Nice ..if there is a strong unity between all great scholars, devotees , if they keep respecting & be good to each other, then society & this religion wl be more benefited by that.. that's why Periyava, made like this & showed all...nice 🙇♂️🙇♂️
வலியவந்து ஆட்க்கொண்ட தெய்வமென்பது மஹா பெரியவாளைதவிர வேறு எந்த தெய்வத்தால் முடியும்.அந்த மஹா வித்வான் எத்தனை ஜென்மாவில் செய்தபுண்ணியமோ அவருக்கு இத்தகைய பாக்கியம் கிடைத்தது.ஹ ர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.🙏🙏🙏🙏