Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram i ram om sai ram om sai ram om
Sai appa en venduthalkal mukkiyamana ondrai kandipa ninga that niraivedri kudukanum appa.kai vidrathinga appa.enaku ungala vidda vera yaarum illa appa.Om Sai Ram🙏🙏🙏🙏🙏🙏
அருமை அனைத்து அற்புதங்கள். முதியோர் இல்லம் வேண்டாம். நாமும் ஒரு காலத்தில் முதியோர் அகப்போகிறவர்கள். தாய் தந்தையை அன்போடு கவணிப்போம் சாய்அப்பா நம்முடனே இருப்பார்
Omsairam Janma janmo janmi sricharan sribakya sai Rajaram Achutha anantha govintha Narpavisairam Yaa sai Srihari sai Om sri mahaperiyava saranam Thank you baba Thank you gopuram tv thank you annan
சாய் அண்ணா எனக்கும் சாய் அப்பா நிறைய அற்புதங்கள் நம்ம அப்பா பண்ணி கொடுத்து இருகங்கள் அப்பாவுக்கு திடீர் நெஞ்சு வழி நா வீட்டுல இல்ல அப்பா பஸ் ஸ்டாப் மயக்கம் போட்டு விலுந்துடாங்கா ஹாஸ்பிடல் G H hospital கொண்டு போனம் அங்கு டாக்டர் முதல் உதவி சிகிச்சை பண்ணங்க இங்க காபாத முடியாது சொல்லிட்டாங்க அண்ணா திருச்சி gh hospital கொண்டு போக சொல்லிட்டாங்க அங்க கொண்டு வந்தோம் அங்க dr உடனே ஆஞ்சியே ஆப்ரேஷன் பண்ண சொன்னாங்க பண்ணினோம் நம்ம சாய் டா நன் சொன்னேன் அப்பா அப்பாயுக்கு எதும் ஆக கூடாது சொண்ணன் . சாய் அப்பா எங்க அப்பாவா மீண்டும் திருப்பி தந்துடாங்க இப்ப அப்பா நல்ல இருக்காங்க எனக்கு வீடு இல்லாமல் இருந்தது அண்ணா நா வீடு வெனுன் goverment எழுதி போட்டு இருந்தேன் ஆறு வருசம் வர வில்லை இப்ப போன வருடத்தில் என்னோட நெம்ல வீடு வந்தது இப்ப வீடு கட்டி முடித்து விட்டேன் சாய் அண்ணா நா அப்பாடா வீடு ஆரம்பிக்கும் போதே ஒன்று கேட்டேன் அதை அப்பா இன்று வரை எனக்கு நடத்தி கொடுத்தாங்க சாய் அண்ணா அது என்னான் அப்பாடா வீடு கட்டி முடுக்கும் வரை கடன் இல்லாமல் கட்டி கொடுங்க அப்பா கேட்டேன் அப்படியே நடத்திடங்கா இதுவரைக்கும் கடன் பிரட்சனை இல்ல சாய் அண்ணா நன்றி நன்றி நன்றி கோடான கோடி சாய் அப்பாவுக்கும் சாய் அன்ணவயுக்கும் கோபுரம் டிவிக்கும் நன்றி நன்றி நன்றி 🪔🤲🕉️🙏🙏