Тёмный

மஹாபாரதம் உண்மையா..? மஹாபாரதத்தில் கிருஷ்ணர் செய்த சூழ்ச்சி | ஸ்வாமி ராமகிருஷ்ணானந்தா 

Guru | குரு
Подписаться 493 тыс.
Просмотров 49 тыс.
50% 1

மஹாபாரதம் உண்மையா..? மஹாபாரதத்தில் கிருஷ்ணர் செய்த சூழ்ச்சி | ஸ்வாமி ராமகிருஷ்ணானந்தா
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : chanakyaa.in/

Опубликовано:

 

12 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 272   
@satcmuthiyalu
@satcmuthiyalu Год назад
மிகச் சிறந்த மகாபாரத உரை..தெளிந்த நீரோடையை போல , தைல தார என்பதற்கு ஏற்ப பிசிறு இல்லாத , கருத்து குவியலாக, அனைவரும் புரிந்துகொள்ளும்படியாக ரத்ன சுருக்கமாகவும்,அழுத்தம் திருத்தமாக உரையாற்றியதற்கு மிக்க நன்றி ஐயா...தங்களை வணங்கி மகிழ்கிறேன்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aparajits1397
@aparajits1397 2 года назад
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏🙏 Hari Om 🙏🙏 அழகு... அழகு 🙏🙏👍👍❤️❤️
@navinvks326
@navinvks326 2 года назад
அருமையான படைப்பு, மிக்க மகிழ்ச்சி ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 🙏
@anandkanaga4378
@anandkanaga4378 Год назад
வணக்கம்! அருமை விழக்கம்! கடவுள் கருணை!!!
@sankarm5840
@sankarm5840 Год назад
இதிகாசங்களை நாம்தானே படைத்தோம் அது காலத்திற் கேற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும்
@shivkumarvisvanathan5694
@shivkumarvisvanathan5694 Год назад
Excellent narration of Mahabharatham. Short, Sweet, and full of messages and morals. Must watch for all particularly the younger generation, who pretend they don't have time, but waste their precious time in whatsapp, movies etc. Looking forward to hear Bhagavad Gitaa, and your other presentations. Thank-you swami. Shivkumar
@sridharannatesan592
@sridharannatesan592 Год назад
Excellent rendition by guruji .pranaams
@koteeswarankolanthaiachari3408
Swami Ramakrishnanananda you have narrated chronologically well.5hanks for and on behalf of Hindus in this world.Your works should prolong with out interruption retain renew to Hindus for ever.
@koteeswarankolanthaiachari3408
In between retain and renew the word "and" may be inserted.
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 Год назад
அனைத்து திரைப் படங்களிலும் தீயவன் கை முதல் முதல், முடியும் முன்பு வரை ஓங்கியே இருக்கும். முடிவில் நல்லவன் வென்று விடுவான்.
@murthyn9254
@murthyn9254 2 года назад
இந்துவாகப்பிறந்த ஒவ்வொருவரும் ராமாயணம் மகாபாரதம் பகவத்கீதை என்கிற இம்மூன்று அற்புதங்களையும் படிக்க வேண்டும்.
@murugesan1696
@murugesan1696 2 года назад
Evan oruvan manathil nalla ennangazhodu vazhukirano,Avan than manithan & Kadavuzh.veru yethuvum theyvai ellai.Sri Raman appanukku 3 Pondatti,1000 vaipatti,Thirowpathikku 5 purushan,Kunthidevi kalyanam aakamal pizhzhai perttukozhvathu & kalyanam aana pinbum aduththavanudan sernthu pizhzhai perttukozhvathu pondra sakkadai kathakazh ellam theyvai ellai.
@radhakrishnan1957
@radhakrishnan1957 2 года назад
Sri Swamiji- Excellent Narration Om Namo Narayana 🙏🙏🙏
@kannannadar6736
@kannannadar6736 Год назад
அய்யா அருமை
@thiru8890
@thiru8890 Год назад
சுவாமி.. அற்புதம்.. 🙏🏻
@saradachellam9702
@saradachellam9702 Год назад
Radhe krishna
@raaju4989
@raaju4989 Год назад
Sri Hari Ohm ..Swamiji, my humblest Pranams to you. .. Beautiful presentation. What a clarity of mind and words... You are one of the jewels in Mission's crown. Not an iota of pride in your narration. Pl accept my Pranams once again
@Rapunzel1330
@Rapunzel1330 Год назад
Hare Krishna 🌼
@truthalonetriumphs9417
@truthalonetriumphs9417 Год назад
Excellent 👌🙏
@chennaiboy8465
@chennaiboy8465 2 года назад
Finally, Guru is going to Chinmaya or RK Mission. Congrats. They are gold standard. Don't go to Street side Bhattars who have small audience. These missions have massive strength, proven for years in various countries and times
@parameswariparames61
@parameswariparames61 Год назад
அருமையான பதிவு நன்றி
@alwanpakshi4484
@alwanpakshi4484 2 года назад
அற்புதம் ஐயா
@saffrondominic4585
@saffrondominic4585 2 года назад
Swamy Ramakrishnaantha 🙏. We've Bhagavad Gita at home, but it's a very thick book, which I've had never completed it. Watching your informational and detailed explanation inspired me to read the Bhagavad Gita with commitment now. Thank you Swamy.
@venkatachalapathi1218
@venkatachalapathi1218 2 года назад
Your explanation is very nice Sir Thank you
@kothaikumar6417
@kothaikumar6417 Год назад
Your simple narrations on the story very good.
@ravikumar-rc6zw
@ravikumar-rc6zw Год назад
ஐயா, இதற்கு வரிசை எண் கொடுத்து, தொடர்ச்சியாக பாரதம் கேட்கலாமே, செய்வீர்களா? வாழ்க பாரதம், வாழ்க பிரதமர்
@rameshr4264
@rameshr4264 2 года назад
அருமை இதன் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@gokulj7299
@gokulj7299 Год назад
*அய்யா!வணக்கம்!🙏🐚☸️🕉️🙏அர்ஜுனன்‌அவர்கள் பா ‌ஸுபதாஸ்திரம் ‌பெற தவம் ‌செய்த இடம் கன்னியாகுமரி ‌மாவட்டத்தில் ‌இருப்பதாக சொல்‌கிறார்கள் உண்மையா‌?
@aathawan450
@aathawan450 2 года назад
Very good easy explanations.
@vijijegan1095
@vijijegan1095 Год назад
Super sir theliva supera sollitengs
@manisanthanam1331
@manisanthanam1331 2 года назад
ஆஹா அருமை அருமை அருமை அருமை ஸ்வாமி. நமஸ்காரம். நன்றி.
@Ramprasad85
@Ramprasad85 2 года назад
Wonderful sir 🙏
@citizen190
@citizen190 2 года назад
Amazing ! Thank you 🙏
@pharma8975
@pharma8975 Год назад
Super short explanation sir
@Abu586
@Abu586 Год назад
Migavum arumai
@sangeethamarimuthu8079
@sangeethamarimuthu8079 Год назад
மிகச்சிறப்பு
@geethavijayaraghavan9333
@geethavijayaraghavan9333 Год назад
Swamin very very nice explanation
@vasudevanpotta7830
@vasudevanpotta7830 Год назад
as per this SWAMIJIS clear words pure words true words gives motivation to follow DHARMA . WE MUST BE PROUD WE ARE IN INDIA. JAI BHARATHMATHAKI JAI🙏🙏🙏🙏🙏
@gozhi
@gozhi Год назад
அழகு அருமை
@jaysheelan3561
@jaysheelan3561 2 года назад
Very nicely rendered.
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 2 года назад
அ- ற்புதமாக ஆரம்பித்து ஆ- ஹா அடேங்கப்பா னு முடித்து விட்டார். அதுவும் இவ்வளவு சீக்கிரமா முடிந்துட்டதா எனும்படி🙏
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 2 года назад
Gist of MahaBharatam beautifully designed and conveyed.
@sudhansiva4800
@sudhansiva4800 Год назад
Sir super sir, ithu poole explanation innum Post pannungal. U r great great Great
@seemajagranmanchdachintami1509
@seemajagranmanchdachintami1509 2 года назад
வணங்குகிறேன்.
@srinivasanb4261
@srinivasanb4261 Год назад
Excellent.
@cupidgirl5366
@cupidgirl5366 Год назад
Mannu mogu ayya eppadi nandri solvatho theriyavillai anega namaskarangal
@umamaheswarikrishnakumar1795
@umamaheswarikrishnakumar1795 2 года назад
Wow . Nice explanation . Please continue your videos.
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 Год назад
அவஸ்தை என்றால் நிலைமை. அவதி என்பதே துயரம் எனவே அவஸ்தைப்பட்டார்கள் என்பதைவிடுத்து அவதிப்பட்டார்கள் என சொல்லவேண்டும்
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r 2 года назад
சூர சம்வர்த்தனி கிருஷ்ண மாயை நமக
@bhaskarsrinivasan1822
@bhaskarsrinivasan1822 2 года назад
ஸ்ரீ குருப்யோ நமஹ
@aadhavalakshy1061
@aadhavalakshy1061 Год назад
👍👌 detailed information about Maha Bharatam Sir. 🙏
@aravamudhanvijayaraghavan765
Don’t worry.lord Krishna is with you,”dharma rakshithy rakshitha.
@nadarajahsugeetharan
@nadarajahsugeetharan 5 месяцев назад
Hare Krishna ❤❤❤❤❤
@jayalakshmiparthasarathy943
@jayalakshmiparthasarathy943 2 года назад
முழு மஹாபாரதம் கதையை சுருக்கமாகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் இதை விட அருமையாக சொல்ல முடியாது. நன்றி.
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh 10 месяцев назад
💯💯👌👌🙏
@SuperSriRanjani1
@SuperSriRanjani1 Год назад
22:50 Sloka Yathah rishnasthatho dharmo, Yathah Dharmasthatho Jayaha.
@user-nv5em1ko9j
@user-nv5em1ko9j Год назад
அருமை
@ram3950
@ram3950 Год назад
Dignity of labour is Krishna 🙏🙏🙏🙏🙏
@jothikumarse4508
@jothikumarse4508 2 года назад
Made my day
@kalyanimadabushi9664
@kalyanimadabushi9664 2 года назад
Superb presentation.
@Ramprasad85
@Ramprasad85 2 года назад
Swami said Yudhishthir did not get chance in Dice game, but in Mahabharata serial they show him playing it. It will be good if Swami can quote the sloka where it says Yudhishthir did not get any chances to roll the dice 🙏
@jayashreev2663
@jayashreev2663 Год назад
ரொம்ப அருமையாக சொன்னீர்கள்... குருவே.. 🙌🙌🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@varavenkat76
@varavenkat76 Год назад
ஹரிஓம்
@balasubramaniampssharma7901
🙏 Hariom 🙏
@allinallazhagurani1048
@allinallazhagurani1048 2 года назад
🙏 miga arumai
@nirmalachandrasekaran3492
@nirmalachandrasekaran3492 Год назад
Harri om harri om harri om🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@manface9853
@manface9853 Год назад
Om siva jai hind super
@parimaladeepak4339
@parimaladeepak4339 Год назад
🙏🙏
@arvindhans3449
@arvindhans3449 2 года назад
Sri krishnam Vande jagath gurum mikka nandri aiyaa
@malarvannan4098
@malarvannan4098 Год назад
Jai shree Ram
@pradeepkumar-ks9ec
@pradeepkumar-ks9ec 2 года назад
Sir which is the best publication of Mahabharat Tamil books and where we can buy the full books..
@kasturibai8758
@kasturibai8758 2 года назад
Hare Krishna 🙏🏻 🙏🏻 🙏🏻
@padmanabanvenugopal1985
@padmanabanvenugopal1985 2 года назад
Swamiji can I get a copy of mahabaratha in Tami
@deepanvahini1
@deepanvahini1 Год назад
Abimanyu indirectly heard chakra viyuga from Her mother , which was told by Krishna.
@vanitha4242
@vanitha4242 2 года назад
ஜோதி ஜோ என்ற பெயர்ல எங்கே எரிந்து கொண்டு இருக்கிறதோ அங்கே தான் இருக்குது ஜோதிர் இதுவே உண்மை
@MuruganMurugan-mn4gy
@MuruganMurugan-mn4gy 2 года назад
🌹👏
@krishnakumarytheivendran503
@krishnakumarytheivendran503 2 года назад
ரொம்பநன்றிகுருஜிமிகஅருமையானவிளக்கம்🙏🙏🙏🚩🚩🚩🚩🙏🙏
@annamalai8196
@annamalai8196 10 месяцев назад
முழுக்க முழுக்க. கற்பனை கதைகள் வாழ்க்கை க்கு. ஏற்றதல்ல
@vasanthis5206
@vasanthis5206 2 года назад
Well explained.wonderful presentation.expect more videos 👍👌💪🙏🙏🙏
@ramanankannan2322
@ramanankannan2322 2 года назад
Chinmaya mission chanel la irukku
@sbssivaguru
@sbssivaguru 2 года назад
ஒவ்வொருவரும் வோறுவேறு விதமாக தனக்கு சாதகமாக கூறுவது .ஆகையால் இது கதை தான்.
@murugesan1696
@murugesan1696 Год назад
@@sbssivaguruVerygood.
@maha9179
@maha9179 Год назад
There is a mythology story which is misleading and not properly understood . Story of sarabeshwara request a video of it 🙏
@ganesan6907
@ganesan6907 Год назад
க்றிஷ்ன பங்களி இல்லை மா மா
@shansiva3
@shansiva3 2 года назад
Ramayan & Mahabharata is Real If our great grand parents lived but we Didnot see them does it mean they never lived Same way Sri Ram & Sri Krishna was Alive in human form Their only Goal was to sustain the Dharma Rama’s First foremost Goal was Rajya dharma as a KING to protect people of kingdom that’s why Even Sita ma was only his 2nd important dharma . He had to Letgo of Sita ma@ times but Sita ma was only woman Rama Loved Sri Krishna had to play some TRICKS to sustain Dharma to make dharma Win the Battle Each character in both Epics Teaches us , every generation to Learn How to live & how Not to live through their characters 100 Gauravas are behaving nasty notorious from childhood becos Gandari blind folded herself & her husband Dhrititarsha blind both parents blind Never disciplined their children every time they behaved bad nasty from childhood If we don’t discipline OUR children when they make mistakes when little They will become like Duryodana But Discipline our kids not by Torture But only with love compassion
@athiraithiruvarasu9012
@athiraithiruvarasu9012 Год назад
Very nice 👍
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 2 года назад
தற்போது உள்ள தில்லி இந்திரப்பிரஸ்தம்.....
@rajijina
@rajijina 2 года назад
Rajinikanth vandhu paadam eduthaapla irukku ungaladhu style and speech
@rajasekarkv
@rajasekarkv 2 года назад
புது படம் வரும் முன் media முன் வருவாரே அது போல் .. அதையும் சொல்லுங்கள்.. நாம் முட்டாள் என தெரிய வேண்டும்
@rajijina
@rajijina Год назад
@@rajasekarkv puriyala naam yaen muttal
@yazhiniappanaraj3506
@yazhiniappanaraj3506 Год назад
Why did you turned off comments in related to Varnam
@kpkvelu
@kpkvelu Год назад
Sir FYI the first day of kurukshetra war was headed by sivedhan on the Pandavas side. He was killed on the first day. From second day till last thittathuiyman headed the Pandavas side.
@veerasamyprabu997
@veerasamyprabu997 2 года назад
Sir please relay i need some people karuthu
@umamaheswaran598
@umamaheswaran598 Год назад
இடையிடையே ஏன் இந்த சிரிப்பு... மற்றபடி தாங்கள் பாதம் சரணம்.
@akhilapremnath7815
@akhilapremnath7815 Год назад
Sayodan is not bad ab suggested
@AshokAshokgmailCom-hv6du
@AshokAshokgmailCom-hv6du Год назад
சர் வ
@govindraju5021
@govindraju5021 2 года назад
Idhaipol tanizhayum katrukoduthaalenna ayya.
@parvathivisweswaran5119
@parvathivisweswaran5119 2 года назад
There are Ramayana related places in srilanka. There are Mahabharata places in north india. Even archeologists found some skeletons related to Mahabharata in Afghanistan. We do not need to prove to rice bag converted christian.
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 2 года назад
Are there much difference between Christ and Krishnan? Bible and bhagavatkeethai?
@maruthumuthu4526
@maruthumuthu4526 Год назад
@@vasanthasrikantha6512 there is a lot of differences
@rajasekarkv
@rajasekarkv 2 года назад
பெண்னை சூதாட்டத்தில் விலை பேசியவர்கள் நல்லவர்கள்...super மகாபாரதம்... தெளிவாக தான் படித்துள்ளீர்கள் .. keep it up
@celebratethelife364
@celebratethelife364 2 года назад
அப்போ நீங்கதான் நல்லா படிச்சு புரிஞ்சு இருக்கீங்க ...😀 நல்லவர்களும் வாழ்க்கையில் தவறுகள் செய்யலாம், சதியில் மாட்டலாம் என்பதுதான் ம.பா. தெரிவிப்பது...!! இது எனக்கு புரிந்த அறிவு. உங்கள் அறிவு என்ன சொல்லுது?!?
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 2 года назад
@@celebratethelife364 100 pilai petra pennai patri enna soreenga?
@tamilvanan7793
@tamilvanan7793 2 года назад
Thats why they suffered.
@sarangarajanranganathan1315
@@vasanthasrikantha6512 So ?
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 Год назад
மகாபாரதம் உலகில் உள்ள அத்தனை கயவர்களை யும் உள்ளடக்கி அவர்கள் செய்யும் தீய செயலைக் காட்டி அதன் பின்விளைவுகளை சொல்லி அதுபோல் மக்கள் செய்ய கூடாது அப்படி கயவர்கள் தாக்க வந்தால் அதை எப்படி சமாளிப்பது என்ற பாடம் சொல்லும் நிகழ்வு அதில் இவர்கள் போல் செய்ய கூடாது என்பது தான் கற்க வேண்டியது ஆனால் எவர் நல்லவர் என வாக்கு வாதம் செய்ய இல்லை..
@jagaanathan5173
@jagaanathan5173 Год назад
Ayyaa, gavravargal makkalukku theengu seithaargalaa? Paandavargal anaithilum muthanmaiyaai irunthum poaril vetri peruvatharkkaaga etharkkaaga soolchi seithaargal? Paandavargal poar vithi muraigalai meerinaargalaa? Krishnar kadavulaa manitharaa? Kadavul endraal thuvaaraga kadalil moolgiyathai yen krishnar thadukkavillai? Thuriyothananaivida beeman balasaali endraal thuriyothananukkum beemanukkum nadantha sandaiil beeman etharkkaaga vithimuraiyai meeri thuriyothananai thaakkinaar? Ethu eppadiyo thoalvi adainthavan kettavan vetri adainthavan nallavan
@annamalai8196
@annamalai8196 10 месяцев назад
இதுவும். சநாதநிகள் க்கு. ஏற்றம் தந்தது
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 Год назад
என்ன சொன்னாலும் கதை கதைதானே
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 Год назад
இதிகாசம் என்றால் இது நடந்தது என்று பொருள்.
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 Год назад
@@ramamoorthyk8216 கதையை கதைன்னும் சொல்லலாம்... நீங்க சொல்வது போலவும் சொல்லலாம்...😀
@MuruganMurugan-dh7ll
@MuruganMurugan-dh7ll Год назад
மகாபாரதம் கதை இன்றும் உள்ளது, இனிமேலும் இருக்கும் ,ஆனால் நீ உன் பூத உடலை மண்னில் மறைத்துவிட்டால் உனது வாழ்கையும் மறைந்துவிடும்
@kkram1
@kkram1 2 года назад
Sir, thanks for sharing your knowledge. But, your chuckle between your speech is not entertaining. Please correct this in future. I will definitely wait for your next video.
@saradhagopalan7217
@saradhagopalan7217 2 года назад
Kadai yai mathara medavi yaar enru teriyavillai. Guru channel gavanikkavum.
@dhinakaran5468
@dhinakaran5468 Год назад
ஒவ்வொரு பிரசவத்திலும் 2 அல்லது 3 குழந்தை பிறந்ததா. வருடம் 1 குழந்தை வைத்தா அவங்க எத்தனை வயது வரை பெற்றாங்க ஒரே பிரசவத்தில் 100 பிறந்துட்டா
@sundararajank7853
@sundararajank7853 Год назад
Coloning technique
@rameshk9513
@rameshk9513 2 года назад
பாரதியாரா பாரதி தாசனா?
@akhilapremnath7815
@akhilapremnath7815 Год назад
Suyodan is much much better than - yedisthtir .
@kurinji_malar
@kurinji_malar 2 года назад
இந்து மதம் வாழட்டும்
@rajasekarkv
@rajasekarkv 2 года назад
எந்தெந்த மதமெல்லாம் சேர்ந்தது நம் இந்து மதம்...?
@murugesan1696
@murugesan1696 2 года назад
Hindu matham pirantha varudam yethunnu sollu?
@sarangarajanranganathan1315
@@murugesan1696 எதெல்லாம் தனக்கு உதவியாக இருக்கிறதோ அதையெல்லாம் வணங்க ஆரம்பித்தபோது ஹிந்து மதம் தோன்றியது உதாரணத்திற்கு பெற்றோரை வணங்க ஆரம்பித்தார்கள் சூரியனை வணங்கினார்கள் சந்திரனை வணங்கினார்கள் துளசியை வணங்கினார்கள் வில்வத்தை வணங்கினார்கள் ஐந்து பூதங்களும் தங்களுக்கு உதவுவதால் அதையும் வணங்கினார்கள் வேப்ப மரத்தை வணங்கினார்கள்
@sarangarajanranganathan1315
@@rajasekarkv எதெல்லாம் தனக்கு உதவியாக இருக்கிறதோ அதையெல்லாம் வணங்க ஆரம்பித்தபோது ஹிந்து மதம் தோன்றியது உதாரணத்திற்கு பெற்றோரை வணங்க ஆரம்பித்தார்கள் சூரியனை வணங்கினார்கள் சந்திரனை வணங்கினார்கள் துளசியை வணங்கினார்கள் வில்வத்தை வணங்கினார்கள் ஐந்து பூதங்களும் தங்களுக்கு உதவுவதால் அதையும் வணங்கினார்கள் வேப்ப மரத்தை வணங்கினார்கள்
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 Год назад
@@murugesan1696 கடவுள் பிறந்த வருடம்
@prasannath
@prasannath Год назад
Original link, ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bPp9y7CxqJg.html Itha link pannalaame
Далее