navinaaruthra.j6022 Год назад
ஓம் சாய் ராம். பாபாவின் அற்புதங்கள் நிகழ்ச்சி எங்கள் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷங்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கேட்கும் போது எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. ஒவ்வொரு அற்புதத்தையும் நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லும் விதமே தனி அழகு. அதை கேட்கும் போது எங்களுக்கே நடந்தது போல் உணர்கிறோம். இந்நிகழ்ச்சி சாய் அப்பா மீது ஆழமான பக்தியையும் அதிக நம்பிக்கையும் ஏற்படுத்துகிறது. இதே போல் அனைவரின் வாழ்வில் அற்புதங்கள் நிகழ சாய் அப்பா அருள் புரிவாராக. ஓம் சாய் ராம்.🙏🙏🙏
@GopuramTv
@GopuramTv Год назад
call me10 am to 5 pm
@kalathangavelsamy8652
@kalathangavelsamy8652 Год назад
பாபாவிற்கு முதல்கண் வணக்கமும் நன்றியையும் தெரிவிக்கின்றேன அற்புதம் மூலம் பாபாவைப் பற்றி நிறைய செய்திகளை தெரிந்து கொண்டோம் அற்புதங்கள் அனைத்தும் அருமை அருமை மொழி பெயர்த்து கொடுத்து அனைவரின் அன்பை பெற்ற அரு ணோ குமாரிக்கு எனது அன்பும் வாழ்த்துக்களும் பாபாவை சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்குகிறேன்❤❤❤❤❤❤❤❤❤உங்களுக்கும் என் மனமார்ந்த அன்புகலந்த நன்றிகள்
@usharamachandran2399
@usharamachandran2399 Год назад
100 வது நாட்கள் வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏
@saranyasaran889
@saranyasaran889 Год назад
Happy Rama navami🎉 Om Sai Ram.. we all blessed.... Congratulations for 100 episodes .....
@dhanyanj2935
@dhanyanj2935 9 месяцев назад
Goosebumps 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srinivasarao1367
@srinivasarao1367 Год назад
Nandri Anna
@harikrishnanathamani9192
@harikrishnanathamani9192 Год назад
நம்பிக்கை!! பொறுமை !!❤
@saibaba-09
@saibaba-09 Год назад
உங்க நிகழ்ச்சிகள் பார்பதற்கு கேட்பதற்கு பாபா செய்த அற்புதம்தான் அதுவும்கூட மெய்சிலிர்க்க வைக்கும் பார்பதற்கு கேட்பதற்கும் அதுவும் பாபா செய்த அற்புதம்தான் இதை செய்த சாய் அப்பாவிற்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் உங்களது 100 எபிசோடும் நான் பார்த்தேன் ஒரு பல்லி அப்பப்ப சத்தம் குடுத்து கொண்டே இருக்கும் என்ன அற்புதம் எப்படி இவ்வளவு தெளிவாகவும் அழகாகவும் சொல்றிங்க அந்த ராமர் (பாபா) உங்களை காக்கட்டும் அல்லா மாலிக் பாபாவுக்கு கோடி நன்றிகள் அந்த 9பேரில் நானும் வருவேனா? சாய் அப்பா அருள் கிடைக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏
@GopuramTv
@GopuramTv Год назад
call me
@nkrammedia1316
@nkrammedia1316 Год назад
Our progarm is really great sai i like sooooo much every time baba is with as gopuram tv doing a great job with our great sai kutty bleesing sai Ramprasath
@buoyant_lassie
@buoyant_lassie Год назад
யாருக்கு எப்போது எப்படி என்ன கொடுக்க வேண்டும் என்று சாய் அப்பாவுக்கு தெரியும்...அவர் என்ன செய்தாலும் அதில் ஒரு காரணம் நிச்சயம் உண்டு...சாய் அப்பாவின் மகிமைகள் கேட்க கேட்க மெய்சிலிர்க்கும்...அவரின் கருனைகும் எல்லை இல்லை...இந்த போட்டியில் வெற்றி பெறும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...மற்றவர் வருந்த வேண்டாம்...சாய் அப்பா எல்லாம் நம் நன்மைக்காக தான் செய்வார்...எல்லாம் நன்மைக்கே... ஓம் சாய்ராம் 🙏🙏🙏
@mukilmuthu992
@mukilmuthu992 Год назад
Om sairam
@bhaskarbypass1874
@bhaskarbypass1874 Год назад
🙏🙏🙏🙏🙏𝐎𝐌 𝐒𝐀𝐈𝐈𝐈𝐈𝐈 𝐑𝐀𝐌 🙏🙏🙏🙏🙏
@maheswarijanakiranan631
@maheswarijanakiranan631 Год назад
Omsairam
@kumuthasathyamurthy9306
@kumuthasathyamurthy9306 Год назад
ஓம் சாய் ராம். வணக்கம் பாபாவின் லீலைகள் கேட்டால் நாம் எந்த துன்பத்தையும் எதிர்கொள்ளலாம். அவர் நம்மை வழி நடத்தி செல்கிறார். பாபாவின் லீலைகளை படிக்க படிக்க பொறுமையும் நம்பிக்கையும் வருகிறது.
@tharshinynijanthu1591
@tharshinynijanthu1591 Год назад
Om Sairam 🌹🙏🌹 100 எபிசோட் வாழ்த்துக்கள் கோபுரம் டிவி அற்புதங்கள் நிகழ்ச்சியை பற்றி சொல்வது எனினி ஒன்றா இரண்டா எவ்வளவு உள்ளது? ஒவ்வொரு அற்புதங்களும் மெய் சிலிர்க்க வைக்கும் நம்பிக்கையும் பொறுமையும் இருக்கும் பக்தர்களுக்கு சகலத்தையும் வாரி வழங்கும் தெய்வம். கோபுரம் டிவி இல் இருந்து எங்களுக்கு ஒரு உண்மையான சகோதரன் கிடைத்து இருக்கு . எமது கஷ்ட நஸ்ட ன்கள் மற்றும் புலம்பல்கள் எல்லாம் எடுத்து எமக்கு ஆறுதலும் விளக்கமும் தரும் சகோதரன். இதைவிட வேறு என்ன வேணும்? நன்றி கோபுரம் டிவி Om Sairam 🌹🙏🌹
@ramulaskhmi8296
@ramulaskhmi8296 Год назад
ஓம் சாய்ராம்.பாபாவின் அற்புதங்கள் நிகழ்ச்சி மிகவும் அருமை.கேட்கும் நாங்கள் பாக்கியசாலிகள்.எப்பொழுது அற்புதங்கள் நிகழ்ச்சி ஒலிபரப்பு ஆகும் என்று ஆவலாக‌ காத்துக்கொண்டு, நிகழ்ச்சி ஒலிபரப்பு ஆனவுடன் மனதில் இனம் புரியா சந்தோஷம் வரும் பாருங்கள்.அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை.ஒவ்வொரு அற்புதங்களையும் அண்ணா சொல்லும்போது மெய்சிலிர்க்கின்றது.கண்களில் ஏனென்று தெரியாமல் கண்ணீர் பெருக்கெடுக்கின்றது.ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு பாடம் நமக்கு கிடைக்கின்றது.ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்க்க பார்க்க பாபாவிடம் இன்னும் நெருக்கம் அதிகமாவதை போல் உணர்வு வருகின்றது.பாபாவிடம் நம்பிக்கை அதிகரிக்கின்றது.பாபாவிற்கும், பிரசாத் அண்ணாவிற்கும் கோடி நமஸ்காரங்கள் & நன்றிகள்.ஓம் சாய்ராம்.
@GopuramTv
@GopuramTv Год назад
call me
@priyabalabala1364
@priyabalabala1364 Год назад
அவர் என்னுடைய பையன் மீண்டும் என்னுடைய வயிற்றில் பிறக்க வழி செய்வார்
@gowthamiprakash4798
@gowthamiprakash4798 Год назад
மனம் சோர்ந்து போகும் போதும் வாழ்க்கை பற்றிய பயம் ஏற்படும் போதும் பொறுமையோடு காத்திருக்கும் போதும் சாய் அப்பாவின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதாகவும் என் வேண்டுதல் நிறைவேற பொறுமை அவசியம் என்ற தெளிவை கொடுக்கவும் சத்குருவின் கடாட்சம் நிறைந்து கிடைக்கவும் ஆனந்தமாய் அற்புதங்களை தங்கள் குரலில் கேட்கிறேன் இந்நிகழ்ச்சியில் அண்ணா... நன்றி
@suganthirajarajan302
@suganthirajarajan302 Год назад
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் சாய்நாதன் அற்புதம் சங்கடங்கள் தீர்க்கும் ஷீரடிநாதன் தரிசனம் சர்வமங்கள அனுகூலம் சத்குருவின் கடாக்ஷம் சகல காரியம் சாத்தியம் மஹானின் மஹிமையால் மங்களங்கள் பொங்கும் சர்வ வல்லபன் வரமளித்தால் வருத்தங்கள் தீரும் காப்பவன் கருணையினால் கவலைகள் போகும் காத்திருப்போம் செவிக் கொண்டு சாயி நாதனின் சகஸ்ர அற்புதத்திற்கு. ஓம் சாய் ராம்
@raghavaprasadnarayanan3254
@raghavaprasadnarayanan3254 Год назад
Hearty Congratulations Sir....Sai blessings for everyone....
@dharanirajan6270
@dharanirajan6270 Год назад
ஓம் சாய் ராம்.. சாய் சத்சரித்தம் படிக்கும் போது ஒரு நம்பிக்கை வரும் நம் பிரச்சனையையும் பாபா சரி செய்வார் என்று.. அத நம்பிக்கைக்கு பலம் சேக்குற மாரி இந்த நிகழ்ச்சி.. ஏனென்றால் இது இப்போ நடக்குற அற்புதங்கள்.. இப்போ நம்ம வாழ்ந்துட்டு இருக்கும் காலத்துல நடந்த அற்புதங்கள்.. இந்த நிகழ்ச்சி ல நடக்கும் அற்புதங்கள் கேட்கும் போது நமக்கும் பாபா இத மாரி ஒரு அற்புதம் பண்ணுவார் நம் பிரச்சனை யும் சரி ஆகும் னு நம்பிக்கை வரும்..
@GopuramTv
@GopuramTv Год назад
call me 10 am to 5 pm
@cmanikandancmanikandan9493
@cmanikandancmanikandan9493 Год назад
சாய் அப்பாவின் அற்புதங்களை கேட்பதற்கும் சாய் அப்பாவின் புகழை பேசுவதற்கும் புண்ணியம் செய்திற்கா வேண்டும்.வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி தொடரா சாய் அப்பாவை வேண்டுகிறன் ஒம் சாய் ராம்🙏
@kowsalya555
@kowsalya555 Год назад
கோபுரம் சேனலின் அற்புதமான லீலைகள் முலம் சாய் பாபா பல முறை எங்களுக்கு பதில் அளித்துள்ளார். பொருமை மற்றும் நம்பிக்கை என்ற முக்கியமான இரண்டு சாய் நாதரின் மூல மந்திரத்தின் மகத்துவத்தை, சாயின் லீலைகள் முலம் எளிய முறையில் விவரிக்கும் தங்களது சேவைகள் தொடரட்டும். ௐ சாய்ராம்🙏
@mehalak1272
@mehalak1272 Год назад
Ohm sai ram
@gomathis6786
@gomathis6786 Год назад
ஓம் சாய் ராம்🙏🙏ஓவ்வொரு அற்புதங்களும் மெய்சிலிர்க்கவும் யோசித்து செயுலுபடவும் வைக்கிறது.பல நேரங்களில் நான் கவலை படும் போது நான் கோபுரம் டிவி பார்த்து மகிழ்ந்தேன்😍என் சாய் அப்பாவுக்கு நன்றி 🙏😍என்சாய் அண்ணாவுக்கு நன்றி😍கோபுரம் டிவி நிறுவனத்தின் அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி😍😍அனைவருக்கும் ராம நவமி 😍நல்வாழ்த்துக்கள்🙏🙏ஓம்சாய்ராம்🙏🙏🙏ஜெய்சாய்ராம்🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Далее
▼НОВЫЙ FNAF (мы в пицце) 🍕
29:32
Просмотров 581 тыс.
▼НОВЫЙ FNAF (мы в пицце) 🍕
29:32
Просмотров 581 тыс.