பெரியவாவின் எளிமை ..சமத்துவம்...கருணை... விளக்கம் ,மிக அருமை...இந்த தம்பி, நம் மந்திரக்குறளார் திரு பிரசாத் கணேஷ் அவர்களின் பூரண ஆசி பெற்றவர்போலும், வாழ்த்துக்கள்,ஆனால் ஒன்று, காஞ்சியில் உள்ள பீடம் பகவத்பாதாவால் உருவாக்கப்பட்டதால் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. ஓம் சாய்ராம்.
Please read Markandeya Samhitai & Sankara Charitham. Sri Adisankarar transferred his 'self' in yogic form, from Kanchipuram. As per official information from Kanchi Sri Mutt, he left his physical body at Kanchipuram only.